புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 27/11/2024
by mohamed nizamudeen Yesterday at 11:35 pm

» கண்கள் உன்னைத் தேடுதே!
by ayyasamy ram Yesterday at 7:54 pm

» புல்லாங்குழல்
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» பறக்கத் தொடங்குதல் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» நரகஜீவிதம்
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» உண்மைக்காதல் ஒரு வழிப்பாதை!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» வாழ்க்கையை அதன் போக்கிலே விடணும்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» திங்கட்கிழமை வேலைக்கு போறவனின் மனநிலை…! -வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 7:18 pm

» எப்படி வாழ்ந்தோம்ங்கிறதை விட…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» எழுதுங்கள் என் கல்லறையில்….(வலைப்பேச்சு}
by ayyasamy ram Yesterday at 7:15 pm

» புடவை கடையில்…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 7:14 pm

» நீங்க தான் ரிடயர்டு! நான் இன்னும் வேலை செய்து கொண்டு தான் இருக்கேன்!
by ayyasamy ram Yesterday at 7:13 pm

» வலையில் டிரெண்டிங்
by ayyasamy ram Yesterday at 7:11 pm

» வலை வீச்சு – ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» என்ன பண்ணினாலும் வெயிட் குறையவே மாட்டேங்குது!
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» ஆங்கிலம் ஒரு அற்புதமான மொழி!
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 26
by ayyasamy ram Yesterday at 6:53 pm

» விடுகதைகள்
by ayyasamy ram Yesterday at 6:52 pm

» உருட்டுவதில் இன்னும் பயிற்சி வேண்டுமோ!
by ayyasamy ram Yesterday at 6:26 pm

» ஈசாப் நீதிக்கதை - கழுதையும் நாயும்
by ayyasamy ram Yesterday at 1:09 pm

» காகிதக் கரூவூலத்தினுள் அடுக்கடுக்காய் தங்க கட்டிகள்- விடுகதைகள்
by ayyasamy ram Yesterday at 1:01 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 27
by ayyasamy ram Yesterday at 9:07 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue Nov 26, 2024 11:20 pm

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Tue Nov 26, 2024 10:58 pm

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 26, 2024 1:26 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 26, 2024 1:11 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Mon Nov 25, 2024 10:52 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Mon Nov 25, 2024 8:46 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Nov 25, 2024 8:00 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Mon Nov 25, 2024 3:09 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Mon Nov 25, 2024 2:25 pm

» Vaandumama Bale Balu
by kaysudha Sun Nov 24, 2024 8:49 pm

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Sun Nov 24, 2024 8:35 pm

» மதன் எழுதிய மனிதனும் மர்மங்களும் புத்தகம் வேண்டும்?
by kaysudha Sun Nov 24, 2024 8:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Nov 24, 2024 8:14 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Nov 24, 2024 6:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Nov 24, 2024 5:54 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Nov 24, 2024 4:37 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Nov 24, 2024 3:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Nov 24, 2024 2:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Nov 24, 2024 2:21 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Nov 24, 2024 1:21 pm

» மாசம் பேர் வரும் பாட்டுக்கள் 
by heezulia Sun Nov 24, 2024 12:58 pm

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 24, 2024 11:26 am

» கௌசிகன் சுழிக்காற்று நாவல் வேண்டும்
by kaysudha Sun Nov 24, 2024 9:17 am

» நாவல்கள் வேண்டும்
by E KUMARAN Sat Nov 23, 2024 2:46 pm

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Sat Nov 23, 2024 1:59 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 4:23 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 2:24 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Thu Nov 21, 2024 1:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
என் கனவு காதலி  - Page 3 Poll_c10என் கனவு காதலி  - Page 3 Poll_m10என் கனவு காதலி  - Page 3 Poll_c10 
47 Posts - 81%
heezulia
என் கனவு காதலி  - Page 3 Poll_c10என் கனவு காதலி  - Page 3 Poll_m10என் கனவு காதலி  - Page 3 Poll_c10 
7 Posts - 12%
mohamed nizamudeen
என் கனவு காதலி  - Page 3 Poll_c10என் கனவு காதலி  - Page 3 Poll_m10என் கனவு காதலி  - Page 3 Poll_c10 
4 Posts - 7%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
என் கனவு காதலி  - Page 3 Poll_c10என் கனவு காதலி  - Page 3 Poll_m10என் கனவு காதலி  - Page 3 Poll_c10 
470 Posts - 75%
heezulia
என் கனவு காதலி  - Page 3 Poll_c10என் கனவு காதலி  - Page 3 Poll_m10என் கனவு காதலி  - Page 3 Poll_c10 
93 Posts - 15%
mohamed nizamudeen
என் கனவு காதலி  - Page 3 Poll_c10என் கனவு காதலி  - Page 3 Poll_m10என் கனவு காதலி  - Page 3 Poll_c10 
23 Posts - 4%
E KUMARAN
என் கனவு காதலி  - Page 3 Poll_c10என் கனவு காதலி  - Page 3 Poll_m10என் கனவு காதலி  - Page 3 Poll_c10 
11 Posts - 2%
Dr.S.Soundarapandian
என் கனவு காதலி  - Page 3 Poll_c10என் கனவு காதலி  - Page 3 Poll_m10என் கனவு காதலி  - Page 3 Poll_c10 
8 Posts - 1%
prajai
என் கனவு காதலி  - Page 3 Poll_c10என் கனவு காதலி  - Page 3 Poll_m10என் கனவு காதலி  - Page 3 Poll_c10 
7 Posts - 1%
ஜாஹீதாபானு
என் கனவு காதலி  - Page 3 Poll_c10என் கனவு காதலி  - Page 3 Poll_m10என் கனவு காதலி  - Page 3 Poll_c10 
6 Posts - 1%
kaysudha
என் கனவு காதலி  - Page 3 Poll_c10என் கனவு காதலி  - Page 3 Poll_m10என் கனவு காதலி  - Page 3 Poll_c10 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
என் கனவு காதலி  - Page 3 Poll_c10என் கனவு காதலி  - Page 3 Poll_m10என் கனவு காதலி  - Page 3 Poll_c10 
4 Posts - 1%
Shivanya
என் கனவு காதலி  - Page 3 Poll_c10என் கனவு காதலி  - Page 3 Poll_m10என் கனவு காதலி  - Page 3 Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

என் கனவு காதலி


   
   

Page 3 of 3 Previous  1, 2, 3

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Sat Jun 29, 2013 5:43 pm

First topic message reminder :

என் கனவு காதலி  - Page 3 Yd26

இயற்கை எனும் இல்லத்தில் பிறந்தவள்
எழில் முழுதும் முன்னழகில் முடிந்தவள்
பரந்தவெளி பின்னழகு கொண்டவள்
பொன்னிற பூந்தேகம் புனைந்தவள்  - யார் அவள்  

துள்ளும் மீனென விழி கொண்ட மானவள்
பனிபோன்ற பார்வையாலே கொல்பவள்
சிரிப்பெனும் விஷம்கொண்டு மாய்பவள்
மலை சேரும் மடி கொண்ட இடையவள் - யார் அவள்

துள்ளும் மானடி கால் கொண்ட மங்கையவள்
வளைந்து நெளிந்து நிலம் அளக்கும் கங்கையவள்
கொல்லும் நடையும் இடையும் கொண்ட ரம்பை அவள்          
நடையாலே கவிதை சொல்லும் நங்கை அவள் - யார் அவள்

தீயூட்டும் மணம் கொண்ட காற்றவள்
மல்லிபூ வைத்து உயிர் கொன்று மீட்பவள்
மணமெனும் புயல் கொண்டு அடிப்பவள்
மாற மணம் கொண்டே எப்போதும் இருப்பவள் - யார் அவள்        


அவள் தான் என் கனவு எனும் கார்மேகத்தை
கவிதை எனும் மழையாக மாற்றிய கனவு காதலி




Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Sat Jun 29, 2013 8:15 pm

நீங்களுமா தொடருங்கள் அண்ணா




என் கனவு காதலி  - Page 3 Mஎன் கனவு காதலி  - Page 3 Uஎன் கனவு காதலி  - Page 3 Tஎன் கனவு காதலி  - Page 3 Hஎன் கனவு காதலி  - Page 3 Uஎன் கனவு காதலி  - Page 3 Mஎன் கனவு காதலி  - Page 3 Oஎன் கனவு காதலி  - Page 3 Hஎன் கனவு காதலி  - Page 3 Aஎன் கனவு காதலி  - Page 3 Mஎன் கனவு காதலி  - Page 3 Eஎன் கனவு காதலி  - Page 3 D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Sat Jun 29, 2013 10:22 pm

ஜாஹீதாபானு wrote:
ராஜு சரவணன் wrote:
ஜாஹீதாபானு wrote:கடைசில மீட்பவாள் என்று இருக்கு அதையும் க்ளீன் பண்ணுங்க

இப்படி தப்பு தப்பா கவிதை எழுதின காதலிக்கிட்ட இருந்து அப்பு அப்பா தான் கன்னத்தில் விளும். சரியா அக்கா புன்னகை

இல்லவே இல்ல... அப்போ தப்பெல்லாம் சரியா இருக்கும்...மகிழ்ச்சி 

ஆலோசனைக்கு நன்றி அக்கா. புன்னகை


யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun Jun 30, 2013 3:19 am

தல அஜீத் மாதிரி மவுத் ஆர்கன் கத்து தரும் க்ரூப்பா ராஜூ? புன்னகை




Sponsored content

PostSponsored content



Page 3 of 3 Previous  1, 2, 3

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக