புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 9:54

» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 9:44

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 8:07

» காரியக்காரி
by ayyasamy ram Today at 8:05

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:04

» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 8:02

» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 8:01

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 7:59

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 22:50

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 22:06

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:31

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:15

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 20:55

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:44

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:23

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:32

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:24

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:28

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:23

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 8:32

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 8:19

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 2:10

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 2:06

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 2:05

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:47

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:44

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:38

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:49

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:47

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:46

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:45

» உடலும் மனமும்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:44

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:42

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:40

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 12:33

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 12:21

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 12:18

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 11:55

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 11:53

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 11:29

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 9:41

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 9:39

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 21:01

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 20:57

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 20:55

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 20:54

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 20:49

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 20:46

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 12:29

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 8:14

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உடுப்பி - பயணக்கட்டுரை by க்ருஷ்ணாம்மா with போட்டோஸ் and வீடியோ   :) - Page 17 Poll_c10உடுப்பி - பயணக்கட்டுரை by க்ருஷ்ணாம்மா with போட்டோஸ் and வீடியோ   :) - Page 17 Poll_m10உடுப்பி - பயணக்கட்டுரை by க்ருஷ்ணாம்மா with போட்டோஸ் and வீடியோ   :) - Page 17 Poll_c10 
105 Posts - 73%
heezulia

19 Posts - 13%
Dr.S.Soundarapandian

8 Posts - 6%
mohamed nizamudeen

5 Posts - 3%
Anthony raj

3 Posts - 2%
Pampu

1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்

Guna.D

இந்த மாத அதிக பதிவர்கள்

270 Posts - 76%

46 Posts - 13%

14 Posts - 4%

8 Posts - 2%
prajai

5 Posts - 1%
Balaurushya

3 Posts - 1%

ஜாஹீதாபானு

Barushree

2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உடுப்பி - பயணக்கட்டுரை by க்ருஷ்ணாம்மா with போட்டோஸ் and வீடியோ :)

Page 17 of 26 Previous  1 ... 10 ... 16, 17, 18 ... 21 ... 26  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon 24 Jun 2013 - 22:58

First topic message reminder :

நண்பர்களே ! நாங்க ( நான் , இவர், கிருஷ்ணா,ஆர்த்தி, அவளுடைய அப்பா அம்மா மற்றும் அவ தங்கை) எல்லோரும் போன வியாழன் அதாவது 20ம் தேதி பெங்களுரிலிருந்து கிளம்பி ஒரு 4 நாள் ஒரு சின்ன டூர் போயிட்டு வந்தோம். எங்க கிருஷ்ணா - ஆர்த்தி இன் முதல் கல்யாண நாளை கொண்டாடுவதற்காக இந்த ட்ரிப் புன்னகை அந்த பயண அனுபவத்தை உங்களுடன் பகிரலாம் என்று இந்த 'பயணக்கட்டுரையை ' ஆரம்பிக்கிறேன். சில பல போடோக்களும் போடுகிறேன், இது ஒரு தொடர்பதிவு புன்னகைதொடர்ந்து படியுங்கோ புன்னகை

முதலில் நாங்கள் வியாழன் காலை கிளம்பினோம், எங்கு எங்கு போகணும் என்று நினைத்தோம் என்று முதலில் சொல்கிறேன். முதலில் ஸ்ரவணபெலகுலா பிறகு தர்மஸ்தலா அப்புறம் உடுப்பி அப்புறம் ஹோரநாடு என்று பிளான் பண்ணினோம். எல்லா இடங்களுக்கும் முன்பே போன் செய்து தங்கும் இடமும் ஏற்பாடு செய்து விட்டோம். கை இல் நிறைய snacks தேவையான துணி மணிகள், மருந்து மாத்திரைகள் , first  aid  சாமான்கள், தண்ணி என்று எல்லாம் எடுத்துக்கொண்டோம். விடியற்காலை 4 மணிக்கே எழுந்து  குளித்து கிளம்பிவிட்டோம். Xaylo ஏற்பாடு பண்ணி இருந்தோம், ஆரம்பமே தொல்லையானது, ஆமாம் .... 5.30 க்கு கிளம்பனும் என்று இருந்தோம் .... சரியான சமயத்துக்கு வரலை :(2 போன் செய்ததும் ஒரு வழியாக 6.30க்கு வந்தார் அந்த டிரைவர் மஞ்சு. இங்கு கர்நாடகாவில் நிறைய பேரின் பேர் மஞ்சுநாத் என்று இருக்கும். என் கணவர் சொல்வார்..." கொரியாவில் ஒரு கல்லை விட்டு எரிந்தால் அது 'கிம்' வீட்டில் விழும்"  புன்னகை அது போல இங்கு கல் போட்டால் அது 'மஞ்சு நாத் ' வீட்டில் தான் விழும் போல புன்னகைபிறகு எங்களின் பெட்டிகளை ஏற்றிக்கொண்டு ஒருவழியாக 7 மணிக்கு கிளம்பினோம். ஆரம்பமே late  என்று  எனக்கு கொஞ்சம் முடு அவுட் சோகம்

உடுப்பி - பயணக்கட்டுரை by க்ருஷ்ணாம்மா with போட்டோஸ் and வீடியோ   :) - Page 17 Z73a

ஏன் என்றால், நாங்கள் ஸ்ரவண பெலகுலாவில் பிரேக் பாஸ்ட் சாப்பிடுவது என்று முடிவெடுத்து இருந்தோம். அது போச்சு, எனவே வழி இல் ஏதாவது ஹோட்டல் இருக்கா என்று பாத்துக்கொண்டே போனோம். ஒரு சின்ன ஓபன் ஹோட்டல் பார்த்தோம். சாப்பிட இறங்கினோம் அருமையான 'மெத்  மெத்' இட்லி மற்றும் தோசை. விசாரித்ததில் அவர்கள் நாம் சாதாரணமாக செய்யும் அவல் தோசை மாவிலேயே இட்லியும் செய்கிறார்கள் என்று புன்னகைசாப்பிட்டு விட்டு எங்கள் பயணத்தை தொடர்ந்தோம். ஒரு 9.45 மணிக்கு நாங்கள்  ஸ்ரவண பெலகுலாவை அடைந்தோம். பிறகு தான் தெரிந்தது கீழிருந்து பார்த்தால் மலை மேலே இருக்கும் 'கோமடேஸ்வரர்' ஐ பார்க்க முடியாதாம். கீழிருந்து முழுக்க தெரியலை பாதி தான் தெரிந்தது, விசாரித்ததில் 650 படிக்கட்டுகள் ஏறணுமாம் ...அய்யோ, நான் இல்லைஅய்யோ, நான் இல்லைஅய்யோ, நான் இல்லை ஐயோ என்னால் முடியாது பா.... என்றேன் நான். ஆனால் மத்தவா போகலாமே என்றேன். எனவே நான் மற்றும் என் சம்பந்தி மாமி இருவரும் வண்டி இலேயே இருப்பதாக முடிவேடுத்தேம். மத்தவர்கள் மேலே ஏறினார்கள். அந்த போட்டோகள்  இதோ புன்னகை
உடுப்பி - பயணக்கட்டுரை by க்ருஷ்ணாம்மா with போட்டோஸ் and வீடியோ   :) - Page 17 Dz8n
பாறையை தள்ளப்பார்க்கும் கிருஷ்ணா புன்னகை
தொடரும் ......

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed 3 Jul 2013 - 15:56

உடுப்பி - பயணக்கட்டுரை by க்ருஷ்ணாம்மா with போட்டோஸ் and வீடியோ   :) - Page 17 7tl6

எங்க கிருஷ்ணாக்கு எப்பவும் பூக்கள், மரங்கள், ரோடு, பழங்கள், மிருகங்கள், மனிதர்கள் என்று எல்லாவற்றையும் படம் எடுக்கும் பழக்கம் உண்டு புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed 3 Jul 2013 - 15:57

உடுப்பி - பயணக்கட்டுரை by க்ருஷ்ணாம்மா with போட்டோஸ் and வீடியோ   :) - Page 17 7hgn

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed 3 Jul 2013 - 15:58

உடுப்பி - பயணக்கட்டுரை by க்ருஷ்ணாம்மா with போட்டோஸ் and வீடியோ   :) - Page 17 9nnz

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed 3 Jul 2013 - 15:59

உடுப்பி - பயணக்கட்டுரை by க்ருஷ்ணாம்மா with போட்டோஸ் and வீடியோ   :) - Page 17 S5vz

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed 3 Jul 2013 - 16:01

உடுப்பி - பயணக்கட்டுரை by க்ருஷ்ணாம்மா with போட்டோஸ் and வீடியோ   :) - Page 17 51kn

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed 3 Jul 2013 - 16:01

உடுப்பி - பயணக்கட்டுரை by க்ருஷ்ணாம்மா with போட்டோஸ் and வீடியோ   :) - Page 17 Axzd

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed 3 Jul 2013 - 16:03

சில அன்னபூரணி கோவில் போட்டோக்கள் புன்னகை

உடுப்பி - பயணக்கட்டுரை by க்ருஷ்ணாம்மா with போட்டோஸ் and வீடியோ   :) - Page 17 Q5x9

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed 3 Jul 2013 - 16:04

உடுப்பி - பயணக்கட்டுரை by க்ருஷ்ணாம்மா with போட்டோஸ் and வீடியோ   :) - Page 17 S5vz

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed 3 Jul 2013 - 16:05

அந்த இடத்தில் ஒரு அபூர்வமான மரம் பார்த்தோம் அது பற்றி நாளை புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011
http://nilavaiparthiban.blogspot.in/

Postபார்த்திபன் Wed 3 Jul 2013 - 17:20

இந்த இடமெல்லாம் போய்ப் பார்த்ததைவிட அதைத் தொகுத்து பயணக் கட்டுரை எழுதுகிறீர்களே அதற்குத்தான் எக்கச்சக்க பொறுமை வேண்டும். (படிக்கும்போது பள்ளிச் சுற்றுலா முடித்த கையோடு இப்படிப் பயணக் கட்டுரை எழுதச் சொல்வார்களே என்று பயந்தே பல சுற்றுலாக்களுக்குப் போனதில்லை). அதுவும் இவ்வளவு விலாவாரியாக ரசிக்கும்படி எழுதி வருவது ஏதோ தொடர்கதை படிப்பதைப்போன்ற உணர்வைத் தருகிறது.

4 நாள் சுற்றுலாவை இத்தனை நாட்கள் எழுதுகிறீர்கள் என்றால் நாங்களும் அங்கு சென்று வந்த உணர்வைப் பெறவேண்டும் என்கிற உங்களது நல்லெண்ணத்தைப் பாராட்டியே ஆகவேண்டும். நான் குடும்பத்துடன் உடுப்பி சென்றுவரலாம் என்று நினைத்திருந்தேன். இப்போது அது தேவையில்லை. இங்கேயே எல்லாம் பார்த்துவிட்டேன். உங்களால் எனக்கு சில ஆயிரங்கள் மிச்சம். கட்டுரையோடு சேர்த்து இதற்கும் நன்றி சொல்லவேண்டும் உங்களுக்கு.புன்னகை 

Sponsored content

PostSponsored content

Page 17 of 26 Previous  1 ... 10 ... 16, 17, 18 ... 21 ... 26  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக