புதிய பதிவுகள்
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 அதிசய குரங்கு பள்ளிக்கு செல்கிறது வீட்டுப்பாடம் எழுதுகிறது - Page 3 Poll_c10 அதிசய குரங்கு பள்ளிக்கு செல்கிறது வீட்டுப்பாடம் எழுதுகிறது - Page 3 Poll_m10 அதிசய குரங்கு பள்ளிக்கு செல்கிறது வீட்டுப்பாடம் எழுதுகிறது - Page 3 Poll_c10 
15 Posts - 65%
heezulia

5 Posts - 22%
mohamed nizamudeen

1 Post - 4%
Barushree

kavithasankar

இந்த மாத அதிக பதிவர்கள்

69 Posts - 79%

5 Posts - 6%

4 Posts - 5%

2 Posts - 2%
Balaurushya

prajai

Shivanya

1 Post - 1%

Karthikakulanthaivel

நிகழ்நிலை நிர்வாகிகள்

அதிசய குரங்கு பள்ளிக்கு செல்கிறது வீட்டுப்பாடம் எழுதுகிறது

Page 3 of 3 Previous  1, 2, 3

soplangi
soplangi
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 980
இணைந்தது : 21/03/2013

Postsoplangi Tue Jun 25, 2013 2:04 pm

First topic message reminder :

 அதிசய குரங்கு பள்ளிக்கு செல்கிறது வீட்டுப்பாடம் எழுதுகிறது - Page 3 Tamil-Daily-News_79819452763

பெங்களூர் : கர்நாடக மாநிலத்தில் ரூபா என்பவருக்கு சொந்தமான குரங்கு தினமும் பிள்ளை களுடன் பள்ளிக்கு செல்கிறது. வீட்டுப்பாடம் உள்பட அனைத்தும் செய்கிறது.
மைசூர் மாவட்டம், நஞ்சன்கூடு தாலுகா, பிளுகலி கிராமத்திற்கு கடந்த 2 மாதங்களுக்கு முன் உணவு தேடி குழந்தையுடன் தாய் குரங்கு ஒன்று வந்தது. சில நாட்கள் கிராமத்தில் தங்கி இருந்த தாய் குரங்கு, தனது பெண் குட்டி குரங்கை கிராமத்தில் அனாதையாக விட்டு சென்று விட்டது. தாயின் அரவணைப்பு இல்லாமல் தவித்த குட்டி குரங்கை கிராமத்தில் வசிக்கும் மகாதேவப்பா,ரூபா தம்பதியர் எடுத்து வளர்க்க ஆரம்பித்தனர். அதற்கு தினமும் பால், பழம், உணவு கொடுத்து பராமரித்தனர். பின் குடும்பத்தில் ஒரு உறுப்பினராகி விட்ட குரங்கிற்கு ராணி என்று பெயர் சூட்டி மகிழ்ந்ததுடன், தங்கள் பிள்ளையை போல், பேணி காத்து வருகிறார்கள். ரூபா சொல்லி கொடுக்கும் அனைத்தையும் தவறாமல் குட்டி குரங்கு ராணி செய்து வருகிறது.

தினமும் காலை 6 மணிக்கு தூக்கத்தில் இருந்து எழும் குரங்கு, மகாதேவப்பாவுடன் வயல்வெளி செல்கிறது. காலை கடனை முடித்த பின், காலை 8.30 மணிக்கு வீட்டிற்கு வருகிறது. ரூபாவின் பிள்ளைகள் குளிக்கும்போது, அவர்களுடன் சேர்ந்த குளித்தபின், காலை உணவு எடுத்து கொள்கிறது. ரூபா மற்றும் அவரது பிள்ளைகளுடன் பள்ளிக்கு செல்கிறது. மாலை வரை பள்ளியில் இருந்தபின், ரூபாவுடன் வீடு திரும்புகிறது. பிள்ளைகள் பால் காபி குடித்தால், குரங்கிற்கு பால் கொடுக்கிறார்கள். அதை குடித்தபின், ரூபாவின் பிள்ளைகளுடன் ஹோம் ஒர்க் செய்கிறது. தனது கையில் பேனாவை அழகாக பிடித்து, சொல்லி கொடுப்பதை நோட்டில் எழுதுகிறது.

வாரம் முழுவதும் பள்ளிக்கு செல்லும் குரங்கு, ஞாயிறு மற்றும் விடுமுறை நாட்களில் ரூபாவுடன் வயல்வெளிக்கு செல்வது, மார்க்கெட் ஷாப்பிங் செல்வது உள்பட பல பணிகளில் ஈடுபடுகிறது. மாலை நேரத்தில் கிராமத்தில் உள்ள சிறுவர், சிறுமிகளுடன் விளையாடுவதை யும் வழக்கமாக கொண்டுள் ளது. மனிதர்கள் செய்யும் அனைத்து செய்கைகள் மட்டுமில்லாமல், அனைத்து குணங்களும் குட்டி குரங்கு ராணிக்கு இருப்பதால், ரூபா குடும்பத்தில் மட்டுமல்ல, பிளுகலி கிராமத்தின ரின் செல்ல குழந்தையாக மாறியுள்ளது. கிராமத்தில் நடக்கும் கோயில் விசேஷம் மட்டுமில்லாமல், வீடுகளில் நடக்கும் சுப நிகழ்ச்சியிலும் விருந்தாளியாக குடும்ப பாசத்துடன் கலந்துகொள்கிறது.

-- தினகரன்

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Tue Jun 25, 2013 3:38 pm

பரவாயில்லை நம்மை விட நன்றாகவே செய்கிறது... புன்னகை

பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011
http://nilavaiparthiban.blogspot.in/

Postபார்த்திபன் Tue Jun 25, 2013 5:17 pm

சிவா wrote:
பார்த்திபன் wrote:இதையெல்லாம் ஒரு குரங்கு செய்யுது. சின்ன வயசுல இதெல்லாம் நான் செய்ய மாட்டேன்னு சொன்னப்ப என்ன குரங்குன்னு திட்டினாங்க!

உண்மையைக் கூறினால் ஏற்றுக் கொள்ள வேண்டும் பார்த்தி! கோபப்படக் கூடாது! சிரி

ஹி,ஹி...முன்னோர்கள் முன்னோர்கள்தான். சும்மாவா சொன்னார்கள், பாம்பின் கால் பாம்பறியும்னு!சிரி

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Jun 25, 2013 5:17 pm

பார்த்திபன் wrote:
சிவா wrote:
பார்த்திபன் wrote:இதையெல்லாம் ஒரு குரங்கு செய்யுது. சின்ன வயசுல இதெல்லாம் நான் செய்ய மாட்டேன்னு சொன்னப்ப என்ன குரங்குன்னு திட்டினாங்க!

உண்மையைக் கூறினால் ஏற்றுக் கொள்ள வேண்டும் பார்த்தி! கோபப்படக் கூடாது! சிரி

ஹி,ஹி...முன்னோர்கள் முன்னோர்கள்தான். சும்மாவா சொன்னார்கள், பாம்பின் கால் பாம்பறியும்னு!சிரி
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்!!! அய்யோ, நான் இல்லைஅய்யோ, நான் இல்லைஅய்யோ, நான் இல்லை

 அதிசய குரங்கு பள்ளிக்கு செல்கிறது வீட்டுப்பாடம் எழுதுகிறது - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Jun 25, 2013 5:20 pm

ஒண்ணும் சொல்றதுகில்ல உளறிக்கொட்டிமாட்டினோபொபியா சிவாவுக்கு

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Tue Jun 25, 2013 5:21 pm

யினியவன் wrote:நாங்களும் அப்படித்தான் ஆனால் வீட்டு பாடம் செய்ய மாட்டோம்
சொல்லலேன்னா தெரியாதா? இதை வேற சொல்லிக்கனுமாக்கும்

 அதிசய குரங்கு பள்ளிக்கு செல்கிறது வீட்டுப்பாடம் எழுதுகிறது - Page 3 A அதிசய குரங்கு பள்ளிக்கு செல்கிறது வீட்டுப்பாடம் எழுதுகிறது - Page 3 A அதிசய குரங்கு பள்ளிக்கு செல்கிறது வீட்டுப்பாடம் எழுதுகிறது - Page 3 T அதிசய குரங்கு பள்ளிக்கு செல்கிறது வீட்டுப்பாடம் எழுதுகிறது - Page 3 H அதிசய குரங்கு பள்ளிக்கு செல்கிறது வீட்டுப்பாடம் எழுதுகிறது - Page 3 I அதிசய குரங்கு பள்ளிக்கு செல்கிறது வீட்டுப்பாடம் எழுதுகிறது - Page 3 R அதிசய குரங்கு பள்ளிக்கு செல்கிறது வீட்டுப்பாடம் எழுதுகிறது - Page 3 A அதிசய குரங்கு பள்ளிக்கு செல்கிறது வீட்டுப்பாடம் எழுதுகிறது - Page 3 Empty
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Tue Jun 25, 2013 5:21 pm

யினியவன் wrote:ஒண்ணும் சொல்றதுகில்ல உளறிக்கொட்டிமாட்டினோபொபியா சிவாவுக்கு

அந்த பொபியா தான் தெரிந்ததே ...புன்னகைபுன்னகைபுன்னகை

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Tue Jun 25, 2013 6:52 pm

ஜாஹீதாபானு wrote:படிச்சு முடிச்சு வேலைக்கும் போகுமா?
ஆம்...தாராளமாக வேலைக்கு போகும் பானு. அப்புறம் நம்ம ஈகரையிலும் உறுப்பினராக ஆகும் (அடடே ...அது நஞ்சன்கூட்டு குரங்கு ஆயிற்றே...அதுக்கு கன்னடம் தான் வரும் தமிழ் வராதே...அப்புறம் எப்படி நம்ம ஈகரையில் உறுப்பினர் ஆகும்?) சரி விடுங்க பானுபுன்னகை

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Jun 25, 2013 9:31 pm

ஆச்சர்யமான செய்தி புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Tue Jun 25, 2013 10:29 pm

வியப்பாக உள்ளதே

 அதிசய குரங்கு பள்ளிக்கு செல்கிறது வீட்டுப்பாடம் எழுதுகிறது - Page 3 M அதிசய குரங்கு பள்ளிக்கு செல்கிறது வீட்டுப்பாடம் எழுதுகிறது - Page 3 U அதிசய குரங்கு பள்ளிக்கு செல்கிறது வீட்டுப்பாடம் எழுதுகிறது - Page 3 T அதிசய குரங்கு பள்ளிக்கு செல்கிறது வீட்டுப்பாடம் எழுதுகிறது - Page 3 H அதிசய குரங்கு பள்ளிக்கு செல்கிறது வீட்டுப்பாடம் எழுதுகிறது - Page 3 U அதிசய குரங்கு பள்ளிக்கு செல்கிறது வீட்டுப்பாடம் எழுதுகிறது - Page 3 M அதிசய குரங்கு பள்ளிக்கு செல்கிறது வீட்டுப்பாடம் எழுதுகிறது - Page 3 O அதிசய குரங்கு பள்ளிக்கு செல்கிறது வீட்டுப்பாடம் எழுதுகிறது - Page 3 H அதிசய குரங்கு பள்ளிக்கு செல்கிறது வீட்டுப்பாடம் எழுதுகிறது - Page 3 A அதிசய குரங்கு பள்ளிக்கு செல்கிறது வீட்டுப்பாடம் எழுதுகிறது - Page 3 M அதிசய குரங்கு பள்ளிக்கு செல்கிறது வீட்டுப்பாடம் எழுதுகிறது - Page 3 E அதிசய குரங்கு பள்ளிக்கு செல்கிறது வீட்டுப்பாடம் எழுதுகிறது - Page 3 D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Sponsored content

PostSponsored content

Page 3 of 3 Previous  1, 2, 3

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக