புதிய பதிவுகள்
» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஸ்டிக்கர் ஒட்டினால் கர்ப்பம் ஆகாது! Poll_c10ஸ்டிக்கர் ஒட்டினால் கர்ப்பம் ஆகாது! Poll_m10ஸ்டிக்கர் ஒட்டினால் கர்ப்பம் ஆகாது! Poll_c10 
3 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஸ்டிக்கர் ஒட்டினால் கர்ப்பம் ஆகாது! Poll_c10ஸ்டிக்கர் ஒட்டினால் கர்ப்பம் ஆகாது! Poll_m10ஸ்டிக்கர் ஒட்டினால் கர்ப்பம் ஆகாது! Poll_c10 
339 Posts - 79%
heezulia
ஸ்டிக்கர் ஒட்டினால் கர்ப்பம் ஆகாது! Poll_c10ஸ்டிக்கர் ஒட்டினால் கர்ப்பம் ஆகாது! Poll_m10ஸ்டிக்கர் ஒட்டினால் கர்ப்பம் ஆகாது! Poll_c10 
46 Posts - 11%
mohamed nizamudeen
ஸ்டிக்கர் ஒட்டினால் கர்ப்பம் ஆகாது! Poll_c10ஸ்டிக்கர் ஒட்டினால் கர்ப்பம் ஆகாது! Poll_m10ஸ்டிக்கர் ஒட்டினால் கர்ப்பம் ஆகாது! Poll_c10 
15 Posts - 3%
Dr.S.Soundarapandian
ஸ்டிக்கர் ஒட்டினால் கர்ப்பம் ஆகாது! Poll_c10ஸ்டிக்கர் ஒட்டினால் கர்ப்பம் ஆகாது! Poll_m10ஸ்டிக்கர் ஒட்டினால் கர்ப்பம் ஆகாது! Poll_c10 
8 Posts - 2%
prajai
ஸ்டிக்கர் ஒட்டினால் கர்ப்பம் ஆகாது! Poll_c10ஸ்டிக்கர் ஒட்டினால் கர்ப்பம் ஆகாது! Poll_m10ஸ்டிக்கர் ஒட்டினால் கர்ப்பம் ஆகாது! Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
ஸ்டிக்கர் ஒட்டினால் கர்ப்பம் ஆகாது! Poll_c10ஸ்டிக்கர் ஒட்டினால் கர்ப்பம் ஆகாது! Poll_m10ஸ்டிக்கர் ஒட்டினால் கர்ப்பம் ஆகாது! Poll_c10 
4 Posts - 1%
Balaurushya
ஸ்டிக்கர் ஒட்டினால் கர்ப்பம் ஆகாது! Poll_c10ஸ்டிக்கர் ஒட்டினால் கர்ப்பம் ஆகாது! Poll_m10ஸ்டிக்கர் ஒட்டினால் கர்ப்பம் ஆகாது! Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
ஸ்டிக்கர் ஒட்டினால் கர்ப்பம் ஆகாது! Poll_c10ஸ்டிக்கர் ஒட்டினால் கர்ப்பம் ஆகாது! Poll_m10ஸ்டிக்கர் ஒட்டினால் கர்ப்பம் ஆகாது! Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
ஸ்டிக்கர் ஒட்டினால் கர்ப்பம் ஆகாது! Poll_c10ஸ்டிக்கர் ஒட்டினால் கர்ப்பம் ஆகாது! Poll_m10ஸ்டிக்கர் ஒட்டினால் கர்ப்பம் ஆகாது! Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
ஸ்டிக்கர் ஒட்டினால் கர்ப்பம் ஆகாது! Poll_c10ஸ்டிக்கர் ஒட்டினால் கர்ப்பம் ஆகாது! Poll_m10ஸ்டிக்கர் ஒட்டினால் கர்ப்பம் ஆகாது! Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஸ்டிக்கர் ஒட்டினால் கர்ப்பம் ஆகாது!


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Jun 30, 2013 9:38 am



கருத்தடை முறைகளில் நாளுக்கு நாள் புதிய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஒன்றை விட ஒன்று எளிமையாகவும், பாதுகாப்பானதாகவும் இருக்க வேண்டும் என்பதே பொதுவான நோக்கம். அந்த வகையில் இன்னொரு அட்வான்ஸ் கருத்தடை முறைதான் ‘ஹார்மோன் பேட்ஜ்’ என அழைக்கப்படுகின்ற இவற்றை சமீபமாக அறிமுகப்படுத்தியிருக்கிறது மருத்துவ உலகம்.

இந்த பேட்ஜ்களை குறிப்பிட்ட நாட்களில் பெண்ணின் தோள் பட்டையிலோ அல்லது உள்ளங்கை, காலிலோ அழுத்திப் பொருத்திக்கொள்ள வேண்டும். பொதுவாக ஈஸ்ட்ரோஜன், ப்ரொஜஸ்டிரான் ஆகியவை பெண்மைக்கான ஹார்மோன்கள். இவற்றை அளவுக்கு அதிகமாக பெண்ணின் உடலில் செலுத்தும்போது, அது மாதவிடாய் சுழற்சியைத் தூண்டி, கர்ப்பத்தைத் தடுக்கிறது.

இந்த ஹார்மோன் களைத்தான் பெரும்பாலான கருத்தடை மாத்திரைகள் தருகின்றன. அதே ஹார்மோன்களை சருமத்தின் வழியே மெல்ல மெல்லச் செலுத்துவதுதான் இந்த பேட்ஜ்களின் வேலை. இது தற்போதுதான் இங்கே அறிமுகம் ஆகியுள்ளது. இது எந்த அளவுக்கு பாதுகாப்பானது, எந்த அளவுக்கு உறுதியாக கர்ப்பத்தைத் தடுக்கும் என்பதெல்லாம் தெரியாததால் இன்னும் டாக்டர்கள் பெருமளவில் பரிந்துரைக்கத் தொடங்கவில்லை. 90 கிலோவுக்கு மேல் உடல் எடை கொண்ட பெண்களுக்கு இந்த பேட்ஜ்கள் வேலை செய்யாது என்று ஒரு பொதுக்கருத்து உண்டு. எனவே நேரில் ஒரு மருத்துவரை சந்தித்து, உங்கள் உடல்வாகுக்கு அது சரிப்படுமா என்று பரிசோதித்துவிட்டு பயன்படுத்துவது நல்லது!



ஸ்டிக்கர் ஒட்டினால் கர்ப்பம் ஆகாது! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Sun Jun 30, 2013 1:11 pm

தகவலுக்கு நன்றி




ஸ்டிக்கர் ஒட்டினால் கர்ப்பம் ஆகாது! Mஸ்டிக்கர் ஒட்டினால் கர்ப்பம் ஆகாது! Uஸ்டிக்கர் ஒட்டினால் கர்ப்பம் ஆகாது! Tஸ்டிக்கர் ஒட்டினால் கர்ப்பம் ஆகாது! Hஸ்டிக்கர் ஒட்டினால் கர்ப்பம் ஆகாது! Uஸ்டிக்கர் ஒட்டினால் கர்ப்பம் ஆகாது! Mஸ்டிக்கர் ஒட்டினால் கர்ப்பம் ஆகாது! Oஸ்டிக்கர் ஒட்டினால் கர்ப்பம் ஆகாது! Hஸ்டிக்கர் ஒட்டினால் கர்ப்பம் ஆகாது! Aஸ்டிக்கர் ஒட்டினால் கர்ப்பம் ஆகாது! Mஸ்டிக்கர் ஒட்டினால் கர்ப்பம் ஆகாது! Eஸ்டிக்கர் ஒட்டினால் கர்ப்பம் ஆகாது! D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
malik
malik
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 552
இணைந்தது : 07/04/2012

Postmalik Sun Jun 30, 2013 2:22 pm

அறிவியல் வளர்ச்சியில் நாளுக்கு நாள் புது புது கன்டுபிடிப்புகள்..!!சூப்பருங்க 
அபத்தமாகவும் ஆபத்தாகவும் இல்லாத வரை இவை நமக்கு கிடைத்த வரமே..!!
malik
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் malik

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Mon Jul 01, 2013 7:58 am

கண்டுபிடிப்புகள் வெறும் தகவலுடன் இல்லாமல் நடைமுறைக்கு வந்தால் தான் அதனுடைய உண்மையான பயன் தெரியவரும்.

இருப்பினும் இது போன்ற கண்டுபிடிப்புகள் உண்மையில் வரவேற்க்க வேண்டிய ஒன்று.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக