புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:59 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:32 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
வேல்முருகன் காசி | ||||
Raji@123 | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
M. Priya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
விக்கிமேனியா வருடாந்திர மாநாட்டில் பங்கேற்க போகும் தமிழ் ஆசிரியர் எஸ்.பார்வதி மற்றும் செங்கை பொதுவன்
Page 1 of 1 •
விக்கிமேனியா வருடாந்திர மாநாட்டில் பங்கேற்க போகும் தமிழ் ஆசிரியர் எஸ்.பார்வதி மற்றும் செங்கை பொதுவன்
#9852572013 ஆகஸ்ட் 7-11ல் சீனா ஹாங்காங்கில் நடைபெற இருக்கும் விக்கிமேனியா இயக்கத்தின் வருடாந்திர சர்வதேச மாநாடிற்க்கு எஸ்.பார்வதி அவர்கள் இந்தியாவில் இருந்து அழைக்கப்பட்ட 10 நபர்கள் குழுவில் ஒருவராகவும் மாநில அளவில் தேர்ந்தெடுக்கப்பட்ட இரண்டு நபர்கள் குழுவில் ஒருவராகவும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
எஸ் பார்வதி, சேலம் கிராமப்புற தொகுதி கண்டம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைபள்ளி தமிழ் ஆசிரியர், இவர் 500 கட்டுரைகள், திருத்தப்பட்ட 10,500 கட்டுரை பங்களிப்பு மற்றும் விக்கிப்பீடியா தமிழ் மொழி பதிப்பில் குழந்தைகளுக்குக்கென மூன்று புத்தகங்களையும் எழுதியுள்ளார் மற்றும் விக்கிப்பீடியாயாவிர்க்கு தனது தொடர்ச்சியான பங்களிப்பை தொடரும் இவர் இந்த மாநாட்டிற்க்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்
இந்த அறிவுசார் உலகில் தனது பயணத்தை பற்றி பேசி அவர் "இணையதளத்தில் அவர் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கென சில தகவல்களை தேடிய போது பொருத்தமான ஆவணங்களை கண்டுபிடிக்க முடியவில்லை, எனவே மொழி வளர்ச்சிக்கு ஏதாவது பங்களிக்க என் மனதில் உதித்தது தான் இந்த விக்கிப்பீடியாயா பங்களிப்பு. 2001 ஆம் ஆண்டு தனது பங்களிப்புகளை தொடங்கிய நான் தற்போதும் தொடர்ந்து எழுதி வருகிறேன். ஓணம் பண்டிகை பற்றிய ஒரு கட்டுரை தான் நான் எழுதிய முதல் கட்டுரை அது விக்கிப்பீடியாவில் முதன்மை கட்டுரையாக வெளிவந்தது. அதுவே என்னை மேற்கொண்டு எழுத தூண்டியது, " என்று அவர் கூறினார்.
தமிழ் விக்கிப்பீடியா தற்போது 52,000 கட்டுரைகள் உள்ளன, ஆங்கிலத்தில் 12 லட்சம் கட்டுரைகள் உள்ளன. இது உலகின் மிக அதிக விக்கிப்பீடியா கட்டுரை கொண்ட மொழி வரிசையில் 59-வது இடத்திலும், இந்திய மொழிகளில் மத்தியில் இரண்டாவது இடத்திலும் உள்ளது. சென்னை செங்கை போதுவன் மற்றும் திருமதி பார்வதி தமிழ் பங்களிப்புகளிப்புகளுக்காக தேர்வு செய்யப்பட்டடுள்ளனர், மேலும் எட்டு பேர் மற்ற மொழிகலான ஒரியா, குஜராத்தி, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி ஆகியவற்றுக்கு தேர்வு செய்யப்பட்டடுள்ளனர்.
இவர் தமிழ் விக்கிப்பீடியாவிற்க்கு தனது பங்களிப்பாக நோபல் பரிசு பெற்றவர்கள், விஞ்ஞானிகள், தமிழ் இலக்கியம் மற்றும் இலக்கணம் அது தவிர பொது பிரச்சினைகள் தொடர்பான கட்டுரைகளை சமர்பித்துள்ளார். மேலும் அதிகரித்து வரும் இணைய பயன்பாட்டால் இணையத்தை பற்றிய தமிழ் கட்டுரைகள் அத்தியாவசியத்தை உணர்த்தும் கட்டுரையும் இவருடைய கட்டுரை தான்.
தமிழ் விக்கிப்பீடியாவில் கட்டுரைகள், தகவல்கள் மற்றும் படைப்புகளை திருத்தியமைக்கும் வேலைக்கு எந்த ஒரு ஊக்க தொகையோ வெகுமதியோ இல்லை என்றாலும் தமிழ் மொழி வளர்ச்சியில் ஏனது பங்களிப்பு என்ற வகையில் எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது, மேலும் பெண்கள் தமிழ் விக்கிபீடியாவிற்கு பங்களிப்பு மற்றும் அறிவு பகிர்வு சமூகத்தின் ஒரு பகுதியாக இருக்க வேண்டும் என்றும் கூறுகிறார்.
200 மொழிகளின் 2,500 பிரதிநிதிகள் இந்த மாநாட்டில் கலந்துகொண்டு கற்கும் மற்றும் பகிர்ந்து கொள்ளும் அனுபவம் பற்றி விவாதித்து அதை தொடர்ந்து புதிய அறிவு முயற்சிகளை வெளியிடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழாக்கம் ராஜு.சரவணன்
Re: விக்கிமேனியா வருடாந்திர மாநாட்டில் பங்கேற்க போகும் தமிழ் ஆசிரியர் எஸ்.பார்வதி மற்றும் செங்கை பொதுவன்
#985258வாழ்துக்கள் பார்வதி அவர்களே
உங்கள் தமிழ் பங்களிப்புக்கு என் சிரம் தாழ்த்த வணகங்கள்
உங்கள் தமிழ் பங்களிப்புக்கு என் சிரம் தாழ்த்த வணகங்கள்
Re: விக்கிமேனியா வருடாந்திர மாநாட்டில் பங்கேற்க போகும் தமிழ் ஆசிரியர் எஸ்.பார்வதி மற்றும் செங்கை பொதுவன்
#985277- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
வாழ்த்துகள் ஆசிரியர் பார்வதிக்கு
Re: விக்கிமேனியா வருடாந்திர மாநாட்டில் பங்கேற்க போகும் தமிழ் ஆசிரியர் எஸ்.பார்வதி மற்றும் செங்கை பொதுவன்
#985319- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
வாழ்த்துக்கள் தொடருங்கள் உங்கள் பங்களிப்பை ..
Re: விக்கிமேனியா வருடாந்திர மாநாட்டில் பங்கேற்க போகும் தமிழ் ஆசிரியர் எஸ்.பார்வதி மற்றும் செங்கை பொதுவன்
#985363செங்கை பொதுவன், முந்தைய தமிழ் விளையாட்டு பத்திரிகையில் எடிட்டிங் பணி புரிந்த 75 வயதான தமிழ் பற்றாளர் , அவர் விக்கிமேனியாவிருக்கு 'விக்கி எடிட்டிங் பணியில் முன்னேற்றம்', என்ற தனது கட்டுரைகளை சமர்பித்து தனது விக்கிபீடியா சேவையை முதலில் தொடங்கினார்.
திரு பொதுவன் தமிழ் விக்கிப்பீடியாவில் தமிழ் இலக்கியம் மற்றும் அறிவியல் தொடர்பான சுமார் 2,350 கட்டுரைகளை சேர்த்துள்ளார். அவர் அகராவரிசைப்படி 17 ஆம் நூற்றாண்டில் இருந்து சுமார் 2,000 புத்தகங்கள் பதிந்து வைத்துள்ளார். பல்வேறு மாநிலங்களில் 1960 வரை வழக்கத்தில் இருந்த சுமார் 200 கிராமப்புற விளையாட்டுகள் பற்றிய தகவல்களையும் விக்கிபீடியாவில் பதிந்து வைத்துள்ளார். என் சொந்த அனுபவம், என் சேவை, என் குழந்தை பருவம், இவைகள் தான் என் ஆதாரமாக இருக்கிறது என்று கூறுகிறார்.
மேலும் திரு பொதுவன் "என் கைகள் நடுங்குது, என் மனைவி உதவி இல்லாமல் ஒரு கோப்பை தேநீர் செய்ய முடியாது, தண்ணீர் செம்பை கூட பிடிக்க முடியாது . ஆனால் தமிழ் தட்டச்சு நல்ல முறையில் செய்யலாம்" என்று இந்த தள்ளாத வயதிலும் தமிழ் பணி பற்றி கூறுகிறார். இவரின் தமிழ் சேவைக்கு உண்மையில் பாராட்டபடவேண்டியவர்.
Re: விக்கிமேனியா வருடாந்திர மாநாட்டில் பங்கேற்க போகும் தமிழ் ஆசிரியர் எஸ்.பார்வதி மற்றும் செங்கை பொதுவன்
#0- Sponsored content
Similar topics
» தமிழ் செம்மொழி மாநாட்டில் பங்கேற்க போவதில்லை! : கார்த்திகேசு சிவத்தம்பி
» கோவை செம்மொழி மாநாட்டில் பங்கேற்க ஆட்டோ சங்கர் கூட்டாளி
» சார்க் மாநாட்டில் பங்கேற்க சிதம்பரம் இன்று பாகிஸ்தான் பயணம்
» காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்க கூடாது: சட்டசபையில் ஒருமனதாக நிறைவேறியது தீர்மானம்
» ''பரதேசி' (தெலுங்கு) மற்றும் 'பூங்கோதை' (தமிழ்) சிவாஜி என்ற மாநடிகர் தொடர்-3 மற்றும் 4

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|