புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 02/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:25 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
என் கனவு காதலி  Poll_c10என் கனவு காதலி  Poll_m10என் கனவு காதலி  Poll_c10 
37 Posts - 77%
dhilipdsp
என் கனவு காதலி  Poll_c10என் கனவு காதலி  Poll_m10என் கனவு காதலி  Poll_c10 
4 Posts - 8%
வேல்முருகன் காசி
என் கனவு காதலி  Poll_c10என் கனவு காதலி  Poll_m10என் கனவு காதலி  Poll_c10 
3 Posts - 6%
heezulia
என் கனவு காதலி  Poll_c10என் கனவு காதலி  Poll_m10என் கனவு காதலி  Poll_c10 
2 Posts - 4%
mohamed nizamudeen
என் கனவு காதலி  Poll_c10என் கனவு காதலி  Poll_m10என் கனவு காதலி  Poll_c10 
2 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
என் கனவு காதலி  Poll_c10என் கனவு காதலி  Poll_m10என் கனவு காதலி  Poll_c10 
32 Posts - 80%
dhilipdsp
என் கனவு காதலி  Poll_c10என் கனவு காதலி  Poll_m10என் கனவு காதலி  Poll_c10 
4 Posts - 10%
வேல்முருகன் காசி
என் கனவு காதலி  Poll_c10என் கனவு காதலி  Poll_m10என் கனவு காதலி  Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
என் கனவு காதலி  Poll_c10என் கனவு காதலி  Poll_m10என் கனவு காதலி  Poll_c10 
2 Posts - 5%

நிகழ்நிலை நிர்வாகிகள்

என் கனவு காதலி


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Sat Jun 29, 2013 4:13 pm

என் கனவு காதலி  Yd26

இயற்கை எனும் இல்லத்தில் பிறந்தவள்
எழில் முழுதும் முன்னழகில் முடிந்தவள்
பரந்தவெளி பின்னழகு கொண்டவள்
பொன்னிற பூந்தேகம் புனைந்தவள்  - யார் அவள்  

துள்ளும் மீனென விழி கொண்ட மானவள்
பனிபோன்ற பார்வையாலே கொல்பவள்
சிரிப்பெனும் விஷம்கொண்டு மாய்பவள்
மலை சேரும் மடி கொண்ட இடையவள் - யார் அவள்

துள்ளும் மானடி கால் கொண்ட மங்கையவள்
வளைந்து நெளிந்து நிலம் அளக்கும் கங்கையவள்
கொல்லும் நடையும் இடையும் கொண்ட ரம்பை அவள்          
நடையாலே கவிதை சொல்லும் நங்கை அவள் - யார் அவள்

தீயூட்டும் மணம் கொண்ட காற்றவள்
மல்லிபூ வைத்து உயிர் கொன்று மீட்பவள்
மணமெனும் புயல் கொண்டு அடிப்பவள்
மாற மணம் கொண்டே எப்போதும் இருப்பவள் - யார் அவள்        


அவள் தான் என் கனவு எனும் கார்மேகத்தை
கவிதை எனும் மழையாக மாற்றிய கனவு காதலி



பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Sat Jun 29, 2013 4:36 pm

கவிதை நன்று நண்பரே சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க 
பூவன்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் பூவன்

கவிஞர் கே இனியவன்
கவிஞர் கே இனியவன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1455
இணைந்தது : 13/06/2013
http://kavignarkiniyavan.blogspot.com

Postகவிஞர் கே இனியவன் Sat Jun 29, 2013 5:03 pm

கவிதைக்கு ...
கற்பனை ...
கனவு ...
காதல் ...என்பனதான் உள்ளீடுகள் ...அருமையான கவிதை பூவன் ...மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி 

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Jun 29, 2013 5:08 pm

பூவனை தாக்கிய புயல் ராஜூவையும் தாக்கி வீழ்த்தி விட்டதே!!!

நன்று ராஜூ.

கவிஞர் இனியவனே இதை பூவன் தான் எழுதி இருப்பார்ன்னு சொல்ற அளவுக்கு கண்பூஷன் பாருங்க புன்னகை




ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat Jun 29, 2013 5:13 pm

கவிதை சூப்பரோ சூப்பர் ராஜூ...அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு 
சில எழுத்துப்பிழை உள்ளது



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Sat Jun 29, 2013 5:14 pm

கவிஞர் கே இனியவன் wrote:கவிதைக்கு ...
கற்பனை ...
கனவு ...
காதல் ...என்பனதான் உள்ளீடுகள் ...அருமையான கவிதை பூவன் ...மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி 

நண்பரே இது ராஜு அவர்களின் கவிதை ....

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Sat Jun 29, 2013 5:30 pm

யினியவன் wrote:பூவனை தாக்கிய புயல் ராஜூவையும் தாக்கி வீழ்த்தி விட்டதே!!!

நன்று ராஜூ.

கவிஞர் இனியவனே இதை பூவன் தான் எழுதி இருப்பார்ன்னு சொல்ற அளவுக்கு கண்பூஷன் பாருங்க புன்னகை

பாத்தீங்களா பூவன் நான் தான் அப்பவே சொன்னேன் உங்க கவிதையை நான் போட்ட தப்புன்னு கேட்டீங்களா புன்னகை

கவிஞர் கே இனியவன்
கவிஞர் கே இனியவன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1455
இணைந்தது : 13/06/2013
http://kavignarkiniyavan.blogspot.com

Postகவிஞர் கே இனியவன் Sat Jun 29, 2013 5:39 pm

பூவன் .....பின்னூட்டல்..... நீங்கள் செய்த பின் வாசித்தேன் ..அதுதான் ...
ராஜு சரவணன்....அருமை

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Sat Jun 29, 2013 5:41 pm

கவிஞர் கே இனியவன் wrote:பூவன் .....பின்னூட்டல்..... நீங்கள் செய்த பின் வாசித்தேன் ..அதுதான் ...
ராஜு சரவணன்....அருமை

நன்றி கவியரே புன்னகை

கவிஞர் கே இனியவன்
கவிஞர் கே இனியவன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1455
இணைந்தது : 13/06/2013
http://kavignarkiniyavan.blogspot.com

Postகவிஞர் கே இனியவன் Sat Jun 29, 2013 5:47 pm

ஈகரை குடும்பத்தில் இது ஒன்றும் பிரச்சனையே இல்லை அப்படித்தானே ராஜீ ...

Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக