புதிய பதிவுகள்
» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பெருங்காயம் என்ற மிகப்பெரிய மோசடி - Page 3 Poll_c10பெருங்காயம் என்ற மிகப்பெரிய மோசடி - Page 3 Poll_m10பெருங்காயம் என்ற மிகப்பெரிய மோசடி - Page 3 Poll_c10 
29 Posts - 38%
ayyasamy ram
பெருங்காயம் என்ற மிகப்பெரிய மோசடி - Page 3 Poll_c10பெருங்காயம் என்ற மிகப்பெரிய மோசடி - Page 3 Poll_m10பெருங்காயம் என்ற மிகப்பெரிய மோசடி - Page 3 Poll_c10 
22 Posts - 29%
Dr.S.Soundarapandian
பெருங்காயம் என்ற மிகப்பெரிய மோசடி - Page 3 Poll_c10பெருங்காயம் என்ற மிகப்பெரிய மோசடி - Page 3 Poll_m10பெருங்காயம் என்ற மிகப்பெரிய மோசடி - Page 3 Poll_c10 
12 Posts - 16%
Rathinavelu
பெருங்காயம் என்ற மிகப்பெரிய மோசடி - Page 3 Poll_c10பெருங்காயம் என்ற மிகப்பெரிய மோசடி - Page 3 Poll_m10பெருங்காயம் என்ற மிகப்பெரிய மோசடி - Page 3 Poll_c10 
7 Posts - 9%
mohamed nizamudeen
பெருங்காயம் என்ற மிகப்பெரிய மோசடி - Page 3 Poll_c10பெருங்காயம் என்ற மிகப்பெரிய மோசடி - Page 3 Poll_m10பெருங்காயம் என்ற மிகப்பெரிய மோசடி - Page 3 Poll_c10 
3 Posts - 4%
Guna.D
பெருங்காயம் என்ற மிகப்பெரிய மோசடி - Page 3 Poll_c10பெருங்காயம் என்ற மிகப்பெரிய மோசடி - Page 3 Poll_m10பெருங்காயம் என்ற மிகப்பெரிய மோசடி - Page 3 Poll_c10 
1 Post - 1%
mruthun
பெருங்காயம் என்ற மிகப்பெரிய மோசடி - Page 3 Poll_c10பெருங்காயம் என்ற மிகப்பெரிய மோசடி - Page 3 Poll_m10பெருங்காயம் என்ற மிகப்பெரிய மோசடி - Page 3 Poll_c10 
1 Post - 1%
Sindhuja Mathankumar
பெருங்காயம் என்ற மிகப்பெரிய மோசடி - Page 3 Poll_c10பெருங்காயம் என்ற மிகப்பெரிய மோசடி - Page 3 Poll_m10பெருங்காயம் என்ற மிகப்பெரிய மோசடி - Page 3 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பெருங்காயம் என்ற மிகப்பெரிய மோசடி - Page 3 Poll_c10பெருங்காயம் என்ற மிகப்பெரிய மோசடி - Page 3 Poll_m10பெருங்காயம் என்ற மிகப்பெரிய மோசடி - Page 3 Poll_c10 
104 Posts - 48%
ayyasamy ram
பெருங்காயம் என்ற மிகப்பெரிய மோசடி - Page 3 Poll_c10பெருங்காயம் என்ற மிகப்பெரிய மோசடி - Page 3 Poll_m10பெருங்காயம் என்ற மிகப்பெரிய மோசடி - Page 3 Poll_c10 
66 Posts - 31%
Dr.S.Soundarapandian
பெருங்காயம் என்ற மிகப்பெரிய மோசடி - Page 3 Poll_c10பெருங்காயம் என்ற மிகப்பெரிய மோசடி - Page 3 Poll_m10பெருங்காயம் என்ற மிகப்பெரிய மோசடி - Page 3 Poll_c10 
16 Posts - 7%
mohamed nizamudeen
பெருங்காயம் என்ற மிகப்பெரிய மோசடி - Page 3 Poll_c10பெருங்காயம் என்ற மிகப்பெரிய மோசடி - Page 3 Poll_m10பெருங்காயம் என்ற மிகப்பெரிய மோசடி - Page 3 Poll_c10 
11 Posts - 5%
Rathinavelu
பெருங்காயம் என்ற மிகப்பெரிய மோசடி - Page 3 Poll_c10பெருங்காயம் என்ற மிகப்பெரிய மோசடி - Page 3 Poll_m10பெருங்காயம் என்ற மிகப்பெரிய மோசடி - Page 3 Poll_c10 
7 Posts - 3%
Karthikakulanthaivel
பெருங்காயம் என்ற மிகப்பெரிய மோசடி - Page 3 Poll_c10பெருங்காயம் என்ற மிகப்பெரிய மோசடி - Page 3 Poll_m10பெருங்காயம் என்ற மிகப்பெரிய மோசடி - Page 3 Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
பெருங்காயம் என்ற மிகப்பெரிய மோசடி - Page 3 Poll_c10பெருங்காயம் என்ற மிகப்பெரிய மோசடி - Page 3 Poll_m10பெருங்காயம் என்ற மிகப்பெரிய மோசடி - Page 3 Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
பெருங்காயம் என்ற மிகப்பெரிய மோசடி - Page 3 Poll_c10பெருங்காயம் என்ற மிகப்பெரிய மோசடி - Page 3 Poll_m10பெருங்காயம் என்ற மிகப்பெரிய மோசடி - Page 3 Poll_c10 
2 Posts - 1%
manikavi

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெருங்காயம் என்ற மிகப்பெரிய மோசடி

Page 3 of 3 Previous  1, 2, 3

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Tue Jun 25, 2013 7:29 pm

First topic message reminder :

பெருங்காயம் என்ற மிகப்பெரிய மோசடி - Page 3 Tdrwபெருங்காயம் என்ற மிகப்பெரிய மோசடி - Page 3 Ihxa

இப்போது கிடைக்கிற பெருங்காயம் -பெருங்காயமே இல்லை
1. நூற்றுக்கு நூறு வேதி பொருளும் -பெருங்காய வாசனை திரவுமும் -மைதா மாவும் தான்

2. டப்பாக்களில் -பாக்கெட்டுகளில் விற்கப்படும் பெருங்காய வெளி தோற்றத்தில் அதை அவர்கள் தெளிவாக எழுதி உள்ளார்கள் நாம் தான் அதை படிப்பதில்லை ..

3. அறுபத்தைந்து சதவீதம் பசை தான் உள்ளது ..

உண்மையான பெருங்காயம் எப்படி இருக்கும் ?அதற்க்கு என்ன பெயர் ?

பால்காயம் என்று எல்லா நாட்டு மருந்து கடைகளிலும் கிடைக்கும்

இந்த பெருங்காயம் உபயோகித்தால் என்ன ஆகும் ?

எல்லா நோய்க்கும் காரணமாகும் ..வயிறு புண்ணாகும் ,வயிற்றில் வாயு அதிகமாகும் ..
நரம்பு தளர்ச்சி உண்டாகும் ..மயக்கம் வரும் ...

எப்படி நாம் பெருங்காயம் கலப்படம் கண்டறிய முடியும்?

பெருங்காயம் ரெசின், வர்ண, சோப்பு கல், ஸ்டார்ச், மற்றும் சுண்ணாம்பு போன்ற பொருட்கள் கலப்படம் இருக்கிறது. மாதிரி சிறிய அளவு எடுத்து சிறிதளவு நீர் சேர்த்து மெதுவாக சுழற்றினால். தூய பெருங்காயம் நீரில் கரையக்கூடியது மற்றும் பால் வெள்ளை தோன்றும், அது கலப்படம் இருந்தால் தீர்வு வண்ண தோன்றுகிறது. மாதிரி நீருடன் soapstone, கலப்படம் இருந்தால், அதே வழியில், விஷயத்தை செட்டில். தூய்மை கண்டறியும் மற்றொரு எளிய முறை, முள் முனை மாதிரி சிறிய அளவு எடுத்து ஒரு ஆவி விளக்கு சுடர் மீது வைக்கவும். பெருங்காயம் விரைவில் பிரகாசமான சுடர் கொடுக்கிறது மற்றும் மாசுக்களால் உள்ளன எரிகிறது. ஸ்டார்ச் கண்டுபிடிக்கும் asfoetida தீர்வு அயோடின் டிஞ்சர் சேர்க்க. நீல நிற கெமிக்கல் ஸ்டார்ச் முன்னிலையில் காட்டுகிறது.

பெருங்காயம்: ரெசின் மற்றும் வண்ண (கலப்படம் செய்ய உதவும் பொருள்)

ரசாயன பரிசோதனை: சோதனை குழாயில் பெருங்காயம் ஒரு சிறிய அளவு எடுத்து கொள்ளுங்கள். வடிகட்டிய தண்ணீரை 3 மில்லி சேர்த்து மெதுவாக குழாய் குலுக்கல். தூய பெருங்காயம் விரைவில் நீரில் கரையக்கூடியது, மற்றும் ஒரு பால் வெள்ளை நிற உற்பத்தி செய்கிறது. ஆனால் ரசாயன வண்ண மூலம் கலப்படத்தின் வழக்கில், கலவையை வண்ண இருக்க கூடாது. பெருங்காயம் தூய்மை கூட ஃபோர்செப்ஸ் முனையின் மீது, அது ஒரு சிறிய அளவு எடுத்து ஒரு ஆவி விளக்கு சுடர் மீது அதே வைப்பதன் மூலம் சோதனை. பெருங்காயம் பின்னால் அசுத்தங்கள் விட்டு, விரைவில் பிரகாசமான நெருப்பு எரியும் உற்பத்தி செய்கிறது.

நன்றி முகநூல்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Jun 26, 2013 2:40 pm

Bobshan returns wrote:பெருங்காயம் ரேஸின் என்பதுதான் உண்மையான பெருங்காயம் அதை உணவில் நேரடியாக எடுத்து கொள்ள முடியாது. இந்த பெருங்காயம் ரேஸின் ஒரு ஊசி முனை அளவு எடுத்தால் போதும் அருகில் எவருமே நிற்க முடியாது அவ்வளவு மனமாக இருக்கும். அதனால் இதனுடன் மைதா மற்ற மூலப்பொருள்கள் சேர்த்து உணவில் சேர்க்கும் விதத்தில் மாற்றுகிறார்கள் இதில் கலப்படம் ஒன்றும் இல்லை.
நான் ஒரு உணவு கட்டுப்பாடு அதிகாரி எனக்கு இதை பற்றி நன்றாக தெரியும்

நன்றி போப்ஷன்
நன்றி

நன்றி போப்ஷன் ! உணவு கட்டுப்பாடு அதிகாரியான நீங்கள் , சந்தையில் விற்கும் எந்த பெருங்காயம் தரமானது என்று நாம் ஈகரை உறவுகளுக்கு தெரிவிக்க இயலுமா?

ரமணியன்

Bobshan returns
Bobshan returns
பண்பாளர்

பதிவுகள் : 187
இணைந்தது : 22/09/2011

PostBobshan returns Wed Jun 26, 2013 3:41 pm

நண்பர்களே சிறிதளவு பெருங்காயதுளுடன் சிறிதளவு நீர் சேர்த்து குலுக்கினால் பெருங்காயதில் சேர்க்கபட்ட தீங்கு விளைவிக்கும் பொருள்கள் நீரின் அடி பாகத்தில் தங்கிவிடும் இது பரிசோதனை 1

பரிசோதனை 2
பெருங்காயதுளை ஒரு ஸ்பூனில் எடுத்து தீ இல் கட்டினால் கலப்படம் இல்லாத பெருங்காயம் கற்பூரம் போல் எரியும் மனம் கூட கற்பூரம் போல் இருக்கும்.

நன்றி
போப்ஷன் நன்றி

இந்த நிலையும் மாறும்!
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Jun 26, 2013 3:50 pm

Bobshan returns wrote:நண்பர்களே  சிறிதளவு பெருங்காயதுளுடன் சிறிதளவு நீர் சேர்த்து குலுக்கினால் பெருங்காயதில் சேர்க்கபட்ட தீங்கு விளைவிக்கும் பொருள்கள் நீரின் அடி பாகத்தில் தங்கிவிடும் இது பரிசோதனை 1

பரிசோதனை 2
பெருங்காயதுளை ஒரு ஸ்பூனில் எடுத்து தீ இல் கட்டினால் கலப்படம் இல்லாத பெருங்காயம் கற்பூரம் போல் எரியும் மனம் கூட கற்பூரம் போல் இருக்கும்.

நன்றி
போப்ஷன் நன்றி

நன்றி போப்ஷன்

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Jun 27, 2013 8:44 pm

பால் பெருங்காயம் என்று எல்லா நாட்டு மருந்து கடைகளிலும் கிடைக்கும் என்பது நிஜம் தான். ஆனால் அதை அப்படியே உப்யோகிக்க முடியுயாது. ரொம்ப ஸ்ட்ராங்க் ஆக இருக்கும். அதனால் தான் முந்தய காலங்களில் வீடுகளில் பெருங்காய
சொப்பு வைத்திருப்பார்கள் ( எங்க அம்மா கூட வைத்திருந்தார்கள் புன்னகை ) தினமும் பாக்கு வெட்டியால் ஒரு துளி பால் பெருங்காயத்தை வெட்டி அதில் போடுவார்கள். பிறகு கொஞ்சம் தண்ணி விடுவா. அது பாட்டுக்கு கரையும். சமையலுக்கு அந்த தண்ணியை துளி அதாவது ஒரு சொட்டு தான் விடுவா... இல்லாவிட்டால் கசந்துவிடும். எப்பவாவது பெருங்காயம் காலி யாகிவிட்டால் கூட அந்த சொப்பில் கொஞ்சம் தண்ணி விட்டு வைத்து விட்டு அந்த தண்ணியை சமையலுக்கு உபயோகப்படுத்தலாம். வாசனையாக இருக்கும். அதனால தான் சொல்வா பெருங்காய டப்பா என்று. அவ்வளவு மனம் பொருந்தியது.

இது உபயோக்க்க கஷ்டமானது என்று எல்லோருமே உணர்ந்தார்கள். ஆனால் வேறு வழி இல்லை. அதன் பிறகு தான் வந்தது இந்த கூட்டுப்பெருங்காயம்.... நாம் அன்றாடம் உபயோகிக்கும் எல்.ஜி. தான் பல வருடங்களாக நான் உபயோக்ப்பது. அதிலேயே போட்டிருக்கும் அதன் 'காட்டை' குறைக்க கோதுமை மாவை சேர்த்துள்ளார்கள் என்று. இதில் தவறு என்று சொல்ல ஏதும் இருப்பதாக எனக்கு தெரியலை புன்னகை

ஆனால் இப்போதும் கட்டிப்பேருங்காயம் வாங்கி உபயோக்ப்பவர்களும் உண்டு புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
வின்சீலன்
வின்சீலன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 743
இணைந்தது : 03/08/2011

Postவின்சீலன் Fri Jun 28, 2013 8:51 am

மிக நல்ல தகவல் இது

உறுதிமொழி:
குப்பைகளை குப்பை தொட்டியில் போடுவோம், எங்கும் வரிசையை கடைபிடிப்போம். முதியவர்களை மதிப்போம்,
கல்வி வளர்க்க பாடுபடுவோம், சாதி, மத, இன வேறுபாடு காட்ட மாட்டோம், அனைவரிடமும் அன்பு காட்டுவோம்,
லஞ்சம் கொடுக்கவும் வாங்கவும் மாட்டோம் , வரதட்சணை வாங்க மாட்டோம்,
மது, மாது, சூது, போதை ஆகிய அனைத்தையும் தவிர்ப்போம், ஆடம்பர செலவு செய்ய மாட்டோம்,
வாகனம் ஓட்டும் போது ஹெல்மெட் / சீட் பெல்ட் கட்டாயம் அணிவோம், எந்த வேலையையும் குறிப்பிட்ட நேரத்தில் செய்வோம்,

அன்புடன் தோழன்,
வின்சீலன்

ஒரு தவறு செய்தால் அதை தெரிந்து செய்தால் அவன் தேவன் என்றாலும் விட மாட்டேன்......

பெருங்காயம் என்ற மிகப்பெரிய மோசடி - Page 3 Mgr
Sponsored content

PostSponsored content

Page 3 of 3 Previous  1, 2, 3

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக