புதிய பதிவுகள்
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 13:07

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 12:53

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 10:09

» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 9:44

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 8:07

» காரியக்காரி
by ayyasamy ram Today at 8:05

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:04

» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 8:02

» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 8:01

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 7:59

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 22:50

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 22:06

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:31

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:15

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 20:55

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:44

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:23

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:32

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:24

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:28

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:23

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 8:32

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 8:19

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 2:10

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 2:06

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 2:05

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:47

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:44

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:38

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:49

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:47

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:46

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:45

» உடலும் மனமும்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:44

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:42

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:40

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 12:33

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 12:21

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 12:18

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 11:55

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 11:53

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 11:29

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 9:41

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 9:39

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 21:01

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 20:57

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 20:55

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 20:54

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 20:49

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 20:46

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சமையலில் கைப்பக்குவம் என்பது என்ன?  - Page 2 Poll_c10சமையலில் கைப்பக்குவம் என்பது என்ன?  - Page 2 Poll_m10சமையலில் கைப்பக்குவம் என்பது என்ன?  - Page 2 Poll_c10 
109 Posts - 74%
heezulia

19 Posts - 13%
Dr.S.Soundarapandian

8 Posts - 5%
mohamed nizamudeen

5 Posts - 3%
Anthony raj

3 Posts - 2%
Pampu
சமையலில் கைப்பக்குவம் என்பது என்ன?  - Page 2 Poll_c10சமையலில் கைப்பக்குவம் என்பது என்ன?  - Page 2 Poll_m10சமையலில் கைப்பக்குவம் என்பது என்ன?  - Page 2 Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்

Guna.D

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சமையலில் கைப்பக்குவம் என்பது என்ன?  - Page 2 Poll_c10சமையலில் கைப்பக்குவம் என்பது என்ன?  - Page 2 Poll_m10சமையலில் கைப்பக்குவம் என்பது என்ன?  - Page 2 Poll_c10 
274 Posts - 76%

46 Posts - 13%
mohamed nizamudeen
சமையலில் கைப்பக்குவம் என்பது என்ன?  - Page 2 Poll_c10சமையலில் கைப்பக்குவம் என்பது என்ன?  - Page 2 Poll_m10சமையலில் கைப்பக்குவம் என்பது என்ன?  - Page 2 Poll_c10 
14 Posts - 4%
Dr.S.Soundarapandian
சமையலில் கைப்பக்குவம் என்பது என்ன?  - Page 2 Poll_c10சமையலில் கைப்பக்குவம் என்பது என்ன?  - Page 2 Poll_m10சமையலில் கைப்பக்குவம் என்பது என்ன?  - Page 2 Poll_c10 
8 Posts - 2%
prajai
சமையலில் கைப்பக்குவம் என்பது என்ன?  - Page 2 Poll_c10சமையலில் கைப்பக்குவம் என்பது என்ன?  - Page 2 Poll_m10சமையலில் கைப்பக்குவம் என்பது என்ன?  - Page 2 Poll_c10 
5 Posts - 1%
Balaurushya
சமையலில் கைப்பக்குவம் என்பது என்ன?  - Page 2 Poll_c10சமையலில் கைப்பக்குவம் என்பது என்ன?  - Page 2 Poll_m10சமையலில் கைப்பக்குவம் என்பது என்ன?  - Page 2 Poll_c10 
3 Posts - 1%

ஜாஹீதாபானு

Barushree

2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சமையலில் கைப்பக்குவம் என்பது என்ன?

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Fri 28 Jun 2013 - 17:31

First topic message reminder :

நீண்ட நாட்களாக விடைகாண முயலும் கேள்வி இது

சிறுவயதில் நண்பர்கள் வீட்டில் உணவு உண்ணும் பொழுது, பெரும்பாலான வீடுகளின் சமையல் சுவையாகவே இருந்துள்ளது. இன்றைக்கு நண்பர்கள் வீட்டில் உணவு உண்ணச் செல்கையில் அச்சுவையை அரிதாகவே காண முடிகிறது.

இன்றைய இணைய உலகில் சமையல் குறிப்புகள், கட்டுரைகள் பல்கிப் பெருகியுள்ளது, ஆயினும் சுவை வெகுவாக குறைந்துள்ளது.

உண்மையில் உணவுக்குச் சுவை சேர்ப்பது எது? ஒரே சமையற் குறிப்பை வைத்து பல பெண்கள் சமையல் செய்யும் பொழுது, சுவை ஏன் மாறுபடுகிறது.  

ஒருவரின் கைப்பக்குவம் தான் சுவை சேர்கிறது என்று  பலமுறை பெண்கள் பேசுகையில் கேட்டதுண்டு.

இது உண்மையா ? கைப்பக்குவம் என்பது ? அனைவரும் சுவையாகச் சமைக்க முடியாதா ?

சதாசிவம்
சமையலில் கைப்பக்குவம் என்பது என்ன?  - Page 2 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "

Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri 28 Jun 2013 - 19:21

ஜாஹீதாபானு wrote:அம்மா நீங்க சொல்வது முற்றிலும் சரி...

ஆனா என் அனுபவம் எப்படின்னா?
நானா ஏனோ தானோனு குருட்டாம் போக்குல சில நேரம் சமைப்பேன் அன்னைக்கு தான் ரொம்ப டேஸ்ட்டா இருக்குனு என் பொண்ணு 2 தடவை சாப்பாடு வாங்கி சாப்பிடுவா....

இருக்கலாம் பானு, ஆனால் அப்படி சமைக்கும் போது உங்கள் மனதில் ஒரு பயம் பதட்டம் இருக்கும், ஆஹா நேரம் இல்லாததால் எதையோ செய்கிறோமே எப்படி இருக்குமோ என்று, அது தான் சமையலின் சுவைக்கு காரணம் புன்னகை அதாவது சமைக்கும் போது நமக்கு தேவையானது 'ஸ்ரத்தை' அதுவும் சும்மா இல்லை 'கர்ம ஸ்ரத்தை' அது தான் சுவையை நிர்ணயிக்கும் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Fri 28 Jun 2013 - 19:31

என் அப்பத்தா(அப்பாவின் அம்மா) கிராமத்தில் சமைக்கும் போது இப்போது உள்ளது போல் அந்த மசாலா இந்த மசாலா என்று எதையும் பயன்படுத்துவதில்லை.குழம்பில் சேர்க்கும் மசாலாவிற்க்கென ரெண்டு மூணு வார மிளகா, கொஞ்சம் சீரகம் இத மட்டும் அம்மியில் அரைத்து சாம்பார் வைப்பார். மசாலா குறைவாக இருந்தாலும் ருசி அப்ப அவ்வளவு அருமையாக இருக்கும்.

ஊரில் உள்ளவர்கள் எல்லோரும் இந்த ஆயி என்னதான் மந்திரம் பண்ணுதுன்னு தெரியல கொஞ்சம் தான் மசால் சிலவு போடுது சாம்பார் அவ்வளவு ருசியாக இருக்கு என்று எங்கள் அப்பத்தாவிடம் ஆலோசனை கேட்பர்.

நான் நினைக்கிறேன் இது தான் ஒருவரின் சமையல் கைப்பக்குவம் என்று.

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Fri 28 Jun 2013 - 19:53

krishnaamma wrote:
பதில் சின்னதுதான் ஆனால் அது தான் சரி என்று நான் நினைக்கிறேன், சமைப்பதை கடமையாக நினைக்காமல் அன்பாக, பாசமாக, ஆசையாக சமைக்கும்போது அதில் சுவை தானே வரும் சதாசிவம்,  நீங்களே உங்கள் திரி இல்  இதை போட்டிருக்கிங்க பாருங்கோ புன்னகை

விருந்து விரும்புவது முக மலர்ச்சியுடன் கூடிய அன்பு தான்..

ஒப்புடன் முகம் மலர்ந்தே உபசரித்து உண்மை பேசி
உப்பிலாக் கூழ் இட்டாலும் உண்பதே அமிர்த மாகும்
முப்பழ மொடு பால் அன்னம் முகம் கடுத்து இடுவாராயின்
கப்பிய பசியினோடு கடும்பசி ஆகும் தானே - விவேக சிந்தாமணி [/b]

அது போல ஒருத்தர் சமைக்கும்போது கசந்து கொண்டு அல்லது கரித்துக்கொண்டு சமைத்தால் சாப்பிடுபவர்களுக்கு  வயிறு  வலிக்கும். தெரியுமா உங்களூக்கு ? அதனால்  தான் அந்த காலத்தில் சமைக்கும்போது ஸ்லோகம் சொல்லிக்கொண்டு சமைக்க சொன்னார்கள். கோபிக்காமல் மனம் சாந்தமாக சமைக்கும்போது அது நல்லாவும் வரும் சாப்பிடுபவர்களுக்கும் ஜெரிக்கும்.
மூடு அவுட் என்று சொல்லிக்கொண்டு சமைக்கும்போது அது பாழ் ஆவதை பார்த்திருப்பீர்கள். இதற்கு ஒரு  சின்ன கதை கூட உண்டு, வந்து சொல்கிறேன் புன்னகை

சூப்பருங்க  இதுதான் உண்மையும் கூட

சமையலில் கைப்பக்குவம் என்பது என்ன?  - Page 2 Mசமையலில் கைப்பக்குவம் என்பது என்ன?  - Page 2 Uசமையலில் கைப்பக்குவம் என்பது என்ன?  - Page 2 Tசமையலில் கைப்பக்குவம் என்பது என்ன?  - Page 2 Hசமையலில் கைப்பக்குவம் என்பது என்ன?  - Page 2 Uசமையலில் கைப்பக்குவம் என்பது என்ன?  - Page 2 Mசமையலில் கைப்பக்குவம் என்பது என்ன?  - Page 2 Oசமையலில் கைப்பக்குவம் என்பது என்ன?  - Page 2 Hசமையலில் கைப்பக்குவம் என்பது என்ன?  - Page 2 Aசமையலில் கைப்பக்குவம் என்பது என்ன?  - Page 2 Mசமையலில் கைப்பக்குவம் என்பது என்ன?  - Page 2 Eசமையலில் கைப்பக்குவம் என்பது என்ன?  - Page 2 D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri 28 Jun 2013 - 19:55

Muthumohamed wrote:

நன்றி முத்து புன்னகை வி.பொ.பா.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Fri 28 Jun 2013 - 19:58

நன்றி முத்து புன்னகைவி.பொ.பா.

மகிழ்ச்சி  மகிழ்ச்சி  மகிழ்ச்சி  மகிழ்ச்சி  மகிழ்ச்சி  மகிழ்ச்சி  நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி 

சமையலில் கைப்பக்குவம் என்பது என்ன?  - Page 2 Mசமையலில் கைப்பக்குவம் என்பது என்ன?  - Page 2 Uசமையலில் கைப்பக்குவம் என்பது என்ன?  - Page 2 Tசமையலில் கைப்பக்குவம் என்பது என்ன?  - Page 2 Hசமையலில் கைப்பக்குவம் என்பது என்ன?  - Page 2 Uசமையலில் கைப்பக்குவம் என்பது என்ன?  - Page 2 Mசமையலில் கைப்பக்குவம் என்பது என்ன?  - Page 2 Oசமையலில் கைப்பக்குவம் என்பது என்ன?  - Page 2 Hசமையலில் கைப்பக்குவம் என்பது என்ன?  - Page 2 Aசமையலில் கைப்பக்குவம் என்பது என்ன?  - Page 2 Mசமையலில் கைப்பக்குவம் என்பது என்ன?  - Page 2 Eசமையலில் கைப்பக்குவம் என்பது என்ன?  - Page 2 D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri 28 Jun 2013 - 20:07

ஒரு சின்ன கதை என்று சொன்னேன் இல்லையா அது இது தான் புன்னகை

ஒரு அண்ணா தம்பி இருந்தார்கள், அதில் ஒருநாள் அண்ணனுக்கு கல்யாணம் ஆனது, மன்னி வந்தாள். இருவருக்கும் சகோதரர்கள் இருவருக்கும் ரொம்ப சந்தோஷம், இனியாவது நல்லா சாப்பிடலாமே என்று. அந்த பெண்ணும் நல்லாதான் சமைத்தாள். கொஞ்ச நாள் போச்சு ... ஒருநாள் தம்பி வைற்று வலியால் துடித்தான், டாக்டரிடம் காட்டினார்கள், அவர் சொன்னார் இவனுக்கு ஸ்லோ பாய்ஸன் கொடுத்திருக்கா யாரோ என்று. மூவருக்கும் அதிர்ச்சி அதிர்ச்சி  இது எப்படி சாத்தியம்? மன்னி தானே சமைக்கிறா, மூவரும் அதையே தானே சாப்பிடறோம் என்றான் அந்த தம்பி. வீட்டுக்கு வந்து தீவிரமாக அந்த பெண்ணை விசாரித்தார்கள். அப்போது அந்த பெண் சொன்னது இது தான் : " எனக்கு மைத்துனரை பிடிக்கலை, எங்கள் இருவருக்கும் நடுவில் இருக்காரே என்று, எனவே அவர் சாப்பிடும்போது, இவர் நாசமாய் போகணும் என்று வெறுப்போடு சாதம் போடுவேன் " என்றாளே பார்க்கணும்.

சமைத்தத்தை பரிமாறும்போதே இப்படிப்பட்ட பின் விளைவுகள் என்றால்............... சமைக்கும்போது மனம் வெறுத்துப்போய் கடன் எழவே என்று சமைத்தால் ருசி எப்படி வரும்? புன்னகை சொல்லுங்கோ? ஒரு செடிக்கு தண்ணீர் விடும்போது கூட அதைத்தீட்டிக்கொண்டே தண்ணீர்விட்டால் அது கருகிவிடும் தெரியுமா? அது போலத்தான் சமையலும், நம் மனதை பிரதிபலிக்கும் கண்ணாடிபுன்னகை

நிறைய சொல்லிவிட்டேன் என்று நினைக்கிறேன் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Fri 28 Jun 2013 - 20:10

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க  அம்மா விரும்பினேன்

சமையலில் கைப்பக்குவம் என்பது என்ன?  - Page 2 Mசமையலில் கைப்பக்குவம் என்பது என்ன?  - Page 2 Uசமையலில் கைப்பக்குவம் என்பது என்ன?  - Page 2 Tசமையலில் கைப்பக்குவம் என்பது என்ன?  - Page 2 Hசமையலில் கைப்பக்குவம் என்பது என்ன?  - Page 2 Uசமையலில் கைப்பக்குவம் என்பது என்ன?  - Page 2 Mசமையலில் கைப்பக்குவம் என்பது என்ன?  - Page 2 Oசமையலில் கைப்பக்குவம் என்பது என்ன?  - Page 2 Hசமையலில் கைப்பக்குவம் என்பது என்ன?  - Page 2 Aசமையலில் கைப்பக்குவம் என்பது என்ன?  - Page 2 Mசமையலில் கைப்பக்குவம் என்பது என்ன?  - Page 2 Eசமையலில் கைப்பக்குவம் என்பது என்ன?  - Page 2 D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Fri 28 Jun 2013 - 20:13

நானும் தான் வி.பொ.பா
அப்போ நம்ம அம்மா-லாம் க்ரேட் ல மகிழ்ச்சி வீட்ல எல்லாருக்கும் சமப்பாங்க எல்லாருக்கும் பரிமாறுவாங்க மன்னி மாதிரி இல்லாம

சமையலில் கைப்பக்குவம் என்பது என்ன?  - Page 2 Mசமையலில் கைப்பக்குவம் என்பது என்ன?  - Page 2 Aசமையலில் கைப்பக்குவம் என்பது என்ன?  - Page 2 Dசமையலில் கைப்பக்குவம் என்பது என்ன?  - Page 2 Hசமையலில் கைப்பக்குவம் என்பது என்ன?  - Page 2 U

சமையலில் கைப்பக்குவம் என்பது என்ன?  - Page 2 0bd6
Cry with someone. its more than crying alone..................!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri 28 Jun 2013 - 20:36

Muthumohamed wrote:சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க  அம்மா விரும்பினேன்

நன்றி முத்து நன்றி அன்பு மலர் 

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri 28 Jun 2013 - 20:37

MADHUMITHA wrote:நானும் தான் வி.பொ.பா
அப்போ நம்ம அம்மா-லாம் க்ரேட் ல மகிழ்ச்சி வீட்ல எல்லாருக்கும் சமப்பாங்க எல்லாருக்கும்  பரிமாறுவாங்க மன்னி மாதிரி இல்லாம

ஆமாம் மது, அது தான் அம்மா புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக