புதிய பதிவுகள்
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm

» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:38 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இத்தாலியில் இலவச சாப்பாடு I_vote_lcapஇத்தாலியில் இலவச சாப்பாடு I_voting_barஇத்தாலியில் இலவச சாப்பாடு I_vote_rcap 
41 Posts - 68%
heezulia
இத்தாலியில் இலவச சாப்பாடு I_vote_lcapஇத்தாலியில் இலவச சாப்பாடு I_voting_barஇத்தாலியில் இலவச சாப்பாடு I_vote_rcap 
10 Posts - 17%
Dr.S.Soundarapandian
இத்தாலியில் இலவச சாப்பாடு I_vote_lcapஇத்தாலியில் இலவச சாப்பாடு I_voting_barஇத்தாலியில் இலவச சாப்பாடு I_vote_rcap 
8 Posts - 13%
mohamed nizamudeen
இத்தாலியில் இலவச சாப்பாடு I_vote_lcapஇத்தாலியில் இலவச சாப்பாடு I_voting_barஇத்தாலியில் இலவச சாப்பாடு I_vote_rcap 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இத்தாலியில் இலவச சாப்பாடு I_vote_lcapஇத்தாலியில் இலவச சாப்பாடு I_voting_barஇத்தாலியில் இலவச சாப்பாடு I_vote_rcap 
206 Posts - 74%
heezulia
இத்தாலியில் இலவச சாப்பாடு I_vote_lcapஇத்தாலியில் இலவச சாப்பாடு I_voting_barஇத்தாலியில் இலவச சாப்பாடு I_vote_rcap 
37 Posts - 13%
mohamed nizamudeen
இத்தாலியில் இலவச சாப்பாடு I_vote_lcapஇத்தாலியில் இலவச சாப்பாடு I_voting_barஇத்தாலியில் இலவச சாப்பாடு I_vote_rcap 
10 Posts - 4%
Dr.S.Soundarapandian
இத்தாலியில் இலவச சாப்பாடு I_vote_lcapஇத்தாலியில் இலவச சாப்பாடு I_voting_barஇத்தாலியில் இலவச சாப்பாடு I_vote_rcap 
8 Posts - 3%
prajai
இத்தாலியில் இலவச சாப்பாடு I_vote_lcapஇத்தாலியில் இலவச சாப்பாடு I_voting_barஇத்தாலியில் இலவச சாப்பாடு I_vote_rcap 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
இத்தாலியில் இலவச சாப்பாடு I_vote_lcapஇத்தாலியில் இலவச சாப்பாடு I_voting_barஇத்தாலியில் இலவச சாப்பாடு I_vote_rcap 
3 Posts - 1%
Balaurushya
இத்தாலியில் இலவச சாப்பாடு I_vote_lcapஇத்தாலியில் இலவச சாப்பாடு I_voting_barஇத்தாலியில் இலவச சாப்பாடு I_vote_rcap 
3 Posts - 1%
kavithasankar
இத்தாலியில் இலவச சாப்பாடு I_vote_lcapஇத்தாலியில் இலவச சாப்பாடு I_voting_barஇத்தாலியில் இலவச சாப்பாடு I_vote_rcap 
2 Posts - 1%
Barushree
இத்தாலியில் இலவச சாப்பாடு I_vote_lcapஇத்தாலியில் இலவச சாப்பாடு I_voting_barஇத்தாலியில் இலவச சாப்பாடு I_vote_rcap 
2 Posts - 1%
Karthikakulanthaivel
இத்தாலியில் இலவச சாப்பாடு I_vote_lcapஇத்தாலியில் இலவச சாப்பாடு I_voting_barஇத்தாலியில் இலவச சாப்பாடு I_vote_rcap 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இத்தாலியில் இலவச சாப்பாடு

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Jul 03, 2013 1:27 pm

நம்மூரில் கோவில்களில் இப்போது இலவச சாப்பாடு வழங்கப்பட்டு வருகிறது. ஸ்ரீரங்கம், பழனி போன்ற சில கோவில்களில் பெரிய அளவில் மதிய உணவு வழங்கி வருகின்றனர். ஆனால் கர்நாடக மாநிலத்தில் உள்ள கொல்லூர் மூகாம்பிகை, உடுப்பி கிருஷ்ணர், சிருங்கேரி, தர்மஸ்தலா போன்ற பெரிய கோவில்கள் மட்டுமின்றி, ஹொரநாடு அன்னபூரணி, குக்கி சுப்பிரமணியசுவாமி போன்ற சிறிய கோவில்களில் கூட வரிசையாக அமரச்செய்து அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் இந்தியாவில் எங்கும், எந்த ஓட்டலிலும் இலவச சாப்பாடு வழங்கப்படுவதில்லை.

ஆனால், இலவச சாப்பாடு தரும் முறை இத்தாலியில் நடைமுறையில் உள்ளது. இதற்காக ஓட்டல்கள் பணம் செலவழிப்பதில்லை. மாறாக நம்மை போன்ற சாப்பிடச் செல்பவர்கள் இதற்காக பணம் செலுத்தி விடுகின்றனர். உதாரணமாக 2 பேர் ஒரு ஓட்டலுக்கு சென்றார்கள் என்றால், 3 காபிக்கு கட்டணம் செலுத்துகின்றனர். அப்போது ஒரு காப்பியை ஓட்டல் காரர் இலவச கணக்கில் வைத்துக்கொள்கிறார். ஏழைகள், பண வசதி இல்லாதவர்கள் ஓட்டலுக்கு வந்து இலவச சாப்பாடு இருக்கிறதா என்று கேட்கிறார்கள்.

நம் போன்றவர்கள் பணம் செலுத்திய சாப்பாடு இருந்தால், இருக்கிறது என்று கூறி அவர்களுக்கு முழு சாப்பாட்டை அளிக்கிறார்கள். ஒருவேளை இல்லை என்றால், இல்லை என்று கூறி விடுகின்றனர். கேட்டு வந்தவர், மற்றொரு ஓட்டலுக்கு சென்றுவிடுகிறார். ஏறக்குறைய அனைத்து ஓட்டல்களிலும் இது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. மக்களும் வழங்குகின்றனர், ஓட்டல்களும் நேர்மையாக இதை செயல்படுத்துகின்றன. இந்த நடைமுறை இங்கும் வந்தால், பசிக்காக சமூக விரோத செயல்களில் இறங்குபவர்கள் குறையலாம். உரியவர்கள் முயற்சி செய்யலாமே?

நன்றி : தினத்தந்தி

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Jul 03, 2013 1:37 pm

krishnaamma wrote:நம்மூரில் கோவில்களில் இப்போது இலவச சாப்பாடு வழங்கப்பட்டு வருகிறது. ஸ்ரீரங்கம், பழனி போன்ற சில கோவில்களில் பெரிய அளவில் மதிய உணவு வழங்கி வருகின்றனர். ஆனால் கர்நாடக மாநிலத்தில் உள்ள கொல்லூர் மூகாம்பிகை, உடுப்பி கிருஷ்ணர், சிருங்கேரி, தர்மஸ்தலா போன்ற பெரிய கோவில்கள் மட்டுமின்றி, ஹொரநாடு அன்னபூரணி, குக்கி சுப்பிரமணியசுவாமி போன்ற சிறிய கோவில்களில் கூட வரிசையாக அமரச்செய்து அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் இந்தியாவில் எங்கும், எந்த ஓட்டலிலும் இலவச சாப்பாடு வழங்கப்படுவதில்லை.

ஆனால், இலவச சாப்பாடு தரும் முறை இத்தாலியில் நடைமுறையில் உள்ளது. இதற்காக ஓட்டல்கள் பணம் செலவழிப்பதில்லை. மாறாக நம்மை போன்ற சாப்பிடச் செல்பவர்கள் இதற்காக பணம் செலுத்தி விடுகின்றனர். உதாரணமாக 2 பேர் ஒரு ஓட்டலுக்கு சென்றார்கள் என்றால், 3 காபிக்கு கட்டணம் செலுத்துகின்றனர். அப்போது ஒரு காப்பியை ஓட்டல் காரர் இலவச கணக்கில் வைத்துக்கொள்கிறார். ஏழைகள், பண வசதி இல்லாதவர்கள் ஓட்டலுக்கு வந்து இலவச சாப்பாடு இருக்கிறதா என்று கேட்கிறார்கள்.

நம் போன்றவர்கள் பணம் செலுத்திய சாப்பாடு இருந்தால், இருக்கிறது என்று கூறி அவர்களுக்கு முழு சாப்பாட்டை அளிக்கிறார்கள். ஒருவேளை இல்லை என்றால், இல்லை என்று கூறி விடுகின்றனர். கேட்டு வந்தவர், மற்றொரு ஓட்டலுக்கு சென்றுவிடுகிறார். ஏறக்குறைய அனைத்து ஓட்டல்களிலும் இது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. மக்களும் வழங்குகின்றனர், ஓட்டல்களும் நேர்மையாக இதை செயல்படுத்துகின்றன. இந்த நடைமுறை இங்கும் வந்தால், பசிக்காக சமூக விரோத செயல்களில் இறங்குபவர்கள் குறையலாம். உரியவர்கள் முயற்சி செய்யலாமே?நன்றி : தினத்தந்தி
ஆச்சரியமான அதே நேரத்தில் மிக அருமையான திட்டம் அக்கா,
நான் இது வரையிலும் இத்தாலியர்களை மதவெறியர்கள் & முரடர்கள் என்று நான் நினைதிருந்தேன் இவ்வளவு மனிதநேயமிக்கவர்காக இருக்கிறார்களே நன்றி 
ராஜா
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ராஜா

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Jul 03, 2013 1:59 pm

ஆமாம் ராஜா, எனக்கும் ரொம்ப ஆச்சர்யமாக இருந்தது படிக்கும்போது புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக