புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 11:26 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:59 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பாம்புக்கடி
Page 2 of 2 •
Page 2 of 2 • 1, 2
First topic message reminder :
பெரும்பாலான பாம்புகள் ஆபத்தற்றவை. ஆபத்தான சில இந்தியப் பாம்புகள்.
இந்திய கோப்ரா
ராஜ நாகம் (King cobra)
Banded krait
Slender coral snake
Russell viper
Saw- scaled viper
Common krait
பாம்புகளிடம் விளையாடுவதைத் தவிர்க்க வேண்டும். சீண்டி விடுவதால் மட்டுமே பெரும்பாலான பாம்புகள் கடிக்கின்றன.
பாம்புக் கடி ஏற்பட்டால்:
அமைதியாக இருங்கள்
பாம்பைப் பிடிக்க முயற்சிக்க வேண்டாம்.
கடிபட்ட இடத்திலிருந்து விஷம் பரவாமல் இருக்க Loove vplinˆ உபயோகிக்கவும். ரத்த ஓட்டத்தை அது கட்டுப்படுத்தக் கூடாது என்பதால் சற்று தளர்வான நிலையிலேயே இருப்பது நல்லது.
வீக்கம் பரவாமல் இருக்க நகைகளை உடனடியாக அகற்றுங்கள்.
காயத்தை வெட்டியெடுக்க வேண்டாம்.
விஷத்தை உறிஞ்சி எடுக்க வேணடாம்.
உடனடியாக மருத்துவ உதவி பெற வேண்டும்.
விஷம்:
ஒருவருக்கு விஷத்தன்மை பரவியிருக்கிறது என்பதை கண்டுபிடிக்க சில அறிகுறிகள்.
உதட்டில், வாயில் எரிச்சல், சிவப்பாக மாறுதல்
சுவாசத்தில் இரசாயண நெடி அடித்தல்
உடலில், உடையில் உள்ள வாசனை, கறை
காலி மருந்து பாட்டில், சிதறியிருக்கும் மாத்திரைகள்
வாந்தி, சுவாசத் தடை, குழப்பம்.
கீழ்க்கண்ட அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்ட செல்லவும்.
மயக்கம்
சுவாசத் தடை
வலிப்பு
உதவிக்காகக் காத்திருக்கும் வேளையில்-
கார்பன் மோனாக்சைட் போன்ற ஆபத்தான வாயுக்களை அவர் சுவாசித்திருந்தால், உடனடியாக அவரை நல்ல காற்றோட்டமான பகுதிக்குக் கொண்டு செல்லவும்.
வீட்டில் கழுவப் பயன்படுத்தும் இராசயனத்தையோ அல்லது வேறு இரசாயனத்தையோ அருந்திவிட்டால், இந்த இரசாயன பாட்டிலுள்ள லேபிளைப் படிக்கவும். தெரியாமல் அதை அருந்திவிட்டால் என்ன செய்ய வேண்டும் அதில் அச்சிடப்பட்டிருக்கும். அல்லது, மருத்துவமனைக்குக் கொண்டு செல்லவும்.
உடையிலோ, கண் அல்லது தோலிலோ விஷம் சிதறியிருந்தால், உடைகளைக் களைந்து விடவும். கண்ணை, தோலை குளிர்ந்த அல்லது வெதுவெதுப்பான நீரால் கழுவவும்.
காலி பாட்டிலையும் கையோடு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லவும்.
கவனம்
வாந்தி வருவதற்காக எதையாவது தர முயற்சிக்க வேண்டாம்.
முகநூல்

அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
நீங்க வேற யென் அண்ணா பயம் காட்டுறீங்க ஏற்கனவே பாம்பு கனவில் எல்லாம் வருகிறது (இது பற்றி சிவா அண்ணனிடம் கேக்க வேண்டும் என்றி இருந்தேன்) கனவில் முதல் நாள் ஏதாவது வருகிறது அதற்கு சமமா மறுநாள் நடக்கிறது அண்ணா ஏன்னே தெரியலராஜு சரவணன் wrote:MADHUMITHA wrote:எம்எம்எம் ஆமாம் அண்ணா... நான் பாடல் கேட்டு கொண்டு வந்துடே இருந்தேன் எதப்பில் வந்த ஒரு அண்ணா தான் பாம்பு இருக்குனு சொன்னாங்க இல்லன பாத்துருக்க மாட்டேன்ராஜு சரவணன் wrote:MADHUMITHA wrote:நான் போன வாரம் தான் பார்த்தேன்... காலையில் வாக்கிங் போகும் போது ஒரு ஓரமாக நின்னு வேடிக்கை பார்த்து கொண்டு இருந்தது
எது மது பாம்பா ?
அப்ப உங்களுக்கு சனி பகவான் பார்வை உள்ளது.மணக்குழப்பம்,மறதி, இனம் புரியாத பயம் இருக்குமே?
MADHUMITHA wrote:நீங்க வேற யென் அண்ணா பயம் காட்டுறீங்க ஏற்கனவே பாம்பு கனவில் எல்லாம் வருகிறது (இது பற்றி சிவா அண்ணனிடம் கேக்க வேண்டும் என்றி இருந்தேன்) கனவில் முதல் நாள் ஏதாவது வருகிறது அதற்கு சமமா மறுநாள் நடக்கிறது அண்ணா ஏன்னே தெரியலராஜு சரவணன் wrote:MADHUMITHA wrote:எம்எம்எம் ஆமாம் அண்ணா... நான் பாடல் கேட்டு கொண்டு வந்துடே இருந்தேன் எதப்பில் வந்த ஒரு அண்ணா தான் பாம்பு இருக்குனு சொன்னாங்க இல்லன பாத்துருக்க மாட்டேன்ராஜு சரவணன் wrote:MADHUMITHA wrote:நான் போன வாரம் தான் பார்த்தேன்... காலையில் வாக்கிங் போகும் போது ஒரு ஓரமாக நின்னு வேடிக்கை பார்த்து கொண்டு இருந்தது
எது மது பாம்பா ?
அப்ப உங்களுக்கு சனி பகவான் பார்வை உள்ளது.மணக்குழப்பம்,மறதி, இனம் புரியாத பயம் இருக்குமே?
மது உண்மையா தான் சொல்லுகிறேன். கனவில் பாம்பு வந்தால் நீங்க சனி பார்வையில் இருக்கீங்க எண்ட்ரூ அர்தம். அதே பாம்பு கனவில் உங்களை கடித்து விட்டால் சனி நீங்கி சுபிட்சம் உருவாகும் என்று அர்தம்.உங்களை பாம்பு விரட்டினால் சற்று நிம்மதி குறைந்து கஷ்டங்கள் வரும் என்று அர்தம்.
இதர்க்காக பயப்பட வேண்டாம், சனி தோறும் சனீஸ்வரனுக்கு விளக்கு போட்டு வர பிரச்சனைகள் குறையும். கனவில் பாம்பின் விரட்டலும் இல்லாமல் போகும்.
நீங்கள் முடிந்தால் ஜாதகத்தில் நம்பிக்கை இருந்தால் ஒரு ஜோசியரை பார்க்கவும்.
அம்மா ஏற்கனவே நேத்து தான் அண்ணா மதுரைக்கு போய்ருக்காங்க ஜாதகம் பார்க்க. உண்மை தான் அண்ணா கனவில் எல்லாம் ஏதாவது சாப்பிடுவது போன்று வருகிறது... தூக்கத்தில் உலர வேற செய்கிறேனாம்ராஜு சரவணன் wrote:MADHUMITHA wrote:நீங்க வேற யென் அண்ணா பயம் காட்டுறீங்க ஏற்கனவே பாம்பு கனவில் எல்லாம் வருகிறது (இது பற்றி சிவா அண்ணனிடம் கேக்க வேண்டும் என்றி இருந்தேன்) கனவில் முதல் நாள் ஏதாவது வருகிறது அதற்கு சமமா மறுநாள் நடக்கிறது அண்ணா ஏன்னே தெரியலராஜு சரவணன் wrote:MADHUMITHA wrote:எம்எம்எம் ஆமாம் அண்ணா... நான் பாடல் கேட்டு கொண்டு வந்துடே இருந்தேன் எதப்பில் வந்த ஒரு அண்ணா தான் பாம்பு இருக்குனு சொன்னாங்க இல்லன பாத்துருக்க மாட்டேன்ராஜு சரவணன் wrote:MADHUMITHA wrote:நான் போன வாரம் தான் பார்த்தேன்... காலையில் வாக்கிங் போகும் போது ஒரு ஓரமாக நின்னு வேடிக்கை பார்த்து கொண்டு இருந்தது
எது மது பாம்பா ?
அப்ப உங்களுக்கு சனி பகவான் பார்வை உள்ளது.மணக்குழப்பம்,மறதி, இனம் புரியாத பயம் இருக்குமே?
மது உண்மையா தான் சொல்லுகிறேன். கனவில் பாம்பு வந்தால் நீங்க சனி பார்வையில் இருக்கீங்க எண்ட்ரூ அர்தம். அதே பாம்பு கனவில் உங்களை கடித்து விட்டால் சனி நீங்கி சுபிட்சம் உருவாகும் என்று அர்தம்.உங்களை பாம்பு விரட்டினால் சற்று நிம்மதி குறைந்து கஷ்டங்கள் வரும் என்று அர்தம்.
இதர்க்காக பயப்பட வேண்டாம், சனி தோறும் சனீஸ்வரனுக்கு விளக்கு போட்டு வர பிரச்சனைகள் குறையும். கனவில் பாம்பின் விரட்டலும் இல்லாமல் போகும்.
நீங்கள் முடிந்தால் ஜாதகத்தில் நம்பிக்கை இருந்தால் ஒரு ஜோசியரை பார்க்கவும்.
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
அந்த பச்சடி ஞாபகமா இருக்கும், வாந்தி கூட கனவில் வந்திருக்குமே!!!MADHUMITHA wrote:அம்மா ஏற்கனவே நேத்து தான் அண்ணா மதுரைக்கு போய்ருக்காங்க ஜாதகம் பார்க்க. உண்மை தான் அண்ணா கனவில் எல்லாம் ஏதாவது சாப்பிடுவது போன்று வருகிறது... தூக்கத்தில் உலர வேற செய்கிறேனாம்
யினியவன் wrote:அந்த பச்சடி ஞாபகமா இருக்கும், வாந்தி கூட கனவில் வந்திருக்குமே!!!MADHUMITHA wrote:அம்மா ஏற்கனவே நேத்து தான் அண்ணா மதுரைக்கு போய்ருக்காங்க ஜாதகம் பார்க்க. உண்மை தான் அண்ணா கனவில் எல்லாம் ஏதாவது சாப்பிடுவது போன்று வருகிறது... தூக்கத்தில் உலர வேற செய்கிறேனாம்

மது கையில் பச்சடி இருக்கவும் தான் பாம்பு பத்தடி தூரம் தள்ளி நின்னுசோ பாஸ்
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
அதே அதே பச்சடி பதே பாம்பு பத்தடி தள்ளி பதேராஜு சரவணன் wrote:மது கையில் பச்சடி இருக்கவும் தான் பாம்பு பத்தடி தூரம் தள்ளி நின்னுசோ பாஸ்
- Sponsored content
Page 2 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 2