புதிய பதிவுகள்
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சமையலில் கைப்பக்குவம் என்பது என்ன?  - Page 3 I_vote_lcapசமையலில் கைப்பக்குவம் என்பது என்ன?  - Page 3 I_voting_barசமையலில் கைப்பக்குவம் என்பது என்ன?  - Page 3 I_vote_rcap 
90 Posts - 71%
heezulia

19 Posts - 15%
Dr.S.Soundarapandian

8 Posts - 6%
mohamed nizamudeen

5 Posts - 4%
Anthony raj

3 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்

1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சமையலில் கைப்பக்குவம் என்பது என்ன?  - Page 3 I_vote_lcapசமையலில் கைப்பக்குவம் என்பது என்ன?  - Page 3 I_voting_barசமையலில் கைப்பக்குவம் என்பது என்ன?  - Page 3 I_vote_rcap 
255 Posts - 75%

46 Posts - 13%

14 Posts - 4%
Dr.S.Soundarapandian
சமையலில் கைப்பக்குவம் என்பது என்ன?  - Page 3 I_vote_lcapசமையலில் கைப்பக்குவம் என்பது என்ன?  - Page 3 I_voting_barசமையலில் கைப்பக்குவம் என்பது என்ன?  - Page 3 I_vote_rcap 
8 Posts - 2%
prajai
சமையலில் கைப்பக்குவம் என்பது என்ன?  - Page 3 I_vote_lcapசமையலில் கைப்பக்குவம் என்பது என்ன?  - Page 3 I_voting_barசமையலில் கைப்பக்குவம் என்பது என்ன?  - Page 3 I_vote_rcap 
5 Posts - 1%
Balaurushya
சமையலில் கைப்பக்குவம் என்பது என்ன?  - Page 3 I_vote_lcapசமையலில் கைப்பக்குவம் என்பது என்ன?  - Page 3 I_voting_barசமையலில் கைப்பக்குவம் என்பது என்ன?  - Page 3 I_vote_rcap 
3 Posts - 1%

ஜாஹீதாபானு

Barushree

2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சமையலில் கைப்பக்குவம் என்பது என்ன?

Page 3 of 3 Previous  1, 2, 3

சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Fri Jun 28, 2013 4:01 pm

First topic message reminder :

நீண்ட நாட்களாக விடைகாண முயலும் கேள்வி இது

சிறுவயதில் நண்பர்கள் வீட்டில் உணவு உண்ணும் பொழுது, பெரும்பாலான வீடுகளின் சமையல் சுவையாகவே இருந்துள்ளது. இன்றைக்கு நண்பர்கள் வீட்டில் உணவு உண்ணச் செல்கையில் அச்சுவையை அரிதாகவே காண முடிகிறது.

இன்றைய இணைய உலகில் சமையல் குறிப்புகள், கட்டுரைகள் பல்கிப் பெருகியுள்ளது, ஆயினும் சுவை வெகுவாக குறைந்துள்ளது.

உண்மையில் உணவுக்குச் சுவை சேர்ப்பது எது? ஒரே சமையற் குறிப்பை வைத்து பல பெண்கள் சமையல் செய்யும் பொழுது, சுவை ஏன் மாறுபடுகிறது.  

ஒருவரின் கைப்பக்குவம் தான் சுவை சேர்கிறது என்று  பலமுறை பெண்கள் பேசுகையில் கேட்டதுண்டு.

இது உண்மையா ? கைப்பக்குவம் என்பது ? அனைவரும் சுவையாகச் சமைக்க முடியாதா ?

சதாசிவம்
சமையலில் கைப்பக்குவம் என்பது என்ன?  - Page 3 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "

Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca

சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Mon Jul 01, 2013 10:38 am

krishnaamma wrote:
சதாசிவம் wrote:
ஜாஹீதாபானு wrote:என் அறிவுக்கு எட்டின பதில சொல்லிட்டேன்....

இனிமே ஏதாவது தோணினா சொல்றேன்...ஜாலி 

இனிமே கிருஷ்ணாம்மா வந்து பதில் சொல்வாங்க...

நன்றி, அவரின் பதிலுக்கு காத்திருப்போம்..

நன்றி பானு, என் பதில் இதோபுன்னகை

பதில் சின்னதுதான் ஆனால் அது தான் சரி என்று நான் நினைக்கிறேன், சமைப்பதை கடமையாக நினைக்காமல் அன்பாக, பாசமாக, ஆசையாக சமைக்கும்போது அதில் சுவை தானே வரும் சதாசிவம்,  நீங்களே உங்கள் திரி இல்  இதை போட்டிருக்கிங்க பாருங்கோ புன்னகை

விருந்து விரும்புவது முக மலர்ச்சியுடன் கூடிய அன்பு தான்..

ஒப்புடன் முகம் மலர்ந்தே உபசரித்து உண்மை பேசி
உப்பிலாக் கூழ் இட்டாலும் உண்பதே அமிர்த மாகும்
முப்பழ மொடு பால் அன்னம் முகம் கடுத்து இடுவாராயின்
கப்பிய பசியினோடு கடும்பசி ஆகும் தானே - விவேக சிந்தாமணி

அது போல ஒருத்தர் சமைக்கும்போது கசந்து கொண்டு அல்லது கரித்துக்கொண்டு சமைத்தால் சாப்பிடுபவர்களுக்கு  வயிறு  வலிக்கும். தெரியுமா உங்களூக்கு ? அதனால்  தான் அந்த காலத்தில் சமைக்கும்போது ஸ்லோகம் சொல்லிக்கொண்டு சமைக்க சொன்னார்கள். கோபிக்காமல் மனம் சாந்தமாக சமைக்கும்போது அது நல்லாவும் வரும் சாப்பிடுபவர்களுக்கும் ஜெரிக்கும்.
மூடு அவுட் என்று சொல்லிக்கொண்டு சமைக்கும்போது அது பாழ் ஆவதை பார்த்திருப்பீர்கள். இதற்கு ஒரு  சின்ன கதை கூட உண்டு, வந்து சொல்கிறேன் புன்னகை

தங்கள் வருகைக்கு நன்றி, உங்களின் கருத்தில் பாதியளவு உடன் படுகிறேன்.  

ஓட்டலில் சமைக்கும் உணவிலும் சுவை இருக்கிறது. திருமணமான புதிதில் மனைவி கணவனுக்கு அன்புடன், காதலுடன் சமையல் செய்ய முயன்றாலும் சமையல் அவ்வளவு எளிதில் பிடிபடுவதில்லை.  அனைத்து அம்மாக்களும் அன்புடன் தான் சமையல் செய்கின்றனர். ஆயினும் அனைவரின் உணவும் சுவையுடன் இருப்பதில்லை. உணவுக்குச் சுவை சேர்ப்பதில் 50% பங்கு இந்த அன்பும், அக்கறையும் தான். அதில் எனக்கு மாற்றுக் கருத்தில்லை.

மீதி 50% இருப்பது தான் கைப்பக்குவம் என்பது என் கருத்து. சமீப கால பெண்கள் இழந்து வருவது இத்திறமையைத் தான். சமையற்  குறிப்புகளில் இந்த விவரங்கள் சொல்லப்படுவதில்லை.

இயல்பிலேயே பெண்களுக்கு சுவையுணர்வு, பொருள்களின் வாசனை உணர்வு அதிகம். அக்காலத்தில் பெண்கள் அனுபவத்தில் இவ்விசயத்தை உடனடியாக  கற்றுக்கொண்டனர்.   இக்காலத்தில் சமையல் செய்யும் பொழுது சில அடிப்படையான  விஷயங்கள் சரிவர கவனித்து செய்யப்படுவதில்லை. வேலைப்பளு, ஆர்வமின்மை காரணமாக இவற்றை கவனிக்க மறந்துவிடுகின்றனர்.  

வெங்காயம் வதங்கியாதா இல்லையா, கடுகு முற்றிலும் வெடித்து பொரியும் வரை காத்திருக்காமல் இருப்பது, உப்பு சேர்க்கும் நேரம், மசாலா பொருள்கள் சேர்க்கும் நேரம், அடுப்பில் இருந்து இறக்கியவுடன் சேர்க்கும் பொருள்கள், தீ குறைவாக்கி செய்வது, சமையலில் சேர்க்கும் நீரின் அளவு, காய்கறிகளின் தன்மையை உணர்ந்து செயல்படுவது, எந்த காய்கறி எதற்கு உகந்தது, கொதிக்க வைக்கும் நேரம் ஆகியவை சமையலுக்கு முக்கியமானவை. பல நேரங்களில் பெண்கள் இது போன்ற விஷயங்களில் செய்யும் சிறு சிறு அலட்சியங்களே  உணவுவின் சுவையை குறைத்து விடுகிறது.    

மிளகு, பச்சை மிளகாய், வர மிளகாய் இவை அனைத்தும் காரமாக இருந்தாலும், இவற்றின் காரத்தின் குணங்கள் வேறு. சக்கரையும், வெல்லமும் இனிப்பின் வெவ்வேறு ருசியைத் தரக்கூடியது. இது போல் ஒரே சுவையாக தெரிந்தாலும் ஒவ்வொரு பொருளுக்கும் சிறு சிறு வித்தியாசங்கள் இருக்கிறது. சமையற் செய்பவர்கள் இதை உணர வேண்டும்.

அவசரயுக பெண்களுக்கு இதை அனுபவத்தில் கற்றுக் கொள்ள ஆர்வமில்லை, ஒரு முறை சரிவரவில்லையெனில் அதில் என்ன தவறு என்று சுவைக்கும் பொழுதே ஆராய்ந்து தெளியத் தெரிவதில்லை. வெறும் சமையற் குறிப்புகளை வைத்து, அதில் சொல்லப்படும் வழிமுறைகளையும், பாதார்த்த குணங்களையும் உணராமல் செய்வதே பெரும்பாலான சுவைக்குறைவுக்கு காரணம். இதை உணர்ந்தால் சுவையாக சமைப்பது அனைவராலும் சாத்தியம்.

ஒவ்வொரு சமையற் பொருளுக்கும் ஒரு குணம் உண்டு, அதை சேர்க்கும் தருணமும், அதன் பக்குவத்தை உணர்ந்து செய்வது தான் சமையலுக்குச் சுவை சேர்க்கும் கைப்பக்குவம் என்பது எனது கருத்து

சதாசிவம்
சமையலில் கைப்பக்குவம் என்பது என்ன?  - Page 3 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "

Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon Jul 01, 2013 3:16 pm

சதாசிவம், கிருஷ்ணாம்மா இருவரின் விளக்கமு சூப்பர்

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011
http://nilavaiparthiban.blogspot.in/

Postபார்த்திபன் Mon Jul 01, 2013 4:25 pm

சதாசிவம் wrote:
krishnaamma wrote:
சதாசிவம் wrote:
ஜாஹீதாபானு wrote:என் அறிவுக்கு எட்டின பதில சொல்லிட்டேன்....

இனிமே ஏதாவது தோணினா சொல்றேன்...ஜாலி 

இனிமே கிருஷ்ணாம்மா வந்து பதில் சொல்வாங்க...

நன்றி, அவரின் பதிலுக்கு காத்திருப்போம்..

நன்றி பானு, என் பதில் இதோபுன்னகை

பதில் சின்னதுதான் ஆனால் அது தான் சரி என்று நான் நினைக்கிறேன், சமைப்பதை கடமையாக நினைக்காமல் அன்பாக, பாசமாக, ஆசையாக சமைக்கும்போது அதில் சுவை தானே வரும் சதாசிவம்,  நீங்களே உங்கள் திரி இல்  இதை போட்டிருக்கிங்க பாருங்கோ புன்னகை

விருந்து விரும்புவது முக மலர்ச்சியுடன் கூடிய அன்பு தான்..

ஒப்புடன் முகம் மலர்ந்தே உபசரித்து உண்மை பேசி
உப்பிலாக் கூழ் இட்டாலும் உண்பதே அமிர்த மாகும்
முப்பழ மொடு பால் அன்னம் முகம் கடுத்து இடுவாராயின்
கப்பிய பசியினோடு கடும்பசி ஆகும் தானே - விவேக சிந்தாமணி

அது போல ஒருத்தர் சமைக்கும்போது கசந்து கொண்டு அல்லது கரித்துக்கொண்டு சமைத்தால் சாப்பிடுபவர்களுக்கு  வயிறு  வலிக்கும். தெரியுமா உங்களூக்கு ? அதனால்  தான் அந்த காலத்தில் சமைக்கும்போது ஸ்லோகம் சொல்லிக்கொண்டு சமைக்க சொன்னார்கள். கோபிக்காமல் மனம் சாந்தமாக சமைக்கும்போது அது நல்லாவும் வரும் சாப்பிடுபவர்களுக்கும் ஜெரிக்கும்.
மூடு அவுட் என்று சொல்லிக்கொண்டு சமைக்கும்போது அது பாழ் ஆவதை பார்த்திருப்பீர்கள். இதற்கு ஒரு  சின்ன கதை கூட உண்டு, வந்து சொல்கிறேன் புன்னகை

தங்கள் வருகைக்கு நன்றி, உங்களின் கருத்தில் பாதியளவு உடன் படுகிறேன்.  

ஓட்டலில் சமைக்கும் உணவிலும் சுவை இருக்கிறது. திருமணமான புதிதில் மனைவி கணவனுக்கு அன்புடன், காதலுடன் சமையல் செய்ய முயன்றாலும் சமையல் அவ்வளவு எளிதில் பிடிபடுவதில்லை.  அனைத்து அம்மாக்களும் அன்புடன் தான் சமையல் செய்கின்றனர். ஆயினும் அனைவரின் உணவும் சுவையுடன் இருப்பதில்லை. உணவுக்குச் சுவை சேர்ப்பதில் 50% பங்கு இந்த அன்பும், அக்கறையும் தான். அதில் எனக்கு மாற்றுக் கருத்தில்லை.

மீதி 50% இருப்பது தான் கைப்பக்குவம் என்பது என் கருத்து. சமீப கால பெண்கள் இழந்து வருவது இத்திறமையைத் தான். சமையற்  குறிப்புகளில் இந்த விவரங்கள் சொல்லப்படுவதில்லை.

இயல்பிலேயே பெண்களுக்கு சுவையுணர்வு, பொருள்களின் வாசனை உணர்வு அதிகம். அக்காலத்தில் பெண்கள் அனுபவத்தில் இவ்விசயத்தை உடனடியாக  கற்றுக்கொண்டனர்.   இக்காலத்தில் சமையல் செய்யும் பொழுது சில அடிப்படையான  விஷயங்கள் சரிவர கவனித்து செய்யப்படுவதில்லை. வேலைப்பளு, ஆர்வமின்மை காரணமாக இவற்றை கவனிக்க மறந்துவிடுகின்றனர்.  

வெங்காயம் வதங்கியாதா இல்லையா, கடுகு முற்றிலும் வெடித்து பொரியும் வரை காத்திருக்காமல் இருப்பது, உப்பு சேர்க்கும் நேரம், மசாலா பொருள்கள் சேர்க்கும் நேரம், அடுப்பில் இருந்து இறக்கியவுடன் சேர்க்கும் பொருள்கள், தீ குறைவாக்கி செய்வது, சமையலில் சேர்க்கும் நீரின் அளவு, காய்கறிகளின் தன்மையை உணர்ந்து செயல்படுவது, எந்த காய்கறி எதற்கு உகந்தது, கொதிக்க வைக்கும் நேரம் ஆகியவை சமையலுக்கு முக்கியமானவை. பல நேரங்களில் பெண்கள் இது போன்ற விஷயங்களில் செய்யும் சிறு சிறு அலட்சியங்களே  உணவுவின் சுவையை குறைத்து விடுகிறது.    

மிளகு, பச்சை மிளகாய், வர மிளகாய் இவை அனைத்தும் காரமாக இருந்தாலும், இவற்றின் காரத்தின் குணங்கள் வேறு. சக்கரையும், வெல்லமும் இனிப்பின் வெவ்வேறு ருசியைத் தரக்கூடியது.  இது போல் ஒரே  சுவையாக தெரிந்தாலும் ஒவ்வொரு பொருளுக்கும் சிறு சிறு வித்தியாசங்கள் இருக்கிறது. சமையற் செய்பவர்கள் இதை உணர வேண்டும்.  

அவசரயுக பெண்களுக்கு இதை அனுபவத்தில் கற்றுக் கொள்ள ஆர்வமில்லை, ஒரு முறை சரிவரவில்லையெனில் அதில் என்ன தவறு என்று சுவைக்கும் பொழுதே ஆராய்ந்து தெளியத் தெரிவதில்லை. வெறும் சமையற் குறிப்புகளை வைத்து, அதில் சொல்லப்படும் வழிமுறைகளையும், பாதார்த்த குணங்களையும்  உணராமல் செய்வதே பெரும்பாலான சுவைக்குறைவுக்கு காரணம். இதை உணர்ந்தால் சுவையாக சமைப்பது அனைவராலும் சாத்தியம்.

ஒவ்வொரு சமையற் பொருளுக்கும் ஒரு குணம் உண்டு, அதை சேர்க்கும் தருணமும், அதன் பக்குவத்தை உணர்ந்து செய்வது தான் சமையலுக்குச் சுவை சேர்க்கும் கைப்பக்குவம் என்பது எனது கருத்து

மிகச் சரியாகச் சொன்னீர்கள். சமையலை அதிக ஆர்வத்துடனும் சொந்த விருப்பத்துடனும் செய்பவர்கள் இத்தகைய விஷயங்களில் மிகுந்த கவனத்துடன் இருப்பார்கள். எனவே அவர்களது சமையலில் ருசிக்குப் பஞ்சமிருக்காது. தவிர அந்தக்காலத்தில் விரகடுப்பு, அம்மி, இரும்பு மற்றும் மண் பாத்திரங்கள் போன்றவற்றின்மூலம் கையாலேயே மசாலா அரைத்துச் சேர்த்தார்கள். இப்போதுதான் தனி மிளகாய்த்த் தூளிலிருந்து எல்லா மசாலாத் தூள்களும் பாக்கெட்டில் வாங்கி பயன்படுத்துகிறார்களே! பயன்படுத்தும் அனேகப் பொருட்களும் தரம் குறைந்ததாகவும், கலப்படம் நிறைந்ததாகவும் வேறு இருக்கின்றன. பிறகு எப்படி வரும் அந்தக் காலத்து ருசி?

sivarasan
sivarasan
பண்பாளர்

பதிவுகள் : 135
இணைந்தது : 06/12/2012

Postsivarasan Sun Jul 07, 2013 5:30 am

சமயல் நல்லா இருந்தாலும் அத மகிழ்ச்சியோட பரிமாறும் போது இன்னும் அதிக சுவையோடு இருக்கும் .அதனால ஒழுங்கா சமைக்காட்டிஉம் மகிழ்ச்சியோட பரிமாறுங்கள் ஓகே

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Jul 07, 2013 9:37 am

sivarasan wrote:சமயல் நல்லா இருந்தாலும் அத மகிழ்ச்சியோட பரிமாறும் போது இன்னும் அதிக சுவையோடு இருக்கும் .அதனால ஒழுங்கா சமைக்காட்டிஉம் மகிழ்ச்சியோட பரிமாறுங்கள் ஓகே

ஓகே! சூப்பருங்க 

சமையலில் கைப்பக்குவம் என்பது என்ன?  - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Jul 17, 2013 1:40 pm

சதாசிவம் wrote:
தங்கள் வருகைக்கு நன்றி, உங்களின் கருத்தில் பாதியளவு உடன் படுகிறேன்.  

ஓட்டலில் சமைக்கும் உணவிலும் சுவை இருக்கிறது. திருமணமான புதிதில் மனைவி கணவனுக்கு அன்புடன், காதலுடன் சமையல் செய்ய முயன்றாலும் சமையல் அவ்வளவு எளிதில் பிடிபடுவதில்லை.  அனைத்து அம்மாக்களும் அன்புடன் தான் சமையல் செய்கின்றனர். ஆயினும் அனைவரின் உணவும் சுவையுடன் இருப்பதில்லை. உணவுக்குச் சுவை சேர்ப்பதில் 50% பங்கு இந்த அன்பும், அக்கறையும் தான். அதில் எனக்கு மாற்றுக் கருத்தில்லை.

நன்றி புன்னகை

மீதி 50% இருப்பது தான் கைப்பக்குவம் என்பது என் கருத்து. சமீப கால பெண்கள் இழந்து வருவது இத்திறமையைத் தான். சமையற்  குறிப்புகளில் இந்த விவரங்கள் சொல்லப்படுவதில்லை.

உண்மைதான், நீங்கள் சொன்னதும் எனக்கு கவனத்துக்கு வருவது இந்த நிகழ்வு, யார் என்று சொல்லாமல் விஷயத்தை மட்டும் சொல்கிறேன், ஒரு இழவு வீட்டில் அந்த அம்மாவின் கணவன் இறந்து விட்டார், அடுப்பைத் தொட முடியாது ஒரு 10 நாளுக்கு, எனவே அவங்க வீட்டில் இருக்கும் மற்ற பெண்கள் 3 நாட்கள் கழித்து சமைக்க  ஆரம்பிக்கிறா.... அதே குழம்பு பொடி தான், ஆனாலும் குழம்பு யாருக்கும் ருசிக்கவில்லை... முதலில் நாங்கள் அந்த சூழல் என்று நினைத்து விட்டோம். ஆனால் 'பத்து'  அன்று அந்த வயதான அம்மாளே அருகில் இருப்பவரிடம் சொல்கிறார்....என்ன இவளுங்க சமைக்கிராளுங்க  ..........வந்த வா பாவம்...... வாயில் வைக்க வழங்களை....நாளை நான் செய்து போடுகிறேன் ஒரு வாயி சாப்பிட்டு விட்டு போங்கோ என்றுபுன்னகை எப்படி இருக்கு பாருங்கோ.....அதே சமயல் உள், அதே குழம்பு பொடி..........ஆனால் ருசி மிஸ்ஸிங்..........  

இயல்பிலேயே பெண்களுக்கு சுவையுணர்வு, பொருள்களின் வாசனை உணர்வு அதிகம். அக்காலத்தில் பெண்கள் அனுபவத்தில் இவ்விசயத்தை உடனடியாக  கற்றுக்கொண்டனர்.   இக்காலத்தில் சமையல் செய்யும் பொழுது சில அடிப்படையான  விஷயங்கள் சரிவர கவனித்து செய்யப்படுவதில்லை. வேலைப்பளு, ஆர்வமின்மை காரணமாக இவற்றை கவனிக்க மறந்துவிடுகின்றனர்.  

வெங்காயம் வதங்கியாதா இல்லையா, கடுகு முற்றிலும் வெடித்து பொரியும் வரை காத்திருக்காமல் இருப்பது, உப்பு சேர்க்கும் நேரம், மசாலா பொருள்கள் சேர்க்கும் நேரம், அடுப்பில் இருந்து இறக்கியவுடன் சேர்க்கும் பொருள்கள், தீ குறைவாக்கி செய்வது, சமையலில் சேர்க்கும் நீரின் அளவு, காய்கறிகளின் தன்மையை உணர்ந்து செயல்படுவது, எந்த காய்கறி எதற்கு உகந்தது, கொதிக்க வைக்கும் நேரம் ஆகியவை சமையலுக்கு முக்கியமானவை. பல நேரங்களில் பெண்கள் இது போன்ற விஷயங்களில் செய்யும் சிறு சிறு அலட்சியங்களே  உணவுவின் சுவையை குறைத்து விடுகிறது.    

இதுவும் ரொம்ப சரி, சிரத்தையாக செய்யும் போதுதான் இவை எல்லாம் கண்ணுக்குப்படும் என்பது என்  அபிபிராயம். உடம்பில் ஒரு பய பக்தி இருக்கணும் செய்யும் வேலைகளைல் என்று என் பாட்டி ( மாமியார்) சொல்லுவா புன்னகைஅது ரொம்ப நிஜம், இந்த காலத்து பெண்களுக்கு அது ரொம்ப மிஸ்ஸிங் என்பதும் ரொம்ப நிஜம் சோகம்

மிளகு, பச்சை மிளகாய், வர மிளகாய் இவை அனைத்தும் காரமாக இருந்தாலும், இவற்றின் காரத்தின் குணங்கள் வேறு. சக்கரையும், வெல்லமும் இனிப்பின் வெவ்வேறு ருசியைத் தரக்கூடியது.  இது போல் ஒரே  சுவையாக தெரிந்தாலும் ஒவ்வொரு பொருளுக்கும் சிறு சிறு வித்தியாசங்கள் இருக்கிறது. சமையற் செய்பவர்கள் இதை உணர வேண்டும்.  

இதுவும் ஒப்புக்கொள்ள வேண்டியதே புன்னகைமேலும், அதே வற்றல் மிளகாயை பச்சையாகவே பொடித்து போட்டு செய் தால் ஒரு ருசி அதே மிளகாயை வறுத்து பொடித்து செய்தால் ஒரு ருசி, அப்படியே மிளகாய்யை தாளித்தல் ஒரு ருசி , இதேபோலத்தான்  மிளகு மற்றும் பச்சை மிளகாய்க்கும்.  

அவசரயுக பெண்களுக்கு இதை அனுபவத்தில் கற்றுக் கொள்ள ஆர்வமில்லை, ஒரு முறை சரிவரவில்லையெனில் அதில் என்ன தவறு என்று சுவைக்கும் பொழுதே ஆராய்ந்து தெளியத் தெரிவதில்லை. வெறும் சமையற் குறிப்புகளை வைத்து, அதில் சொல்லப்படும் வழிமுறைகளையும், பாதார்த்த குணங்களையும்  உணராமல் செய்வதே பெரும்பாலான சுவைக்குறைவுக்கு காரணம். இதை உணர்ந்தால் சுவையாக சமைப்பது அனைவராலும் சாத்தியம்.

அதுங்களுக்கு ஆர்வம் இருந்தாலும் அம்மாக்கள் படி படி... என்று சொல்லி சமைக்கவும் கற்று கொடுப்பதில்லை. சமைத்தால் ஏதோ பாவ காரியம் போல பெரியவாளே சொல்லும்போது பொண் குழந்தைகள் என்ன செய்யும்?  கல்யாணம் செய்துகொள்வதும் அமெரிக்க மாப்பிள்ளை .... அவனோ நல்ல விட்டு சாப்பாட்டுக்கு ஏங்கித்தான் நாம் தமிழ்நாட்டுப்பெண்களை கல்யாணம் செய்துக்காராங்கள்   ...............அப்போ அம்மாக்ககளும் நல்ல (!) சம்பந்தம் தட்டிப்போய்விடக்கூடாது என்படர்க்காக பெண் ரொம்ப நன்னா சமைப்பாள் என்று சொல்லிவிடுவா... ஆனால் நிச்சயம் ஆனதும் கூட சமைக்க கத்து தர மாட்டா.............  கல்யாணம் ஆகி 4 தடவை சமைத்தால்  எல்லாம் தானே வரும் என்று சொல்லிடுவா........பிறகு அங்கு போயி கழ்டப்படுவது என்னவோ இந்த புதுக்கல்யாண தம்பதிகள்தான்............ இருக்கக்வே இருக்கு இண்டெர்நெட்....பார்த்து எண்ணத்தையோ சமைக்கிறதுகள்............ என்னிடம்  எத்தனை ஆயிரம் பெண்கள் கேட்டு சமைத்திருக்கா தெரியுமா? பாவமாய் இருக்கும்............. "எங்காம்மா கூட இருந்து கூட சொல்லித்தராதத்தை எவ்வளவு விவரமாய் பொறுமையாக எழுதி புரியவைக்கிறீங்க amma என்று naan எழுதுவதை பார்த்தே சொல்லுவா பாவம்.  

ஒவ்வொரு சமையற் பொருளுக்கும் ஒரு குணம் உண்டு, அதை சேர்க்கும் தருணமும், அதன் பக்குவத்தை உணர்ந்து செய்வது தான் சமையலுக்குச் சுவை சேர்க்கும் கைப்பக்குவம் என்பது எனது கருத்து

அருமையான போஸ்ட் சதாசிவம்.............. நான் இதை மறந்தே போனேன்............ அதுத்தான் பதில் போட ரொம்ப தாமதமாகிவிட்டது . :வணக்கம்: மன்னிக்கனும், இன்று மற்றும் ஒரு தலைப்பை  பார்த்தேன் " நளபாகம் என்றால் என்ன ?" என்று... உடனே இது நினைவுக்கு வந்தது....தேடி எடுத்து  பதிகிறேன் புன்னகைவாய்ப்பு அளித்ததற்கு ரொம்ப நன்றி புன்னகைநன்றி அன்பு மலர்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Jul 17, 2013 1:48 pm

ஜாஹீதாபானு wrote:சதாசிவம், கிருஷ்ணாம்மா இருவரின் விளக்கமு சூப்பர்

நன்றி banu புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Jul 17, 2013 2:00 pm

பார்த்திபன் wrote:
மிகச் சரியாகச் சொன்னீர்கள். சமையலை அதிக ஆர்வத்துடனும் சொந்த விருப்பத்துடனும் செய்பவர்கள் இத்தகைய விஷயங்களில் மிகுந்த கவனத்துடன் இருப்பார்கள். எனவே அவர்களது சமையலில் ருசிக்குப் பஞ்சமிருக்காது. தவிர அந்தக்காலத்தில் விரகடுப்பு, அம்மி, இரும்பு மற்றும் மண் பாத்திரங்கள் போன்றவற்றின்மூலம் கையாலேயே மசாலா அரைத்துச் சேர்த்தார்கள். இப்போதுதான் தனி மிளகாய்த்த் தூளிலிருந்து எல்லா மசாலாத் தூள்களும் பாக்கெட்டில் வாங்கி பயன்படுத்துகிறார்களே! பயன்படுத்தும் அனேகப் பொருட்களும் தரம் குறைந்ததாகவும், கலப்படம் நிறைந்ததாகவும் வேறு இருக்கின்றன. பிறகு எப்படி வரும் அந்தக் காலத்து ருசி?

நீங்கள் சொல்வது போல ரெடி made பொடிகளால் சுவை குறைவதும் கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டிய பாயிண்ட் தான் என்றாலும், அது மட்டுமே காரணம் இல்லை பார்த்திபன் ஜாலி அவைகள் நம் நேரத்தை குறைக்க வந்ததாகவே எண்ணுகிறேன் நான் புன்னகை நீங்கள் சொல்வது போல " சமையலை அதிக ஆர்வத்துடனும் சொந்த விருப்பத்துடனும் செய்"தாலே நல்லா இருக்கும் என்று நம்புகிறேன் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Jul 17, 2013 2:02 pm

sivarasan wrote:சமயல் நல்லா இருந்தாலும் அத மகிழ்ச்சியோட பரிமாறும் போது இன்னும் அதிக சுவையோடு இருக்கும் .அதனால ஒழுங்கா சமைக்காட்டிஉம் மகிழ்ச்சியோட பரிமாறுங்கள் ஓகே

சரிங்க புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Jul 17, 2013 2:04 pm

சிவா wrote:
sivarasan wrote:சமயல் நல்லா இருந்தாலும் அத மகிழ்ச்சியோட பரிமாறும் போது இன்னும் அதிக சுவையோடு இருக்கும் .அதனால ஒழுங்கா சமைக்காட்டிஉம் மகிழ்ச்சியோட பரிமாறுங்கள் ஓகே

ஓகே! சூப்பருங்க 

இப்போவெல்லாம் அது உங்க டிபார்ட்மெண்ட் ஆ சிவா? சுறுசுறுப்பாக ஓகே சொல்லறீங்க புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

Page 3 of 3 Previous  1, 2, 3

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக