புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 20/08/2024
by mohamed nizamudeen Yesterday at 7:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Yesterday at 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:31 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Yesterday at 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Yesterday at 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Yesterday at 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» நாவல்கள் வேண்டும்
by mini Mon Aug 19, 2024 7:47 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

» மாத்தி யோசி
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:57 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 18
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:53 pm

» மவுனமும் நல்லது. சிரிப்பும் நல்லது!
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:37 pm

» அங்கே இருக்கிற ஆம்பளைங்க எப்படி...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:58 pm

» மயில் இறகின் மகத்துவம்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:56 pm

» முருகனின் பெருமைகளை உணர்த்தும் நூல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:50 pm

» உப்புக்கல் - வைரக்கல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:41 pm

» ஆறிரண்டு கரங்களுடன் ஆதரவு தர ஓடிவா!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:40 pm

» நல்லவன் என்று பெயர் எடுக்காதே...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:30 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:24 pm

» நாதஸ்வர இசையில்....
by ayyasamy ram Sun Aug 18, 2024 2:49 pm

» நேதாஜி - நினைவு நாள் இன்று...
by ayyasamy ram Sun Aug 18, 2024 1:44 pm

» மரணம் ஏற்படுத்தும் …
by ayyasamy ram Sun Aug 18, 2024 1:26 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
வாஞ்சை! Poll_c10வாஞ்சை! Poll_m10வாஞ்சை! Poll_c10 
29 Posts - 53%
ayyasamy ram
வாஞ்சை! Poll_c10வாஞ்சை! Poll_m10வாஞ்சை! Poll_c10 
24 Posts - 44%
mini
வாஞ்சை! Poll_c10வாஞ்சை! Poll_m10வாஞ்சை! Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
வாஞ்சை! Poll_c10வாஞ்சை! Poll_m10வாஞ்சை! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வாஞ்சை! Poll_c10வாஞ்சை! Poll_m10வாஞ்சை! Poll_c10 
381 Posts - 58%
heezulia
வாஞ்சை! Poll_c10வாஞ்சை! Poll_m10வாஞ்சை! Poll_c10 
227 Posts - 35%
mohamed nizamudeen
வாஞ்சை! Poll_c10வாஞ்சை! Poll_m10வாஞ்சை! Poll_c10 
20 Posts - 3%
prajai
வாஞ்சை! Poll_c10வாஞ்சை! Poll_m10வாஞ்சை! Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
வாஞ்சை! Poll_c10வாஞ்சை! Poll_m10வாஞ்சை! Poll_c10 
5 Posts - 1%
mini
வாஞ்சை! Poll_c10வாஞ்சை! Poll_m10வாஞ்சை! Poll_c10 
4 Posts - 1%
சுகவனேஷ்
வாஞ்சை! Poll_c10வாஞ்சை! Poll_m10வாஞ்சை! Poll_c10 
4 Posts - 1%
Abiraj_26
வாஞ்சை! Poll_c10வாஞ்சை! Poll_m10வாஞ்சை! Poll_c10 
3 Posts - 0%
Saravananj
வாஞ்சை! Poll_c10வாஞ்சை! Poll_m10வாஞ்சை! Poll_c10 
2 Posts - 0%
ஆனந்திபழனியப்பன்
வாஞ்சை! Poll_c10வாஞ்சை! Poll_m10வாஞ்சை! Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வாஞ்சை!


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Jul 01, 2013 4:46 pm

வாஞ்சை! E_1369962691

பச்சக் கொழந்தைக்கு உங்கு எண்ணெய் ஊத்தி
நீவி நீவிக் குளிப்பாட்டி
பச்ச வெங்காயம் காட்டில் ஆஞ்சு அறுத்து,
மொச்சை, உளுந்து, தொவரை, அடிச்சுத் தூத்தி,
வர்ற கூலிக் காசெல்லாம்
மிச்சமீதி இல்லாம ஒத்த மகனுக்கு தந்துட்டு
குச்சு வீட்டில் ஒதுங்கி வாழும்
ஒச்சாயி கௌவிக்கு

எட்டுக்கு ஒரு நாள்
முற(ம்) வெங்காயம் தொளிச்சு...
மொளகு, செலவு வறுத்து....
ஆட்டுக்கல் வழிய ஆட்டி,
சட்டி ரொம்ப கோழிச்சாறு காய்ச்சி,
ராகி மாவு நெரிச்சு, களிக் கிளறி,
சுடச் சுட மவன்
மூஞ்சிக் காட்டும் மருமவ
கேலிபேசும் பேராண்டியை திங்கவச்சு,
மிச்ச எலும்புகள சொறி நாய்க்குப்
போட்டாதேன் நெஞ்சு குளிரும்!

வெஷக் காச்சல் வந்தப்போ...
வேப்பஞ்சாறும் கருவாட்டுச் சாறும் நல்லதுண்ணு,
வேப்பஞ் சாத்தைக் குடிச்சிட்டு,
மவன் ஊட்டுக்குத் தள்ளாடி நடக்க
தூர வரும் கெழவியைக் கண்டு,
மருமவ சோளக் காட்டுக்குள் மறைய
பூட்டிய கதவிடுக்கில் கருவாட்டுச்சாறு வாசம் வீச
கண்ணில் நீர் கசிய
நாதாங்கியில் பிஸ்கோத்து, முட்டாய் பையை
மாட்டிவிட்டு கெழவி திரும்ப
சொறி நாய் வாலாட்டியது
வாஞ்சையுடன்!

- டி. பிரபாவதி, கோவை



வாஞ்சை! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011
http://nilavaiparthiban.blogspot.in/

Postபார்த்திபன் Mon Jul 01, 2013 4:53 pm

யாத்தே! வாய்ப்பேயில்லை! பிரமாதம்!மகிழ்ச்சி 

கவிஞர் கே இனியவன்
கவிஞர் கே இனியவன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1455
இணைந்தது : 13/06/2013
http://kavignarkiniyavan.blogspot.com

Postகவிஞர் கே இனியவன் Mon Jul 01, 2013 4:53 pm

சொறி நாய் வாலாட்டியது
வாஞ்சையுடன்!
எந்த நிலையிலும் நாய் ..நன்றியுள்ளது ...!!!

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Mon Jul 01, 2013 4:58 pm

சூப்பர் கவிதை பகிர்வுக்கு நத்ரி தல புன்னகை

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக