புதிய பதிவுகள்
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Balaurushya | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஆயுள் பாவம்
Page 1 of 1 •
பொதுவாக பிறந்த நேரத்தைக் கொண்டே ஜாதகம் கணிக்கப்படு கிறது. இப்படி கணிக்கப்பெற்ற ஜாதகத்தில் முதலில் அறிய வேண்டியது ஆயுள் பாவத்தைத்தான்.
கிரக நிலைகளின் உதவியால் பல யோகங்கள் நன்றாக அமைந்திருந்தாலும் ஒருவருக்கு ஆயுள்பாவம் இருந்தால் மற்ற யோகங்களை எல்லாம் பின்னுக்கு தள்ளிவிடும் என்பது ஜோதிட சாஸ்திரம்.
எனவேதான் ஜோதிட உலகில் ஆயுளை நிர்ணயம் செய்து கொண்ட பிறகே மற்ற பலன்களை அறிய முற்படுவார்கள். முதலில் ஜென்ம லக்னம், ஜென்ம ராசி என்ன? என்று தெரிந்துகொள்ள வேண்டும். லக்னம் என்பது பிறந்த நேரத்தைகொண்டு சூரியன் அம்சத்தில் இருக்கும் ராசியை அடிப்படையாகக் கொண்டு கணக்கிட்டு சொல்லப்படுவதாகும்.
ஒருவாரின் பிறந்த நட்சத்திர பாதத்தின் அடிப்படையில் சந்திரன் சஞ் சாரிக்கும் இடத்தை குறிப்பது ராசி எனப்படும். அதனால் லக்னம் வேறு ராசி வேறாகும்.

12 ராசிகளில் மேஷம், கடகம், துலாம், மகரம் இவை 4-லும் இறந்தகால ராசிகள் என்றும், தூது ராசிகள் என்றும் கூறுவர். சர ராசிகள் என்பதும் இவை தான்.
ரிஷபம், சிம்மம், விருச்சிகம், கும்பம் இவை 4-லும் நிகழ்கால ராசிகள் என்றும் மூல ராசிகள் என்றும் அழைக்கப்படும். ஆயுள்பாவம் அறிந்திட இவற்றை கவனத்தில் கொள்ள வேண்டியது மிகமிக அவசியமாகும்.
12 ராசிகளில் எது லக்னமாக அமைகிறதோ அதையே முதல் பாவமாக கொண்டு கணக்கிட்டு 12 பாவ பலன்களை அறியலாம்.
லக்னமான தோற்றம், நிறம், குணம், ஆயுள், கீர்த்தி போன்றவற்றை அறிந்து கொள்ளமுடியும்.
ஒருவாரின் பிறந்த நேரத்தில் கிரகங்கள் இருக்கும் ஸ்தானங்களில்தான் நன்மையான, தீமையான பலன்கள் நடக்கின்றன. ஆயுள் பாவம் நிர்ணயிப்பதும் அவற்றை கொண்டுதான். ஆனால் கிரகங்கள் அமைந்துவிட்டால் மட்டும் போதாது. நன்மையோ, தீமையோ செய்ய வல்ல அந்தக் கிரகங்களின் தசாபுத்திகள் நடைமுறைக்கு வரும் போதுதான் அதற்குண்டான பலன்களை அளிக்கும்.
பெரும்பாலும் ஒருவருக்கு மரணம் ஏற்படுவதுகூட தசாபுத்தியில்தான் நடக் கும். அதனால் ஆயுள் பாவத்தைப்பற்றி தெரிந்து கொள்ளுமுன் தசாபுத்திகள் எந்த அடிப்படையில் ஏற்படுகின்றன என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்.
உதாரணமாக ஒருவர் ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தால் அவருக்கு சந்திர திசையே ஆரம்பமாகும்.

தசாபுத்திகள் கீழ்க்காணும் உரிமைப்படிதான் நடக்கும். ஒவ்வொரு கிரகத் திற்கும் தசை ஆண்டுகள் வேறுபடும்.
சூரிய தசை - 6 ஆண்டுகள்
சந்திர தசை - 10 ஆண்டுகள்
செவ்வாய் தசை - 18 ஆண்டுகள்
ராகு தசை - 7 ஆண்டுகள்
குரு தசை - 19 ஆண்டுகள்
சனி தசை - 17 ஆண்டுகள்
புதன் தசை - 7 ஆண்டுகள்
கேது தசை - 20 ஆண்டுகள்
இந்த வாரிசைப்படிதான் கிரகங்களின் தசைகளும் அதற்குள்ள புத்திகளும் நடைபெறும்.
ஒருவருக்கு மரண காலம் குறிப்பிட்ட தசாபுத்தி கடந்த காலங்களில்தான் நடைபெறும்.
ஒரு நபருக்கு நீசமடைந்த கிரகத்தின் தசை 3 விதமாக வந்தால், சனி தசை 4-வதாக வந்தால், செவ்வாய் தசை 5 வதாக வந்தால், குரு தசை 6-வதாக வந்தால் மரணம் நிகழ வாய்ப்புள்ளது என்று அர்த்தமாகும்.
பொதுவாக லக்னாதிபதி நீசமடைந்திருந்தால் ஆயுள் குறைவு என்று கணக் கிட்டு விடலாம். லக்னத்தில் அசுப கிரகம் இருந்து சந்திரன் லக்னத்திற்கு 8,12,6-ல் சுபர்கள் பார்வையின்றி இருந்து சனியும் பலவகைப்பட்டிருந் தாலும் ஆயுள் குறைவு எனக் கருத வாய்ப்புண்டு.
லக்னாதிபதி, 8-க்கு உரியவன் 10-க்கு உரியவன் மூவரும் பலம் பெற்றிருந்தால் அந்த நபருக்கு தீர்க் காயுள் ஆகும்.
இருவர் மட்டும் பலம் பெற்றிருந்தால் மத்திம ஆயுள் என்று பொருள். ஒருவர் மட்டும் பலம் பெற்றிருந்தால் மத்திம ஆயுள் என்பது விதி.
கிரக சஞ்சார விதிப்படி ஒருவாரின் ஜாதகத்தில் ராசிக்குரிய வீட்டில் அசுப ராசிக்குரிய கோதார நிலைமை வந்து விட்டால் அந்த நபர் ஆயுள் பாவத்தின் அடிப்படையில் ஆயுள் குறைவை சந்திக்க வேண்டிய பாரிதாப நிலைமை ஏற்படலாம்.

- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1