புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
என்மன வானவில்லாகவே நீ ...  Poll_c10என்மன வானவில்லாகவே நீ ...  Poll_m10என்மன வானவில்லாகவே நீ ...  Poll_c10 
6 Posts - 60%
heezulia
என்மன வானவில்லாகவே நீ ...  Poll_c10என்மன வானவில்லாகவே நீ ...  Poll_m10என்மன வானவில்லாகவே நீ ...  Poll_c10 
2 Posts - 20%
வேல்முருகன் காசி
என்மன வானவில்லாகவே நீ ...  Poll_c10என்மன வானவில்லாகவே நீ ...  Poll_m10என்மன வானவில்லாகவே நீ ...  Poll_c10 
2 Posts - 20%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

என்மன வானவில்லாகவே நீ ...


   
   

Page 1 of 2 1, 2  Next

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Tue Jun 25, 2013 2:02 pm

என்மன வானவில்லாகவே நீ ...  Images?q=tbn:ANd9GcRXEGamvIDgjvcdvUE78tgFxIDZNNKmyzGlPG0TPGqOoyQQCSsllw

என் எண்ணும் எண்ணங்கள்
என்றென்றும் உன்  வண்ணங்களே
எண்ணி  முடிபதற்க்குள் என்னுள்
எத்தனை எத்தனை மாற்றங்கள்
எல்லாம்  உன் அழகின் தோற்றங்கள்  ....

எட்டி எட்டி பார்த்தும்  
எட்டாத இடத்தில்  இருந்து  
எட்டி தொட முடியாத மேகங்கள் போலவே
எட்டி எட்டி பார்க்கும்  ஜன்னல்  கூட
ஏளனமாக சிரித்தது என்னை பார்த்து ....

ஏழ்மையில்  என்னுள்ளே
ஏற்படாத ஏக்கம் எளிமையில்
என்னுள்ளே  இல்லாத ஏக்கம்  ஏனோ  
என்றென்றும் உன்னை  கண்டு  
ஏங்கியே நிற்கின்றேன்  இதை
எண்ணியே திகைக்கின்றேன் .....


ஏடுகளில்  வரையும்  கோடுகள் கூட  
ஏழ்மையாய் நீ  என்ற  ஒரு வார்த்தை  
எழுதுகின்றது  என்னவென்று புரியாமல் ...


எத்தனையோ  முறைகள்
எண்ணி  பார்த்தும் எண்ணமுடியாமல்
எண்ணங்களுக்கு வண்ணம்  தரும்  
என்மன வானவில்லாகவே நீ ...
என்றுமே என்மன வானவில்லாகவே நீ ...
 



பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011
http://nilavaiparthiban.blogspot.in/

Postபார்த்திபன் Tue Jun 25, 2013 2:39 pm

எ.ஏ...அருமை பூவன். இடையில் இரண்டு வரிகள் மட்டும் வேறு எழுத்துகளில் தொடங்குகிறதே?
பார்த்திபன்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் பார்த்திபன்

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue Jun 25, 2013 2:40 pm

என் எண்ணும் எண்ணங்கள் என்றென்றும் உன் வண்ணங்களே எண்ணி முடிபதற்க்குள் என்னுள் எத்தனை எத்தனை மாற்றங்கள் எல்லாம் உன் அழகின் தோற்றங்கள் .... wrote:

கவிதை சூப்பர்

100 வரைக்கும் எண்ணினிங்களா? 1000 வரையா?



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Tue Jun 25, 2013 2:47 pm

பார்த்திபன் wrote:எ.ஏ...அருமை பூவன். இடையில் இரண்டு வரிகள் மட்டும் வேறு எழுத்துகளில் தொடங்குகிறதே?
அதையும் மாற்றிவிட்டால் போச்சு ...

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Tue Jun 25, 2013 2:48 pm

ஜாஹீதாபானு wrote:

கவிதை சூப்பர்

100 வரைக்கும் எண்ணினிங்களா? 1000 வரையா?

எண்ண முடியாத அளவு எண்ணினேன்

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Tue Jun 25, 2013 3:43 pm

பூவன் wrote:
ஜாஹீதாபானு wrote:

கவிதை சூப்பர்

100 வரைக்கும் எண்ணினிங்களா? 1000 வரையா?

எண்ண முடியாத அளவு எண்ணினேன்

எண்ணி பார்தீங்களே எவ்வளவு தேறுச்சு புன்னகை

வண்ணமய கவிதை அருமை பாஸ் புன்னகை


பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Tue Jun 25, 2013 3:54 pm

ராஜு சரவணன் wrote:
பூவன் wrote:
ஜாஹீதாபானு wrote:

கவிதை சூப்பர்

100 வரைக்கும் எண்ணினிங்களா? 1000 வரையா?

எண்ண முடியாத அளவு எண்ணினேன்

எண்ணி பார்தீங்களே எவ்வளவு தேறுச்சு புன்னகை

வண்ணமய கவிதை அருமை பாஸ் புன்னகை

எவ்வளவு அப்படினு எண்ண முடியல

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Tue Jun 25, 2013 4:11 pm

பூவன் wrote:
ராஜு சரவணன் wrote:
பூவன் wrote:
ஜாஹீதாபானு wrote:

கவிதை சூப்பர்

100 வரைக்கும் எண்ணினிங்களா? 1000 வரையா?

எண்ண முடியாத அளவு எண்ணினேன்

எண்ணி பார்தீங்களே எவ்வளவு தேறுச்சு புன்னகை

வண்ணமய கவிதை அருமை பாஸ் புன்னகை

எவ்வளவு  அப்படினு எண்ண முடியல  

போங்க பாஸ் உங்கள மாதிரி நானும் கணக்கில் வீக் புன்னகை

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Tue Jun 25, 2013 4:18 pm

ராஜு சரவணன் wrote:
பூவன் wrote:
ராஜு சரவணன் wrote:
பூவன் wrote:
ஜாஹீதாபானு wrote:

கவிதை சூப்பர்

100 வரைக்கும் எண்ணினிங்களா? 1000 வரையா?

எண்ண முடியாத அளவு எண்ணினேன்

எண்ணி பார்தீங்களே எவ்வளவு தேறுச்சு புன்னகை

வண்ணமய கவிதை அருமை பாஸ் புன்னகை

எவ்வளவு  அப்படினு எண்ண முடியல  

போங்க பாஸ் உங்கள மாதிரி நானும் கணக்கில் வீக் புன்னகை

உங்களுக்கு கணக்கு தெரியும் அதான் வீக் என சொல்லுகிறீர்கள் எனக்கு கணக்கே தெரியாது புன்னகைபுன்னகைபுன்னகைபுன்னகை

கவிஞர் கே இனியவன்
கவிஞர் கே இனியவன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1455
இணைந்தது : 13/06/2013
http://kavignarkiniyavan.blogspot.com

Postகவிஞர் கே இனியவன் Tue Jun 25, 2013 6:17 pm

சொல்ல வார்த்தை இல்லை அருமையோ அருமை ....

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக