புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:27 pm

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 அரசுப் பள்ளி பாழல்ல! அன்னைத் தமிழும் பாழல்ல!  Poll_c10 அரசுப் பள்ளி பாழல்ல! அன்னைத் தமிழும் பாழல்ல!  Poll_m10 அரசுப் பள்ளி பாழல்ல! அன்னைத் தமிழும் பாழல்ல!  Poll_c10 
14 Posts - 48%
mohamed nizamudeen
 அரசுப் பள்ளி பாழல்ல! அன்னைத் தமிழும் பாழல்ல!  Poll_c10 அரசுப் பள்ளி பாழல்ல! அன்னைத் தமிழும் பாழல்ல!  Poll_m10 அரசுப் பள்ளி பாழல்ல! அன்னைத் தமிழும் பாழல்ல!  Poll_c10 
4 Posts - 14%
heezulia
 அரசுப் பள்ளி பாழல்ல! அன்னைத் தமிழும் பாழல்ல!  Poll_c10 அரசுப் பள்ளி பாழல்ல! அன்னைத் தமிழும் பாழல்ல!  Poll_m10 அரசுப் பள்ளி பாழல்ல! அன்னைத் தமிழும் பாழல்ல!  Poll_c10 
3 Posts - 10%
வேல்முருகன் காசி
 அரசுப் பள்ளி பாழல்ல! அன்னைத் தமிழும் பாழல்ல!  Poll_c10 அரசுப் பள்ளி பாழல்ல! அன்னைத் தமிழும் பாழல்ல!  Poll_m10 அரசுப் பள்ளி பாழல்ல! அன்னைத் தமிழும் பாழல்ல!  Poll_c10 
3 Posts - 10%
Raji@123
 அரசுப் பள்ளி பாழல்ல! அன்னைத் தமிழும் பாழல்ல!  Poll_c10 அரசுப் பள்ளி பாழல்ல! அன்னைத் தமிழும் பாழல்ல!  Poll_m10 அரசுப் பள்ளி பாழல்ல! அன்னைத் தமிழும் பாழல்ல!  Poll_c10 
2 Posts - 7%
T.N.Balasubramanian
 அரசுப் பள்ளி பாழல்ல! அன்னைத் தமிழும் பாழல்ல!  Poll_c10 அரசுப் பள்ளி பாழல்ல! அன்னைத் தமிழும் பாழல்ல!  Poll_m10 அரசுப் பள்ளி பாழல்ல! அன்னைத் தமிழும் பாழல்ல!  Poll_c10 
2 Posts - 7%
kavithasankar
 அரசுப் பள்ளி பாழல்ல! அன்னைத் தமிழும் பாழல்ல!  Poll_c10 அரசுப் பள்ளி பாழல்ல! அன்னைத் தமிழும் பாழல்ல!  Poll_m10 அரசுப் பள்ளி பாழல்ல! அன்னைத் தமிழும் பாழல்ல!  Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
 அரசுப் பள்ளி பாழல்ல! அன்னைத் தமிழும் பாழல்ல!  Poll_c10 அரசுப் பள்ளி பாழல்ல! அன்னைத் தமிழும் பாழல்ல!  Poll_m10 அரசுப் பள்ளி பாழல்ல! அன்னைத் தமிழும் பாழல்ல!  Poll_c10 
139 Posts - 41%
ayyasamy ram
 அரசுப் பள்ளி பாழல்ல! அன்னைத் தமிழும் பாழல்ல!  Poll_c10 அரசுப் பள்ளி பாழல்ல! அன்னைத் தமிழும் பாழல்ல!  Poll_m10 அரசுப் பள்ளி பாழல்ல! அன்னைத் தமிழும் பாழல்ல!  Poll_c10 
129 Posts - 38%
Dr.S.Soundarapandian
 அரசுப் பள்ளி பாழல்ல! அன்னைத் தமிழும் பாழல்ல!  Poll_c10 அரசுப் பள்ளி பாழல்ல! அன்னைத் தமிழும் பாழல்ல!  Poll_m10 அரசுப் பள்ளி பாழல்ல! அன்னைத் தமிழும் பாழல்ல!  Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
 அரசுப் பள்ளி பாழல்ல! அன்னைத் தமிழும் பாழல்ல!  Poll_c10 அரசுப் பள்ளி பாழல்ல! அன்னைத் தமிழும் பாழல்ல!  Poll_m10 அரசுப் பள்ளி பாழல்ல! அன்னைத் தமிழும் பாழல்ல!  Poll_c10 
19 Posts - 6%
Rathinavelu
 அரசுப் பள்ளி பாழல்ல! அன்னைத் தமிழும் பாழல்ல!  Poll_c10 அரசுப் பள்ளி பாழல்ல! அன்னைத் தமிழும் பாழல்ல!  Poll_m10 அரசுப் பள்ளி பாழல்ல! அன்னைத் தமிழும் பாழல்ல!  Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
 அரசுப் பள்ளி பாழல்ல! அன்னைத் தமிழும் பாழல்ல!  Poll_c10 அரசுப் பள்ளி பாழல்ல! அன்னைத் தமிழும் பாழல்ல!  Poll_m10 அரசுப் பள்ளி பாழல்ல! அன்னைத் தமிழும் பாழல்ல!  Poll_c10 
6 Posts - 2%
prajai
 அரசுப் பள்ளி பாழல்ல! அன்னைத் தமிழும் பாழல்ல!  Poll_c10 அரசுப் பள்ளி பாழல்ல! அன்னைத் தமிழும் பாழல்ல!  Poll_m10 அரசுப் பள்ளி பாழல்ல! அன்னைத் தமிழும் பாழல்ல!  Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
 அரசுப் பள்ளி பாழல்ல! அன்னைத் தமிழும் பாழல்ல!  Poll_c10 அரசுப் பள்ளி பாழல்ல! அன்னைத் தமிழும் பாழல்ல!  Poll_m10 அரசுப் பள்ளி பாழல்ல! அன்னைத் தமிழும் பாழல்ல!  Poll_c10 
4 Posts - 1%
Guna.D

3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அரசுப் பள்ளி பாழல்ல! அன்னைத் தமிழும் பாழல்ல!

Page 1 of 2 1, 2  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Jun 30, 2013 8:50 pm

 அரசுப் பள்ளி பாழல்ல! அன்னைத் தமிழும் பாழல்ல!  1044048_515132451893190_464663238_n

மாட்டுக் கொட்டகை ஒரு வருடம்
கோயில் திண்ணை மறு வருடம்
கோணிப் பையே குடையாக
செருப்பே இல்லா நடைப் பயணம்
என்றே வளர்ந்தது என் கல்வி
முழுதாய் கற்றது கோவையில் தான்
எல்லாம் அரசுப் பள்ளியில்தான்
இருந்தும் நிலவில் நீர் கண்டேன்
எப்படி என்று பலர் கேட்டார்
தாய்மொழிக் கல்வியின் பலனென்று
வாய்மொழி கொண்டு நானுரைத்தேன்
அந்ததோ இன்று எனதூரில்
ஆங்கோர் தாயும் மடிந்தாளே
அவளது மகனை பள்ளியிலே
ஆங்கிலக் கல்வியில் கற்பிக்க
அவளது ஏழ்மை துரத்தியதால்
தீயில் கருகிச் செத்தாளாம்
சேதியைக் கேட்டு நான் நொந்தேன்.
ஏழ்மை என்பது பணத்தாலா?
அறியா மனத்தின் நிலையாலா?
அரசுப் பள்ளி பாழல்ல
அன்னைத் தமிழும் பாழல்ல
அறியா மனமே பாழென்பேன்
இதை அனைவரும் உணரும் வகையாக
வீடுகள் தோறும் சேர்த்திடுவோம்
இனியொரு தாய் வேகும் முன்னே
அறியா நிலையைத் தீயிட்டழிப்போம்!

மயில்சாமி அண்ணாதுரை

 அரசுப் பள்ளி பாழல்ல! அன்னைத் தமிழும் பாழல்ல!  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Sun Jun 30, 2013 9:52 pm

பதிவுக்கு நன்று சிவா மகிழ்ச்சி 

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Sun Jun 30, 2013 11:43 pm

சிறந்த தமிழ் பற்றுக்கொண்ட விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை புன்னகை

கவிதை அழகோ அழகு ... புன்னகை

சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Mon Jul 01, 2013 3:13 pm

அருமையிருக்கு 
அரசுப் பள்ளி பாழல்ல
அன்னைத் தமிழும் பாழல்ல
அறியா மனமே பாழென்பேன்
மகிழ்ச்சி 

பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011
http://nilavaiparthiban.blogspot.in/

Postபார்த்திபன் Mon Jul 01, 2013 4:12 pm

மிக அற்புதமாக எழுதியிருக்கிறார். பகிர்ந்தமைக்கு நன்றிகள்!நன்றி 

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Jul 01, 2013 4:27 pm

ராஜு சரவணன் wrote:சிறந்த தமிழ் பற்றுக்கொண்ட விஞ்ஞானி  மயில்சாமி அண்ணாதுரை புன்னகை

கவிதை அழகோ அழகு ... புன்னகை
அனைத்தும் அமலா பாலேன்னு சொல்லிட்டு
இங்க வந்து சூப்பர்ன்னு சொல்றீங்களா? புன்னகை

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Mon Jul 01, 2013 5:22 pm

யினியவன் wrote:
ராஜு சரவணன் wrote:சிறந்த தமிழ் பற்றுக்கொண்ட விஞ்ஞானி  மயில்சாமி அண்ணாதுரை புன்னகை

கவிதை அழகோ அழகு ... புன்னகை
அனைத்தும் அமலா பாலேன்னு சொல்லிட்டு
இங்க வந்து சூப்பர்ன்னு சொல்றீங்களா? புன்னகை

எனக்கு அமலா பால் பிடிக்காது தல
நம்மூர் ஆவின் பால் தான் பிடிக்கும்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Jul 01, 2013 5:24 pm

நீலக் கலரா சிவப்பு கலரா? புன்னகை

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Mon Jul 01, 2013 5:28 pm

யினியவன் wrote:நீலக் கலரா சிவப்பு கலரா? புன்னகை

பச்சை நிறமே பச்சை நிறமே புன்னகை

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Jul 01, 2013 5:31 pm

பச்ச புள்ள தான் பால் குடிக்கும் பச்ச புள்ளதான்னு சொல்றீங்க புன்னகை

Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக