புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:24

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:18

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Today at 1:12

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:11

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:04

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 0:57

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 0:51

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 0:04

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 22:13

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:40

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 21:21

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 21:13

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 20:38

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:34

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:18

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 20:07

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 19:37

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 18:19

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 18:00

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 15:03

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 15:00

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 14:58

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 14:54

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 14:52

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 14:50

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:55

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 0:23

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 23:27

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri 4 Oct 2024 - 17:52

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:46

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:45

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:44

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:42

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:41

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:39

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed 2 Oct 2024 - 21:47

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed 2 Oct 2024 - 19:18

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 14:19

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:58

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:23

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:16

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed 2 Oct 2024 - 10:26

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed 2 Oct 2024 - 3:12

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:18

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:16

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:14

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:12

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:10

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:09

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:08

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உத்தரகாண்டின் மௌன எச்சரிக்கை ! Poll_c10உத்தரகாண்டின் மௌன எச்சரிக்கை ! Poll_m10உத்தரகாண்டின் மௌன எச்சரிக்கை ! Poll_c10 
59 Posts - 55%
heezulia
உத்தரகாண்டின் மௌன எச்சரிக்கை ! Poll_c10உத்தரகாண்டின் மௌன எச்சரிக்கை ! Poll_m10உத்தரகாண்டின் மௌன எச்சரிக்கை ! Poll_c10 
31 Posts - 29%
mohamed nizamudeen
உத்தரகாண்டின் மௌன எச்சரிக்கை ! Poll_c10உத்தரகாண்டின் மௌன எச்சரிக்கை ! Poll_m10உத்தரகாண்டின் மௌன எச்சரிக்கை ! Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
உத்தரகாண்டின் மௌன எச்சரிக்கை ! Poll_c10உத்தரகாண்டின் மௌன எச்சரிக்கை ! Poll_m10உத்தரகாண்டின் மௌன எச்சரிக்கை ! Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
உத்தரகாண்டின் மௌன எச்சரிக்கை ! Poll_c10உத்தரகாண்டின் மௌன எச்சரிக்கை ! Poll_m10உத்தரகாண்டின் மௌன எச்சரிக்கை ! Poll_c10 
3 Posts - 3%
D. sivatharan
உத்தரகாண்டின் மௌன எச்சரிக்கை ! Poll_c10உத்தரகாண்டின் மௌன எச்சரிக்கை ! Poll_m10உத்தரகாண்டின் மௌன எச்சரிக்கை ! Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
உத்தரகாண்டின் மௌன எச்சரிக்கை ! Poll_c10உத்தரகாண்டின் மௌன எச்சரிக்கை ! Poll_m10உத்தரகாண்டின் மௌன எச்சரிக்கை ! Poll_c10 
1 Post - 1%
kavithasankar
உத்தரகாண்டின் மௌன எச்சரிக்கை ! Poll_c10உத்தரகாண்டின் மௌன எச்சரிக்கை ! Poll_m10உத்தரகாண்டின் மௌன எச்சரிக்கை ! Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
உத்தரகாண்டின் மௌன எச்சரிக்கை ! Poll_c10உத்தரகாண்டின் மௌன எச்சரிக்கை ! Poll_m10உத்தரகாண்டின் மௌன எச்சரிக்கை ! Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
உத்தரகாண்டின் மௌன எச்சரிக்கை ! Poll_c10உத்தரகாண்டின் மௌன எச்சரிக்கை ! Poll_m10உத்தரகாண்டின் மௌன எச்சரிக்கை ! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உத்தரகாண்டின் மௌன எச்சரிக்கை ! Poll_c10உத்தரகாண்டின் மௌன எச்சரிக்கை ! Poll_m10உத்தரகாண்டின் மௌன எச்சரிக்கை ! Poll_c10 
54 Posts - 55%
heezulia
உத்தரகாண்டின் மௌன எச்சரிக்கை ! Poll_c10உத்தரகாண்டின் மௌன எச்சரிக்கை ! Poll_m10உத்தரகாண்டின் மௌன எச்சரிக்கை ! Poll_c10 
29 Posts - 29%
mohamed nizamudeen
உத்தரகாண்டின் மௌன எச்சரிக்கை ! Poll_c10உத்தரகாண்டின் மௌன எச்சரிக்கை ! Poll_m10உத்தரகாண்டின் மௌன எச்சரிக்கை ! Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
உத்தரகாண்டின் மௌன எச்சரிக்கை ! Poll_c10உத்தரகாண்டின் மௌன எச்சரிக்கை ! Poll_m10உத்தரகாண்டின் மௌன எச்சரிக்கை ! Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
உத்தரகாண்டின் மௌன எச்சரிக்கை ! Poll_c10உத்தரகாண்டின் மௌன எச்சரிக்கை ! Poll_m10உத்தரகாண்டின் மௌன எச்சரிக்கை ! Poll_c10 
2 Posts - 2%
D. sivatharan
உத்தரகாண்டின் மௌன எச்சரிக்கை ! Poll_c10உத்தரகாண்டின் மௌன எச்சரிக்கை ! Poll_m10உத்தரகாண்டின் மௌன எச்சரிக்கை ! Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian

நிகழ்நிலை நிர்வாகிகள்

உத்தரகாண்டின் மௌன எச்சரிக்கை !

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue 2 Jul 2013 - 2:09

கடந்த இரு வாரங்களாக எல்லா ஊடகங்களையும் உத்தரகாண்டின் மழை வெள்ளமும், நிலச்சரிவும் ஆக்கிரமித்துக் கொண்டிருக்கிறது . மலை, பள்ளத்தாக்குகளின் இடுக்குகளிலும், மரக்கிளைகளிலும், இரவா? பகலா? எதுவென்று தெரியாமல் கூட்டம் கூட்டமாக ஒதுங்கியிருந்த மக்கள் தங்களை மீட்க எப்போது, யார் வருவார்கள் என்று காலத்தைக் கழித்த கொடுமையான தருணங்களை எல்லா ஊடகங்களும் ஒளிபரப்பு செய்தன. ஏறத்தாழ 1500 கி.மீ. சாலைகளைக் காணவில்லை. 104 பாலங்கள் உருக்குலைந்து போய்விட்டன. 2000 கட்டிடங்கள் அடித்துச் செல்லப்பட்டு விட்டன. 700க்கும் மேற்பட்ட கிராமங்கள் ஜலசமாதி அடைந்துவிட்டன. இறந்தவர்கள் 15,000 பேர்களா? அதற்கும் மேலா? முற்றிலும் தெரியவில்லை.

ஆற்றின் குறுக்கேயும், ஓரமாகவும் ஏராளமான கட்டுமானங்களை உருவாக்கியவர்களுக்குத் தெரியாது இப்படி ஒரு மழையும், மலைச்சுனாமியும் வருமென்று. உண்மையில் உத்தரகாண்டில் பூகோள ரீதியாக இப்படி ஒரு மழை பொழிவதற்கு வாய்ப்பு இல்லை. கடந்த 300 ஆண்டுகளாக எந்த மழை வெள்ளத்தாலும் அடித்துச் செல்லப்படாத ஆதிசங்கரர் சமாதி இப்போது இல்லை என்பதே அதற்கு சாட்சி.

இதற்கு மழை மட்டுமே காரணமில்லை. கேதர்நாத்தின் மூன்று பக்கங்களில் மேற்குப்புறம் இருந்த கேதர்டோம் என்கிற பனிச்சிகரம் உடைந்து அருகிலிருந்த சர்பால் ஏரியில் மூழ்கியிருக்கிறது. இப்போது வாய் திறக்கும் இஸ்ரோவும் சரி, உத்தரகாண்ட் மாநில வானிலை மையமும் சரி எந்தவித எச்சரிக்கையையும் விடுக்காது போகவே, கேதர்டோம் பனிச்சிகரம் மெள்ள உருகி தண்ணீரின் மட்டம் உயர்ந்தது. அதனால் அழுத்தம் உண்டாகி, சர்பால் ஏரியை உடைத்து, அதை ஒட்டிய மந்தாகினி ஆற்றில் பேரலைகளை உருவாக்கியதாலேயே கடும் வெள்ளப் பெருக்கும், நிலச்சரிவும் ஏற்பட்டிருக்கிறது.இதெல்லாம் ஓரிரு நாட்களில் நடந்து விடவில்லை. ஏறத்தாழ 20 ஆண்டுகளில் நடந்திருக்கிறது.
(ஆனால், வெள்ளப்பெருக்கு ஒரே நாளில் ஏற்பட்டிருக்கிறது).

இந்த பேரழிவிற்கு தாரிதேவி சிலையை இடம் மாற்றியதே காரணம் என ஒரு பத்திரிகை தலையங்கமே தீட்டியிருந்தது. கேதர்நாத் வெள்ளப்பெருக்கிற்கு இயற்கையும், தாரிதேவியும் ஒருபோதும் காரணமில்லை. கேதர்டோம் பனிச்சிகரம் உருகி ஏன் சர்பால் ஆற்றில் விழுந்தது?

இமயமலையில் ஓடும் கங்கா, யமுனா ஆற்றின் துணை ஆறுகளான மந்தாகினி, அலர்நந்தா, பாகீரதி போன்ற துணை ஆறுகளின் போக்கை மாற்றி அங்கு நீர்மின் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இதற்காக 20 கி.மீ. தூரத்திற்கு சுரங்கப் பாதைகள் அமைக்கப்பட்டிருக்கின்றன.20 ஆண்டுகளாக தொடர்ந்து நதிகளின் போக்கு மாற்றப்பட்டதால் குறிப்பிட்ட மலைச்சிகரத்தின் சீதோஷ்ணநிலை மாறுபட்டு பனிச்சிகரம் உடைந்து விழுந்திருக்கிறது. மலைப்பாங்கான இடங்களில் கட்டுமானங்களை மேற்கொள்ளக் கூடாது என்பதும், அணைக்கட்டு போன்ற நீர்நிலைகளையும் உருவாக்கக் கூடாது என்பதும் விதி. இமயமலை செல்லும் யாத்திரீகர்களின் எண்ணிக்கை அதிகரிக்கவே, ஏராளமான கட்டுமானங்களும், நீர்மின் திட்டங்களும் இயற்கைக்கு முரணாக உருவாக்கப்பட்டிருக்கின்றன.

கட்டிடங்கள் யாவும் அஸ்திவார பலம் இழந்து ஆற்றில் சரிகிறது என்றால், அதற்கு இயற்கையா காரணம்? ஆற்றங்கரை ஓரத்தில் எந்த ஒரு விதியையும் பின்பற்றாமல் 7 மாடி கட்டிடங்களைக் கட்டுகிற பேராசைதானே காரணம்?

இந்த இயற்கை பேரிடர் வெறும் நிகழ்வு அல்ல. இது ஒரு முக்கிய அறிவிப்பு. நீலகிரி, கொடைக்கானல்,ஏற்காடு போன்ற மலை வாசஸ்தலங்களுக்கு உத்தரகாண்டின் ருத்ரதாண்டவம் ஒரு மௌன எச்சரிக்கை. அந்த எச்சரிக்கைக்கு நாம் பயந்தே ஆக வேண்டும்.

E. உதயகுமார்,
நிர்வாக ஆசிரியர்
(பில்டர்ஸ் லைன் இம்மாத தலையங்கத்திலிருந்து...)

உத்தரகாண்டின் மௌன எச்சரிக்கை ! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Tue 2 Jul 2013 - 9:30

எச்சரிக்கை எல்லாம் யார் கணக்காக்குவாங்க அதன் விளைவுதான் இது

உத்தரகாண்டின் மௌன எச்சரிக்கை ! Mஉத்தரகாண்டின் மௌன எச்சரிக்கை ! Uஉத்தரகாண்டின் மௌன எச்சரிக்கை ! Tஉத்தரகாண்டின் மௌன எச்சரிக்கை ! Hஉத்தரகாண்டின் மௌன எச்சரிக்கை ! Uஉத்தரகாண்டின் மௌன எச்சரிக்கை ! Mஉத்தரகாண்டின் மௌன எச்சரிக்கை ! Oஉத்தரகாண்டின் மௌன எச்சரிக்கை ! Hஉத்தரகாண்டின் மௌன எச்சரிக்கை ! Aஉத்தரகாண்டின் மௌன எச்சரிக்கை ! Mஉத்தரகாண்டின் மௌன எச்சரிக்கை ! Eஉத்தரகாண்டின் மௌன எச்சரிக்கை ! D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Murali1946
Murali1946
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 13
இணைந்தது : 01/01/2013

PostMurali1946 Tue 2 Jul 2013 - 14:37

இனியாவது மாநில மத்திய அரசுகளுக்கு புத்தி வருமா?

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக