புதிய பதிவுகள்
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Today at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Today at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Today at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 9:33 am

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 9:31 am

» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 8:07 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:55 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:28 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:14 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:01 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:46 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:10 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:40 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:02 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm

» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 7:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 6:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 25, 2024 6:27 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:51 am

» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:49 am

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon Jun 24, 2024 5:11 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:45 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கோடியிலும் கிடைக்காத மன திருப்தி! Poll_c10கோடியிலும் கிடைக்காத மன திருப்தி! Poll_m10கோடியிலும் கிடைக்காத மன திருப்தி! Poll_c10 
48 Posts - 43%
heezulia
கோடியிலும் கிடைக்காத மன திருப்தி! Poll_c10கோடியிலும் கிடைக்காத மன திருப்தி! Poll_m10கோடியிலும் கிடைக்காத மன திருப்தி! Poll_c10 
46 Posts - 41%
mohamed nizamudeen
கோடியிலும் கிடைக்காத மன திருப்தி! Poll_c10கோடியிலும் கிடைக்காத மன திருப்தி! Poll_m10கோடியிலும் கிடைக்காத மன திருப்தி! Poll_c10 
3 Posts - 3%
T.N.Balasubramanian
கோடியிலும் கிடைக்காத மன திருப்தி! Poll_c10கோடியிலும் கிடைக்காத மன திருப்தி! Poll_m10கோடியிலும் கிடைக்காத மன திருப்தி! Poll_c10 
3 Posts - 3%
prajai
கோடியிலும் கிடைக்காத மன திருப்தி! Poll_c10கோடியிலும் கிடைக்காத மன திருப்தி! Poll_m10கோடியிலும் கிடைக்காத மன திருப்தி! Poll_c10 
2 Posts - 2%
Manimegala
கோடியிலும் கிடைக்காத மன திருப்தி! Poll_c10கோடியிலும் கிடைக்காத மன திருப்தி! Poll_m10கோடியிலும் கிடைக்காத மன திருப்தி! Poll_c10 
2 Posts - 2%
Balaurushya
கோடியிலும் கிடைக்காத மன திருப்தி! Poll_c10கோடியிலும் கிடைக்காத மன திருப்தி! Poll_m10கோடியிலும் கிடைக்காத மன திருப்தி! Poll_c10 
2 Posts - 2%
Dr.S.Soundarapandian
கோடியிலும் கிடைக்காத மன திருப்தி! Poll_c10கோடியிலும் கிடைக்காத மன திருப்தி! Poll_m10கோடியிலும் கிடைக்காத மன திருப்தி! Poll_c10 
2 Posts - 2%
Karthikakulanthaivel
கோடியிலும் கிடைக்காத மன திருப்தி! Poll_c10கோடியிலும் கிடைக்காத மன திருப்தி! Poll_m10கோடியிலும் கிடைக்காத மன திருப்தி! Poll_c10 
2 Posts - 2%
Saravananj
கோடியிலும் கிடைக்காத மன திருப்தி! Poll_c10கோடியிலும் கிடைக்காத மன திருப்தி! Poll_m10கோடியிலும் கிடைக்காத மன திருப்தி! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கோடியிலும் கிடைக்காத மன திருப்தி! Poll_c10கோடியிலும் கிடைக்காத மன திருப்தி! Poll_m10கோடியிலும் கிடைக்காத மன திருப்தி! Poll_c10 
414 Posts - 49%
heezulia
கோடியிலும் கிடைக்காத மன திருப்தி! Poll_c10கோடியிலும் கிடைக்காத மன திருப்தி! Poll_m10கோடியிலும் கிடைக்காத மன திருப்தி! Poll_c10 
282 Posts - 33%
Dr.S.Soundarapandian
கோடியிலும் கிடைக்காத மன திருப்தி! Poll_c10கோடியிலும் கிடைக்காத மன திருப்தி! Poll_m10கோடியிலும் கிடைக்காத மன திருப்தி! Poll_c10 
72 Posts - 8%
T.N.Balasubramanian
கோடியிலும் கிடைக்காத மன திருப்தி! Poll_c10கோடியிலும் கிடைக்காத மன திருப்தி! Poll_m10கோடியிலும் கிடைக்காத மன திருப்தி! Poll_c10 
32 Posts - 4%
mohamed nizamudeen
கோடியிலும் கிடைக்காத மன திருப்தி! Poll_c10கோடியிலும் கிடைக்காத மன திருப்தி! Poll_m10கோடியிலும் கிடைக்காத மன திருப்தி! Poll_c10 
28 Posts - 3%
prajai
கோடியிலும் கிடைக்காத மன திருப்தி! Poll_c10கோடியிலும் கிடைக்காத மன திருப்தி! Poll_m10கோடியிலும் கிடைக்காத மன திருப்தி! Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
கோடியிலும் கிடைக்காத மன திருப்தி! Poll_c10கோடியிலும் கிடைக்காத மன திருப்தி! Poll_m10கோடியிலும் கிடைக்காத மன திருப்தி! Poll_c10 
5 Posts - 1%
sugumaran
கோடியிலும் கிடைக்காத மன திருப்தி! Poll_c10கோடியிலும் கிடைக்காத மன திருப்தி! Poll_m10கோடியிலும் கிடைக்காத மன திருப்தி! Poll_c10 
5 Posts - 1%
Ammu Swarnalatha
கோடியிலும் கிடைக்காத மன திருப்தி! Poll_c10கோடியிலும் கிடைக்காத மன திருப்தி! Poll_m10கோடியிலும் கிடைக்காத மன திருப்தி! Poll_c10 
3 Posts - 0%
ayyamperumal
கோடியிலும் கிடைக்காத மன திருப்தி! Poll_c10கோடியிலும் கிடைக்காத மன திருப்தி! Poll_m10கோடியிலும் கிடைக்காத மன திருப்தி! Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கோடியிலும் கிடைக்காத மன திருப்தி!

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Sat Jun 22, 2013 7:37 am

கோடியிலும் கிடைக்காத மன திருப்தி! Pzwo
மனநலம் பாதிக்கப்பட்டு, சாலையோரங்களில் சுற்றி திரிபவர்களுக்கு மறுவாழ்வு கொடுக்கும், வெங்கடேஷ்: நான், சென்னை திரு வான்மியூரைச் சேர்ந்தவன். 10ம் வகுப்பு வரை மட்டுமே படித்திருக்கி றேன். கூரியர் டெலிவரி, மருத்துவமனையில் வார்டு பாய், கம்பி கட்டுவது என, நான் பார்க்காத வேலையே இல்லை. இருந்தாலும், கிடைக்கிற ஓய்வு நேரங்களில், நூலகத்திற்கு செல்லும் பழக்கம் இருந்தது.

புத்தர், நபிகள் நாயகம், வள்ளலார் போன்றோரின், புத்தகங்களை படித்த போது, அன்பு ஒன்றை மட்டுமே அவர்கள் வலியுறுத்தி இருந்தனர். இக்கருத்துக்கள், என் மனதில் அப்படியே ஆழமாக பதிந்தன. 1995ல், திருவான்மியூர் பகுதியில், அரை நிர்வாணமாக, ஒரு வட மாநில பெண் சுற்றி திரிந்தார். மற்றவர்கள் வேடிக்கை பார்க்க, நான் முன்வந்து அவரை காப்பகத்தில் சேர்த்து வீடு திரும்பிய போது, எனக்கு ஏற்பட்ட மனதிருப்தி, கோடி ரூபாய் கிடைத்தாலும் வராது. அடுத்த உயிர்கள் மீது அன்பு செலுத்திய போது, உருவான அற்புதமான அனுபவத்தை அன்று தான், உணர்ந்தேன். இந்த அனுபவத்திற்கு பின், குழந்தைகள், பெண்கள், முதியோர் என, சாலையோரங்களில் மனநலம் பாதிக்கப்பட்டு சுற்றி திரிந்த, 1,000த்திற்கும் மேற்பட்டவர்களை, அரசு மற்றும் தனியார் காப்பகங்கள் மற்றும் மருத்துவமனைகளில் சேர்த்திருக்கிறேன். அவர்களுக்கு தெரிந்த மொழியிலேயே பக்குவமாக பேசி, குளிப்பாட்டி, தலை முடியை வாரிவிட்டு, ஆடைகளை அணிவித்து, சாப்பிட வைத்த பின்னரே அங்கு சேர்ப்பேன்.

சேர்த்த பின்னும், அவர்கள் எப்படி இருக்கின்றனர் என, தொடர்ந்து பார்த்து வருகிறேன். மற்றவர்களுடன் இணைந்து, ஒரு தொண்டு நிறுவனமாகவோ, தனியார் அமைப்பாகவோ இல்லாமல், தனியொரு மனிதனாகவே கடந்த, 18 ஆண்டுகளாக, இச்சேவையை செய்து வருகிறேன். இச்சேவையை செய்யும் போது, ஒரு சில நேரங்களில், வீடு திரும்ப ரொம்ப நேரம் ஆகும்; இருந்தாலும், என் மனைவி சலித்துக் கொள்ளாமல், என்னை ஊக்கப்படுத்துவாள்.
தொடர்புக்கு: 93801 85561

நன்றி ஹாரம்.காம்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Jun 22, 2013 2:45 pm

தனி ஒருவரின் தன்னலம் பாரா நல்ல எண்ணம் - வாழ்த்துகள்

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Sat Jun 22, 2013 3:15 pm

யினியவன் wrote:தனி ஒருவரின் தன்னலம் பாரா நல்ல எண்ணம் - வாழ்த்துகள்

வெங்கடேஷ்:afro::afro::afro::afro::afro::afro:உங்களின் இந்த சேவை மென் மேலும் தொடரட்டும்

கோடியிலும் கிடைக்காத மன திருப்தி! Mகோடியிலும் கிடைக்காத மன திருப்தி! Uகோடியிலும் கிடைக்காத மன திருப்தி! Tகோடியிலும் கிடைக்காத மன திருப்தி! Hகோடியிலும் கிடைக்காத மன திருப்தி! Uகோடியிலும் கிடைக்காத மன திருப்தி! Mகோடியிலும் கிடைக்காத மன திருப்தி! Oகோடியிலும் கிடைக்காத மன திருப்தி! Hகோடியிலும் கிடைக்காத மன திருப்தி! Aகோடியிலும் கிடைக்காத மன திருப்தி! Mகோடியிலும் கிடைக்காத மன திருப்தி! Eகோடியிலும் கிடைக்காத மன திருப்தி! D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
gobik69
gobik69
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 2
இணைந்தது : 07/09/2012

Postgobik69 Tue Jun 25, 2013 12:01 am

வாழ்த்துக்கள் நண்பரே ! என்னுடைய நண்பர்கள் சிலர் தங்களுடைய முதல் மாத ஊதியத்தில் ஒரு பகுதியை காப்பகத்தில் வாழும் முதியவர்கள் மனநலம் பாதிக்கப்பட்டவர்களின் நலனுக்காக கொடுப்பதாக கூறி என்னிடம் எனக்கு தெரிந்த காப்பாக முகவரி கொடுத்து உதவுமாறு கேட்டுள்ளனர் .தங்களுக்கு ஏதேனும் அத்தகைய உதவி பயனுள்ளதாக இருக்கும் என்று எண்ணினாலோ அல்லது தங்களுக்கு தெரிந்த காப்பக முகவரி தெரிந்தாலோ கொடுத்து உதவுமாறு பணிவுடன் கேட்டுகொள்கிறேன்,

நன்றி !

இப்படிக்கு,
சு.கோபாலகிருஷ்ணன்
+91-96771 88106

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Tue Jun 25, 2013 11:12 am

gobik69 wrote:வாழ்த்துக்கள் நண்பரே  ! என்னுடைய நண்பர்கள் சிலர் தங்களுடைய முதல் மாத ஊதியத்தில் ஒரு பகுதியை காப்பகத்தில் வாழும் முதியவர்கள் மனநலம் பாதிக்கப்பட்டவர்களின் நலனுக்காக கொடுப்பதாக கூறி என்னிடம் எனக்கு தெரிந்த காப்பாக முகவரி கொடுத்து உதவுமாறு கேட்டுள்ளனர் .தங்களுக்கு ஏதேனும் அத்தகைய உதவி பயனுள்ளதாக  இருக்கும் என்று எண்ணினாலோ அல்லது தங்களுக்கு தெரிந்த காப்பக முகவரி தெரிந்தாலோ கொடுத்து உதவுமாறு பணிவுடன் கேட்டுகொள்கிறேன்,

                                                  நன்றி !

இப்படிக்கு,
சு.கோபாலகிருஷ்ணன்
+91-96771 88106

உங்கள் எண்ணத்திற்கு எனது வாழ்த்துகள்.  நான் ஒரு மாததிற்க்கு முன் சென்னை அமிஞ்சகரை என்‌எஸ்‌கே நகரில் உள்ள உதவும் கரங்கள் என்ற தொண்டு நிறுவனதிற்கு ஒரு சிறு நிதி கொடுதேன். அதனுடைய இணையதளம் இதோ

http://www.udavumkarangal.org/index.php?com=40

உதவுவது என்றால் இந்த நிறுவனதிற்க்கு உதவலாம் நண்பரே புன்னகை

பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011
http://nilavaiparthiban.blogspot.in/

Postபார்த்திபன் Tue Jun 25, 2013 1:30 pm

ராஜு சரவணன் wrote: இச்சேவையை செய்யும் போது, ஒரு சில நேரங்களில், வீடு திரும்ப ரொம்ப நேரம் ஆகும்; இருந்தாலும், என் மனைவி சலித்துக் கொள்ளாமல், என்னை ஊக்கப்படுத்துவாள்.

இதுபோன்று சேவை மனப்பான்மை உள்ளவர்களுக்கு வாழ்க்கைத்துணையின் ஆதரவு மிக முக்கியம். மக்கள் சேவையில் ஆர்வமுள்ள பலர் வாழ்க்கைத்துணையின் ஒத்துழைப்பு இல்லாததால் அத்தகைய எண்ணங்களுக்கு செயல் வடிவம் கொடுக்க முடியாமல் போய்விடுகிறது.

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக