புதிய பதிவுகள்
» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இதயத்தை பாதுகாக்க யோசனைகள் (பாகம்-1) - Page 2 Poll_c10இதயத்தை பாதுகாக்க யோசனைகள் (பாகம்-1) - Page 2 Poll_m10இதயத்தை பாதுகாக்க யோசனைகள் (பாகம்-1) - Page 2 Poll_c10 
3 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இதயத்தை பாதுகாக்க யோசனைகள் (பாகம்-1) - Page 2 Poll_c10இதயத்தை பாதுகாக்க யோசனைகள் (பாகம்-1) - Page 2 Poll_m10இதயத்தை பாதுகாக்க யோசனைகள் (பாகம்-1) - Page 2 Poll_c10 
339 Posts - 79%
heezulia
இதயத்தை பாதுகாக்க யோசனைகள் (பாகம்-1) - Page 2 Poll_c10இதயத்தை பாதுகாக்க யோசனைகள் (பாகம்-1) - Page 2 Poll_m10இதயத்தை பாதுகாக்க யோசனைகள் (பாகம்-1) - Page 2 Poll_c10 
46 Posts - 11%
mohamed nizamudeen
இதயத்தை பாதுகாக்க யோசனைகள் (பாகம்-1) - Page 2 Poll_c10இதயத்தை பாதுகாக்க யோசனைகள் (பாகம்-1) - Page 2 Poll_m10இதயத்தை பாதுகாக்க யோசனைகள் (பாகம்-1) - Page 2 Poll_c10 
15 Posts - 3%
Dr.S.Soundarapandian
இதயத்தை பாதுகாக்க யோசனைகள் (பாகம்-1) - Page 2 Poll_c10இதயத்தை பாதுகாக்க யோசனைகள் (பாகம்-1) - Page 2 Poll_m10இதயத்தை பாதுகாக்க யோசனைகள் (பாகம்-1) - Page 2 Poll_c10 
8 Posts - 2%
prajai
இதயத்தை பாதுகாக்க யோசனைகள் (பாகம்-1) - Page 2 Poll_c10இதயத்தை பாதுகாக்க யோசனைகள் (பாகம்-1) - Page 2 Poll_m10இதயத்தை பாதுகாக்க யோசனைகள் (பாகம்-1) - Page 2 Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
இதயத்தை பாதுகாக்க யோசனைகள் (பாகம்-1) - Page 2 Poll_c10இதயத்தை பாதுகாக்க யோசனைகள் (பாகம்-1) - Page 2 Poll_m10இதயத்தை பாதுகாக்க யோசனைகள் (பாகம்-1) - Page 2 Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
இதயத்தை பாதுகாக்க யோசனைகள் (பாகம்-1) - Page 2 Poll_c10இதயத்தை பாதுகாக்க யோசனைகள் (பாகம்-1) - Page 2 Poll_m10இதயத்தை பாதுகாக்க யோசனைகள் (பாகம்-1) - Page 2 Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
இதயத்தை பாதுகாக்க யோசனைகள் (பாகம்-1) - Page 2 Poll_c10இதயத்தை பாதுகாக்க யோசனைகள் (பாகம்-1) - Page 2 Poll_m10இதயத்தை பாதுகாக்க யோசனைகள் (பாகம்-1) - Page 2 Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
இதயத்தை பாதுகாக்க யோசனைகள் (பாகம்-1) - Page 2 Poll_c10இதயத்தை பாதுகாக்க யோசனைகள் (பாகம்-1) - Page 2 Poll_m10இதயத்தை பாதுகாக்க யோசனைகள் (பாகம்-1) - Page 2 Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
இதயத்தை பாதுகாக்க யோசனைகள் (பாகம்-1) - Page 2 Poll_c10இதயத்தை பாதுகாக்க யோசனைகள் (பாகம்-1) - Page 2 Poll_m10இதயத்தை பாதுகாக்க யோசனைகள் (பாகம்-1) - Page 2 Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இதயத்தை பாதுகாக்க யோசனைகள் (பாகம்-1)


   
   

Page 2 of 2 Previous  1, 2

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Mon Jun 24, 2013 9:37 am

First topic message reminder :

அப்பலோ மருத்துவமனை "Billion Hearts Beating" என்றொரு நல்ல பணியை துவக்கியுள்ளனர். இது பற்றி மேலும் அறிய http://www.billionheartsbeating.com/ என்ற இணைய தளத்தை பாருங்கள்.

குறிப்பாக இந்த பக்கத்தில் "இதயத்தை பாதுகாக்க யோசனைகள்" என்ற தலைப்பில் இவர்கள் தந்துள்ள குறிப்புகள் பயன் தரக்கூடியவை . கிட்டத்தட்ட 92 யோசனைகள் அவர்கள் தந்துள்ளனர். அவற்றில் முக்கியமான குறிப்புகளின் தமிழாக்கத்தை இரண்டு பகுதிகளாக இங்கு பகிர்கிறேன். நான் அதிகம் ரசித்தவை சற்று "Bold" -செய்து தந்துள்ளேன் முதல் பகுதி இதோ:

இதயத்தை பாதுகாக்க யோசனைகள்

இதயத்தை பாதுகாக்க யோசனைகள் (பாகம்-1) - Page 2 F3cs


1. மிதமான அளவு எப்போதும் உண்ணுங்கள். சற்று பசி இருக்கும் போதே உண்ணுவதை நிறுத்தி விட்டால் நலம்.

2. உண்ணாமல் டயட்டில் இருப்பது உங்களை எரிச்சல் படுத்தவே செய்யும். சில நேரங்களில் டயட்டில் இருப்பது போதிய சத்து உடலில் சேராமல் தீங்கு விளைவிக்கும்.

3. உடல் எடை குறைவு - சரியான உடற் பயிற்சி மூலம் தான் அடைய முடியும். குறிப்பாக எடை குறைவு நீண்ட நாள் நீடிக்க உடற் பயிற்சி அவசியம்.

4. நீங்கள் விரும்பும் உணவு எதையும் முழுவதுமாக தவிர்க்க வேண்டாம். அவற்றை குறைவாக, அவ்வபோது சாப்பிடுங்கள்.

5. மீனில் சில நல்ல அமிலங்கள் இருப்பதால், மீன் சாப்பிடுவது நம் இதயத்துக்கு நல்லது.

6. பிரஷ் ஆக உள்ள காய் & பழங்கள் தினம் சாப்பிடுங்கள். ப்ரிட்ஜில் வைக்கப்படும் காய் - பழங்கள் 50 முதல் 60 % வரை சத்துக்களை இழக்கின்றன.

7. பிரஷ் ஆக உள்ள காய் & பழங்கள் தினம் சாப்பிடுவது புற்று நோய் மற்றும் இருதய நோயிலிருந்து நம்மை காப்பாற்றும்.

8.உபயோகபடுத்திய சமையல் எண்ணைகளை மீண்டும் உபயோகபடுதாதீர்கள்.

9.புகை பிடிப்பதும் அதிக எடையுடன் இருப்பதும் இதயத்துக்கு அதிக தீங்கை விளைவிக்கும்.

10. தக்காளி, வெங்காயம், பூண்டு, எலுமிச்சை, கேரட் ஆகியவை கொலஸ்ட்ரால் குறைக்க உதவும்.

11. சாப்பிடும் நேரம் டென்சன் ஆகாமல் அமைதியாய் இருங்கள்.

12. மிக சிறிய , உபயோகம் இல்லாத விஷயங்களால் தான் பெரும்பாலும் (90 %) நமக்கு மனச்சுமை (Stress) வருகிறது.

13. மனச்சுமை ஆண்களை விட பெண்களை அதிகம் பாதிக்கிறது.

14. எல்லா விஷயங்களும் மிக சரியாக (perfect ) இருக்க வேண்டும் என எதிர் பார்க்காதீர்கள். நீங்கள் perfect ஆன மனிதர் இல்லை என்பதை உணருங்கள். இது உங்கள் ரத்த அழுத்தம் மற்றும் மனச்சுமை குறைய உதவும்.

15. சில வேலைகளை பிறரிடம் கொடுத்து செய்ய சொல்லுங்கள் ( Delegate ).

16.கோபம், வருத்தம், மகிழ்ச்சி உள்ளிட்ட உணர்ச்சிகளை வெளி காட்டி விடுங்கள். அவற்றை அடக்குவதன் மூலம் ஹார்ட் அட்டாக் வர வாய்ப்புகள் அதிகமாகும் என்பதை உணருங்கள்.

17. அடிக்கடி ஊழியர்களை வேலையை விட்டு அனுப்புபவர்களுக்கு ஹார்ட் அட்டாக் வர வாய்ப்புகள் அதிகம். வேலையை விட்டு செல்பவர்களை விட, அவர்களை வேலையை விட்டு அனுப்பும் நபர் மனதளவில் அதிகம் பாதிக்கபடுகிறார் !

18. குளிர் காலத்தில் ஹார்ட் அட்டாக் வர வாய்ப்புகள் அதிகம்.

19. உங்கள் படுக்கை அறையில் தொலை காட்சி, கணினி, வளர்ப்பு பிராணிகள் இவற்றை அனுமதிக்காதீர்கள்.

20. உடல் எடை கூடுவதற்கு தொலை காட்சி ஒரு முக்கிய காரணம் ஆகும்

21. உங்கள் அலை பேசியை உங்கள் பார்ட்னர் ஆக்கி கொள்ளாதீர்கள்; அது மோசமான பழக்கம்; மேலும் மனச்சுமையை கூட்டும்.

22. மகிழ்ச்சியுடனும், பொறுமையுடனும் இருப்பவர்களை இதய நோய்கள் அதிகம் தொந்தரவு செய்வதில்லை.

23. சிரிப்பு ( Laugh therapy) புற்று நோய், இதய நோய், மன சுமை போன்றவற்றிலிருந்து விடுபட உதவுகிறது என அறிவியல் ரீதியாக நிரூபிக்க பட்டுள்ளது.

24. தவறு செய்தால் அதனை ஒப்பு கொள்வது உங்கள் தன்னம்பிக்கையை அதிகபடுத்த உதவும்

25. உங்கள் பிரச்சனைகளை முடிந்த வரை பேசி தீர்க்க பாருங்கள்.

26. நேர் மறை எண்ணங்களையே மனதில் முடிந்த வரை கொள்ளுங்கள். நல்லதே நடக்கும் என ( Optimist ) நம்புங்கள்.

27. மகிழ்வாக வாழும் கணவன்- மனைவிக்கு ஹார்ட் அட்டாக் வர வாய்ப்புகள் குறைவு. தனியே வாழ்வோருக்கு வாய்ப்புகள் அதிகம்.

28. நம்பிக்கையும் நேர் மறை சிந்தனைகளுமே புற்று நோய் மற்றும் இதய நோய்களிலிருந்து மீள உதவும்

29. வருடத்திற்கு ஒரு முறை உடல் நல பரிசோதனை மிக மிக அவசியம்.

30. பழைய நட்புகளை விடாது தொடருங்கள். புது நட்புகளும் உருவாக்கி கொள்ளுங்கள். நிறைய நண்பர்கள் இருந்தால் உங்கள் உடல் நலனும் நன்றாக இருக்கும்.


நன்றி வீடுதிரும்பல்.ப்ளாக்ஸ்பாட் 


avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Mon Jun 24, 2013 9:57 am

பூவன் wrote:
ராஜு சரவணன் wrote:
யினியவன் wrote:மருந்திட வந்தவங்க கவிதை கேட்டு ஓடிட்டதா சொல்றாங்க புன்னகை

ஓடியதிர்க்கு கவிதை காரணம் இல்லை வேறு என்று கோவையில் பேச்சு  புன்னகை
கோவை  பேச்சு கோடை  காலத்தோடு  போச்சு

ஓ... கோடையில் மட்டும் தாகம் தணிக்கும் சோலைதான் இந்த கோவையோ புன்னகை

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Mon Jun 24, 2013 9:58 am

யினியவன் wrote:ஈவு இரக்கமற்றவள் அவள்
இதயமற்றவன் அவன்
நல்ல பொருத்தம்
பொருந்தாத
பொருத்தம்
கண்டு
வருத்தம்
இதயம் கொண்ட  அவர்கள் 
இன்னும்  இணையவில்லை  
இதற்க்கு  காரணம் இன்னும்  புரியவில்லை 
இணையாத இதயம்  இணையும் காலம்  
இந்நாளில்  இல்லை  இனி  வரும் நாளும்  இல்லை  
இதுதான் இன்றைய தொல்லை  ...

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Mon Jun 24, 2013 10:01 am

ராஜு சரவணன் wrote:
பூவன் wrote:
ராஜு சரவணன் wrote:
யினியவன் wrote:மருந்திட வந்தவங்க கவிதை கேட்டு ஓடிட்டதா சொல்றாங்க புன்னகை

ஓடியதிர்க்கு கவிதை காரணம் இல்லை வேறு என்று கோவையில் பேச்சு  புன்னகை
கோவை  பேச்சு கோடை  காலத்தோடு  போச்சு

ஓ... கோடையில் மட்டும் தாகம் தணிக்கும் சோலைதான் இந்த கோவையோ புன்னகை
கோடையில்  கொல்லும் 
வாடையில் வாட்டும்  
சோலை  இந்த பூஞ்சோலை ...

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Jun 24, 2013 10:01 am

ராஜு சரவணன் wrote:சூப்பர் தல புன்னகை

அப்ப பொருந்தாது புன்னகை
பொருந்தி வரும் வேளையில்
போறாத கவி வரி வர
போறாத காலம் என்றே
போனாளே பொன்னுத்தாயீ




avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Mon Jun 24, 2013 10:03 am

பூவன் wrote:
யினியவன் wrote:ஈவு இரக்கமற்றவள் அவள்
இதயமற்றவன் அவன்
நல்ல பொருத்தம்
பொருந்தாத
பொருத்தம்
கண்டு
வருத்தம்
இதயம் கொண்ட  அவர்கள் 
இன்னும்  இணையவில்லை  
இதற்க்கு  காரணம் இன்னும்  புரியவில்லை 
இணையாத இதயம்  இணையும் காலம்  
இந்நாளில்  இல்லை  இனி  வரும் நாளும்  இல்லை  
இதுதான் இன்றைய தொல்லை  ...

நீ ஒரு பக்கம்  நான் ஒரு பக்கம் 
இடையில்  இருப்பது வெகு தூரம் 
அருகில் சென்றால் போகும் 
மனதில் இருக்கும் காதலின் பாரம்.

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Mon Jun 24, 2013 10:05 am

ராஜு சரவணன் wrote:
பூவன் wrote:
யினியவன் wrote:ஈவு இரக்கமற்றவள் அவள்
இதயமற்றவன் அவன்
நல்ல பொருத்தம்
பொருந்தாத
பொருத்தம்
கண்டு
வருத்தம்
இதயம் கொண்ட  அவர்கள் 
இன்னும்  இணையவில்லை  
இதற்க்கு  காரணம் இன்னும்  புரியவில்லை 
இணையாத இதயம்  இணையும் காலம்  
இந்நாளில்  இல்லை  இனி  வரும் நாளும்  இல்லை  
இதுதான் இன்றைய தொல்லை  ...

நீ ஒரு பக்கம்  நான் ஒரு பக்கம் 
இடையில்  இருப்பது வெகு தூரம் 
அருகில் சென்றால் போகும் 
மனதில் இருக்கும் காதலின் பாரம்.
கண்கள் செய்த கோரமோ  
கலங்கி  நிற்பது  ஓர்  ஓரமோ  
கண்துடைக்கும்  கைகள்  பாரமோ  
கண்டு வருந்துவார்  யாவருமோ  ?

Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக