புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:55 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்புவது எப்படி? Poll_c10வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்புவது எப்படி? Poll_m10வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்புவது எப்படி? Poll_c10 
25 Posts - 39%
heezulia
வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்புவது எப்படி? Poll_c10வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்புவது எப்படி? Poll_m10வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்புவது எப்படி? Poll_c10 
19 Posts - 30%
mohamed nizamudeen
வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்புவது எப்படி? Poll_c10வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்புவது எப்படி? Poll_m10வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்புவது எப்படி? Poll_c10 
6 Posts - 9%
வேல்முருகன் காசி
வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்புவது எப்படி? Poll_c10வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்புவது எப்படி? Poll_m10வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்புவது எப்படி? Poll_c10 
4 Posts - 6%
T.N.Balasubramanian
வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்புவது எப்படி? Poll_c10வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்புவது எப்படி? Poll_m10வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்புவது எப்படி? Poll_c10 
4 Posts - 6%
Raji@123
வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்புவது எப்படி? Poll_c10வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்புவது எப்படி? Poll_m10வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்புவது எப்படி? Poll_c10 
2 Posts - 3%
M. Priya
வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்புவது எப்படி? Poll_c10வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்புவது எப்படி? Poll_m10வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்புவது எப்படி? Poll_c10 
1 Post - 2%
Srinivasan23
வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்புவது எப்படி? Poll_c10வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்புவது எப்படி? Poll_m10வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்புவது எப்படி? Poll_c10 
1 Post - 2%
kavithasankar
வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்புவது எப்படி? Poll_c10வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்புவது எப்படி? Poll_m10வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்புவது எப்படி? Poll_c10 
1 Post - 2%
Barushree
வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்புவது எப்படி? Poll_c10வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்புவது எப்படி? Poll_m10வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்புவது எப்படி? Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்புவது எப்படி? Poll_c10வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்புவது எப்படி? Poll_m10வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்புவது எப்படி? Poll_c10 
155 Posts - 42%
ayyasamy ram
வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்புவது எப்படி? Poll_c10வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்புவது எப்படி? Poll_m10வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்புவது எப்படி? Poll_c10 
140 Posts - 38%
mohamed nizamudeen
வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்புவது எப்படி? Poll_c10வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்புவது எப்படி? Poll_m10வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்புவது எப்படி? Poll_c10 
21 Posts - 6%
Dr.S.Soundarapandian
வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்புவது எப்படி? Poll_c10வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்புவது எப்படி? Poll_m10வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்புவது எப்படி? Poll_c10 
21 Posts - 6%
Rathinavelu
வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்புவது எப்படி? Poll_c10வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்புவது எப்படி? Poll_m10வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்புவது எப்படி? Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்புவது எப்படி? Poll_c10வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்புவது எப்படி? Poll_m10வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்புவது எப்படி? Poll_c10 
7 Posts - 2%
prajai
வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்புவது எப்படி? Poll_c10வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்புவது எப்படி? Poll_m10வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்புவது எப்படி? Poll_c10 
6 Posts - 2%
T.N.Balasubramanian
வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்புவது எப்படி? Poll_c10வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்புவது எப்படி? Poll_m10வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்புவது எப்படி? Poll_c10 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்புவது எப்படி? Poll_c10வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்புவது எப்படி? Poll_m10வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்புவது எப்படி? Poll_c10 
4 Posts - 1%
Guna.D
வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்புவது எப்படி? Poll_c10வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்புவது எப்படி? Poll_m10வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்புவது எப்படி? Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்புவது எப்படி?

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Jun 25, 2013 11:59 pm

அளவிற்கு அதிகமாக வெளியேறும் வியர்வையால், நம் உடம்பின் நீர்ச் சத்து, சோடியம், பொட்டாசியம் போன்ற தாது உப்புகள் ஆகியவற்றின் அளவு குறைகிறது. இதனால், மயக்கம் ஏற்படும். உடல் உறுப்புகளுக்கு செல்லும் ரத்த ஓட்டம் குறைந்து, உறுப்புகள் பாதிக்கப்படும் அபாயமும் உண்டு

கோடை வெயிலின் உச்சமாக கருதப்படும், "கத்திரி' வெயில் முடிவடைந்து, ஒரு மாதம் ஆக உள்ளது. ஆனால், வெயிலின் தாக்கம் இன்னும் குறைந்ததாக தெரியவில்லை. கடந்த ஒரு வாரமாக, தமிழகத்தில் பரவலாக, 35 டிகிரிக்கு மேல் வெயில் கொளுத்துகிறது. தமிழகத்தில், வெயில் காலமாக கருதப்படும், மார்ச் முதல் ஆகஸ்ட் வரை, நமக்கு வரும், வெயில் கால நோய்கள் மற்றும் அவற்றில் இருந்து தற்காத்து கொள்வது குறித்து, ஆலோசனை வழங்குகிறார், சென்னை, ராஜிவ் காந்தி அரசு பொது மருத்துவமனை, ஆர்.எம்.ஓ., ஆனந்த் பிரதாப்.

கட்டி, கொப்பளம்: நம் சருமத்தில் எண்ணெய் பிசுபிசுப்பு அதிகரிப்பதால், வெயிலில் பலருக்கு, கட்டி, கொப்பளம் வருகிறது. குறிப்பாக, கை, முகம் போன்ற, நேரடியாக வெயில் படும் இடங்களில் இவை வருகின்றன. வெயில் நேரத்தில், வெளியில் செல்வதை முடிந்தவரை தவிர்ப்பது மற்றும் குளிப்பதை தவிர, கை, கால், முகத்தை, ஒரு நாளுக்கு, ஆறு முறையாவது, தண்ணீரில் கழுவுவதன் மூலம், கட்டி, கொப்பளம் வருவதை தவிர்க்கலாம்.

ஹீட் ஸ்ட்ரோக்: "ஹீட் ஸ்ட்ரோக்' எனப்படும் வலிப்பு நோய், அதிக உஷ்ணத்தின் காரணமாக வருகிறது. மரணத்தை விளைவிக்கும் அபாயம் உள்ள இந்நோய் வராமல் இருக்க, வெயிலில் பணிபுரியும், கட்டட பணியாளர்கள், போக்குவரத்து போலீசார் போன்றவர்கள், சூரிய வெப்பம் நேராக தலையில் படாதபடி, தலை கவசம், தொப்பி ஆகியவற்றை, கட்டாயம் அணிய வேண்டும்.

முதியோருக்கு, "ஹீட் ஸ்ட்ரோக்' வர அதிக வாய்ப்பு உள்ளதால், அவர்கள், உச்சி வெயில் வேளையில், வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும். சிறுவர்கள், காலை, 10:00 மணி முதல் மாலை, 4:00 மணி வரை, கிரிக்கெட் போன்ற, "அவுட் டோர்' விளையாட்டுகள் விளையாடுவதை தவிர்த்தால், இந்த வலிப்பு நோய் வராமல் தடுக்கலாம்.

நீர் சுளுக்கு: இயல்பாகவே உடம்பிலிருந்து அதிக வியர்வை வெளியேறும் தன்மை உடையவர்களுக்கும், வெயிலில் அதிக நேரம் பணிபுரிவோருக்கும், "நீர் சுளுக்கு' பிரச்னை அதிகம் ஏற்படுகிறது. ஒருவருக்கு, அதிக எரிச்சலுடன், அவ்வப்போது, சொட்டு சொட்டாக சிறுநீர் வெளியேறினால், அவர், இப்பிரச்னைக்கு ஆளாகி உள்ளார் என, அர்த்தம். தினமும், குறைந்தபட்சம், 4 லிட்டர் தண்ணீர் குடிப்பது, தர்பூசணி, வெள்ளரி போன்ற நீர்ச்சத்து மிக்க பழங்களை உண்பதன் மூலம், நீர் சுளுக்கில் இருந்து தப்பிக்கலாம்.

உடல் சோர்வு, மயக்கம்: வெயிலின் தாக்கம் காரணமாக, அளவிற்கு அதிகமாக வெளியேறும் வியர்வையால், நம் உடம்பின் நீர்ச் சத்து, சோடியம், பொட்டாசியம் போன்ற தாது உப்புகள் ஆகியவற்றின் அளவு குறைகிறது. இதனால், உடல் சோர்வு, மயக்கம் ஏற்படும். உடல் உறுப்புகளுக்கு செல்லும் ரத்த ஓட்டம் குறைந்து, முக்கிய உறுப்புகள் பாதிக்கப்படும் அபாயமும் உண்டு. தர்பூசணி, ஆரஞ்சு, வெள்ளரி போன்ற நீர்ச் சத்துள்ள பழங்களை, தினமும் உண்பதன் மூலம், நீர்ச் சத்து மற்றும் தாது உப்புகளின் இழப்பை தடுக்கலாம்.

சின்னம்மை: வெயில் கால நோய்களில், மிகவும் முக்கியமானது சின்னம்மை. "வெரிஸ்லா' வைரசின் வீரியம் அதிகரிப்பதால், இந்நோய் வருகிறது. தொடர்ந்து, மூன்று நாட்களுக்கு மேல், கடுமையான உடல் வலியுடன், காய்ச்சல் இருப்பது, இந்நோயின் அறிகுறி. சின்னம்மைக்கு ஆளாவோரின் உடம்பில், ஆங்காங்கே கொப்பளங்கள் உண்டாகும். வேப்பிலையைக் கொண்டு தடவி கொடுப்பதால், அவற்றால் ஏற்படும் எரிச்சல் குறையும். இந்நோய்க்கு ஆளாவோர், தனி அறையில் ஓய்வு எடுத்தாலே, சில நாட்களில், சின்னம்மை குணமாகி விடும். மருத்துவரின் ஆலோசனைப்படி, மாத்திரைகளையும் உட்கொள்ளலாம். இதற்கு தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என்ற அவசியம் இல்லை. விருப்பமுள்ளவர்கள், வெளிச்சந்தையில் கிடைக்கும் தடுப்பூசியை, உரிய பரிந்துரையுடன் போட்டுக் கொள்ளலாம்.

தட்டம்மை: சின்னம்மைக்கு அடுத்ததாக, வெயிலில் அதிகம் தாக்கும் நோய் தட்டம்மை. ஒருவர் உடலில், ஆங்காங்கே, "வேர்க்குரு' போன்று, சிறு கொப்பளங்களுடன், வயிற்றுப் போக்கும் இருப்பது இந்நோயின் அறிகுறி. உரிய சிகிச்சையின் மூலம், தட்டம்மையை குணப்படுத்தலாம். மருத்துவரின் பரிந்துரைப்படி, இதற்கு தடுப்பூசியும் போட்டுக் கொள்ளலாம்.

அழுக்கு தேமல்: உடம்பில் இருந்து வெளியேறும் வியர்வையால், முகம், கை, கழுத்து, தோள்பட்டை ஆகிய இடங்களில், அழுக்கு தேமல் வருகிறது. கோடை காலத்தில், காலை, மாலை வேளைகளில் தவறாமல் குளிப்பது, வியர்வையில் நனைந்த ஆடையை, உடனே மாற்றுவது போன்ற வழிமுறைகளால், அழுக்கு தேமலை தவிர்க்கலாம்.

தோல் புற்றுநோய்: சூரியனில் இருந்து வரும் புறஊதா கதிர்களை, உடம்பில் நேரடியாக உள்வாங்குவோருக்கு, தோல் புற்றுநோய் வரும் அபாயம் உள்ளது. போக்குவரத்து போலீசார், கட்டட பணியாளர்கள், களப் பணியாளர்கள் போன்ற வெயிலில் பணிபுரிவோர், அவர்கள் மீது, புறஊதா கதிர்கள் நேரடியாக விழாதபடி, பருத்தியிலான சட்டை, தலைகவசம், தொப்பி ஆகியவற்றை அணிய வேண்டும்.

டாக்டர் ஆனந்த் பிரதாப், ஆர்.எம்.ஓ.  ராஜிவ் காந்தி அரசு பொது மருத்துவமனை, சென்னை

வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்புவது எப்படி? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக