புதிய பதிவுகள்
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நிலத்திலிருந்து 1000 அடி ஆழத்துக்கு கீழ் 65 அடுக்கு கட்டிடம்! Poll_c10நிலத்திலிருந்து 1000 அடி ஆழத்துக்கு கீழ் 65 அடுக்கு கட்டிடம்! Poll_m10நிலத்திலிருந்து 1000 அடி ஆழத்துக்கு கீழ் 65 அடுக்கு கட்டிடம்! Poll_c10 
30 Posts - 83%
heezulia
நிலத்திலிருந்து 1000 அடி ஆழத்துக்கு கீழ் 65 அடுக்கு கட்டிடம்! Poll_c10நிலத்திலிருந்து 1000 அடி ஆழத்துக்கு கீழ் 65 அடுக்கு கட்டிடம்! Poll_m10நிலத்திலிருந்து 1000 அடி ஆழத்துக்கு கீழ் 65 அடுக்கு கட்டிடம்! Poll_c10 
2 Posts - 6%
வேல்முருகன் காசி
நிலத்திலிருந்து 1000 அடி ஆழத்துக்கு கீழ் 65 அடுக்கு கட்டிடம்! Poll_c10நிலத்திலிருந்து 1000 அடி ஆழத்துக்கு கீழ் 65 அடுக்கு கட்டிடம்! Poll_m10நிலத்திலிருந்து 1000 அடி ஆழத்துக்கு கீழ் 65 அடுக்கு கட்டிடம்! Poll_c10 
2 Posts - 6%
dhilipdsp
நிலத்திலிருந்து 1000 அடி ஆழத்துக்கு கீழ் 65 அடுக்கு கட்டிடம்! Poll_c10நிலத்திலிருந்து 1000 அடி ஆழத்துக்கு கீழ் 65 அடுக்கு கட்டிடம்! Poll_m10நிலத்திலிருந்து 1000 அடி ஆழத்துக்கு கீழ் 65 அடுக்கு கட்டிடம்! Poll_c10 
1 Post - 3%
mohamed nizamudeen
நிலத்திலிருந்து 1000 அடி ஆழத்துக்கு கீழ் 65 அடுக்கு கட்டிடம்! Poll_c10நிலத்திலிருந்து 1000 அடி ஆழத்துக்கு கீழ் 65 அடுக்கு கட்டிடம்! Poll_m10நிலத்திலிருந்து 1000 அடி ஆழத்துக்கு கீழ் 65 அடுக்கு கட்டிடம்! Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

நிலத்திலிருந்து 1000 அடி ஆழத்துக்கு கீழ் 65 அடுக்கு கட்டிடம்!


   
   
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Tue Jun 25, 2013 12:49 pm

‘விண்ணை முட்டும்’ அளவுக்கு உயரமான கட்டிடம் பார்த்திருக்கிறோம். மெக்சிகோவில் ‘பாதாளத்தை முட்டும்’ அளவுக்கு அண்டர்கிரவுண்டில் சுமார் ஆயிரம் அடி ஆழத்துக்கு பிரமாண்ட கட்டிடம் கட்ட இருக்கிறார்கள். வடஅமெரிக்க நாடான மெக்சிகோவில் தலைநகர் மெக்சிகோ சிட்டியின் மத்திய பகுதியில் 65 மாடி கட்டிடம் ஒன்று வர இருக்கிறது. இதில் என்ன சிறப்பு என்றால்.. மொத்த கட்டிடமும் அண்டர்கிரவுண்டில் அமையப் போகிறது.

கடைகள், அபார்ட்மென்ட்களில் தரை தளத்துக்கு கீழே ‘பேஸ்மென்ட்’ என்று ஒரே ஒரு தளம் இருக்கும். இந்த கட்டிடத்தின் மொத்த மாடிகளும் பேஸ்மென்ட்டில்தான் அமையப் போகின்றன. ஆயிரம் அடி உயரம் (ஆழம்) உள்ள 65 மாடி கட்டிடத்தில் 35 மாடிகளில் ஆபீஸ்கள் செயல்படும். வீடுகள், கடைகள், அருங்காட்சியகத்துக்கு தலா 10 மாடிகள் ஒதுக்கப்படுகின்றன. திருமணம், கலை நிகழ்ச்சிகள் ஆகியவை நடத்த வசதியாக விழா அரங்கம் ஒன்றும் இதில் அமைக்கப்படுகிறது. மெக்சிகோவை சேர்ந்த ‘பங்கர் ஆர்கிடெக்சுரா’ என்ற கட்டுமான நிறுவனம் இதை கட்டுகிறது.

இதுபற்றி நிறுவனத்தின் தலைமை இன்ஜினியர் எஸ்டிபன் சூரஸ் கூறியதாவது:

நிலத்திலிருந்து 1000 அடி ஆழத்துக்கு கீழ் 65 அடுக்கு கட்டிடம்! Under-ground

இந்த கட்டிடம் வெளியில் இருந்து பார்க்கும்போது, 800க்கு 800 அடி சதுரத்தில் ஒரு மைதானம் போலத்தான் இருக்கும். கட்டிடத்தின் கீழ் தளம் வரை சூரிய வெளிச்சம் கிடைக்க வேண்டும் என்பதற்காக, தரை தளம் முழுவதும் கண்ணாடி பதிக்கப்படுகிறது. சூரிய வெளிச்சம், வெளி காற்று கிடைப்பதற்கு வசதியாக, பிரமிடை தலைகீழாக கவிழ்த்ததுபோல கட்டிடத்தை டிசைன் செய்திருக்கிறோம். ரியல் எஸ்டேட் துறை நாளுக்கு நாள் வளர்ந்து வருகிறது. பெரிய கட்டிடங்கள் கட்ட இடமில்லை. மேலும், 8 மாடிக்கு மேல் கட்டக்கூடாது என்று நகர நிர்வாகங்கள் கட்டுப்பாடு விதிக்கின்றன.

மீறினால், ‘டீவியேஷன்’ பிரச்னைகளை எதிர்கொள்ள வேண்டி இருக்கிறது. 65 மாடியும் அண்டர்கிரண்டில் கட்டப்படுவதால் அத்தகைய பிரச்னைகள் எதுவும் இருக்காது. ‘வானுயர்ந்த’ கட்டிடம் கட்டுவதைவிட அண்டர்கிரவுண்டில் கட்டிடம் அமைப்பது சிக்கலானது. கிரேன்கள் பயன்படுத்துவது, கட்டுமான பொருட்களை எடுத்து செல்வது என எல்லாமே சிரமமாக இருக்கும். அவற்றை சமாளித்து உருவாக்கப்படும் இந்த பிரமாண்ட கட்டிடம் கட்டிட கலை வரலாற்றில் மைல் கல்லாக அமையும். இவ்வாறு எஸ்டிபன் கூறினார்.

nikalvu.com




நிலத்திலிருந்து 1000 அடி ஆழத்துக்கு கீழ் 65 அடுக்கு கட்டிடம்! Mநிலத்திலிருந்து 1000 அடி ஆழத்துக்கு கீழ் 65 அடுக்கு கட்டிடம்! Uநிலத்திலிருந்து 1000 அடி ஆழத்துக்கு கீழ் 65 அடுக்கு கட்டிடம்! Tநிலத்திலிருந்து 1000 அடி ஆழத்துக்கு கீழ் 65 அடுக்கு கட்டிடம்! Hநிலத்திலிருந்து 1000 அடி ஆழத்துக்கு கீழ் 65 அடுக்கு கட்டிடம்! Uநிலத்திலிருந்து 1000 அடி ஆழத்துக்கு கீழ் 65 அடுக்கு கட்டிடம்! Mநிலத்திலிருந்து 1000 அடி ஆழத்துக்கு கீழ் 65 அடுக்கு கட்டிடம்! Oநிலத்திலிருந்து 1000 அடி ஆழத்துக்கு கீழ் 65 அடுக்கு கட்டிடம்! Hநிலத்திலிருந்து 1000 அடி ஆழத்துக்கு கீழ் 65 அடுக்கு கட்டிடம்! Aநிலத்திலிருந்து 1000 அடி ஆழத்துக்கு கீழ் 65 அடுக்கு கட்டிடம்! Mநிலத்திலிருந்து 1000 அடி ஆழத்துக்கு கீழ் 65 அடுக்கு கட்டிடம்! Eநிலத்திலிருந்து 1000 அடி ஆழத்துக்கு கீழ் 65 அடுக்கு கட்டிடம்! D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Jun 25, 2013 2:30 pm

பாதாளத்தில் பைரவி படம் இப்படித்தான் இருக்குமோ? சூப்பருங்க




பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Tue Jun 25, 2013 2:36 pm

தரைக்கு மேலே தள்ளாடும் கட்டிடங்கள் இருக்கும் போது , தரைக்கு கீழே கட்டபடும் கட்டிடம் சூப்பருங்கசூப்பருங்க

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Jun 25, 2013 3:26 pm

பூமியில் இவ்வாறு கேடு செய்து, இயற்கைச் சீற்றத்தில் அழிவதே மனிதனின் விளையாட்டாகிவிட்டது!



நிலத்திலிருந்து 1000 அடி ஆழத்துக்கு கீழ் 65 அடுக்கு கட்டிடம்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Tue Jun 25, 2013 3:29 pm

தண்ணி பிரச்சனையில் இருந்து விடுதலை புன்னகை

சூப்பர் புன்னகை

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக