புதிய பதிவுகள்
» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 20:39

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 20:29

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 20:12

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 17:58

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 16:09

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 15:28

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 14:46

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 14:04

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 13:41

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 12:49

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:23

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:13

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:04

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 0:51

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 23:39

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 23:22

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 23:16

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 23:11

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 23:06

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 20:49

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 20:38

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 19:25

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 19:10

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:52

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:02

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:39

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 23:11

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 23:06

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 23:01

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 22:59

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 22:56

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 22:53

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue 10 Sep 2024 - 21:59

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue 10 Sep 2024 - 21:05

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue 10 Sep 2024 - 19:46

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue 10 Sep 2024 - 14:50

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon 9 Sep 2024 - 23:48

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon 9 Sep 2024 - 21:22

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon 9 Sep 2024 - 20:48

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon 9 Sep 2024 - 18:25

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:29

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:28

» குழவியின் கதை
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:27

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:25

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:24

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:22

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun 8 Sep 2024 - 22:57

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun 8 Sep 2024 - 22:39

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun 8 Sep 2024 - 22:36

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat 7 Sep 2024 - 17:46

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஆண்களை விட பெண்கள் தான் அதிகம் பேசுபவர்கள் ஏன்? Poll_c10ஆண்களை விட பெண்கள் தான் அதிகம் பேசுபவர்கள் ஏன்? Poll_m10ஆண்களை விட பெண்கள் தான் அதிகம் பேசுபவர்கள் ஏன்? Poll_c10 
29 Posts - 38%
ayyasamy ram
ஆண்களை விட பெண்கள் தான் அதிகம் பேசுபவர்கள் ஏன்? Poll_c10ஆண்களை விட பெண்கள் தான் அதிகம் பேசுபவர்கள் ஏன்? Poll_m10ஆண்களை விட பெண்கள் தான் அதிகம் பேசுபவர்கள் ஏன்? Poll_c10 
21 Posts - 28%
Dr.S.Soundarapandian
ஆண்களை விட பெண்கள் தான் அதிகம் பேசுபவர்கள் ஏன்? Poll_c10ஆண்களை விட பெண்கள் தான் அதிகம் பேசுபவர்கள் ஏன்? Poll_m10ஆண்களை விட பெண்கள் தான் அதிகம் பேசுபவர்கள் ஏன்? Poll_c10 
13 Posts - 17%
Rathinavelu
ஆண்களை விட பெண்கள் தான் அதிகம் பேசுபவர்கள் ஏன்? Poll_c10ஆண்களை விட பெண்கள் தான் அதிகம் பேசுபவர்கள் ஏன்? Poll_m10ஆண்களை விட பெண்கள் தான் அதிகம் பேசுபவர்கள் ஏன்? Poll_c10 
7 Posts - 9%
mohamed nizamudeen
ஆண்களை விட பெண்கள் தான் அதிகம் பேசுபவர்கள் ஏன்? Poll_c10ஆண்களை விட பெண்கள் தான் அதிகம் பேசுபவர்கள் ஏன்? Poll_m10ஆண்களை விட பெண்கள் தான் அதிகம் பேசுபவர்கள் ஏன்? Poll_c10 
3 Posts - 4%
Sindhuja Mathankumar
ஆண்களை விட பெண்கள் தான் அதிகம் பேசுபவர்கள் ஏன்? Poll_c10ஆண்களை விட பெண்கள் தான் அதிகம் பேசுபவர்கள் ஏன்? Poll_m10ஆண்களை விட பெண்கள் தான் அதிகம் பேசுபவர்கள் ஏன்? Poll_c10 
1 Post - 1%
Guna.D
ஆண்களை விட பெண்கள் தான் அதிகம் பேசுபவர்கள் ஏன்? Poll_c10ஆண்களை விட பெண்கள் தான் அதிகம் பேசுபவர்கள் ஏன்? Poll_m10ஆண்களை விட பெண்கள் தான் அதிகம் பேசுபவர்கள் ஏன்? Poll_c10 
1 Post - 1%
mruthun
ஆண்களை விட பெண்கள் தான் அதிகம் பேசுபவர்கள் ஏன்? Poll_c10ஆண்களை விட பெண்கள் தான் அதிகம் பேசுபவர்கள் ஏன்? Poll_m10ஆண்களை விட பெண்கள் தான் அதிகம் பேசுபவர்கள் ஏன்? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஆண்களை விட பெண்கள் தான் அதிகம் பேசுபவர்கள் ஏன்? Poll_c10ஆண்களை விட பெண்கள் தான் அதிகம் பேசுபவர்கள் ஏன்? Poll_m10ஆண்களை விட பெண்கள் தான் அதிகம் பேசுபவர்கள் ஏன்? Poll_c10 
104 Posts - 48%
ayyasamy ram
ஆண்களை விட பெண்கள் தான் அதிகம் பேசுபவர்கள் ஏன்? Poll_c10ஆண்களை விட பெண்கள் தான் அதிகம் பேசுபவர்கள் ஏன்? Poll_m10ஆண்களை விட பெண்கள் தான் அதிகம் பேசுபவர்கள் ஏன்? Poll_c10 
66 Posts - 31%
Dr.S.Soundarapandian
ஆண்களை விட பெண்கள் தான் அதிகம் பேசுபவர்கள் ஏன்? Poll_c10ஆண்களை விட பெண்கள் தான் அதிகம் பேசுபவர்கள் ஏன்? Poll_m10ஆண்களை விட பெண்கள் தான் அதிகம் பேசுபவர்கள் ஏன்? Poll_c10 
16 Posts - 7%
mohamed nizamudeen
ஆண்களை விட பெண்கள் தான் அதிகம் பேசுபவர்கள் ஏன்? Poll_c10ஆண்களை விட பெண்கள் தான் அதிகம் பேசுபவர்கள் ஏன்? Poll_m10ஆண்களை விட பெண்கள் தான் அதிகம் பேசுபவர்கள் ஏன்? Poll_c10 
11 Posts - 5%
Rathinavelu
ஆண்களை விட பெண்கள் தான் அதிகம் பேசுபவர்கள் ஏன்? Poll_c10ஆண்களை விட பெண்கள் தான் அதிகம் பேசுபவர்கள் ஏன்? Poll_m10ஆண்களை விட பெண்கள் தான் அதிகம் பேசுபவர்கள் ஏன்? Poll_c10 
7 Posts - 3%
Karthikakulanthaivel
ஆண்களை விட பெண்கள் தான் அதிகம் பேசுபவர்கள் ஏன்? Poll_c10ஆண்களை விட பெண்கள் தான் அதிகம் பேசுபவர்கள் ஏன்? Poll_m10ஆண்களை விட பெண்கள் தான் அதிகம் பேசுபவர்கள் ஏன்? Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
ஆண்களை விட பெண்கள் தான் அதிகம் பேசுபவர்கள் ஏன்? Poll_c10ஆண்களை விட பெண்கள் தான் அதிகம் பேசுபவர்கள் ஏன்? Poll_m10ஆண்களை விட பெண்கள் தான் அதிகம் பேசுபவர்கள் ஏன்? Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
ஆண்களை விட பெண்கள் தான் அதிகம் பேசுபவர்கள் ஏன்? Poll_c10ஆண்களை விட பெண்கள் தான் அதிகம் பேசுபவர்கள் ஏன்? Poll_m10ஆண்களை விட பெண்கள் தான் அதிகம் பேசுபவர்கள் ஏன்? Poll_c10 
2 Posts - 1%
manikavi

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆண்களை விட பெண்கள் தான் அதிகம் பேசுபவர்கள் ஏன்?

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Mon 24 Jun 2013 - 19:24

ஆண்களை விட பெண்கள் தான் அதிகம் பேசுபவர்கள் ஏன்? 2z67

பெண்கள்தான் அதிகம் பேசுபவர்கள் என்று கூறுவார்கள். அது உண்மைதானாம். ஆண்களை விட பெண்கள்தான் அதிகம் பேசுகிறார்களாம்.

அதாவது ஒரு நாளைக்கு அவர்கள் 20,000 வார்த்தைகளைப் பேசுகிறார்களாம். அறிவியல்பூர்வமான தகவல் ஒன்று இதைத் தெரிவிக்கிறது. இதுவரை பெண்கள் அதிகம் பேசுவார்கள் என்று சொல்லி வந்த நிலையில் அறிவியல் பூர்வமாகவே அதை உண்மை என்று சொல்லியுள்ளனர்.

ஆனால் பெண்கள் இப்படி அதிகம் பேசுவதற்கு அவர்களது வாய் மட்டும் காரணம் இல்லையாம். மாறாக பாக்சு(ஸ்)பி 2 என்ற புரதம்தான் காரணமாம்.

பெண்கள் ஒரு நாளைக்கு சராசரியாக 20,000 வார்த்தைகளைப் பேசுகிறார்களாம். ஆண்களை விட இது அதிகமாகும். ஆண்களை விட பெண்கள் ஒரு நாளைக்கு 13,000 வார்த்தைகள் அதிகமாக பேசுகிறார்களாம்.

பெண்கள் இவ்வாறு அதிக அளவில் பேச அவர்களது மூளையில் உற்பத்தியாகும் பாக்சு(ஸ்)பி 2 புரதம்தான் காரணமாம். இது பெண்களின் மூளையில் அதிகமாக சுரக்கிறதாம்.

ஆண்களை விட பெண்கள் தான் அதிகம் பேசுபவர்கள் ஏன்? M17e

மனிதர்களைப் பொறுத்தவரை பெண்களின் மூளையில் இந்த புரதம் அதிகம் சுரக்கிறது. எலிகளில், ஆண் எலிகளின் மூளையில் இது அதிகம் சுரப்பதால் ஆண் எலிகளிடம்தான் ஒலி (Sound) அதிகம் இருக்கிறதாம்.

இந்த பாக்சுபி 2 புரதத்திற்கு அமெரிக்க ஆய்வாளர்கள் மொழிப் புரதம் என்று பெயரிட்டுள்ளனர். காரணம் இதுதான் பேச்சுக்களுக்கும் வார்த்தைப் பிரயோகத்திற்கும் முக்கியக் காரணம் என்பதால். எனவே ஆண்களே, இனியும் பெண்களை பொத்தாம் பொதுவாக வாயாடி என்று சொல்லாதீர்கள், வாங்கிக் கட்டிக் கொள்ளாதீர்கள்…

நன்றி தமிழ்ஸ்வே.காம்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon 24 Jun 2013 - 19:26

இத வேற சொல்லி வாங்கிக் கட்டிக்கணுமா? புன்னகை

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Mon 24 Jun 2013 - 19:30

யினியவன் wrote:இத வேற சொல்லி வாங்கிக் கட்டிக்கணுமா? புன்னகை

நடுநிலையா இருக்கீங்கண்ணு உங்கள ஒண்ணும் சொல்லமாட்டாங்க. என்னை தான் கிழிக்க போறாங்க பாஸ் புன்னகை

You Continue... Am Escape...அய்யோ, நான் இல்லைஅய்யோ, நான் இல்லைஅய்யோ, நான் இல்லை

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon 24 Jun 2013 - 19:38

ஆகுற வேலை என்னமோ அதைப் பாக்காம இந்த ஆராய்ச்சி ரொம்ப முக்கியமா?

ஆராய்ச்சி பண்ணியது ஆண் தானேஉடுட்டுக்கட்டை அடி வ

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Mon 24 Jun 2013 - 20:01

ஜாஹீதாபானு wrote:
ஆராய்ச்சி பண்ணியது ஆண் தானேஉடுட்டுக்கட்டை அடி வ

இப்படி பேசி பேசி ஆராய்ச்சி பண்ண வச்சது பெண் தானே!அய்யோ, நான் இல்லை

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Mon 24 Jun 2013 - 20:50

ஜாஹீதாபானு wrote:
ஆராய்ச்சி பண்ணியது ஆண் தானேஉடுட்டுக்கட்டை அடி வ

நல்ல ஆராய்ச்சி அக்கா புன்னகை

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Mon 24 Jun 2013 - 21:59

அருண் wrote:
ஜாஹீதாபானு wrote:
ஆராய்ச்சி பண்ணியது ஆண் தானேஉடுட்டுக்கட்டை அடி வ

இப்படி பேசி பேசி ஆராய்ச்சி பண்ண வச்சது பெண் தானே!அய்யோ, நான் இல்லை

சூப்பருங்கநன்றிநன்றிநன்றி

ஆண்களை விட பெண்கள் தான் அதிகம் பேசுபவர்கள் ஏன்? Mஆண்களை விட பெண்கள் தான் அதிகம் பேசுபவர்கள் ஏன்? Uஆண்களை விட பெண்கள் தான் அதிகம் பேசுபவர்கள் ஏன்? Tஆண்களை விட பெண்கள் தான் அதிகம் பேசுபவர்கள் ஏன்? Hஆண்களை விட பெண்கள் தான் அதிகம் பேசுபவர்கள் ஏன்? Uஆண்களை விட பெண்கள் தான் அதிகம் பேசுபவர்கள் ஏன்? Mஆண்களை விட பெண்கள் தான் அதிகம் பேசுபவர்கள் ஏன்? Oஆண்களை விட பெண்கள் தான் அதிகம் பேசுபவர்கள் ஏன்? Hஆண்களை விட பெண்கள் தான் அதிகம் பேசுபவர்கள் ஏன்? Aஆண்களை விட பெண்கள் தான் அதிகம் பேசுபவர்கள் ஏன்? Mஆண்களை விட பெண்கள் தான் அதிகம் பேசுபவர்கள் ஏன்? Eஆண்களை விட பெண்கள் தான் அதிகம் பேசுபவர்கள் ஏன்? D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக