புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:02 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:39 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:55 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:46 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am

» Relationships without boundaries or limitations
by Geethmuru Yesterday at 11:31 pm

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:39 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm

» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat May 18, 2024 8:46 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
இணையத்தை பயன்படுத்தும் தமிழக அரசியல் கட்சிகளில் பா.ம.க.முதலிடத்தில் இருப்பதாக தகவல்.. - Page 2 Poll_c10இணையத்தை பயன்படுத்தும் தமிழக அரசியல் கட்சிகளில் பா.ம.க.முதலிடத்தில் இருப்பதாக தகவல்.. - Page 2 Poll_m10இணையத்தை பயன்படுத்தும் தமிழக அரசியல் கட்சிகளில் பா.ம.க.முதலிடத்தில் இருப்பதாக தகவல்.. - Page 2 Poll_c10 
15 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இணையத்தை பயன்படுத்தும் தமிழக அரசியல் கட்சிகளில் பா.ம.க.முதலிடத்தில் இருப்பதாக தகவல்.. - Page 2 Poll_c10இணையத்தை பயன்படுத்தும் தமிழக அரசியல் கட்சிகளில் பா.ம.க.முதலிடத்தில் இருப்பதாக தகவல்.. - Page 2 Poll_m10இணையத்தை பயன்படுத்தும் தமிழக அரசியல் கட்சிகளில் பா.ம.க.முதலிடத்தில் இருப்பதாக தகவல்.. - Page 2 Poll_c10 
217 Posts - 52%
ayyasamy ram

142 Posts - 34%
mohamed nizamudeen
இணையத்தை பயன்படுத்தும் தமிழக அரசியல் கட்சிகளில் பா.ம.க.முதலிடத்தில் இருப்பதாக தகவல்.. - Page 2 Poll_c10இணையத்தை பயன்படுத்தும் தமிழக அரசியல் கட்சிகளில் பா.ம.க.முதலிடத்தில் இருப்பதாக தகவல்.. - Page 2 Poll_m10இணையத்தை பயன்படுத்தும் தமிழக அரசியல் கட்சிகளில் பா.ம.க.முதலிடத்தில் இருப்பதாக தகவல்.. - Page 2 Poll_c10 
17 Posts - 4%
prajai

10 Posts - 2%
சண்முகம்.ப

9 Posts - 2%
T.N.Balasubramanian
இணையத்தை பயன்படுத்தும் தமிழக அரசியல் கட்சிகளில் பா.ம.க.முதலிடத்தில் இருப்பதாக தகவல்.. - Page 2 Poll_c10இணையத்தை பயன்படுத்தும் தமிழக அரசியல் கட்சிகளில் பா.ம.க.முதலிடத்தில் இருப்பதாக தகவல்.. - Page 2 Poll_m10இணையத்தை பயன்படுத்தும் தமிழக அரசியல் கட்சிகளில் பா.ம.க.முதலிடத்தில் இருப்பதாக தகவல்.. - Page 2 Poll_c10 
8 Posts - 2%
jairam

4 Posts - 1%
Jenila

Rutu

3 Posts - 1%
Guna.D

நிகழ்நிலை நிர்வாகிகள்

இணையத்தை பயன்படுத்தும் தமிழக அரசியல் கட்சிகளில் பா.ம.க.முதலிடத்தில் இருப்பதாக தகவல்..

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

கிராமத்தான்
கிராமத்தான்
பண்பாளர்

பதிவுகள் : 83
இணைந்தது : 29/10/2010

Postகிராமத்தான் Wed Jun 26, 2013 9:23 am

First topic message reminder :

இணையத்தை பயன்படுத்தும் தமிழக அரசியல் கட்சிகளில் பா.ம.க.முதலிடத்தில் இருப்பதாக தகவல்..

வன்னிய இணைய நண்பர்கள் முகநூல். வலைத்தளங்களை அதிகமாக பயன்படுத்துவதும் தினமணியில் வெளிவரும் மக்கள் கருத்து பகுதிகளில் பாமக தொடர்பாக வரும் கருத்து கணிப்புகள் சமீபகாலமாக தொடர்ந்து வெற்றி பெற்று வருவதும் இதன் தொடர்ச்சி என ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்பு பாமக என்று தேடினால் அவர்களை பற்றி அவதூறுகள் அதிக மாக தேடுதல் மூலம் கிடைத்து வந்ததாகவும் தற்போது தேடினால் அவர்களின் பதில் தாக்குதல் பாமக வரலாறு வன்னியர் தொடர்பான செய்திகளே அதிகம் கிடைப்பதாகவும் அந்த கல்லூரி ஆய்வு தெரிவிக்கின்றது

பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011
http://nilavaiparthiban.blogspot.in/

Postபார்த்திபன் Tue Jul 09, 2013 5:39 pm

யினியவன் wrote:
பார்த்திபன் wrote:நன்றி யினியவன். போலி வேடம் என்கிற வார்த்தையை என்னிடம் இருந்து பதில் வந்த பிறகு பயன்படுத்தியிருக்க வேண்டும். அதைத் தெரிந்து கொள்ளாமல் எப்படி அந்த வார்த்தையை அவர் உபயோகிக்கலாம்? பதிலுக்குத் தனி நபர் தாக்குதல் தொடுக்க எனக்கு எவ்வளவு நேரமாகும்?
மேடையில் பேசும் நாடக்காரர்கள் தான் அப்படி பேசுவாங்க நாக்கில் நரம்பில்லாம பார்த்திபன்.

நாம அப்படி இல்லேன்னு நீங்க காமிச்சுட்டீங்களா - அதுதான் முக்கியம்.

அதுவும் சரிதான். நண்பர் சற்றே உணர்ச்சிவசப்பட்டுவிட்டார் அவ்வளவுதான். மற்றபடி என்னைக் காயப்படுத்தும் நோக்கம் அவருக்கு இருக்காது என்று நம்புவோம்.

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Tue Jul 09, 2013 5:42 pm

பார்த்திபன் wrote:
நன்றி யினியவன். போலி வேடம் என்கிற வார்த்தையை என்னிடம் இருந்து பதில் வந்த பிறகு பயன்படுத்தியிருக்க வேண்டும். அதைத் தெரிந்து கொள்ளாமல் எப்படி அந்த வார்த்தையை அவர் உபயோகிக்கலாம்? பதிலுக்குத் தனி நபர் தாக்குதல் தொடுக்க எனக்கு எவ்வளவு நேரமாகும்?

உண்மையில் நீங்கள் செய்திருக்கும் காரியம் பாராட்டாதக்கது.

ஜாதியை ஒழிக்க முடியாததற்க்கு முக்கிய காரணம்

- கலப்பு திருமணம் செய்தவர்கள் தனது குழந்தைகளை ஒன்று அவர்களின் தந்தை ஜாதி  வழியில் அல்லது  தாய் ஜாதி வழியில்  தான் திருமணம் செய்து கொடுக்கின்றனர்.

- கலப்பு திருமணம் செய்தவர்கள் அவர்களின் இரு ஜாதிகார்களாலும் சமூகத்தில் நடக்கும் நல்லது கெட்டது போன்ற நிகழ்வுகளில்  ஒதுக்கி வைக்கபடுவதும் அதனால் ஏற்படும் மன உளைச்சலால் தனது பிள்ளைகள் நம்மை போல் புறக்கணிக்க படகூடாது என்ற எண்ணாதிலும் தனது ஜாதி கொள்கைகளை மாற்றிக்கொள்கின்றனர்.

ஆகவே மேற்சொன்ன இரு காரணங்களால் என்னதான் கலப்பு திருமணங்கள் நடந்தாலும் அது கடைசியில் ஏதாவது ஒரு ஜாதியில் தான் ஐக்கியம் ஆகிறது.

பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011
http://nilavaiparthiban.blogspot.in/

Postபார்த்திபன் Tue Jul 09, 2013 5:46 pm

ராஜு சரவணன் wrote:

நன்றி உண்மைதான். நமது சமுதாயக் கட்டமைப்பு அதுபோலப் பின்னப்பட்டிருக்கிறது. என்ன செய்ய?

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Jul 09, 2013 5:52 pm

நம்ம கேப்டன் பார்டர்ல உணர்ச்சிவசப்பட்ட மாதிரி நண்பரும் பட்டுட்டார்னே நம்புவோம் பார்த்திபன் புன்னகை

பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011
http://nilavaiparthiban.blogspot.in/

Postபார்த்திபன் Tue Jul 09, 2013 5:54 pm

யினியவன் wrote:நம்ம கேப்டன் பார்டர்ல உணர்ச்சிவசப்பட்ட மாதிரி நண்பரும் பட்டுட்டார்னே நம்புவோம் பார்த்திபன் புன்னகை

நம்ம கேப்டன் பார்டர்க்கு எப்ப போனாரு?ஒன்னும் புரியல 

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Jul 09, 2013 6:06 pm

பார்த்திபன் wrote:நம்ம கேப்டன் பார்டர்க்கு எப்ப போனாரு?ஒன்னும் புரியல 
விஜயகாந்த்தைப் பார்த்து இந்த கேள்வி நீங்க கேட்டதுக்கே
இந்நேரம் மதுரை கொந்தளிச்சிருக்கும் புன்னகை

பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011
http://nilavaiparthiban.blogspot.in/

Postபார்த்திபன் Tue Jul 09, 2013 6:10 pm

நம்ம கேப்டன் பார்டருக்குப் போனாரு! நம்ம கேப்டன் பார்டருக்குப் போனாரு! ஒத்துக்கிறேன்! (அடுத்த வாரம் மதுரைக்குப் போக வேண்டிருக்கு. எதுக்கு வம்பு?)ஓகே!!!! 

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Jul 09, 2013 6:11 pm

சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது 

anandalr
anandalr
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 11
இணைந்தது : 26/01/2010

Postanandalr Wed Jul 10, 2013 11:29 am

உண்மையில் யாரோ ஓரிருவர் சாதி மாறி திருமணம் செய்திருக்கலாம். ஆனால் 99 சதம் பேர் சாதி பார்த்துதானே செய்கிறார்கள், அனால் பேசுவது மட்டும் என்னவோ வியாக்கியானம். கண்டமங்கலத்தில் அருந்ததியர் பையன் தலித் பெண்ணை திருமணம் செய்ததற்கு கொலை செய்யபட்டார், அதை பற்றி ஒருவரும் வாய திறக்க காணோம்.

கிராமத்தான்
கிராமத்தான்
பண்பாளர்

பதிவுகள் : 83
இணைந்தது : 29/10/2010

Postகிராமத்தான் Wed Jul 10, 2013 11:37 am

நண்பரே நீங்கள் கூறுவது சரி.. எங்கள் ஊரில் எத்தனை பெண்களை அதுவும் குறிப்பாக மகன் இல்லாத வீட்டில் தான் காதல் வருதாம்.. பிறகு என்னகுது தமிழ் நாட்டிலையும் .தின நாளிதழ்களில் வரும் செய்திகளே சாட்சி

Sponsored content

PostSponsored content

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக