புதிய பதிவுகள்
» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Today at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
செல்போனை 50% சார்ஜ் செய்தால் போதும் - Page 2 Poll_c10செல்போனை 50% சார்ஜ் செய்தால் போதும் - Page 2 Poll_m10செல்போனை 50% சார்ஜ் செய்தால் போதும் - Page 2 Poll_c10 
2 Posts - 67%
VENKUSADAS
செல்போனை 50% சார்ஜ் செய்தால் போதும் - Page 2 Poll_c10செல்போனை 50% சார்ஜ் செய்தால் போதும் - Page 2 Poll_m10செல்போனை 50% சார்ஜ் செய்தால் போதும் - Page 2 Poll_c10 
1 Post - 33%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
செல்போனை 50% சார்ஜ் செய்தால் போதும் - Page 2 Poll_c10செல்போனை 50% சார்ஜ் செய்தால் போதும் - Page 2 Poll_m10செல்போனை 50% சார்ஜ் செய்தால் போதும் - Page 2 Poll_c10 
2 Posts - 67%
VENKUSADAS
செல்போனை 50% சார்ஜ் செய்தால் போதும் - Page 2 Poll_c10செல்போனை 50% சார்ஜ் செய்தால் போதும் - Page 2 Poll_m10செல்போனை 50% சார்ஜ் செய்தால் போதும் - Page 2 Poll_c10 
1 Post - 33%

நிகழ்நிலை நிர்வாகிகள்

செல்போனை 50% சார்ஜ் செய்தால் போதும்


   
   

Page 2 of 2 Previous  1, 2

soplangi
soplangi
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 980
இணைந்தது : 21/03/2013

Postsoplangi Wed Jul 03, 2013 10:52 am

First topic message reminder :

லண்டன் : செல்போன் பேட்டரி நீண்ட காலம் உழைக்க வேண்டுமெனில் அதை 50 சதவீதம் சார்ஜ் செய்தால் போதும். இது பற்றி, லண்டனை சேர்ந்த தொழில்நுட்ப வல்லுனர் எரிக் லிமெர் கூறியதாவது:

செல்போன் பேட்டரியை நீண்ட நேரம் சார்ஜரில் போட்டு வைத்திருந்தாலோ, நூறு சதவீதம் சார்ஜ் செய்தாலோ அது கொஞ்சம், கொஞ்சமாக பேட்டரியை பாதிக்கும். பேட்டரி நீண்ட காலம் நிலைத்திருக்க அதை ஒவ்வொரு முறையும் 50% சார்ஜ் செய்தாலே போதும். அதே போல் மாதத்திற்கு ஒரு முறையாவது பேட்டரி சார்ஜ் முழுவதும் இறங்கச் செய்து, அதன்பின் சார்ஜ் செய்ய வேண்டும் என்றார்.

-- தினகரன்


2009kr
2009kr
பண்பாளர்

பதிவுகள் : 227
இணைந்தது : 29/05/2011

Post2009kr Wed Jul 03, 2013 9:29 pm

நான் கடைக்குள் நுழையும் போது micromax என்று ஒரு கம்பெனி இருப்பதே தெரியாது. இது போன்ற விசயங்கள் முதலிலேயே தெரிந்திருந்தால் கண்டிப்பாக இப்படி ஒரு மனக்கஷ்டம் வந்திருக்காது. Atleast இதை படிக்கும் நமது நண்பர்களாவது விழிப்போடு இருக்கட்டும் என்பதற்காகத்தான் இதைப் பற்றி எழுதினேன்.

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Wed Jul 03, 2013 10:18 pm

ராஜு சரவணன் wrote:
Raja wrote:
ஒவ்வொரு முறை சார்ஜ் செய்யும்போதும் 100% சார்ஜ் செய்யுங்கள் , அதேபோல குறைந்தது 10% அளவு வரும் அளவிற்காவது மீண்டும் சார்ஜரில் இணைக்காமல் உபயோகிக்கவேண்டும்.

இதை தான் நானும் கடைபிடிக்கிறேன் பாஸ் புன்னகை
நான் 2% வந்ததற்க்கு அப்புறம் தான் சார்ஜ் செய்வேன் புன்னகை

ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் 




செல்போனை 50% சார்ஜ் செய்தால் போதும் - Page 2 Mசெல்போனை 50% சார்ஜ் செய்தால் போதும் - Page 2 Uசெல்போனை 50% சார்ஜ் செய்தால் போதும் - Page 2 Tசெல்போனை 50% சார்ஜ் செய்தால் போதும் - Page 2 Hசெல்போனை 50% சார்ஜ் செய்தால் போதும் - Page 2 Uசெல்போனை 50% சார்ஜ் செய்தால் போதும் - Page 2 Mசெல்போனை 50% சார்ஜ் செய்தால் போதும் - Page 2 Oசெல்போனை 50% சார்ஜ் செய்தால் போதும் - Page 2 Hசெல்போனை 50% சார்ஜ் செய்தால் போதும் - Page 2 Aசெல்போனை 50% சார்ஜ் செய்தால் போதும் - Page 2 Mசெல்போனை 50% சார்ஜ் செய்தால் போதும் - Page 2 Eசெல்போனை 50% சார்ஜ் செய்தால் போதும் - Page 2 D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
avatar
Guest
Guest

PostGuest Thu Jul 04, 2013 10:12 am

2009கே‌ஆர் உங்கள் அனுபவம் நிச்சயம் உறவுகளுக்கு உதவும் ...பகிர்ந்து கொண்டமைக்கு நன்றிகள்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu Jul 04, 2013 10:42 am

இதெல்லாம் இந்த மாடல்களுக்கா இருக்கும் - 20 வருஷம் லேட்டா தகவல் விக்கிலீக்ஸ் மூலம் இப்பதான் வந்திருக்கும்:

செல்போனை 50% சார்ஜ் செய்தால் போதும் - Page 2 3uii




avatar
Guest
Guest

PostGuest Thu Jul 04, 2013 10:48 am

யினியவன் wrote:இதெல்லாம் இந்த மாடல்களுக்கா இருக்கும் - 20 வருஷம் லேட்டா தகவல் விக்கிலீக்ஸ் மூலம் இப்பதான் வந்திருக்கும்:

செல்போனை 50% சார்ஜ் செய்தால் போதும் - Page 2 3uii


சிரி உண்மைதான் ஆனால் இதெல்லாம் எப்படி பட்ட பேசிகள் அண்ணே ... சார்ஜ் போடுறதவே மறந்து விடுவோமே அப்படி 3 நாள் , 4 நாள் என நிலைத்து நிற்குமே ...

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu Jul 04, 2013 10:50 am

மிக்க நன்றி 2009 & ராஜு , நான் கூட அடுத்த வாரம் ஊரில் இருந்து ஒரு micromax வாங்கலாமா என்று யோசித்து கொண்டிருந்தேன் (தொலைக்காட்சி விளம்பரங்கள் அப்படி உள்ளது ) , நல்ல வேலை தப்பிச்சேன்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu Jul 04, 2013 10:55 am

புரட்சி wrote:சிரி உண்மைதான் ஆனால் இதெல்லாம் எப்படி பட்ட பேசிகள் அண்ணே ... சார்ஜ் போடுறதவே மறந்து விடுவோமே அப்படி 3 நாள் , 4 நாள் என நிலைத்து நிற்குமே ...
அன்னிக்கு அவ்ளோ பெண்கள் கிட்ட அலைபேசி இல்ல மதன் - அதான் சார்ஜும் நின்னது காசும் மிஞ்சினது - இன்னிக்கு நீங்களே நாலு பேருக்கு போன் வாங்கிக்கொடுத்து ரீசார்ஜும் பன்றதா தேனி தகவல் சொல்லுது புன்னகை




Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக