புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:42 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:35 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:18 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Yesterday at 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Yesterday at 10:01 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:01 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Yesterday at 10:00 pm

» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by Dr.S.Soundarapandian Yesterday at 9:56 pm

» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:50 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 8:58 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:49 pm

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Yesterday at 8:46 pm

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Yesterday at 8:35 pm

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Yesterday at 8:34 pm

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Yesterday at 8:33 pm

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Yesterday at 8:32 pm

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:23 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Yesterday at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Wed Sep 11, 2024 11:53 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Wed Sep 11, 2024 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Wed Sep 11, 2024 7:08 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Wed Sep 11, 2024 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Sep 11, 2024 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிரிப்பிங்க அல்லது சிந்திப்பீங்க Poll_c10சிரிப்பிங்க அல்லது சிந்திப்பீங்க Poll_m10சிரிப்பிங்க அல்லது சிந்திப்பீங்க Poll_c10 
37 Posts - 36%
heezulia
சிரிப்பிங்க அல்லது சிந்திப்பீங்க Poll_c10சிரிப்பிங்க அல்லது சிந்திப்பீங்க Poll_m10சிரிப்பிங்க அல்லது சிந்திப்பீங்க Poll_c10 
35 Posts - 34%
Dr.S.Soundarapandian
சிரிப்பிங்க அல்லது சிந்திப்பீங்க Poll_c10சிரிப்பிங்க அல்லது சிந்திப்பீங்க Poll_m10சிரிப்பிங்க அல்லது சிந்திப்பீங்க Poll_c10 
17 Posts - 17%
Rathinavelu
சிரிப்பிங்க அல்லது சிந்திப்பீங்க Poll_c10சிரிப்பிங்க அல்லது சிந்திப்பீங்க Poll_m10சிரிப்பிங்க அல்லது சிந்திப்பீங்க Poll_c10 
7 Posts - 7%
mohamed nizamudeen
சிரிப்பிங்க அல்லது சிந்திப்பீங்க Poll_c10சிரிப்பிங்க அல்லது சிந்திப்பீங்க Poll_m10சிரிப்பிங்க அல்லது சிந்திப்பீங்க Poll_c10 
4 Posts - 4%
Guna.D
சிரிப்பிங்க அல்லது சிந்திப்பீங்க Poll_c10சிரிப்பிங்க அல்லது சிந்திப்பீங்க Poll_m10சிரிப்பிங்க அல்லது சிந்திப்பீங்க Poll_c10 
1 Post - 1%
mruthun
சிரிப்பிங்க அல்லது சிந்திப்பீங்க Poll_c10சிரிப்பிங்க அல்லது சிந்திப்பீங்க Poll_m10சிரிப்பிங்க அல்லது சிந்திப்பீங்க Poll_c10 
1 Post - 1%
Sindhuja Mathankumar
சிரிப்பிங்க அல்லது சிந்திப்பீங்க Poll_c10சிரிப்பிங்க அல்லது சிந்திப்பீங்க Poll_m10சிரிப்பிங்க அல்லது சிந்திப்பீங்க Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சிரிப்பிங்க அல்லது சிந்திப்பீங்க Poll_c10சிரிப்பிங்க அல்லது சிந்திப்பீங்க Poll_m10சிரிப்பிங்க அல்லது சிந்திப்பீங்க Poll_c10 
110 Posts - 45%
ayyasamy ram
சிரிப்பிங்க அல்லது சிந்திப்பீங்க Poll_c10சிரிப்பிங்க அல்லது சிந்திப்பீங்க Poll_m10சிரிப்பிங்க அல்லது சிந்திப்பீங்க Poll_c10 
82 Posts - 34%
Dr.S.Soundarapandian
சிரிப்பிங்க அல்லது சிந்திப்பீங்க Poll_c10சிரிப்பிங்க அல்லது சிந்திப்பீங்க Poll_m10சிரிப்பிங்க அல்லது சிந்திப்பீங்க Poll_c10 
21 Posts - 9%
mohamed nizamudeen
சிரிப்பிங்க அல்லது சிந்திப்பீங்க Poll_c10சிரிப்பிங்க அல்லது சிந்திப்பீங்க Poll_m10சிரிப்பிங்க அல்லது சிந்திப்பீங்க Poll_c10 
12 Posts - 5%
Rathinavelu
சிரிப்பிங்க அல்லது சிந்திப்பீங்க Poll_c10சிரிப்பிங்க அல்லது சிந்திப்பீங்க Poll_m10சிரிப்பிங்க அல்லது சிந்திப்பீங்க Poll_c10 
7 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
சிரிப்பிங்க அல்லது சிந்திப்பீங்க Poll_c10சிரிப்பிங்க அல்லது சிந்திப்பீங்க Poll_m10சிரிப்பிங்க அல்லது சிந்திப்பீங்க Poll_c10 
3 Posts - 1%
Karthikakulanthaivel
சிரிப்பிங்க அல்லது சிந்திப்பீங்க Poll_c10சிரிப்பிங்க அல்லது சிந்திப்பீங்க Poll_m10சிரிப்பிங்க அல்லது சிந்திப்பீங்க Poll_c10 
3 Posts - 1%
manikavi
சிரிப்பிங்க அல்லது சிந்திப்பீங்க Poll_c10சிரிப்பிங்க அல்லது சிந்திப்பீங்க Poll_m10சிரிப்பிங்க அல்லது சிந்திப்பீங்க Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிரிப்பிங்க அல்லது சிந்திப்பீங்க

manikandan.dp
manikandan.dp
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 566
இணைந்தது : 26/06/2013
http://manikandan89.wordpress.com/

Postmanikandan.dp Thu Jul 04, 2013 9:09 am

படிச்சுப் பாருங்க கண்டிப்பா சிரிப்பிங்க அல்லது சிந்திப்பீங்க. >
நீதிமன்றில் அந்த விவாகரத்து வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப் பட்டது. பிரதிவாதியான மனைவி தன் கணவர் தன் மேல் அபாண்டமாகப் பழி போட்டு இந்த விவாகரத்தைக் கேட்டிருப்பதாக வாதாடியதைத் தொடர்ந்து விசாரணை ஆரம்பமாயிற்று.

அரசாங்க வழக்கறிஞர் குறுக்கு விசாரணையை ஆரம்பித்தார்.

“அடிப்படையில் உங்களுக்குள் என்ன பிரச்சினை?”

“அடுப்படியில பிரச்சினை எதுவும் இல்லைங்க”

“ப்ச்.. உங்களுக்கிடையில் என்ன தகராறு?”

“எங்க கடையில தகராறு எதுவுமில்லையே, நல்லாத்தானே ஓடுது?”

“அடாடா… உங்க தாம்பத்ய உறவில் என்ன சங்கடம் என்று அறிய கோர்ட் விரும்புகிறது”

“தாம்பரத்தில எங்களுக்கு உறவுக்காரங்க யாருமில்லைங்க. இருந்தாத்தானே சங்கடம்”

“கருத்து வேறுபாடு ஏதாவது உண்டா?”

“அவரு கருப்புதாங்க. நானும் கறுப்புதான… அதனால வேறுபாடு ஏதும் இல்லைங்க”

“வீட்டுக்காரரோட என்ன சண்டை?”

“வீட்டுக்காரரோட எதுக்குங்க சண்டை, மாசம் ஒண்ணாம் தேதி வாடகையை வாங்கிட்டு அவரு பாட்டுக்கப் போயிடறாரு”

இதற்கு மேல் அவரால் தாங்க முடியவில்லை.

“எதுக்காக விவாகரத்து கேட்கிறார்” என்று அலறி விட்டு இருமினார்.

“ஓ..அதுவா… என்னோட பேசறப்ப எல்லாம் ரத்தக் கொதிப்பு வந்துடுதாம். நீங்க நல்லாத்தான பேசிகிட்டு இருக்கீங்க… உங்களுக்கென்ன ரத்தக் கொதிப்பா வந்திரிச்சு? இது அபாண்டம்தானே?

-facebook

மணிகண்டன் துரை
எதுவும் செய்யாமல் இருப்பதைவிட ஏதாவது செய்வதே நல்லது. அதில் தவறு நேர்ந்தாலும் பாதகம் இல்லை – விவேகானந்தர்

http://manikandan89.wordpress.com/
http://manikandandp.blogspot.ae/
பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011
http://nilavaiparthiban.blogspot.in/

Postபார்த்திபன் Thu Jul 04, 2013 12:31 pm

மகிழ்ச்சி சிரி சிரி சிரி சிரிப்பு சிப்பு வருது 
பார்த்திபன்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் பார்த்திபன்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu Jul 04, 2013 12:34 pm

மணிகண்டன் தானே அந்த ஜட்ஜு? புன்னகை

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Jul 04, 2013 1:56 pm

இது ஏற்கனவே நம் தளத்தில் இருக்கு மணிகண்டன் புன்னகை என்றாலும் நல்லா இருக்கு புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
manikandan.dp
manikandan.dp
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 566
இணைந்தது : 26/06/2013
http://manikandan89.wordpress.com/

Postmanikandan.dp Thu Jul 04, 2013 3:55 pm

krishnaamma wrote:இது ஏற்கனவே நம் தளத்தில் இருக்கு மணிகண்டன் புன்னகைஎன்றாலும் நல்லா இருக்கு புன்னகை

அப்படியா நான் புதியவன் அல்லவா அதான் தெரியவில்லை

மணிகண்டன் துரை
எதுவும் செய்யாமல் இருப்பதைவிட ஏதாவது செய்வதே நல்லது. அதில் தவறு நேர்ந்தாலும் பாதகம் இல்லை – விவேகானந்தர்

http://manikandan89.wordpress.com/
http://manikandandp.blogspot.ae/
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக