புதிய பதிவுகள்
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
காலம் போடும் கட்டளை  கோலமோ ? - Page 2 Poll_c10காலம் போடும் கட்டளை  கோலமோ ? - Page 2 Poll_m10காலம் போடும் கட்டளை  கோலமோ ? - Page 2 Poll_c10 
48 Posts - 51%
heezulia
காலம் போடும் கட்டளை  கோலமோ ? - Page 2 Poll_c10காலம் போடும் கட்டளை  கோலமோ ? - Page 2 Poll_m10காலம் போடும் கட்டளை  கோலமோ ? - Page 2 Poll_c10 
39 Posts - 41%
mohamed nizamudeen
காலம் போடும் கட்டளை  கோலமோ ? - Page 2 Poll_c10காலம் போடும் கட்டளை  கோலமோ ? - Page 2 Poll_m10காலம் போடும் கட்டளை  கோலமோ ? - Page 2 Poll_c10 
4 Posts - 4%
T.N.Balasubramanian
காலம் போடும் கட்டளை  கோலமோ ? - Page 2 Poll_c10காலம் போடும் கட்டளை  கோலமோ ? - Page 2 Poll_m10காலம் போடும் கட்டளை  கோலமோ ? - Page 2 Poll_c10 
3 Posts - 3%
ஜாஹீதாபானு
காலம் போடும் கட்டளை  கோலமோ ? - Page 2 Poll_c10காலம் போடும் கட்டளை  கோலமோ ? - Page 2 Poll_m10காலம் போடும் கட்டளை  கோலமோ ? - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
காலம் போடும் கட்டளை  கோலமோ ? - Page 2 Poll_c10காலம் போடும் கட்டளை  கோலமோ ? - Page 2 Poll_m10காலம் போடும் கட்டளை  கோலமோ ? - Page 2 Poll_c10 
48 Posts - 51%
heezulia
காலம் போடும் கட்டளை  கோலமோ ? - Page 2 Poll_c10காலம் போடும் கட்டளை  கோலமோ ? - Page 2 Poll_m10காலம் போடும் கட்டளை  கோலமோ ? - Page 2 Poll_c10 
39 Posts - 41%
mohamed nizamudeen
காலம் போடும் கட்டளை  கோலமோ ? - Page 2 Poll_c10காலம் போடும் கட்டளை  கோலமோ ? - Page 2 Poll_m10காலம் போடும் கட்டளை  கோலமோ ? - Page 2 Poll_c10 
4 Posts - 4%
T.N.Balasubramanian
காலம் போடும் கட்டளை  கோலமோ ? - Page 2 Poll_c10காலம் போடும் கட்டளை  கோலமோ ? - Page 2 Poll_m10காலம் போடும் கட்டளை  கோலமோ ? - Page 2 Poll_c10 
3 Posts - 3%
ஜாஹீதாபானு
காலம் போடும் கட்டளை  கோலமோ ? - Page 2 Poll_c10காலம் போடும் கட்டளை  கோலமோ ? - Page 2 Poll_m10காலம் போடும் கட்டளை  கோலமோ ? - Page 2 Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காலம் போடும் கட்டளை கோலமோ ?


   
   

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Wed Jun 26, 2013 1:22 pm

First topic message reminder :

காலம் போடும் கட்டளை  கோலமோ ? - Page 2 RTEmagicC_dupont_pen_usb.jpg

காற்றோடு  பேசிய வார்த்தைகள்
கரைந்து  போய்விடும்  என
கவிதை வடித்து  வைத்தேன்
கவிவரிகளும்  கண்ணீரில்  
காண்போரின்  கண்களும்  கண்ணீரில்
கரையாத சோகமாக நின்றதே !

கவிவரிகள் கனவு  என கலையும்
காலங்கள்  தான் இப்போது  
கார்கால மேகமாக கவிதை  சிந்திய
கண்ணீர்  வரிகள் இனிமேல்
காண்பதற்கு  பூக்குமோ  இனிவரும்  
காலங்கள் தான் கேட்குமோ  !

கற்ற கல்வியில்  கற்காத கல்வி  
கற்ற காலங்களில்  கற்காத கல்வி  
கவிவரிகள்  மட்டும்  கற்றது  எப்படியோ  ?

கண்கள்  உப்பு  மொட்டவிழ்க்க
கண்ணீர்  பூக்கள்  பூக்கவே  
கவிவரிகள்  இங்கு  மணம் வீசியதோ !

கண்ணீருக்கு  கட்டு போடாத
கைகள்  எப்படி  இந்த கவிவரிகளுக்கு
கட்டு  போடுமோ  இல்லை கட்டளை போடுமோ ?
காலம் போடும் கட்டளை  கோலமோ ?



பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Wed Jun 26, 2013 3:01 pm

யினியவன் wrote:சரிகம பத நீர் கவிதை பாடுகையில் சகலமும் கலங்குமே

சங்கீதம் சந்தோஷம் என்றாள் கீதம்
சங்கீதம் துக்கம் என்றாள் முராரி ராகம் ...



ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Jun 26, 2013 3:01 pm

காலம் போடும் கட்டளை அருமை



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Wed Jun 26, 2013 3:04 pm

ஜாஹீதாபானு wrote:காலம் போடும் கட்டளை அருமை

கட்டளை போட்டு விட்டு காலம் என இப்போ சொல்கிறீர்களா ?

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Wed Jun 26, 2013 3:54 pm

பூவன் wrote:
ராஜு சரவணன் wrote:
பூவன் wrote:
ராஜு சரவணன் wrote:நல்ல கவிதை பூவன்....

அழுக வேண்டாம் பாஸ் புன்னகை

தண்ணீரை உள்ளே விட்டு
கண்ணீரில் கவிதை எழுதும் பூவனே
செந்நீர் வாயில் வர அழைத்தாலும்
வெண்ணீராய் வரிகளில் கொதித்தாலும்  
கானல்நீராய் போகுதோ அவள் வடிவம்.


இந்த ஆற்றுநீர்  ,ஆழ்துளை நீர் ,  கிணற்றுநீர் ,   ஊற்றுநீர்  , சுனல்நீர்  , சுனைநீர்  ,  இதை  எல்லாம்  விட்டுட்டீங்க  ...புன்னகைபுன்னகைபுன்னகைபுன்னகை

அது எல்லாம் ஏற்கனவே வத்தி வறண்டு போய் தான் பாஸ் இருக்கு புன்னகை

வறண்டு  போனாலும்
திரண்டு ஓடினாலும்  
வற்றாத ஓடும்  ஒரே பூ
கரை இல்லா இந்த கண்ணீர்  பூ ...


நீர் வறண்டாலும்
நிலம் வறண்டாலும்
நின் உரு வறண்டாலும்
உன் கண்ணீர் எனும் கங்கை
மட்டும் பொங்குகிறதோ எங்கள் பூவனே


avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Wed Jun 26, 2013 4:01 pm

யினியவன் wrote:நீர் அடித்து நீர் விலகுமா?


நீர் அடித்தால் ஊர் விலகும்
நீர் அடித்தால் குடம் நிரம்பும்
நீர் அடித்தால் உன் வாய் நாறும்
நீர் அடித்தால் உன்னுள்ளே தீ வரும்


ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Jun 26, 2013 4:05 pm

ராஜு சரவணன் wrote:
யினியவன் wrote:நீர் அடித்து நீர் விலகுமா?


நீர் அடித்தால் ஊர் விலகும்
நீர் அடித்தால் குடம் நிரம்பும்
நீர் அடித்தால் உன் வாய் நாறும்
நீர் அடித்தால் உன்னுள்ளே தீ வரும்
 

சூப்பருங்கசூப்பருங்கசூப்பருங்கசூப்பருங்கசூப்பருங்க



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Wed Jun 26, 2013 4:07 pm

பூவன் wrote:
யினியவன் wrote:சரிகம பத நீர் கவிதை பாடுகையில் சகலமும் கலங்குமே

சங்கீதம் சந்தோஷம்  என்றாள் கீதம்
சங்கீதம் துக்கம் என்றாள் முராரி ராகம்  ...


சங்கீதா சந்தோஷமா இருந்தால் அது கீதம்
சங்கீதா தோஷமா இருந்தால் அது மாதம்

புன்னகைபுன்னகை

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Wed Jun 26, 2013 5:01 pm

ராஜு சரவணன் wrote:
பூவன் wrote:
யினியவன் wrote:சரிகம பத நீர் கவிதை பாடுகையில் சகலமும் கலங்குமே

சங்கீதம் சந்தோஷம்  என்றாள் கீதம்
சங்கீதம் துக்கம் என்றாள் முராரி ராகம்  ...


சங்கீதா சந்தோஷமா இருந்தால் அது கீதம்
சங்கீதா தோஷமா இருந்தால் அது மாதம்

புன்னகைபுன்னகை

அய்யோ, நான் இல்லைஅய்யோ, நான் இல்லைஅய்யோ, நான் இல்லைஅய்யோ, நான் இல்லைஅய்யோ, நான் இல்லைஅய்யோ, நான் இல்லை

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Jun 26, 2013 5:09 pm

ராஜு சரவணன் wrote:
சங்கீதா சந்தோஷமா இருந்தால் அது கீதம்
சங்கீதா தோஷமா இருந்தால் அது மாதம்
புன்னகைபுன்னகை
சங்கீதாவுக்கு ஜலதோஷம்ன்னா?




avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Wed Jun 26, 2013 5:19 pm

யினியவன் wrote:
ராஜு சரவணன் wrote:
சங்கீதா சந்தோஷமா இருந்தால் அது கீதம்
சங்கீதா தோஷமா இருந்தால் அது மாதம்
புன்னகைபுன்னகை
சங்கீதாவுக்கு ஜலதோஷம்ன்னா?

சங்கீதா ஜலதோஷமா இருந்தால் அது பூதம்

Sponsored content

PostSponsored content



Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக