புதிய பதிவுகள்
» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பாம்புக்கடி - Page 2 Poll_c10பாம்புக்கடி - Page 2 Poll_m10பாம்புக்கடி - Page 2 Poll_c10 
3 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பாம்புக்கடி - Page 2 Poll_c10பாம்புக்கடி - Page 2 Poll_m10பாம்புக்கடி - Page 2 Poll_c10 
339 Posts - 79%
heezulia
பாம்புக்கடி - Page 2 Poll_c10பாம்புக்கடி - Page 2 Poll_m10பாம்புக்கடி - Page 2 Poll_c10 
46 Posts - 11%
mohamed nizamudeen
பாம்புக்கடி - Page 2 Poll_c10பாம்புக்கடி - Page 2 Poll_m10பாம்புக்கடி - Page 2 Poll_c10 
15 Posts - 3%
Dr.S.Soundarapandian
பாம்புக்கடி - Page 2 Poll_c10பாம்புக்கடி - Page 2 Poll_m10பாம்புக்கடி - Page 2 Poll_c10 
8 Posts - 2%
prajai
பாம்புக்கடி - Page 2 Poll_c10பாம்புக்கடி - Page 2 Poll_m10பாம்புக்கடி - Page 2 Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
பாம்புக்கடி - Page 2 Poll_c10பாம்புக்கடி - Page 2 Poll_m10பாம்புக்கடி - Page 2 Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
பாம்புக்கடி - Page 2 Poll_c10பாம்புக்கடி - Page 2 Poll_m10பாம்புக்கடி - Page 2 Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
பாம்புக்கடி - Page 2 Poll_c10பாம்புக்கடி - Page 2 Poll_m10பாம்புக்கடி - Page 2 Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
பாம்புக்கடி - Page 2 Poll_c10பாம்புக்கடி - Page 2 Poll_m10பாம்புக்கடி - Page 2 Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
பாம்புக்கடி - Page 2 Poll_c10பாம்புக்கடி - Page 2 Poll_m10பாம்புக்கடி - Page 2 Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பாம்புக்கடி

Page 2 of 2 Previous  1, 2

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Jun 26, 2013 1:14 am

First topic message reminder :

பாம்புக்கடி - Page 2 1012761_512719908801111_24117299_n

பெரும்பாலான பாம்புகள் ஆபத்தற்றவை. ஆபத்தான சில இந்தியப் பாம்புகள்.

இந்திய கோப்ரா
ராஜ நாகம் (King cobra)
Banded krait
Slender coral snake
Russell viper
Saw- scaled viper
Common krait

பாம்புகளிடம் விளையாடுவதைத் தவிர்க்க வேண்டும். சீண்டி விடுவதால் மட்டுமே பெரும்பாலான பாம்புகள் கடிக்கின்றன.

பாம்புக் கடி ஏற்பட்டால்:

அமைதியாக இருங்கள்
பாம்பைப் பிடிக்க முயற்சிக்க வேண்டாம்.
கடிபட்ட இடத்திலிருந்து விஷம் பரவாமல் இருக்க Loove vplinˆ உபயோகிக்கவும். ரத்த ஓட்டத்தை அது கட்டுப்படுத்தக் கூடாது என்பதால் சற்று தளர்வான நிலையிலேயே இருப்பது நல்லது.
வீக்கம் பரவாமல் இருக்க நகைகளை உடனடியாக அகற்றுங்கள்.
காயத்தை வெட்டியெடுக்க வேண்டாம்.
விஷத்தை உறிஞ்சி எடுக்க வேணடாம்.
உடனடியாக மருத்துவ உதவி பெற வேண்டும்.

விஷம்:

ஒருவருக்கு  விஷத்தன்மை பரவியிருக்கிறது என்பதை கண்டுபிடிக்க சில அறிகுறிகள்.
உதட்டில், வாயில் எரிச்சல், சிவப்பாக மாறுதல்
சுவாசத்தில் இரசாயண நெடி அடித்தல்
உடலில், உடையில் உள்ள வாசனை, கறை
காலி மருந்து பாட்டில், சிதறியிருக்கும் மாத்திரைகள்
வாந்தி, சுவாசத் தடை, குழப்பம்.
கீழ்க்கண்ட அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்ட செல்லவும்.
மயக்கம்
சுவாசத் தடை
வலிப்பு

உதவிக்காகக் காத்திருக்கும் வேளையில்-

கார்பன் மோனாக்சைட் போன்ற ஆபத்தான வாயுக்களை அவர் சுவாசித்திருந்தால், உடனடியாக அவரை நல்ல காற்றோட்டமான பகுதிக்குக் கொண்டு செல்லவும்.

வீட்டில் கழுவப் பயன்படுத்தும் இராசயனத்தையோ அல்லது வேறு இரசாயனத்தையோ அருந்திவிட்டால், இந்த இரசாயன பாட்டிலுள்ள லேபிளைப் படிக்கவும். தெரியாமல் அதை அருந்திவிட்டால் என்ன செய்ய வேண்டும் அதில் அச்சிடப்பட்டிருக்கும். அல்லது, மருத்துவமனைக்குக் கொண்டு செல்லவும்.

உடையிலோ, கண் அல்லது தோலிலோ விஷம் சிதறியிருந்தால், உடைகளைக் களைந்து விடவும். கண்ணை, தோலை குளிர்ந்த அல்லது வெதுவெதுப்பான நீரால் கழுவவும்.

காலி பாட்டிலையும் கையோடு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லவும்.

கவனம்

வாந்தி வருவதற்காக எதையாவது தர முயற்சிக்க வேண்டாம்.

முகநூல்

பாம்புக்கடி - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Wed Jun 26, 2013 4:55 pm

ராஜு சரவணன் wrote:
MADHUMITHA wrote:
ராஜு சரவணன் wrote:
MADHUMITHA wrote:நான் போன வாரம் தான் பார்த்தேன்... காலையில் வாக்கிங் போகும் போது ஒரு ஓரமாக நின்னு வேடிக்கை பார்த்து கொண்டு இருந்தது

எது மது பாம்பா ?
எம்‌எம்‌எம் ஆமாம் அண்ணா... நான் பாடல் கேட்டு கொண்டு வந்துடே இருந்தேன் எதப்பில் வந்த ஒரு அண்ணா தான் பாம்பு இருக்குனு சொன்னாங்க இல்லன பாத்துருக்க மாட்டேன்

அப்ப உங்களுக்கு சனி பகவான் பார்வை உள்ளது.மணக்குழப்பம்,மறதி, இனம் புரியாத பயம் இருக்குமே? புன்னகை
நீங்க வேற யென் அண்ணா பயம் காட்டுறீங்க ஏற்கனவே பாம்பு கனவில் எல்லாம் வருகிறது (இது பற்றி சிவா அண்ணனிடம் கேக்க வேண்டும் என்றி இருந்தேன்) கனவில் முதல் நாள் ஏதாவது வருகிறது அதற்கு சமமா மறுநாள் நடக்கிறது அண்ணா ஏன்னே தெரியல

பாம்புக்கடி - Page 2 Mபாம்புக்கடி - Page 2 Aபாம்புக்கடி - Page 2 Dபாம்புக்கடி - Page 2 Hபாம்புக்கடி - Page 2 U

பாம்புக்கடி - Page 2 0bd6
Cry with someone. its more than crying alone..................!
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Wed Jun 26, 2013 5:05 pm

மது உண்மையா தான் சொல்லுகிறேன். கனவில் பாம்பு வந்தால் நீங்க சனி பார்வையில் இருக்கீங்க எண்ட்ரூ அர்தம். அதே பாம்பு கனவில் உங்களை கடித்து விட்டால் சனி நீங்கி சுபிட்சம் உருவாகும் என்று அர்தம்.உங்களை பாம்பு விரட்டினால் சற்று நிம்மதி குறைந்து கஷ்டங்கள் வரும் என்று அர்தம்.

இதர்க்காக பயப்பட வேண்டாம், சனி தோறும் சனீஸ்வரனுக்கு விளக்கு போட்டு வர பிரச்சனைகள் குறையும். கனவில் பாம்பின் விரட்டலும் இல்லாமல் போகும்.

நீங்கள் முடிந்தால் ஜாதகத்தில் நம்பிக்கை இருந்தால் ஒரு ஜோசியரை பார்க்கவும்.

மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Wed Jun 26, 2013 5:08 pm

அம்மா ஏற்கனவே நேத்து தான் அண்ணா மதுரைக்கு போய்ருக்காங்க ஜாதகம் பார்க்க. உண்மை தான் அண்ணா கனவில் எல்லாம் ஏதாவது சாப்பிடுவது போன்று வருகிறது... தூக்கத்தில் உலர வேற செய்கிறேனாம் சோகம்சோகம்சோகம்

பாம்புக்கடி - Page 2 Mபாம்புக்கடி - Page 2 Aபாம்புக்கடி - Page 2 Dபாம்புக்கடி - Page 2 Hபாம்புக்கடி - Page 2 U

பாம்புக்கடி - Page 2 0bd6
Cry with someone. its more than crying alone..................!
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Jun 26, 2013 5:13 pm

MADHUMITHA wrote:அம்மா ஏற்கனவே நேத்து தான் அண்ணா மதுரைக்கு போய்ருக்காங்க ஜாதகம் பார்க்க. உண்மை தான் அண்ணா கனவில் எல்லாம் ஏதாவது சாப்பிடுவது போன்று வருகிறது... தூக்கத்தில் உலர  வேற செய்கிறேனாம் சோகம்சோகம்சோகம்
அந்த பச்சடி ஞாபகமா இருக்கும், வாந்தி கூட கனவில் வந்திருக்குமே!!!

மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Wed Jun 26, 2013 5:14 pm

யினியவன் wrote:
MADHUMITHA wrote:அம்மா ஏற்கனவே நேத்து தான் அண்ணா மதுரைக்கு போய்ருக்காங்க ஜாதகம் பார்க்க. உண்மை தான் அண்ணா கனவில் எல்லாம் ஏதாவது சாப்பிடுவது போன்று வருகிறது... தூக்கத்தில் உலர  வேற செய்கிறேனாம் சோகம்சோகம்சோகம்
அந்த பச்சடி ஞாபகமா இருக்கும், வாந்தி கூட கனவில் வந்திருக்குமே!!!
மண்டையில் அடிமண்டையில் அடிமண்டையில் அடி

பாம்புக்கடி - Page 2 Mபாம்புக்கடி - Page 2 Aபாம்புக்கடி - Page 2 Dபாம்புக்கடி - Page 2 Hபாம்புக்கடி - Page 2 U

பாம்புக்கடி - Page 2 0bd6
Cry with someone. its more than crying alone..................!
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Wed Jun 26, 2013 5:23 pm

யினியவன் wrote:
MADHUMITHA wrote:அம்மா ஏற்கனவே நேத்து தான் அண்ணா மதுரைக்கு போய்ருக்காங்க ஜாதகம் பார்க்க. உண்மை தான் அண்ணா கனவில் எல்லாம் ஏதாவது சாப்பிடுவது போன்று வருகிறது... தூக்கத்தில் உலர  வேற செய்கிறேனாம் சோகம்சோகம்சோகம்
அந்த பச்சடி ஞாபகமா இருக்கும், வாந்தி கூட கனவில் வந்திருக்குமே!!!

மது கையில் பச்சடி இருக்கவும் தான் பாம்பு பத்தடி தூரம் தள்ளி நின்னுசோ பாஸ் புன்னகை

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Jun 26, 2013 5:33 pm

ராஜு சரவணன் wrote:மது கையில் பச்சடி இருக்கவும் தான் பாம்பு பத்தடி தூரம் தள்ளி நின்னுசோ பாஸ் புன்னகை
அதே அதே பச்சடி பதே பாம்பு பத்தடி தள்ளி பதே

Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக