புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Sun Nov 17, 2024 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
2000 பதிவுகளைக் கடந்துள்ள இனியவள் மதுமிதாவுக்கு வாழ்த்துகள்! - Page 3 I_vote_lcap2000 பதிவுகளைக் கடந்துள்ள இனியவள் மதுமிதாவுக்கு வாழ்த்துகள்! - Page 3 I_voting_bar2000 பதிவுகளைக் கடந்துள்ள இனியவள் மதுமிதாவுக்கு வாழ்த்துகள்! - Page 3 I_vote_rcap 
25 Posts - 69%
heezulia

10 Posts - 28%
mohamed nizamudeen

1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
2000 பதிவுகளைக் கடந்துள்ள இனியவள் மதுமிதாவுக்கு வாழ்த்துகள்! - Page 3 I_vote_lcap2000 பதிவுகளைக் கடந்துள்ள இனியவள் மதுமிதாவுக்கு வாழ்த்துகள்! - Page 3 I_voting_bar2000 பதிவுகளைக் கடந்துள்ள இனியவள் மதுமிதாவுக்கு வாழ்த்துகள்! - Page 3 I_vote_rcap 
361 Posts - 78%

56 Posts - 12%

16 Posts - 3%
Dr.S.Soundarapandian
2000 பதிவுகளைக் கடந்துள்ள இனியவள் மதுமிதாவுக்கு வாழ்த்துகள்! - Page 3 I_vote_lcap2000 பதிவுகளைக் கடந்துள்ள இனியவள் மதுமிதாவுக்கு வாழ்த்துகள்! - Page 3 I_voting_bar2000 பதிவுகளைக் கடந்துள்ள இனியவள் மதுமிதாவுக்கு வாழ்த்துகள்! - Page 3 I_vote_rcap 
8 Posts - 2%
prajai

6 Posts - 1%
E KUMARAN

4 Posts - 1%
Balaurushya

3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்

Anthony raj

ஜாஹீதாபானு

நிகழ்நிலை நிர்வாகிகள்

2000 பதிவுகளைக் கடந்துள்ள இனியவள் மதுமிதாவுக்கு வாழ்த்துகள்!

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Jun 28, 2013 1:31 pm

First topic message reminder :

அரட்டை, சேட்டை, அழகுக் குறிப்புகள், ஆரோக்கியத் தகவல்கள் என 2000 பதிவுகளைக் கடந்துள்ள இனியவள் மதுமிதாவுக்கு வாழ்த்துகள்!

2000 பதிவுகளைக் கடந்துள்ள இனியவள் மதுமிதாவுக்கு வாழ்த்துகள்! - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Fri Jun 28, 2013 5:14 pm

ஜாஹீதாபானு wrote:
MADHUMITHA wrote:
ஜாஹீதாபானு wrote:
MADHUMITHA wrote:இப்போ என் ஃப்ரெண்ட் கிட்ட 2000 தான் தந்திட்டேன் நு இந்த திரியை காட்டினேன்
ட்ரீட் கேக்ராங்க சோகம்

அப்ப்டியே எங்களுக்கும் ட்ரீட்..ஜாலி ஜாலி 
அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லைஅய்யோ, நான் இல்லைஅய்யோ, நான் இல்லைஅய்யோ, நான் இல்லை

என்ன வாங்க ஓடுற சொல்லிட்டு ஓடு... எனகு பிடிக்காததை வாங்கிடாத....
உமா அக்கா பாயாசம் ஓகே யா? இல்ல பச்சடி பண்ணி தரட்டுமா?ரிலாக்ஸ் 

2000 பதிவுகளைக் கடந்துள்ள இனியவள் மதுமிதாவுக்கு வாழ்த்துகள்! - Page 3 M2000 பதிவுகளைக் கடந்துள்ள இனியவள் மதுமிதாவுக்கு வாழ்த்துகள்! - Page 3 A2000 பதிவுகளைக் கடந்துள்ள இனியவள் மதுமிதாவுக்கு வாழ்த்துகள்! - Page 3 D2000 பதிவுகளைக் கடந்துள்ள இனியவள் மதுமிதாவுக்கு வாழ்த்துகள்! - Page 3 H2000 பதிவுகளைக் கடந்துள்ள இனியவள் மதுமிதாவுக்கு வாழ்த்துகள்! - Page 3 U

2000 பதிவுகளைக் கடந்துள்ள இனியவள் மதுமிதாவுக்கு வாழ்த்துகள்! - Page 3 0bd6
Cry with someone. its more than crying alone..................!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Fri Jun 28, 2013 5:16 pm

சிவா wrote:
MADHUMITHA wrote:என் வீடு கூட்டு குடும்பம் என் வீட்டில் எனக்கு ரொம்ப கட்டுப்பாடு என்று சொல்ல முடியாது.. எதுனாலும் நான் பண்ணினால் சரி என்று சொல்லி விடுவார்கள் ஆனால் வெப்சைட் விஷயத்தில் மட்டும் ரொம்ப கெடுபிடி நான் எங்க லாகின் பண்ணினாலும் என் வீட்டில் பார்த்து அவர்களுக்கு மனம் ஒப்பினால் மட்டும் தான் விடுவார்கள் இல்லை என்றால் அதற்கு போக கூடாது  என்று சொல்லி விடுவார்கள்... சோகம் 
எனக்கு முகநூல் -ளில் அகௌண்ட் இல்லை என்றால் பார்த்து கொள்ளுங்களேன்... எப்போவது கூகிள்+ ல் அமர்ந்து இருப்பேன் அதற்கும் சில சமயம் எதிர்ப்பு இருக்கும்.. சோகம் 

எங்கள் வீட்டில் முதன் முதலில் எனக்கு முழு சுதந்திரம் தந்தது என்றால் நமது ஈகரைக்கு தான்.. புன்னகை புன்னகை ரமணிசந்திரன் நாவல் டவுண்லோட் பண்ணுவதற்காக நான் கூகிள்-ல் தேடிக்கொண்டு இருந்த போது தான் நமது ஈகரையை முதன் முதலில் பார்த்தேன்.. பொதுவாக ஏதாவது தளத்தில் இருக்கும் புக் டவுண்லோட் பண்ண லாகின் பண்ண தேவை இருக்காது... ஆனால் அன்று நான் நமது ஈகரைக்குள் வரும் போது லாகின் கேட்டது .. நானும் புக் டவுண்லோட் பண்ண மட்டும் லாகின் செய்யலாம் என்று உள்ளே வந்தேன் ..
உள்ளே வந்து பார்த்த பின்பு நிறைய தகவல் கிடைத்தது எனக்கு இதை தொடர வேண்டும் என்று ஆசை வந்தது என் வீட்டில் காட்டுனா போது அவர்கள் சொல்லிய வார்த்தை "நாங்க சொல்றது எல்லாம் உன்னுடைய நல்லதுக்கு தான் இப்போலம் இந்த மாதிரி fb  அது இது என்று நிறைய பிரச்சனை வருகிறது பின்னாடி இந்த பிரச்சனை வந்தாலும் நீ தான் பொறுப்பு உன்னுடைய இஷ்டம்" என்று சொன்னார்கள். சோகம் சோகம் இப்படி அரைகுறையாக எங்கள் வீட்டில் சொன்னால் நான் அதை விட்டு விடுவேன்.. அப்போது தான் நமது ஈகரையின் விதிமுறைகளை பார்த்தேன் உடனே என் வீட்டில் உள்ள அனைவருக்கும் படித்து காட்டினேன் . அதை கேட்டதும் எங்கள் வீட்டில் சிரித்துக் கொண்டு என்னமும் பண்ணு என்று சொல்லி விட்டார்கள்.. எனக்கு மிகவும் சந்தோஷமாக இருந்தது புன்னகைபுன்னகைஅப்போது நான் என்னுடைய முதல் திரியை போட்டேன்...
பிறகு இதில் என்ன நடந்தாலும் உடனே என் வீட்டில்  பகிர்ந்து கொள்வேன் .. சிவா அண்ணா பற்றி எனக்கு தெரிந்தது, யினியவன் என் பச்சடியை பற்றி வாரி விடுறது, பானு அக்கா வடை பற்றி (எங்கள் வீட்டில் வடை சுட்ட போது நான் போட்டோ எடுக்கும் போது சொன்னேன்)அனைத்தும் தெரியும்...

என்னுடைய கசின் எஃப்‌பி ல் இருந்து சில தகவல்கள் சொல்லி உன்னுடைய ஈகரையில் போடுரியனு கேட்பாங்க..

ஏதாவது புது நியூஸ் வந்தால் அதை என்னிடம் கூறி உன்னுடைய ஈகரையில் போடுக்கோ அல்லது ஏற்கனவே வந்துடுச்சா என்று கேட்பாங்க..

நடிகர் மதிவண்ணன் இறந்தது பற்றி முதன் முதலில் என் வீட்டில் சொல்லியது நான் தான் (ஈகரையில் படித்து விட்டு) ஆனால் நம்ம வில்லை. நியூஸ் பார்த்த பின்பு தான் நம்பினார்கள் ...

சில நல்ல தகவல்கள் , சமையல் குறிப்பு பற்றி எல்லாம் சொல்ல ஆரம்பித்து விட்டேன்..
(அதனால் ஏதோ வெட்டிய அரட்டை அடிக்காமல் பயனுள்ளதாக தெரிந்து கொள்கிறேன் என்பதால் இப்போலாம் என் அப்பா கூட என்னை ஒன்றும் சொல்வது இல்லை )
அன்று நமது ஈகரையின் 20,000 உறுப்பினர் பற்றி சொல்லியது போது பரவ இல்லை ஒரு தமிழ்  தளத்திற்கு எவ்வளவு  பேர் உறுப்பினராக இருப்பது ஆச்சரியம் தான் .. கலக்குங்க என்று கூறினார்கள்

இப்போலம் நான் அலுவலகத்தில் ஏதாவது தெரிந்து கொண்டு அதை போயி சொன்னால் என்ன எண்ணிக்கு உங்க ஈகரைல போட்டாங்களா அப்பிடினு தான் கேக்றாங்க

இப்போ எந்த திரியை நான் பார்த்ததும் என் அம்மாக்கு நான் போனே பண்ணினே (ஏதோணு பாய்ந்துடங்க போல) நான் விஷயத்தை சொன்னதும் மாடு இதுக்கு தானா நான் என்னமோ ஏதோணு பயந்துட்டேன், வேலையா பார்க்காம ஈகரைல ஊக்கர்ந்து இருக்கிறீய? அப்படினு திட்டு விழுந்தது.. சோகம்

முன்னாடிலாம் எனக்கு ஏதாவது சாஃப்ட்வேர் வேணும் என்றால் எங்கள் வீட்டில் உள்ளவர்களை தொங்குவேன் இப்போலம் அவங்க என்கிட்ட கெஞ்சுறாங்க..
அதுவும் விண்டோ8 க்கு தான் ஒரு வாரமா வீட்டுல கேட்டாங்க ராஜு அண்ணா தர லேட் ஆகிவிட்டது அதை பற்றி சொன்னால் நமக்கு பெரிய இத ஆயிடும்னு "ஏய் எனக்கு வேலை இல்லையா போ" அப்பிடினு ஸீன் போட்டேன் அப்புறம் நீ வாங்கி தந்த உண்ண KFC கூட்டிடு போறேன் சொன்னாங்க ..சிப்பு வருது சிப்பு வருது நானும் ராஜு அண்ணாக்கு தனி மடல் அனுப்பி வாங்கி குடுத்து கே‌எஃப்‌சி  போயிட்டு வந்துடேன் 2000 பதிவுகளைக் கடந்துள்ள இனியவள் மதுமிதாவுக்கு வாழ்த்துகள்! - Page 3 676261 

ஈகரை-னால அக்கா-க்கு வீட்டுல இப்போ கொஞ்சம் மரியாதை  தான்

இதுக்குலாம் காரணம் நம்முடைய ஈகரை பல அறிய தகவல்கள் தந்து பாதுகாப்பானதாகவும் இருப்பதனால் தான்...

நன்றி ஈகரை, சிவா அண்ணா மற்றும் அதை சிறப்பாக நடத்த உதவி புரியும் அனைவருக்கும் ஈகரை உறுப்பினர்களுக்கும்

2000 பதிவுகளைக் கடந்துள்ள இனியவள் மதுமிதாவுக்கு வாழ்த்துகள்! - Page 3 9k=

ஈகரை பற்றி மது மனம் திறந்து பேசியுள்ளார். பாராட்டுக்கள் மது.

எந்த இணையத்தளத்தையும் பார்வையிட அனுமதிக்காத உங்கள் வீட்டில் ஈகரையில் இணைய அனுமதி அளித்ததற்காக உங்கள் குடும்பத்தினருக்கு என் வாழ்த்துக்களைக் கூறுங்கள்!
நன்றி நன்றி நன்றி

2000 பதிவுகளைக் கடந்துள்ள இனியவள் மதுமிதாவுக்கு வாழ்த்துகள்! - Page 3 M2000 பதிவுகளைக் கடந்துள்ள இனியவள் மதுமிதாவுக்கு வாழ்த்துகள்! - Page 3 A2000 பதிவுகளைக் கடந்துள்ள இனியவள் மதுமிதாவுக்கு வாழ்த்துகள்! - Page 3 D2000 பதிவுகளைக் கடந்துள்ள இனியவள் மதுமிதாவுக்கு வாழ்த்துகள்! - Page 3 H2000 பதிவுகளைக் கடந்துள்ள இனியவள் மதுமிதாவுக்கு வாழ்த்துகள்! - Page 3 U

2000 பதிவுகளைக் கடந்துள்ள இனியவள் மதுமிதாவுக்கு வாழ்த்துகள்! - Page 3 0bd6
Cry with someone. its more than crying alone..................!
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Fri Jun 28, 2013 5:18 pm

வாழ்த்துகள் மது  பட்டைய கிளப்புங்க புன்னகை

நல்ல பதிவுகளை மேன்மேலும் தர வாழ்த்துகள் புன்னகை

ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Fri Jun 28, 2013 5:32 pm

2000 பதிவுகளைக் கடந்துள்ள இனியவள் மதுமிதாவுக்கு வாழ்த்துகள்! - Page 3 Eegarai2000posts

அன்பு மலர் வாழ்த்துக்கள்  அன்பு மலர் 

புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Fri Jun 28, 2013 5:36 pm

நன்றி ராஜா அண்ணா, அகல் அண்ணா, ராஜூ அண்ணா, ரமேஷ் அண்ணா

2000 பதிவுகளைக் கடந்துள்ள இனியவள் மதுமிதாவுக்கு வாழ்த்துகள்! - Page 3 Images?q=tbn:ANd9GcQUnqt_x0QMIBCyAZhxreqY4gtplnSJlPkaPDAMjWLRO6v-RdTo

2000 பதிவுகளைக் கடந்துள்ள இனியவள் மதுமிதாவுக்கு வாழ்த்துகள்! - Page 3 M2000 பதிவுகளைக் கடந்துள்ள இனியவள் மதுமிதாவுக்கு வாழ்த்துகள்! - Page 3 A2000 பதிவுகளைக் கடந்துள்ள இனியவள் மதுமிதாவுக்கு வாழ்த்துகள்! - Page 3 D2000 பதிவுகளைக் கடந்துள்ள இனியவள் மதுமிதாவுக்கு வாழ்த்துகள்! - Page 3 H2000 பதிவுகளைக் கடந்துள்ள இனியவள் மதுமிதாவுக்கு வாழ்த்துகள்! - Page 3 U

2000 பதிவுகளைக் கடந்துள்ள இனியவள் மதுமிதாவுக்கு வாழ்த்துகள்! - Page 3 0bd6
Cry with someone. its more than crying alone..................!
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri Jun 28, 2013 5:39 pm

ஈகரையைப் பற்றி மனம் திறந்து சொல்கிறார் மது...

இதை நிர்மலா பெரியசாமி குரலில் நினைச்சு பாருங்க

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Fri Jun 28, 2013 5:40 pm

ஜாஹீதாபானு wrote:ஈகரையைப் பற்றி மனம் திறந்து சொல்கிறார் மது...

இதை நிர்மலா பெரியசாமி குரலில் நினைச்சு பாருங்க
சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது 

2000 பதிவுகளைக் கடந்துள்ள இனியவள் மதுமிதாவுக்கு வாழ்த்துகள்! - Page 3 M2000 பதிவுகளைக் கடந்துள்ள இனியவள் மதுமிதாவுக்கு வாழ்த்துகள்! - Page 3 A2000 பதிவுகளைக் கடந்துள்ள இனியவள் மதுமிதாவுக்கு வாழ்த்துகள்! - Page 3 D2000 பதிவுகளைக் கடந்துள்ள இனியவள் மதுமிதாவுக்கு வாழ்த்துகள்! - Page 3 H2000 பதிவுகளைக் கடந்துள்ள இனியவள் மதுமிதாவுக்கு வாழ்த்துகள்! - Page 3 U

2000 பதிவுகளைக் கடந்துள்ள இனியவள் மதுமிதாவுக்கு வாழ்த்துகள்! - Page 3 0bd6
Cry with someone. its more than crying alone..................!
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Fri Jun 28, 2013 5:48 pm

வாழ்த்துகள் மதுஅன்பு மலர் அன்பு மலர் 

2000 பதிவுகளைக் கடந்துள்ள இனியவள் மதுமிதாவுக்கு வாழ்த்துகள்! - Page 3 A2000 பதிவுகளைக் கடந்துள்ள இனியவள் மதுமிதாவுக்கு வாழ்த்துகள்! - Page 3 A2000 பதிவுகளைக் கடந்துள்ள இனியவள் மதுமிதாவுக்கு வாழ்த்துகள்! - Page 3 T2000 பதிவுகளைக் கடந்துள்ள இனியவள் மதுமிதாவுக்கு வாழ்த்துகள்! - Page 3 H2000 பதிவுகளைக் கடந்துள்ள இனியவள் மதுமிதாவுக்கு வாழ்த்துகள்! - Page 3 I2000 பதிவுகளைக் கடந்துள்ள இனியவள் மதுமிதாவுக்கு வாழ்த்துகள்! - Page 3 R2000 பதிவுகளைக் கடந்துள்ள இனியவள் மதுமிதாவுக்கு வாழ்த்துகள்! - Page 3 A2000 பதிவுகளைக் கடந்துள்ள இனியவள் மதுமிதாவுக்கு வாழ்த்துகள்! - Page 3 Empty
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Jun 28, 2013 6:01 pm

வீட்டின் நல்ல பொண்ணுக்கு வாழ்த்துக்கள்.அன்பு மலர் 

ரமணியன்

மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Fri Jun 28, 2013 6:07 pm

நன்றி ஆதிரா அக்கா , ரமணியன் அப்பா

2000 பதிவுகளைக் கடந்துள்ள இனியவள் மதுமிதாவுக்கு வாழ்த்துகள்! - Page 3 Images?q=tbn:ANd9GcQyjpXhfAN6F1_mHZ8gBOAMwkdo09zrfNj9v3f5UN1XNMJbI9yhFw

2000 பதிவுகளைக் கடந்துள்ள இனியவள் மதுமிதாவுக்கு வாழ்த்துகள்! - Page 3 M2000 பதிவுகளைக் கடந்துள்ள இனியவள் மதுமிதாவுக்கு வாழ்த்துகள்! - Page 3 A2000 பதிவுகளைக் கடந்துள்ள இனியவள் மதுமிதாவுக்கு வாழ்த்துகள்! - Page 3 D2000 பதிவுகளைக் கடந்துள்ள இனியவள் மதுமிதாவுக்கு வாழ்த்துகள்! - Page 3 H2000 பதிவுகளைக் கடந்துள்ள இனியவள் மதுமிதாவுக்கு வாழ்த்துகள்! - Page 3 U

2000 பதிவுகளைக் கடந்துள்ள இனியவள் மதுமிதாவுக்கு வாழ்த்துகள்! - Page 3 0bd6
Cry with someone. its more than crying alone..................!
Sponsored content

PostSponsored content

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக