புதிய பதிவுகள்
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
எழுதுவதற்கொன்றுமில்லை...... Poll_c10எழுதுவதற்கொன்றுமில்லை...... Poll_m10எழுதுவதற்கொன்றுமில்லை...... Poll_c10 
39 Posts - 48%
ayyasamy ram
எழுதுவதற்கொன்றுமில்லை...... Poll_c10எழுதுவதற்கொன்றுமில்லை...... Poll_m10எழுதுவதற்கொன்றுமில்லை...... Poll_c10 
35 Posts - 43%
mohamed nizamudeen
எழுதுவதற்கொன்றுமில்லை...... Poll_c10எழுதுவதற்கொன்றுமில்லை...... Poll_m10எழுதுவதற்கொன்றுமில்லை...... Poll_c10 
4 Posts - 5%
T.N.Balasubramanian
எழுதுவதற்கொன்றுமில்லை...... Poll_c10எழுதுவதற்கொன்றுமில்லை...... Poll_m10எழுதுவதற்கொன்றுமில்லை...... Poll_c10 
3 Posts - 4%
ஜாஹீதாபானு
எழுதுவதற்கொன்றுமில்லை...... Poll_c10எழுதுவதற்கொன்றுமில்லை...... Poll_m10எழுதுவதற்கொன்றுமில்லை...... Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
எழுதுவதற்கொன்றுமில்லை...... Poll_c10எழுதுவதற்கொன்றுமில்லை...... Poll_m10எழுதுவதற்கொன்றுமில்லை...... Poll_c10 
39 Posts - 48%
ayyasamy ram
எழுதுவதற்கொன்றுமில்லை...... Poll_c10எழுதுவதற்கொன்றுமில்லை...... Poll_m10எழுதுவதற்கொன்றுமில்லை...... Poll_c10 
35 Posts - 43%
mohamed nizamudeen
எழுதுவதற்கொன்றுமில்லை...... Poll_c10எழுதுவதற்கொன்றுமில்லை...... Poll_m10எழுதுவதற்கொன்றுமில்லை...... Poll_c10 
4 Posts - 5%
T.N.Balasubramanian
எழுதுவதற்கொன்றுமில்லை...... Poll_c10எழுதுவதற்கொன்றுமில்லை...... Poll_m10எழுதுவதற்கொன்றுமில்லை...... Poll_c10 
3 Posts - 4%
ஜாஹீதாபானு
எழுதுவதற்கொன்றுமில்லை...... Poll_c10எழுதுவதற்கொன்றுமில்லை...... Poll_m10எழுதுவதற்கொன்றுமில்லை...... Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எழுதுவதற்கொன்றுமில்லை......


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Fri Jun 28, 2013 9:13 pm

எழுதுவதற்கொன்றுமில்லை...... Man%2Bin%2Bpain

எழுதுவதற்கு எதுவும் இல்லாத
இரவுகள் கொடூரமானவை

காதலை எழுதி, எழுதி சலித்து
நேசங்களை தொலைத்தாயிற்று
கான்கிரீட் அறைகளில்
அமர்ந்து கொண்டு இயற்கையை
எழுதுவதென்பது கல்லறைக்குள்
படுத்துக்கொண்டு காற்றை
தேடுவது போலானது.
சிட்டுக்குருவிகள் அரிதாகிவிட்ட
காலத்தில் சுதந்திரம்,சமூகம்
பற்றியும் எழுதுதல் முறையன்று.
போகம், ரோகம் என எதுவும்
சுகிக்காமல் வாழ்க்கையை
எழுதி என்ன பயன்?
கண்ணிவெடிகள் புதைந்திருக்கும்
பூமியில் வாழ்வைக் கழித்து
கொண்டிருக்கும் மனிதர்களை
பற்றி என்ன எழுதுவது.

எழுதுவதற்கு எதுவும் இல்லாத
இரவுகள் கொடூரமானவை


நன்றி திருச்சொல்
திருநாவுக்கரசு பழனிசாமி

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun Jun 30, 2013 11:32 am

உங்களை எழுத விடாமல் நாங்கள் செய்த கொடுமயை கவிதை வழி சொல்லிட்டீங்க சூப்பருங்க 
யினியவன்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் யினியவன்




கவிஞர் கே இனியவன்
கவிஞர் கே இனியவன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1455
இணைந்தது : 13/06/2013
http://kavignarkiniyavan.blogspot.com

Postகவிஞர் கே இனியவன் Sun Jun 30, 2013 11:47 am

காதலை எழுதி, எழுதி சலித்து
நேசங்களை தொலைத்தாயிற்று....

ஆமாம் நானும் இப்படித்தான் ஜோசித்து சமுதாய கவிதை ..வாழ்க்கை கவிதை ..ஆன்மீகக்கவிதை ...நகைச்சுவை கவிதை ..கடுகுக்கவிதை ..என்று பாதையை மாற்றிப்பார்த்தேன் ...கவிதையை படிப்பார் யாருமில்லை ... கதையை மாற்றிவிட்டேன் ...

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Sun Jun 30, 2013 3:57 pm

யினியவன் wrote:உங்களை எழுத விடாமல் நாங்கள் செய்த கொடுமயை கவிதை வழி சொல்லிட்டீங்க சூப்பருங்க 

நீங்கள் என்ன செய்தீர்கள் அண்ணா  , என் எழுத்து  தொடர்ந்து  கொண்டு  தானே  இருக்கிறது  ..

சிட்டுக்குருவிகள் அரிதாகிவிட்ட
காலத்தில் சுதந்திரம்,சமூகம்
பற்றியும் எழுதுதல் முறையன்று.


Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Sun Jun 30, 2013 6:15 pm

யினியவன் wrote:உங்களை எழுத விடாமல் நாங்கள் செய்த கொடுமயை கவிதை வழி சொல்லிட்டீங்க சூப்பருங்க 

சூப்பருங்க ஆமோதித்தல் ஆமோதித்தல் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் 




எழுதுவதற்கொன்றுமில்லை...... Mஎழுதுவதற்கொன்றுமில்லை...... Uஎழுதுவதற்கொன்றுமில்லை...... Tஎழுதுவதற்கொன்றுமில்லை...... Hஎழுதுவதற்கொன்றுமில்லை...... Uஎழுதுவதற்கொன்றுமில்லை...... Mஎழுதுவதற்கொன்றுமில்லை...... Oஎழுதுவதற்கொன்றுமில்லை...... Hஎழுதுவதற்கொன்றுமில்லை...... Aஎழுதுவதற்கொன்றுமில்லை...... Mஎழுதுவதற்கொன்றுமில்லை...... Eஎழுதுவதற்கொன்றுமில்லை...... D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Mon Jul 01, 2013 8:10 am

யினியவன் wrote:உங்களை எழுத விடாமல் நாங்கள் செய்த கொடுமயை கவிதை வழி சொல்லிட்டீங்க சூப்பருங்க 

இல்ல தல பூவன் நிச்சயம் என்னை போன்ற கவிதை ரசிகர்களை ஏமாற்றமாட்டார் புன்னகை

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Jul 01, 2013 9:57 am

ராஜூ அவர் எழுதாம இருக்க மாட்டார் - இங்க போடாம இருக்கார் அவ்ளோதான் புன்னகை




பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Mon Jul 01, 2013 10:02 am

யினியவன் wrote:ராஜூ அவர் எழுதாம இருக்க மாட்டார் - இங்க போடாம இருக்கார் அவ்ளோதான் புன்னகை

பாடகன் பாடகன் பாடகன் பாடகன் பாடகன் 

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Mon Jul 01, 2013 10:06 am

யினியவன் wrote:ராஜூ அவர் எழுதாம இருக்க மாட்டார் - இங்க போடாம இருக்கார் அவ்ளோதான் புன்னகை

எஸ் தலபுன்னகை

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Jul 01, 2013 10:08 am

ராஜு சரவணன் wrote:
யினியவன் wrote:ராஜூ அவர் எழுதாம இருக்க மாட்டார் - இங்க போடாம இருக்கார் அவ்ளோதான் புன்னகை

எஸ் தலபுன்னகை
நாய் வால நிமிர்த்த முடியாதுன்னு சொல்றீங்க!!! புன்னகை




Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக