புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 9:32 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:25 pm

» நாமும் நல்லா இருக்கணும்...
by ayyasamy ram Today at 9:17 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 9:16 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:18 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:53 pm

» குழந்தை போல மாறி விடு!
by ayyasamy ram Today at 7:18 pm

» விவசாயம் செய்பவரின் நிலை…
by ayyasamy ram Today at 7:17 pm

» இந்திய விவசாயி…
by ayyasamy ram Today at 7:16 pm

» கருத்துப்படம் 01/08/2024
by mohamed nizamudeen Today at 6:41 pm

» மகேஷ் பாபுவின் உயர்ந்த குணம்
by ayyasamy ram Today at 6:30 pm

» திரைச்செய்தி
by ayyasamy ram Today at 6:18 pm

» யோகி பாபுவின் சட்னி,சாம்பார் – ருசி அபாரம்!
by ayyasamy ram Today at 6:16 pm

» சிவனே ஆனாலும்…
by ayyasamy ram Today at 6:15 pm

» மான்ஸ்டர்- குழந்தைகள் குறித்த சிறந்த படம்
by ayyasamy ram Today at 6:14 pm

» பாப் மார்லி; ஒன் லவ்- ஆங்கிலப்படம்
by ayyasamy ram Today at 6:13 pm

» ஸ்ரீகாந்த் -இந்திப்படம்
by ayyasamy ram Today at 6:13 pm

» எ ஃபேமிலி அஃபேர்! – ஆங்கிலப் படம்
by ayyasamy ram Today at 6:12 pm

» வாழ்வியல் கணிதம்…
by ayyasamy ram Today at 6:11 pm

» மனிதனுக்கு வெற்றி
by ayyasamy ram Today at 6:10 pm

» வர்ணனைக்குள் அடங்காதவள்
by ayyasamy ram Today at 6:10 pm

» குலசாமி – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:09 pm

» இரண்டும் இருந்தால் பலசாலி!
by ayyasamy ram Today at 6:08 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 5:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:28 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:30 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 3:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 3:11 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 3:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:24 pm

» நாவல்கள் வேண்டும்
by சுகவனேஷ் Today at 2:21 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:12 pm

» பெருமாளுக்கு வாத்சல்யம் என்ற குணம்…
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 2:17 pm

» இதெல்லாம் நியாயமா...!
by ayyasamy ram Yesterday at 2:13 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:09 pm

» அப்பாவி எறும்புகள் - புதுக்கவிதை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 2:07 pm

» இன்றைய செய்திகள்- ஜூலை 31
by ayyasamy ram Yesterday at 2:03 pm

» ஒலிம்பிக் - விளையாட்டு செய்திகள்
by ayyasamy ram Yesterday at 2:02 pm

» பல் சுவை களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 1:57 pm

» கருடனை வழிபட்டால் கிடைக்கும் பலன்கள்
by ayyasamy ram Yesterday at 1:09 pm

» எட்டாத ராணியாம்….(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 1:07 pm

» இளவரசிக்கு குழந்தை மனசு!
by ayyasamy ram Yesterday at 1:06 pm

» சாப்பிடும் முன் கடவுளை வேண்டணும்…
by ayyasamy ram Yesterday at 1:04 pm

» இந்திய விவசாயி…
by ayyasamy ram Yesterday at 1:03 pm

» விவசாயம் செய்பவரின் நிலை…
by ayyasamy ram Yesterday at 1:01 pm

» குழந்தை போல மாறி விடு!
by ayyasamy ram Yesterday at 1:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உள்ளது போதும்! - தெனாலிராமன்  I_vote_lcapஉள்ளது போதும்! - தெனாலிராமன்  I_voting_barஉள்ளது போதும்! - தெனாலிராமன்  I_vote_rcap 
91 Posts - 54%
heezulia
உள்ளது போதும்! - தெனாலிராமன்  I_vote_lcapஉள்ளது போதும்! - தெனாலிராமன்  I_voting_barஉள்ளது போதும்! - தெனாலிராமன்  I_vote_rcap 
59 Posts - 35%
mohamed nizamudeen
உள்ளது போதும்! - தெனாலிராமன்  I_vote_lcapஉள்ளது போதும்! - தெனாலிராமன்  I_voting_barஉள்ளது போதும்! - தெனாலிராமன்  I_vote_rcap 
5 Posts - 3%
T.N.Balasubramanian
உள்ளது போதும்! - தெனாலிராமன்  I_vote_lcapஉள்ளது போதும்! - தெனாலிராமன்  I_voting_barஉள்ளது போதும்! - தெனாலிராமன்  I_vote_rcap 
4 Posts - 2%
சுகவனேஷ்
உள்ளது போதும்! - தெனாலிராமன்  I_vote_lcapஉள்ளது போதும்! - தெனாலிராமன்  I_voting_barஉள்ளது போதும்! - தெனாலிராமன்  I_vote_rcap 
3 Posts - 2%
prajai
உள்ளது போதும்! - தெனாலிராமன்  I_vote_lcapஉள்ளது போதும்! - தெனாலிராமன்  I_voting_barஉள்ளது போதும்! - தெனாலிராமன்  I_vote_rcap 
1 Post - 1%
Guna.D
உள்ளது போதும்! - தெனாலிராமன்  I_vote_lcapஉள்ளது போதும்! - தெனாலிராமன்  I_voting_barஉள்ளது போதும்! - தெனாலிராமன்  I_vote_rcap 
1 Post - 1%
Ratha Vetrivel
உள்ளது போதும்! - தெனாலிராமன்  I_vote_lcapஉள்ளது போதும்! - தெனாலிராமன்  I_voting_barஉள்ளது போதும்! - தெனாலிராமன்  I_vote_rcap 
1 Post - 1%
eraeravi
உள்ளது போதும்! - தெனாலிராமன்  I_vote_lcapஉள்ளது போதும்! - தெனாலிராமன்  I_voting_barஉள்ளது போதும்! - தெனாலிராமன்  I_vote_rcap 
1 Post - 1%
Saravananj
உள்ளது போதும்! - தெனாலிராமன்  I_vote_lcapஉள்ளது போதும்! - தெனாலிராமன்  I_voting_barஉள்ளது போதும்! - தெனாலிராமன்  I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உள்ளது போதும்! - தெனாலிராமன்  I_vote_lcapஉள்ளது போதும்! - தெனாலிராமன்  I_voting_barஉள்ளது போதும்! - தெனாலிராமன்  I_vote_rcap 
21 Posts - 54%
heezulia
உள்ளது போதும்! - தெனாலிராமன்  I_vote_lcapஉள்ளது போதும்! - தெனாலிராமன்  I_voting_barஉள்ளது போதும்! - தெனாலிராமன்  I_vote_rcap 
16 Posts - 41%
mohamed nizamudeen
உள்ளது போதும்! - தெனாலிராமன்  I_vote_lcapஉள்ளது போதும்! - தெனாலிராமன்  I_voting_barஉள்ளது போதும்! - தெனாலிராமன்  I_vote_rcap 
1 Post - 3%
சுகவனேஷ்
உள்ளது போதும்! - தெனாலிராமன்  I_vote_lcapஉள்ளது போதும்! - தெனாலிராமன்  I_voting_barஉள்ளது போதும்! - தெனாலிராமன்  I_vote_rcap 
1 Post - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உள்ளது போதும்! - தெனாலிராமன்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jun 29, 2013 10:02 am



“பொருளைச் சேர்த்து வைப்பதில் மகிழ்ச்சி இல்லை. பிறருக்குக் கொடுப்பதில்தான் மகிழ்ச்சி அதிகம். எனவே அழகான வீடு ஒன்றைக் கட்டி நல்லவர்களுக்குப் பரிசாகக் கொடு” என்று தெனாலிராமனிடம் கூறினார் மன்னர்.

அடுத்த நாளே தெனாலிராமன் வீடு கட்டத் தொடங்கினான். நல்ல திறமையான தொழிலாளர்களைக் கொண்டு சித்திர வேலைப்பாடு அமைந்த அழகான ஒரு வீட்டைக் கட்டியும் முடித்தான். அதன் வாசலில், தனக்கு உள்ளது போதும் என்ற மனம் படைத்தவர் எவரோ அவருக்கு இந்த வீடு பரிசாகக் கொடுக்கப்படும் என்று பெரிதாக பலகையில் எழுதி மாட்டிவிட்டான்.

நீண்ட நாட்கள் அந்தப் பரிசை வாங்க யாரும் வரவில்லை.

ஒருநாள் வெளியூரில் இருந்து வந்த ஒருவன், தெனாலிராமன் வீட்டு வாசலில் எழுதப்பட்டு இருந்த வாசகத்தைப் படித்துவிட்டு மிகுந்த மகிழ்ச்சியுடன் தெனாலிராமனைப் பார்க்கச் சென்றான்.

“அய்யா... நான் போதும் என்ற மனம் உடையவன். அதனால் இந்த வீட்டை எனக்கே பரிசாகக் கொடுத்துவிடுங்கள்” என்றான்.

அதைக் கேட்ட தெனாலிராமன் வாய்விட்டுச் சிரித்தான்.

“வாசகத்தை நன்றாகப் படித்துப் பார்த்தீர்களா? அர்த்தம் புரியவில்லையா?” என்றான்.

“நீங்கள்தான் போதுமென்ற மனம் கொண்டவராயிற்றே? பிறகு இந்த வீட்டைப் பெற உங்களுக்கு எப்படி ஆசை வந்தது?” என்று கூறிச் சிரித்தான் தெனாலிராமன்.

அரசரிடம் சென்று நடந்ததைச் சொன்னான் தெனாலிராமன்.

“வீட்டை என்ன செய்யப் போகிறாய்?” என்று கேட்டார் அரசர்.

“வாசலில் தொங்கவிட்டுள்ள பலகையைக் கழற்றித் தூக்கிப் போட்டுவிட்டு குடித்தனம் ஆரம்பிக்கப் போகிறேன்” என்று புன்னகையுடன் சொன்னான் தெனாலிராமன்.



உள்ளது போதும்! - தெனாலிராமன்  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Sat Jun 29, 2013 10:28 am

நல்ல கதையால இருக்கு .... சூப்பர் புன்னகை

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sat Jun 29, 2013 10:32 am

பார்ரா.. கில்லாடியா இருப்பாரோ? புன்னகை

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat Jun 29, 2013 2:05 pm

நல்ல ஐடியா



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
manikandan.dp
manikandan.dp
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 566
இணைந்தது : 26/06/2013
http://manikandan89.wordpress.com/

Postmanikandan.dp Tue Jul 16, 2013 2:02 pm

சூப்பருங்க சூப்பருங்க அருமையிருக்கு 



மணிகண்டன் துரை
எதுவும் செய்யாமல் இருப்பதைவிட ஏதாவது செய்வதே நல்லது. அதில் தவறு நேர்ந்தாலும் பாதகம் இல்லை – விவேகானந்தர்

http://manikandan89.wordpress.com/
http://manikandandp.blogspot.ae/
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக