புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
படிச்சு பாருங்க நிச்சயம் சிரிப்பீங்க .... Poll_c10படிச்சு பாருங்க நிச்சயம் சிரிப்பீங்க .... Poll_m10படிச்சு பாருங்க நிச்சயம் சிரிப்பீங்க .... Poll_c10 
54 Posts - 48%
ayyasamy ram
படிச்சு பாருங்க நிச்சயம் சிரிப்பீங்க .... Poll_c10படிச்சு பாருங்க நிச்சயம் சிரிப்பீங்க .... Poll_m10படிச்சு பாருங்க நிச்சயம் சிரிப்பீங்க .... Poll_c10 
48 Posts - 42%
T.N.Balasubramanian
படிச்சு பாருங்க நிச்சயம் சிரிப்பீங்க .... Poll_c10படிச்சு பாருங்க நிச்சயம் சிரிப்பீங்க .... Poll_m10படிச்சு பாருங்க நிச்சயம் சிரிப்பீங்க .... Poll_c10 
5 Posts - 4%
mohamed nizamudeen
படிச்சு பாருங்க நிச்சயம் சிரிப்பீங்க .... Poll_c10படிச்சு பாருங்க நிச்சயம் சிரிப்பீங்க .... Poll_m10படிச்சு பாருங்க நிச்சயம் சிரிப்பீங்க .... Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
படிச்சு பாருங்க நிச்சயம் சிரிப்பீங்க .... Poll_c10படிச்சு பாருங்க நிச்சயம் சிரிப்பீங்க .... Poll_m10படிச்சு பாருங்க நிச்சயம் சிரிப்பீங்க .... Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
படிச்சு பாருங்க நிச்சயம் சிரிப்பீங்க .... Poll_c10படிச்சு பாருங்க நிச்சயம் சிரிப்பீங்க .... Poll_m10படிச்சு பாருங்க நிச்சயம் சிரிப்பீங்க .... Poll_c10 
54 Posts - 48%
ayyasamy ram
படிச்சு பாருங்க நிச்சயம் சிரிப்பீங்க .... Poll_c10படிச்சு பாருங்க நிச்சயம் சிரிப்பீங்க .... Poll_m10படிச்சு பாருங்க நிச்சயம் சிரிப்பீங்க .... Poll_c10 
48 Posts - 42%
T.N.Balasubramanian
படிச்சு பாருங்க நிச்சயம் சிரிப்பீங்க .... Poll_c10படிச்சு பாருங்க நிச்சயம் சிரிப்பீங்க .... Poll_m10படிச்சு பாருங்க நிச்சயம் சிரிப்பீங்க .... Poll_c10 
5 Posts - 4%
mohamed nizamudeen
படிச்சு பாருங்க நிச்சயம் சிரிப்பீங்க .... Poll_c10படிச்சு பாருங்க நிச்சயம் சிரிப்பீங்க .... Poll_m10படிச்சு பாருங்க நிச்சயம் சிரிப்பீங்க .... Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
படிச்சு பாருங்க நிச்சயம் சிரிப்பீங்க .... Poll_c10படிச்சு பாருங்க நிச்சயம் சிரிப்பீங்க .... Poll_m10படிச்சு பாருங்க நிச்சயம் சிரிப்பீங்க .... Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

படிச்சு பாருங்க நிச்சயம் சிரிப்பீங்க ....


   
   

Page 1 of 2 1, 2  Next

கவிஞர் கே இனியவன்
கவிஞர் கே இனியவன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1455
இணைந்தது : 13/06/2013
http://kavignarkiniyavan.blogspot.com

Postகவிஞர் கே இனியவன் Sun Jun 30, 2013 6:16 pm

டாக்டர்: டாக்டர்கிட்ட எதையும் மறைக்கக் கூடாது. காட்டுங்க உங்க பர்ஸை

நோயாளி : பேஷண்ட்கிட்ட எதையும் மறைக்கக் கூடாது காட்டுங்க உங்க நர்ஸை...
*********************************

அப்பா: அம்மா அடிச்சதுக்கு ஏண்டா இப்படி அழுவுறே...

பையன்: போங்கப்பா, உங்களை மாதிரி  என்னால அடி தாங்க முடியாது.
*********************************

நீதிபதி : நகையைத் திருடிட்டேன்னு உன் மேல் உள்ள வழக்கில் நீ குற்றவாளி
இல்லைன்னு நிரூபணம் ஆகிடுச்சு, நீ போகலாம்.

குற்றவாளி : அப்டீன்னா திருடின நகைகளை நானே வச்சுக்கட்டுமா சாமி...
*********************************

அம்மா: என்னடா... இன்னிக்கு ஸ்கூல்ல இருந்து இவ்வளவு சீக்கிரமா வந்துட்டே?

பையன்: எங்க மிஸ் ஒரு கேள்வி கேட்டாங்க, நான் மட்டும் தான் பதில் சொன்னேன்.

அம்மா: (சந்தோசமாக)  என்ன கேள்வி கேட்டாங்க?

பையன்: யார்ரா அது மிஸ் மேல சாக்பீஸ் அடிச்சதுன்னு கேட்டாங்க.
*********************************

நோயாளி: டாக்டர், வயித்துவலி என்னால பொறுக்க முடியல

டாக்டர்: வயிறு வலிக்கும்போது, நீங்க ஏன் பொறுக்கப் போறீங்க.
********************************

மனைவி: ஏங்க கொஞ்சம் வாங்க, குழந்தை அழுவுது.

கணவன்: அடியே, உன்னை எவன் மேக்கப் இல்லாம குழந்தை பக்கத்துல போகச் சொன்னது.

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun Jun 30, 2013 7:24 pm

சிரிப்பு சிப்பு வருது 

சூப்பருங்க
யினியவன்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் யினியவன்




கவிஞர் கே இனியவன்
கவிஞர் கே இனியவன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1455
இணைந்தது : 13/06/2013
http://kavignarkiniyavan.blogspot.com

Postகவிஞர் கே இனியவன் Sun Jun 30, 2013 7:27 pm

நன்றி நன்றி நன்றி ...

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Sun Jun 30, 2013 7:41 pm

சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிப்பு வருது சிப்பு வருது சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி 




படிச்சு பாருங்க நிச்சயம் சிரிப்பீங்க .... Mபடிச்சு பாருங்க நிச்சயம் சிரிப்பீங்க .... Uபடிச்சு பாருங்க நிச்சயம் சிரிப்பீங்க .... Tபடிச்சு பாருங்க நிச்சயம் சிரிப்பீங்க .... Hபடிச்சு பாருங்க நிச்சயம் சிரிப்பீங்க .... Uபடிச்சு பாருங்க நிச்சயம் சிரிப்பீங்க .... Mபடிச்சு பாருங்க நிச்சயம் சிரிப்பீங்க .... Oபடிச்சு பாருங்க நிச்சயம் சிரிப்பீங்க .... Hபடிச்சு பாருங்க நிச்சயம் சிரிப்பீங்க .... Aபடிச்சு பாருங்க நிச்சயம் சிரிப்பீங்க .... Mபடிச்சு பாருங்க நிச்சயம் சிரிப்பீங்க .... Eபடிச்சு பாருங்க நிச்சயம் சிரிப்பீங்க .... D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Sun Jun 30, 2013 8:31 pm

நன்று கவிஞரே...ஆயினும் உங்களுக்கு ஒரு சிறு வேண்டுகோள் ....இப்படி சிரிப்புக்காக தனித்தனியாக திரி துவங்குவதற்குப் பதிலாக ஒரே திரியில் தொடர்ந்து உங்களின் பதிவுகளை பதிவிடுங்கள். "சிரியுங்க சிரியுங்க ....." என்றோ அல்லது "படிச்சு பாருங்க நிச்சயம் சிரிப்பீங்க" என்றோ ஒன்று இருந்தாலே போதும். புன்னகை 

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Jun 30, 2013 8:35 pm

Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:நன்று கவிஞரே...ஆயினும் உங்களுக்கு ஒரு சிறு வேண்டுகோள் ....இப்படி சிரிப்புக்காக தனித்தனியாக திரி துவங்குவதற்குப் பதிலாக ஒரே திரியில் தொடர்ந்து உங்களின் பதிவுகளை பதிவிடுங்கள். "சிரியுங்க சிரியுங்க ....." என்றோ அல்லது "படிச்சு பாருங்க நிச்சயம் சிரிப்பீங்க" என்றோ  ஒன்று இருந்தாலே போதும். புன்னகை 

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க 



படிச்சு பாருங்க நிச்சயம் சிரிப்பீங்க .... Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Jun 30, 2013 8:38 pm

நகைச்சுவைகள் நன்று கவியே!



படிச்சு பாருங்க நிச்சயம் சிரிப்பீங்க .... Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35031
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Jun 30, 2013 9:13 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி 

ரமணியன்

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon Jul 01, 2013 12:17 pm

சிரி சிரி சிரி சிரி சிரி சிரி 



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
கவிஞர் கே இனியவன்
கவிஞர் கே இனியவன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1455
இணைந்தது : 13/06/2013
http://kavignarkiniyavan.blogspot.com

Postகவிஞர் கே இனியவன் Mon Jul 01, 2013 3:35 pm

ஆம் இனி அப்படி பதிகிறேன் ...

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக