புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 01, 2024 12:06 pm

» விவாகரத்து வேண்டாம்…
by ஆனந்திபழனியப்பன் Thu Oct 31, 2024 11:49 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 8:40 pm

» பல்சுவை கதம்பம் -9
by ayyasamy ram Thu Oct 31, 2024 7:46 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 7:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 7:14 pm

» தீபாவளி நல்வாழ்த்துக்கள் ஈகரை உறவு அன்பர்களுக்கு
by mruthun Thu Oct 31, 2024 5:29 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 5:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 1:23 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நேரத்தை நிர்வகிக்க சில வழிகள் Poll_c10நேரத்தை நிர்வகிக்க சில வழிகள் Poll_m10நேரத்தை நிர்வகிக்க சில வழிகள் Poll_c10 
5 Posts - 63%
mohamed nizamudeen
நேரத்தை நிர்வகிக்க சில வழிகள் Poll_c10நேரத்தை நிர்வகிக்க சில வழிகள் Poll_m10நேரத்தை நிர்வகிக்க சில வழிகள் Poll_c10 
1 Post - 13%
Barushree
நேரத்தை நிர்வகிக்க சில வழிகள் Poll_c10நேரத்தை நிர்வகிக்க சில வழிகள் Poll_m10நேரத்தை நிர்வகிக்க சில வழிகள் Poll_c10 
1 Post - 13%
kavithasankar
நேரத்தை நிர்வகிக்க சில வழிகள் Poll_c10நேரத்தை நிர்வகிக்க சில வழிகள் Poll_m10நேரத்தை நிர்வகிக்க சில வழிகள் Poll_c10 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நேரத்தை நிர்வகிக்க சில வழிகள் Poll_c10நேரத்தை நிர்வகிக்க சில வழிகள் Poll_m10நேரத்தை நிர்வகிக்க சில வழிகள் Poll_c10 
59 Posts - 82%
mohamed nizamudeen
நேரத்தை நிர்வகிக்க சில வழிகள் Poll_c10நேரத்தை நிர்வகிக்க சில வழிகள் Poll_m10நேரத்தை நிர்வகிக்க சில வழிகள் Poll_c10 
4 Posts - 6%
kavithasankar
நேரத்தை நிர்வகிக்க சில வழிகள் Poll_c10நேரத்தை நிர்வகிக்க சில வழிகள் Poll_m10நேரத்தை நிர்வகிக்க சில வழிகள் Poll_c10 
2 Posts - 3%
Balaurushya
நேரத்தை நிர்வகிக்க சில வழிகள் Poll_c10நேரத்தை நிர்வகிக்க சில வழிகள் Poll_m10நேரத்தை நிர்வகிக்க சில வழிகள் Poll_c10 
2 Posts - 3%
prajai
நேரத்தை நிர்வகிக்க சில வழிகள் Poll_c10நேரத்தை நிர்வகிக்க சில வழிகள் Poll_m10நேரத்தை நிர்வகிக்க சில வழிகள் Poll_c10 
2 Posts - 3%
Barushree
நேரத்தை நிர்வகிக்க சில வழிகள் Poll_c10நேரத்தை நிர்வகிக்க சில வழிகள் Poll_m10நேரத்தை நிர்வகிக்க சில வழிகள் Poll_c10 
1 Post - 1%
Karthikakulanthaivel
நேரத்தை நிர்வகிக்க சில வழிகள் Poll_c10நேரத்தை நிர்வகிக்க சில வழிகள் Poll_m10நேரத்தை நிர்வகிக்க சில வழிகள் Poll_c10 
1 Post - 1%
Shivanya
நேரத்தை நிர்வகிக்க சில வழிகள் Poll_c10நேரத்தை நிர்வகிக்க சில வழிகள் Poll_m10நேரத்தை நிர்வகிக்க சில வழிகள் Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நேரத்தை நிர்வகிக்க சில வழிகள்


   
   
கவிஞர் கே இனியவன்
கவிஞர் கே இனியவன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1455
இணைந்தது : 13/06/2013
http://kavignarkiniyavan.blogspot.com

Postகவிஞர் கே இனியவன் Sat Jun 29, 2013 11:10 am

நேரத்தை நிர்வகிக்க சில வழிகள்

நேரத்தை தவற விடுவது, வாழ்க்கையை தொலைத்து விடுவதற்குச் சமம். காலம் கண் போன்றது. கடமை பொன் போன்றது என்பது பழமொழி. அதற்கேற்ப நாம் காலத்தின் அருமை யை உணர்ந்து செய் யும் வேலையை சிற ப்பாகவும், விரைவாகவும், சரியான நேரத்திலும் செய்ய வேண்டும்.

இன்றைய இயந்திர உலகில் நேரம் என்பது மிக முக்கியமானது. நீங்கள் நேரத்தை எவ்வாறு கடைப்பிடிக்க வேண் டும்? எவ்வாறு நிர்வகிக்க வேண்டும்? என்பதற்கான டிப்ஸ் பற்றி கீழே காணலாம்.

* ஒரு நாளைக்கு 24 மணி நேரம் தான் என்ற கால அளவு மாறப் போவதில்லை. அதனால் நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை முன்கூட்டியே தீர்மானித்துக் கொள்ளுங்கள்.

*உங்களுடைய பயனுள்ள நேரம் எங்கு வீணாக செலவிடப்படுகிறது என்பதை கண்டறிய வேண்டும். எடுத்துக்காட்டாக சிலர் மொபைல் போனில் நீண்ட நேரம் பேசுவார்கள் அல்லது இன்டர்நெட்டில் அதிக நேரம் செலவழிப்பார்கள் அல்லது டிவி பார்ப்பதில் நேரத்தை செல விடுவா ர்கள். இவற்றில் எவ்வகையில் உங்களு டைய நேரம் வீணாக செலவிடப்படுகிறது என்பதை அறிந்து தவிர்த்து விடுங்கள்.

*நீங்கள் சரியான கால அளவை பின்பற்றுவதை, இலக்காக வைத்து கொள்ளுங்கள். இதன் மூலம் உங்களது நடத்தையில் மாற்றம் ஏற்படும். உதாரணமாக, நான் காலை 10 மணிக்கு இந்த வேலை யைத் தான் செய்ய வேண்டும் என உங் களது நேரத்தை வகுத்துக் கொள்ளுங்கள். முக்கிய மாக, நேரத்தை கடைப் பிடிக்க வேண்டும் என்று திட்டம் மட்டும் போ டாமல், அதை செயல்படுத்த முனையு ங்கள்.

*தினமும் எழும் நேரம் மற் றும் உறங்கும் நேரம் உள்ளி டவற்றை சரியான முறை யில் வகைப்படுத்தி கொள்ளுங்கள்.

*மற்றர்வர்கள் கிண்டல் செய்வார்களோ என அஞ்சி, உங்களது கால அளவை மாற்றிக் கொள்ளாதீர்கள். உங்களது வேலையை சரியான நேரத்தில் வழக்கம் போலவே செய்யுங்கள்.

*உங்கள் வேலையே மிகவும் பயனுள்ளதாக இருக்க வேண் டும், தேவையற்ற வேலைகள் (distraction – கவனம் திசை மாறாமல்) செய்யாமல் இருக்க வேண்டும்.

*உங்கள் வாழ்க்கை சீரமைத்து கொள்ளவது மிகவும் அவசியம். நம் எந்த பாதையில் இருக்கின் றோம், எதை நோக்கி செல்கிறோம் போன்ற விஷயங்கள் மனதில் வைத்து செயல் பட வேண்டும்

*நல்ல முடிவுகளை திறம்பட கால சூழ்நிலைகளை கருதி எடுக்க வேண்டும்.
எழுச்சியூட்டும் குறிக்கோள்க ளை அமைத்து, அதை நம் வாழ்நாளில் அடைய பாடுபட வேண்டும்.

*உங்கள் வேலையும் – வாழ்கையும் சமமாக பார்க்க வேண்டும். முழு நேரம் வேலைக்காக செலவு செய்வதன் மூலம் பலன் ஏதும் இல்லை.

*உங்கள் வேலையை ஒரு பழக்கமாக உருவாக்க வேண் டும்.

*உங்கள் வேலை பளுவை நிர் வகிக்க கற்று கொள்ள வேண் டும்.

*உங்களின் நேரத்தையும் அதன் மதிப்பையும் போற்ற வேண்டும்.

*இறுதியாக, யாருக்காகவும் காத்திருந்து உங்களது நேரத்தை வீணாக்காதீர்கள்.

நன்றி ;தகவல் தகவல்


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jun 29, 2013 11:33 am

சிலர் மொபைல் போனில் நீண்ட நேரம் பேசுவார்கள் அல்லது இன்டர்நெட்டில் அதிக நேரம் செலவழிப்பார்கள் அல்லது டிவி பார்ப்பதில் நேரத்தை செல விடுவா ர்கள்.

இந்த மூன்று வழிகளிலும் என் நேரம் வீணாகிறது கவி!சோகம் 

சிறந்த கட்டுரைப் பகிர்வுக்கு நன்றி!
சிவா
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் சிவா



நேரத்தை நிர்வகிக்க சில வழிகள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Jun 29, 2013 11:37 am

நல்ல கட்டுரை , நன்றி இனி


நாங்கல்லாம் ரொம்ப உஷார் ,24 மணி நேரத்தையும் வீணாக்காமல் அப்படியே வைத்திருப்போம். ரிலாக்ஸ் 

கவிஞர் கே இனியவன்
கவிஞர் கே இனியவன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1455
இணைந்தது : 13/06/2013
http://kavignarkiniyavan.blogspot.com

Postகவிஞர் கே இனியவன் Sat Jun 29, 2013 11:39 am

அப்படியா நன்று ..தொடருங்கள் .....

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக