புதிய பதிவுகள்
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

இந்த வார அதிக பதிவர்கள்
viyasan
தமிழக மக்களே தமிழகத்தின் வரலாற்றுப் பெருமைகளை உணர முடியவில்லை. Poll_c10தமிழக மக்களே தமிழகத்தின் வரலாற்றுப் பெருமைகளை உணர முடியவில்லை. Poll_m10தமிழக மக்களே தமிழகத்தின் வரலாற்றுப் பெருமைகளை உணர முடியவில்லை. Poll_c10 
1 Post - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தமிழக மக்களே தமிழகத்தின் வரலாற்றுப் பெருமைகளை உணர முடியவில்லை. Poll_c10தமிழக மக்களே தமிழகத்தின் வரலாற்றுப் பெருமைகளை உணர முடியவில்லை. Poll_m10தமிழக மக்களே தமிழகத்தின் வரலாற்றுப் பெருமைகளை உணர முடியவில்லை. Poll_c10 
197 Posts - 41%
ayyasamy ram
தமிழக மக்களே தமிழகத்தின் வரலாற்றுப் பெருமைகளை உணர முடியவில்லை. Poll_c10தமிழக மக்களே தமிழகத்தின் வரலாற்றுப் பெருமைகளை உணர முடியவில்லை. Poll_m10தமிழக மக்களே தமிழகத்தின் வரலாற்றுப் பெருமைகளை உணர முடியவில்லை. Poll_c10 
192 Posts - 40%
mohamed nizamudeen
தமிழக மக்களே தமிழகத்தின் வரலாற்றுப் பெருமைகளை உணர முடியவில்லை. Poll_c10தமிழக மக்களே தமிழகத்தின் வரலாற்றுப் பெருமைகளை உணர முடியவில்லை. Poll_m10தமிழக மக்களே தமிழகத்தின் வரலாற்றுப் பெருமைகளை உணர முடியவில்லை. Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
தமிழக மக்களே தமிழகத்தின் வரலாற்றுப் பெருமைகளை உணர முடியவில்லை. Poll_c10தமிழக மக்களே தமிழகத்தின் வரலாற்றுப் பெருமைகளை உணர முடியவில்லை. Poll_m10தமிழக மக்களே தமிழகத்தின் வரலாற்றுப் பெருமைகளை உணர முடியவில்லை. Poll_c10 
21 Posts - 4%
prajai

12 Posts - 2%
வேல்முருகன் காசி
தமிழக மக்களே தமிழகத்தின் வரலாற்றுப் பெருமைகளை உணர முடியவில்லை. Poll_c10தமிழக மக்களே தமிழகத்தின் வரலாற்றுப் பெருமைகளை உணர முடியவில்லை. Poll_m10தமிழக மக்களே தமிழகத்தின் வரலாற்றுப் பெருமைகளை உணர முடியவில்லை. Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
தமிழக மக்களே தமிழகத்தின் வரலாற்றுப் பெருமைகளை உணர முடியவில்லை. Poll_c10தமிழக மக்களே தமிழகத்தின் வரலாற்றுப் பெருமைகளை உணர முடியவில்லை. Poll_m10தமிழக மக்களே தமிழகத்தின் வரலாற்றுப் பெருமைகளை உணர முடியவில்லை. Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
தமிழக மக்களே தமிழகத்தின் வரலாற்றுப் பெருமைகளை உணர முடியவில்லை. Poll_c10தமிழக மக்களே தமிழகத்தின் வரலாற்றுப் பெருமைகளை உணர முடியவில்லை. Poll_m10தமிழக மக்களே தமிழகத்தின் வரலாற்றுப் பெருமைகளை உணர முடியவில்லை. Poll_c10 
7 Posts - 1%
Guna.D

mruthun

6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழக மக்களே தமிழகத்தின் வரலாற்றுப் பெருமைகளை உணர முடியவில்லை.

சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Wed Jul 03, 2013 2:06 pm

இதுநாள் வரை பள்ளிகளில் நடத்தப்பட்டு வந்த வரலாற்றுப் பாடங்கள் அனைத்தும் வட இந்தியாவைச் சேர்ந்த வரலாற்று ஆசிரியர்கள் கூறிய கருத்துகளைச் சார்ந்தவையே. அவர்கள் தங்களுடைய மாநிலங்களுக்குத்தான் முக்கியத்துவம் தந்து விரிவாகப் பதிவு செய்துள்ளனர். தமிழ்நாட்டில் அதிலும் தென் மாவட்டங்களில் நிகழ்ந்தவற்றுக்கு முக்கியத்துவம் தரவில்லை. இதனால் தமிழக மக்களே தமிழகத்தின் வரலாற்றுப் பெருமைகளை உணர முடியவில்லை.

இதிகாச காலம்தொட்டு இன்றுவரை தமிழகத்தில் நடந்த வரலாற்று நிகழ்வுகள் யாவும் முறையாகப் பதிவு செய்யப்படவில்லை. ""ராமாயணத்தில் ராமனது புதல்வர்களான லவன், குசன் ஆகியோர் ராமனைத் தங்களுடைய தந்தை என்று அறியாமல் போரிட்ட இடம் தமிழகம்'' என்று தமிழகக் கோவில் கல்வெட்டு கூறுகிறது. அதை வட இந்திய வரலாற்று நூல்கள் மறுக்கின்றன.

வடக்கே நடந்த பானிப்பட்டுப் போரை அறிந்த அளவுக்குக்கூட தமிழ்நாட்டின் தலையாலங்கானத்தில் நடந்த போரைப்பற்றித் தமிழக மாணவர்கள் அறிந்திருக்கவில்லை. இந்திய நாட்டு விடுதலைக்கு 500 ஆண்டுகளுக்கு முன்னரே வித்திட்டது தமிழகம்தான்.

வட இந்தியாவில் உள்ள அஜந்தா, எல்லோரா குகை ஓவியங்கள் எந்த அரசனின் காலத்தில் வரையப்பட்டன என்பதை அனைத்து மாநில மாணவர்களும் அறிவர்; தமிழகத்தில் சித்தன்னவாசலில் உள்ள ஓவியங்கள் எந்தக் காலத்தைச் சேர்ந்தவை, எந்த ஓவியர் வரைந்தார் என்ற தகவல்கள் தமிழ்நாட்டு மாணவர்களுக்குக் கூட தெரியாது!

குஜராத்தியரான மகாத்மா காந்தி தமிழ்நாட்டின் மதுரை மாவட்டத்துக்கு வந்தபோது வயலில் வேலைசெய்த கிராம மக்கள் எளிமையாக அணிந்த ஆடையைக் கண்டு நெகிழ்ந்து இனி ஆடை விஷயத்தில் தமிழ்நாட்டுக் கிராமவாசிகளைப் போலவே இருப்பேன் என்று முடிவு செய்ததைத் தமிழ்நாட்டில் எத்தனைபேர் வரலாறாகப் படித்துள்ளனர்?

தமிழ்ப்பெருமை கூறும் மதுரை மாநகரின் ஒவ்வொரு தெருவும் வரலாற்றுப் பெருமை வாய்ந்தவை என்பதையோ, பழந்தமிழ் இலக்கியங்களில் அவற்றைப்பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது என்பதையோ எத்தனை தமிழர்கள் அறிவார்கள்?

இன்று காலப்போக்கில் தமிழகத்தின் பல ஊர்ப் பெயர்கள் மாறிவிட்டாலும் அவை யாவும் தமிழ் மண்ணின் பெருமை கூறும் சான்றுகள் என்பதை ஏன் பலர் மறந்துவிட்டனர்?

கட்டடக் கலைக்கு நல் உதாரணமாக குதுப்மினாரை வட இந்திய வரலாற்று அறிஞர்கள் குறிப்பிடுகின்றனர். தன்னுடைய நிழல் தரையில் விழாமல் கட்டப்பட்டுள்ள தஞ்சைப் பெரிய கோவிலைப்பற்றி அவர்கள் எதுவுமே எழுதாதது ஏன்?

அறிவியல் வசதிகள் ஏதுமில்லாத காலத்தில், கடல்போன்று கொந்தளித்துப் பாய்ந்த காவிரி நதிக்குக் குறுக்கே கல்லணையினைக் கட்டிய தமிழ் மன்னனைப் பற்றிக் குறிப்பிடாதது ஏன்?

குமரி மண்ணின் எல்லையில் பகல் பொழுது அதிகம் இருக்கும் உத்தராயனக் காலங்களில் வெள்ளையாகவும் இரவுப் பொழுதை அதிகமாகக் கொண்டிருக்கும் தட்சிணாயனக் காலங்களில் கறுப்பாகவும் நிறம் மாறும் சிலைகளைப் பற்றி எந்த ஒரு வரலாற்று ஆசிரியருமே எழுதவில்லையே?

ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படுவதை முன்கூட்டியே அறியும் வண்ணம் கட்டப்பட்டுள்ள திருச்சி கோவிலையும் அந்தக் கோவிலைக் கட்டிய அரசனைப் பற்றியும் தமிழ் மக்களே அறிய மாட்டார்களே?

இமயத்தில் சேரன் கொடி பறந்தது என்பது இலக்கியம் கூறும் செய்தி. ஆனால் அப்படி ஒரு சம்பவம் நடைபெறவில்லை என்பது போலவே வட நாட்டு வரலாற்று ஆசிரியர்கள் கூறுகிறார்கள். இதில் எது உண்மை?

தமிழ் மன்னர்களைக் குறித்து இலக்கியங்களில் படித்தது மிகுதி, திரைப்படங்களாகக் கண்டு ரசித்தது கொஞ்சம். ஆனால் வரலாறாக ஆவணப்படுத்தப்படவில்லையே? வீரபாண்டிய கட்டபொம்மனைத் தூக்கிலிட்ட பகுதியை அந்தத் திரைப்படத்தில் நடித்த நாயகர், மாநில அரசின் உதவியோடு அடையாளம் கண்டு சுற்றுலாப் பகுதியாக்கினார். அதைப் போலத்தான் மருது பாண்டியர்கள் சகோதரர்கள் தூக்கிலிடப்பட்ட இடமும் சுற்றுலாத்தலமானது.

அதற்கு அருகில் உள்ள கவிச்சக்கரவர்த்தி கம்பர் உயிர் துறந்த இடம் இன்னமும் கவனிக்கப்படாமலேயே இருக்கிறது.

தமிழ்நாட்டின் கலை, இலக்கிய, அரசியல் சிறப்புகளை வெளிக்கொண்டுவர புதிய வரலாறு எழுதப்பட வேண்டும். அது தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பள்ளிக்கூட, கல்லூரி மாணவர்களுக்குப் பாடமாக வைக்கப்பட வேண்டும். இந்தப் பாட நூல் தயாரிப்பு தமிழ்நாட்டு நல்லறிஞர்களால் தரமாக, விருப்பு வெறுப்பு இன்றி நடுநிலையோடு அமைய வேண்டும். அதன் மூலம்தான் தமிழ்நாட்டின் உண்மையான வரலாறு உலகுக்கு மட்டுமல்ல, தமிழர்களுக்கே தெரியவரும். உள்ளதை உள்ளவாறே எழுதப்படவும் தமிழர்களின் பெருமைகள் வெளிப்படவும் தமிழக அரசு முன் முயற்சி எடுக்க வேண்டும்.

நன்றி-தினமணி-மரு. கோ. ராஜேஷ் கோபால்

பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011
http://nilavaiparthiban.blogspot.in/

Postபார்த்திபன் Wed Jul 03, 2013 3:03 pm

அனைத்தும் நியாயமான கேள்விகள். திட்டமிட்ட புறக்கணிப்பு.

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Wed Jul 03, 2013 3:17 pm

தமிழர்கள் ஹிந்திக்கு எதிரானவர்கள் என்று பாடங்களில்  போட மட்டும் முடியும். மற்றதை எதற்க்கு போட வேண்டும்.

manikandan.dp
manikandan.dp
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 566
இணைந்தது : 26/06/2013
http://manikandan89.wordpress.com/

Postmanikandan.dp Wed Jul 03, 2013 4:51 pm

தன்னுடைய நிழல் தரையில் விழாமல் கட்டப்பட்டுள்ள தஞ்சைப் பெரிய கோவிலைப்பற்றி அவர்கள் எதுவுமே எழுதாதது ஏன்?

இது தவறான தகவல் தஞ்சைப் பெரிய கோவில் நிழல் தரையில் விழும்.

தஞ்சைப் பெரிய கோவில் சிறப்பு - அடி தட்டில் இருந்து உச்சி வரை
பல்லாய்ரம் யானைகளை கொண்டு பல வருடங்களாக நேர்த்தியாக கட்ட பட்டதுதான்.

மணிகண்டன் துரை
எதுவும் செய்யாமல் இருப்பதைவிட ஏதாவது செய்வதே நல்லது. அதில் தவறு நேர்ந்தாலும் பாதகம் இல்லை – விவேகானந்தர்

http://manikandan89.wordpress.com/
http://manikandandp.blogspot.ae/
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக