புதிய பதிவுகள்
» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Today at 5:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 3:21 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Today at 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Today at 1:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 12:16 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Today at 12:16 pm

» திரைத்துளி
by ayyasamy ram Today at 11:43 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:22 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm

» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm

» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm

» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm

» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm

» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm

» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm

» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
42 மனைவிகளுடன் ஆட்டம் போட்ட வடிவேலு Poll_c1042 மனைவிகளுடன் ஆட்டம் போட்ட வடிவேலு Poll_m1042 மனைவிகளுடன் ஆட்டம் போட்ட வடிவேலு Poll_c10 
6 Posts - 55%
Dr.S.Soundarapandian
42 மனைவிகளுடன் ஆட்டம் போட்ட வடிவேலு Poll_c1042 மனைவிகளுடன் ஆட்டம் போட்ட வடிவேலு Poll_m1042 மனைவிகளுடன் ஆட்டம் போட்ட வடிவேலு Poll_c10 
2 Posts - 18%
heezulia
42 மனைவிகளுடன் ஆட்டம் போட்ட வடிவேலு Poll_c1042 மனைவிகளுடன் ஆட்டம் போட்ட வடிவேலு Poll_m1042 மனைவிகளுடன் ஆட்டம் போட்ட வடிவேலு Poll_c10 
1 Post - 9%
Ammu Swarnalatha
42 மனைவிகளுடன் ஆட்டம் போட்ட வடிவேலு Poll_c1042 மனைவிகளுடன் ஆட்டம் போட்ட வடிவேலு Poll_m1042 மனைவிகளுடன் ஆட்டம் போட்ட வடிவேலு Poll_c10 
1 Post - 9%
T.N.Balasubramanian
42 மனைவிகளுடன் ஆட்டம் போட்ட வடிவேலு Poll_c1042 மனைவிகளுடன் ஆட்டம் போட்ட வடிவேலு Poll_m1042 மனைவிகளுடன் ஆட்டம் போட்ட வடிவேலு Poll_c10 
1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
42 மனைவிகளுடன் ஆட்டம் போட்ட வடிவேலு Poll_c1042 மனைவிகளுடன் ஆட்டம் போட்ட வடிவேலு Poll_m1042 மனைவிகளுடன் ஆட்டம் போட்ட வடிவேலு Poll_c10 
372 Posts - 49%
heezulia
42 மனைவிகளுடன் ஆட்டம் போட்ட வடிவேலு Poll_c1042 மனைவிகளுடன் ஆட்டம் போட்ட வடிவேலு Poll_m1042 மனைவிகளுடன் ஆட்டம் போட்ட வடிவேலு Poll_c10 
237 Posts - 31%
Dr.S.Soundarapandian
42 மனைவிகளுடன் ஆட்டம் போட்ட வடிவேலு Poll_c1042 மனைவிகளுடன் ஆட்டம் போட்ட வடிவேலு Poll_m1042 மனைவிகளுடன் ஆட்டம் போட்ட வடிவேலு Poll_c10 
72 Posts - 10%
T.N.Balasubramanian
42 மனைவிகளுடன் ஆட்டம் போட்ட வடிவேலு Poll_c1042 மனைவிகளுடன் ஆட்டம் போட்ட வடிவேலு Poll_m1042 மனைவிகளுடன் ஆட்டம் போட்ட வடிவேலு Poll_c10 
30 Posts - 4%
mohamed nizamudeen
42 மனைவிகளுடன் ஆட்டம் போட்ட வடிவேலு Poll_c1042 மனைவிகளுடன் ஆட்டம் போட்ட வடிவேலு Poll_m1042 மனைவிகளுடன் ஆட்டம் போட்ட வடிவேலு Poll_c10 
25 Posts - 3%
prajai
42 மனைவிகளுடன் ஆட்டம் போட்ட வடிவேலு Poll_c1042 மனைவிகளுடன் ஆட்டம் போட்ட வடிவேலு Poll_m1042 மனைவிகளுடன் ஆட்டம் போட்ட வடிவேலு Poll_c10 
6 Posts - 1%
sugumaran
42 மனைவிகளுடன் ஆட்டம் போட்ட வடிவேலு Poll_c1042 மனைவிகளுடன் ஆட்டம் போட்ட வடிவேலு Poll_m1042 மனைவிகளுடன் ஆட்டம் போட்ட வடிவேலு Poll_c10 
5 Posts - 1%
Ammu Swarnalatha
42 மனைவிகளுடன் ஆட்டம் போட்ட வடிவேலு Poll_c1042 மனைவிகளுடன் ஆட்டம் போட்ட வடிவேலு Poll_m1042 மனைவிகளுடன் ஆட்டம் போட்ட வடிவேலு Poll_c10 
3 Posts - 0%
Karthikakulanthaivel
42 மனைவிகளுடன் ஆட்டம் போட்ட வடிவேலு Poll_c1042 மனைவிகளுடன் ஆட்டம் போட்ட வடிவேலு Poll_m1042 மனைவிகளுடன் ஆட்டம் போட்ட வடிவேலு Poll_c10 
3 Posts - 0%
ayyamperumal
42 மனைவிகளுடன் ஆட்டம் போட்ட வடிவேலு Poll_c1042 மனைவிகளுடன் ஆட்டம் போட்ட வடிவேலு Poll_m1042 மனைவிகளுடன் ஆட்டம் போட்ட வடிவேலு Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

42 மனைவிகளுடன் ஆட்டம் போட்ட வடிவேலு

soplangi
soplangi
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 980
இணைந்தது : 21/03/2013

Postsoplangi Tue Jul 02, 2013 1:03 pm

42 மனைவிகளுடன் ஆட்டம் போட்ட வடிவேலு 1

இரண்டாண்டு இடைவெளிக்குப் பிறகு வடிவேலு நடித்து வரும் புதிய படம், "ஜெக ஜால புஜபல தெனாலிராமன்.

இப்படத்தை யுவராஜ் இயக்குகிறார். ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கிறது. டி.இமான் இசையமைக்கிறார். இதன் முதற்கட்ட படப்பிடிப்பை சென்னையில் நடத்தி முடித்துள்ளது படக்குழு. இதற்காக ஏ.வி.எம்., ஸ்டூடியோவில் பிரமாண்ட வடிவில் செட் அமைத்து 12 நாட்கள் இந்தப் படப்பிடிப்பை நடத்தியுள்ளனர். முதலில் பாடல் காட்சியை படமாக்கிய அவர்கள் அதில் வடிவேலுவுக்கு, 42 மனைவிகளும், 56 பிள்ளைகளும் இருப்பது போன்று எடுத்துள்ளனர்.

இப்படத்திற்காக பிரத்யேக பயிற்சிகளை எடுத்துக்கொண்டு நடித்தாராம் வடிவேலு. தொடர்ந்து அடுத்தகட்ட படப்பிடிப்பை தென்மாவட்டங்களில் நடத்திட திட்டமிட்டுள்ளனர். இதனிடையே வடிவேலு தன் அம்மாவை பார்ப்பதற்காக மதுரைக்கு சென்று விட்டாராம்.

-- தினமணி

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Tue Jul 02, 2013 1:05 pm

ஒன்னே முடியல. இதுல 42 ஆ என்ன கொடுமை சார் இது 

கவிஞர் கே இனியவன்
கவிஞர் கே இனியவன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1455
இணைந்தது : 13/06/2013
http://kavignarkiniyavan.blogspot.com

Postகவிஞர் கே இனியவன் Tue Jul 02, 2013 3:02 pm

நல்ல தகவல் ...

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Tue Jul 02, 2013 5:47 pm

அசுரன் wrote:ஒன்னே முடியல. இதுல 42 ஆ என்ன கொடுமை சார் இது 
இதெல்லாம் என்ன பெரிய காரியம் அசுரன்...பைபிளில் வரும் தாவீது ராஜனுக்கு முன்னூறு மனைவிகளாம்!!புன்னகை  சாலமோன் ஞானி என்று அழைக்கப்படும் தாவீதின் பையனுக்கோ ஓராயிரம் மனைவிகளாம்.புன்னகை புன்னகை  சரி நம்ம ஊர் சமாச்சாரத்துக்கு வாங்க....கிருஷண பரமாத்மாவிற்கு எத்தனை லட்சம் கோபியர்கள் என்பது உங்களுக்கே தெரியும் அல்லவா? புன்னகை புன்னகை புன்னகை 
சரி எப்படியோ...இத்தனை நாள் இடைவெளிக்குப் பின் நம்ம வடிவேலு நடிக்கிறார். மகிழ்ச்சி

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue Jul 02, 2013 6:01 pm

Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:
அசுரன் wrote:ஒன்னே முடியல. இதுல 42 ஆ என்ன கொடுமை சார் இது 
இதெல்லாம் என்ன பெரிய காரியம் அசுரன்...பைபிளில் வரும் தாவீது ராஜனுக்கு முன்னூறு மனைவிகளாம்!!புன்னகை  சாலமோன் ஞானி என்று அழைக்கப்படும் தாவீதின் பையனுக்கோ ஓராயிரம் மனைவிகளாம்.புன்னகை புன்னகை  சரி நம்ம ஊர் சமாச்சாரத்துக்கு வாங்க....கிருஷண பரமாத்மாவிற்கு எத்தனை லட்சம் கோபியர்கள் என்பது உங்களுக்கே தெரியும் அல்லவா? புன்னகை புன்னகை புன்னகை 
சரி எப்படியோ...இத்தனை நாள் இடைவெளிக்குப் பின் நம்ம வடிவேலு நடிக்கிறார். மகிழ்ச்சி

சூப்பருங்க சூப்பருங்க 

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Tue Jul 02, 2013 6:39 pm

அவசியம்..... முதல் முறையாக முட்டி கொள்கிறேன் என்ன கொடுமை சார் இது

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Tue Jul 02, 2013 7:25 pm

Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:
அசுரன் wrote:ஒன்னே முடியல. இதுல 42 ஆ என்ன கொடுமை சார் இது 
இதெல்லாம் என்ன பெரிய காரியம் அசுரன்...பைபிளில் வரும் தாவீது ராஜனுக்கு முன்னூறு மனைவிகளாம்!!புன்னகை  சாலமோன் ஞானி என்று அழைக்கப்படும் தாவீதின் பையனுக்கோ ஓராயிரம் மனைவிகளாம்.புன்னகை புன்னகை  சரி நம்ம ஊர் சமாச்சாரத்துக்கு வாங்க....கிருஷண பரமாத்மாவிற்கு எத்தனை லட்சம் கோபியர்கள் என்பது உங்களுக்கே தெரியும் அல்லவா? புன்னகை புன்னகை புன்னகை 
சரி எப்படியோ...இத்தனை நாள் இடைவெளிக்குப் பின் நம்ம வடிவேலு நடிக்கிறார். மகிழ்ச்சி
ஐய்யோ ஐய்யோ இத்தணை மனைவிகளை வச்சிக்கிட்டு என்ன செய்வாங்களாம். அய்யோ, நான் இல்லை 

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Tue Jul 02, 2013 7:52 pm

கலக்குங்க வேல்

42 மனைவிகளுடன் ஆட்டம் போட்ட வடிவேலு M42 மனைவிகளுடன் ஆட்டம் போட்ட வடிவேலு U42 மனைவிகளுடன் ஆட்டம் போட்ட வடிவேலு T42 மனைவிகளுடன் ஆட்டம் போட்ட வடிவேலு H42 மனைவிகளுடன் ஆட்டம் போட்ட வடிவேலு U42 மனைவிகளுடன் ஆட்டம் போட்ட வடிவேலு M42 மனைவிகளுடன் ஆட்டம் போட்ட வடிவேலு O42 மனைவிகளுடன் ஆட்டம் போட்ட வடிவேலு H42 மனைவிகளுடன் ஆட்டம் போட்ட வடிவேலு A42 மனைவிகளுடன் ஆட்டம் போட்ட வடிவேலு M42 மனைவிகளுடன் ஆட்டம் போட்ட வடிவேலு E42 மனைவிகளுடன் ஆட்டம் போட்ட வடிவேலு D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Wed Jul 03, 2013 7:44 am

நடிப்பு தானே, உங்களுக்கு ஏன் இந்த பொறாம, கொடுத்து வச்சவாரு விடுங்க.

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Wed Jul 03, 2013 8:24 am

மாணிக்கம் நடேசன் wrote:நடிப்பு தானே, உங்களுக்கு ஏன் இந்த பொறாம, கொடுத்து வச்சவாரு விடுங்க.

அதுதானே ....கொடுத்து வச்சவர்....நமக்கெல்லாம் இப்படி வாய்க்க வில்லையே/கிடைக்க வில்லையே என்று உங்களுக்கு இருக்கும் ஆதங்கம்தான் எனக்கும் மாணிக்கம் அய்யா சோகம் 

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக