புதிய பதிவுகள்
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by ayyasamy ram Yesterday at 7:12 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:11 pm
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Yesterday at 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Yesterday at 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Yesterday at 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Yesterday at 6:59 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 12:02 pm
» கருத்துப்படம் 10/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:45 am
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm
» யார் புத்திசாலி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:57 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:23 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:59 pm
» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:44 pm
» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:42 pm
» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:41 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:40 pm
» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:39 pm
» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:38 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 4:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 3:57 pm
» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Sat Nov 09, 2024 2:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 1:50 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 1:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:48 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:33 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 11:32 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அதிசய குரங்கு பள்ளிக்கு செல்கிறது வீட்டுப்பாடம் எழுதுகிறது
Page 3 of 3 •
Page 3 of 3 • 1, 2, 3
- soplangiஇளையநிலா
- பதிவுகள் : 980
இணைந்தது : 21/03/2013
First topic message reminder :
பெங்களூர் : கர்நாடக மாநிலத்தில் ரூபா என்பவருக்கு சொந்தமான குரங்கு தினமும் பிள்ளை களுடன் பள்ளிக்கு செல்கிறது. வீட்டுப்பாடம் உள்பட அனைத்தும் செய்கிறது.
மைசூர் மாவட்டம், நஞ்சன்கூடு தாலுகா, பிளுகலி கிராமத்திற்கு கடந்த 2 மாதங்களுக்கு முன் உணவு தேடி குழந்தையுடன் தாய் குரங்கு ஒன்று வந்தது. சில நாட்கள் கிராமத்தில் தங்கி இருந்த தாய் குரங்கு, தனது பெண் குட்டி குரங்கை கிராமத்தில் அனாதையாக விட்டு சென்று விட்டது. தாயின் அரவணைப்பு இல்லாமல் தவித்த குட்டி குரங்கை கிராமத்தில் வசிக்கும் மகாதேவப்பா,ரூபா தம்பதியர் எடுத்து வளர்க்க ஆரம்பித்தனர். அதற்கு தினமும் பால், பழம், உணவு கொடுத்து பராமரித்தனர். பின் குடும்பத்தில் ஒரு உறுப்பினராகி விட்ட குரங்கிற்கு ராணி என்று பெயர் சூட்டி மகிழ்ந்ததுடன், தங்கள் பிள்ளையை போல், பேணி காத்து வருகிறார்கள். ரூபா சொல்லி கொடுக்கும் அனைத்தையும் தவறாமல் குட்டி குரங்கு ராணி செய்து வருகிறது.
தினமும் காலை 6 மணிக்கு தூக்கத்தில் இருந்து எழும் குரங்கு, மகாதேவப்பாவுடன் வயல்வெளி செல்கிறது. காலை கடனை முடித்த பின், காலை 8.30 மணிக்கு வீட்டிற்கு வருகிறது. ரூபாவின் பிள்ளைகள் குளிக்கும்போது, அவர்களுடன் சேர்ந்த குளித்தபின், காலை உணவு எடுத்து கொள்கிறது. ரூபா மற்றும் அவரது பிள்ளைகளுடன் பள்ளிக்கு செல்கிறது. மாலை வரை பள்ளியில் இருந்தபின், ரூபாவுடன் வீடு திரும்புகிறது. பிள்ளைகள் பால் காபி குடித்தால், குரங்கிற்கு பால் கொடுக்கிறார்கள். அதை குடித்தபின், ரூபாவின் பிள்ளைகளுடன் ஹோம் ஒர்க் செய்கிறது. தனது கையில் பேனாவை அழகாக பிடித்து, சொல்லி கொடுப்பதை நோட்டில் எழுதுகிறது.
வாரம் முழுவதும் பள்ளிக்கு செல்லும் குரங்கு, ஞாயிறு மற்றும் விடுமுறை நாட்களில் ரூபாவுடன் வயல்வெளிக்கு செல்வது, மார்க்கெட் ஷாப்பிங் செல்வது உள்பட பல பணிகளில் ஈடுபடுகிறது. மாலை நேரத்தில் கிராமத்தில் உள்ள சிறுவர், சிறுமிகளுடன் விளையாடுவதை யும் வழக்கமாக கொண்டுள் ளது. மனிதர்கள் செய்யும் அனைத்து செய்கைகள் மட்டுமில்லாமல், அனைத்து குணங்களும் குட்டி குரங்கு ராணிக்கு இருப்பதால், ரூபா குடும்பத்தில் மட்டுமல்ல, பிளுகலி கிராமத்தின ரின் செல்ல குழந்தையாக மாறியுள்ளது. கிராமத்தில் நடக்கும் கோயில் விசேஷம் மட்டுமில்லாமல், வீடுகளில் நடக்கும் சுப நிகழ்ச்சியிலும் விருந்தாளியாக குடும்ப பாசத்துடன் கலந்துகொள்கிறது.
-- தினகரன்

பரவாயில்லை நம்மை விட நன்றாகவே செய்கிறது...
சிவா wrote:பார்த்திபன் wrote:இதையெல்லாம் ஒரு குரங்கு செய்யுது. சின்ன வயசுல இதெல்லாம் நான் செய்ய மாட்டேன்னு சொன்னப்ப என்ன குரங்குன்னு திட்டினாங்க!
உண்மையைக் கூறினால் ஏற்றுக் கொள்ள வேண்டும் பார்த்தி! கோபப்படக் கூடாது!
ஹி,ஹி...முன்னோர்கள் முன்னோர்கள்தான். சும்மாவா சொன்னார்கள், பாம்பின் கால் பாம்பறியும்னு!
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்!!!பார்த்திபன் wrote:சிவா wrote:பார்த்திபன் wrote:இதையெல்லாம் ஒரு குரங்கு செய்யுது. சின்ன வயசுல இதெல்லாம் நான் செய்ய மாட்டேன்னு சொன்னப்ப என்ன குரங்குன்னு திட்டினாங்க!
உண்மையைக் கூறினால் ஏற்றுக் கொள்ள வேண்டும் பார்த்தி! கோபப்படக் கூடாது!
ஹி,ஹி...முன்னோர்கள் முன்னோர்கள்தான். சும்மாவா சொன்னார்கள், பாம்பின் கால் பாம்பறியும்னு!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
ஒண்ணும் சொல்றதுகில்ல உளறிக்கொட்டிமாட்டினோபொபியா சிவாவுக்கு
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
யினியவன் wrote:ஒண்ணும் சொல்றதுகில்ல உளறிக்கொட்டிமாட்டினோபொபியா சிவாவுக்கு
அந்த பொபியா தான் தெரிந்ததே ...
- Dr.சுந்தரராஜ் தயாளன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
ஆம்...தாராளமாக வேலைக்கு போகும் பானு. அப்புறம் நம்ம ஈகரையிலும் உறுப்பினராக ஆகும் (அடடே ...அது நஞ்சன்கூட்டு குரங்கு ஆயிற்றே...அதுக்கு கன்னடம் தான் வரும் தமிழ் வராதே...அப்புறம் எப்படி நம்ம ஈகரையில் உறுப்பினர் ஆகும்?) சரி விடுங்க பானுஜாஹீதாபானு wrote:படிச்சு முடிச்சு வேலைக்கும் போகுமா?
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ஆச்சர்யமான செய்தி
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
வியப்பாக உள்ளதே
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
- Sponsored content
Page 3 of 3 • 1, 2, 3
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 3 of 3