புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Today at 9:08 am

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Today at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Today at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Today at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Today at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Today at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Today at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Today at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:49 pm

» கருத்துப்படம் 25/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:56 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Yesterday at 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:00 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 12:49 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Yesterday at 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கல்கியின் 'பொன்னியின் செல்வன்' - திரைப்படம் வெளியீடு Poll_c10கல்கியின் 'பொன்னியின் செல்வன்' - திரைப்படம் வெளியீடு Poll_m10கல்கியின் 'பொன்னியின் செல்வன்' - திரைப்படம் வெளியீடு Poll_c10 
52 Posts - 61%
heezulia
கல்கியின் 'பொன்னியின் செல்வன்' - திரைப்படம் வெளியீடு Poll_c10கல்கியின் 'பொன்னியின் செல்வன்' - திரைப்படம் வெளியீடு Poll_m10கல்கியின் 'பொன்னியின் செல்வன்' - திரைப்படம் வெளியீடு Poll_c10 
24 Posts - 28%
வேல்முருகன் காசி
கல்கியின் 'பொன்னியின் செல்வன்' - திரைப்படம் வெளியீடு Poll_c10கல்கியின் 'பொன்னியின் செல்வன்' - திரைப்படம் வெளியீடு Poll_m10கல்கியின் 'பொன்னியின் செல்வன்' - திரைப்படம் வெளியீடு Poll_c10 
4 Posts - 5%
mohamed nizamudeen
கல்கியின் 'பொன்னியின் செல்வன்' - திரைப்படம் வெளியீடு Poll_c10கல்கியின் 'பொன்னியின் செல்வன்' - திரைப்படம் வெளியீடு Poll_m10கல்கியின் 'பொன்னியின் செல்வன்' - திரைப்படம் வெளியீடு Poll_c10 
3 Posts - 4%
sureshyeskay
கல்கியின் 'பொன்னியின் செல்வன்' - திரைப்படம் வெளியீடு Poll_c10கல்கியின் 'பொன்னியின் செல்வன்' - திரைப்படம் வெளியீடு Poll_m10கல்கியின் 'பொன்னியின் செல்வன்' - திரைப்படம் வெளியீடு Poll_c10 
1 Post - 1%
viyasan
கல்கியின் 'பொன்னியின் செல்வன்' - திரைப்படம் வெளியீடு Poll_c10கல்கியின் 'பொன்னியின் செல்வன்' - திரைப்படம் வெளியீடு Poll_m10கல்கியின் 'பொன்னியின் செல்வன்' - திரைப்படம் வெளியீடு Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கல்கியின் 'பொன்னியின் செல்வன்' - திரைப்படம் வெளியீடு Poll_c10கல்கியின் 'பொன்னியின் செல்வன்' - திரைப்படம் வெளியீடு Poll_m10கல்கியின் 'பொன்னியின் செல்வன்' - திரைப்படம் வெளியீடு Poll_c10 
244 Posts - 43%
heezulia
கல்கியின் 'பொன்னியின் செல்வன்' - திரைப்படம் வெளியீடு Poll_c10கல்கியின் 'பொன்னியின் செல்வன்' - திரைப்படம் வெளியீடு Poll_m10கல்கியின் 'பொன்னியின் செல்வன்' - திரைப்படம் வெளியீடு Poll_c10 
221 Posts - 39%

28 Posts - 5%
Dr.S.Soundarapandian
கல்கியின் 'பொன்னியின் செல்வன்' - திரைப்படம் வெளியீடு Poll_c10கல்கியின் 'பொன்னியின் செல்வன்' - திரைப்படம் வெளியீடு Poll_m10கல்கியின் 'பொன்னியின் செல்வன்' - திரைப்படம் வெளியீடு Poll_c10 
21 Posts - 4%
வேல்முருகன் காசி
கல்கியின் 'பொன்னியின் செல்வன்' - திரைப்படம் வெளியீடு Poll_c10கல்கியின் 'பொன்னியின் செல்வன்' - திரைப்படம் வெளியீடு Poll_m10கல்கியின் 'பொன்னியின் செல்வன்' - திரைப்படம் வெளியீடு Poll_c10 
13 Posts - 2%
prajai
கல்கியின் 'பொன்னியின் செல்வன்' - திரைப்படம் வெளியீடு Poll_c10கல்கியின் 'பொன்னியின் செல்வன்' - திரைப்படம் வெளியீடு Poll_m10கல்கியின் 'பொன்னியின் செல்வன்' - திரைப்படம் வெளியீடு Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
கல்கியின் 'பொன்னியின் செல்வன்' - திரைப்படம் வெளியீடு Poll_c10கல்கியின் 'பொன்னியின் செல்வன்' - திரைப்படம் வெளியீடு Poll_m10கல்கியின் 'பொன்னியின் செல்வன்' - திரைப்படம் வெளியீடு Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
கல்கியின் 'பொன்னியின் செல்வன்' - திரைப்படம் வெளியீடு Poll_c10கல்கியின் 'பொன்னியின் செல்வன்' - திரைப்படம் வெளியீடு Poll_m10கல்கியின் 'பொன்னியின் செல்வன்' - திரைப்படம் வெளியீடு Poll_c10 
7 Posts - 1%
Guna.D
கல்கியின் 'பொன்னியின் செல்வன்' - திரைப்படம் வெளியீடு Poll_c10கல்கியின் 'பொன்னியின் செல்வன்' - திரைப்படம் வெளியீடு Poll_m10கல்கியின் 'பொன்னியின் செல்வன்' - திரைப்படம் வெளியீடு Poll_c10 
7 Posts - 1%
mruthun
கல்கியின் 'பொன்னியின் செல்வன்' - திரைப்படம் வெளியீடு Poll_c10கல்கியின் 'பொன்னியின் செல்வன்' - திரைப்படம் வெளியீடு Poll_m10கல்கியின் 'பொன்னியின் செல்வன்' - திரைப்படம் வெளியீடு Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கல்கியின் 'பொன்னியின் செல்வன்' - திரைப்படம் வெளியீடு

Page 1 of 3 1, 2, 3  Next

சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Mon Jun 24, 2013 7:15 am

இன்றைக்கு இருக்கும் இளைய தலைமுறைக்கு முந்தைய தலைமுறையினர் அனைவராலும் கொண்டாடப்பட்ட சரித்திர தொடர் கல்கியின் "பொன்னியின் செல்வன்'. இந்த நீண்ட சரித்திரக் கதையை ஒலிவடிவமாக்கித் தந்திருக்கிறார் பம்பாய் கண்ணன். இதற்கு முன்பே கல்கியின் "சிவகாமியின் சபதம்' நூலை ஒலிப்புத்தகமாக்கிய அனுபவமும் இலக்கியச் சிறுகதைகளை ஒலிவடிவில் தந்திருக்கும் அனுபவமும் உள்ள பம்பாய் கண்ணன், "பொன்னியின் செல்வன்' ஒலிப் புத்தகத்தை இயக்கும்போது கிடைத்த சுவையான நிகழ்வுகளை நம்முடன் பகிர்ந்து கொண்டார்:

""கல்கியின் "சிவகாமியின் சபதம்' நாவலை ஒலிப்புத்தகமாக்கியதைக் கேட்டுவிட்டு "பொன்னியின் செல்வனை' ஒலிப்புத்தகமாக தயாரிக்க முன்வந்தவர் சி.கே.வெங்கட்ராமன். ஏறக்குறைய 2200 பக்கங்கள் உள்ள "பொன்னியின் செல்வன்' வரலாற்றுப் புதினத்தை 78 மணிநேரம் ஒலிக்கும் வகையில் 3 டிவிடிகளில் கொண்டுவந்துள்ளோம். 60 கலைஞர்களுக்கு மேல் இந்த ஒலிப்புத்தகத்தில் பேசியிருக்கிறார்கள். இன்றைய தலைமுறைக்கும் அடுத்த தலைமுறைக்கும் நவீன வடிவத்தில் "பொன்னியின் செல்வன்' கதையை கொண்டுபோவதுதான் எங்களின் நோக்கம். அதுமட்டுமல்ல; குழந்தைகளிடையே படிக்கிற பழக்கம் குறைந்துவருகிற நிலையில் இந்த ஒலிப்புத்தகம் நல்ல பலனைத் தரும்.

ஒலிப்புத்தகம் என்றாலே பலரும் மைக்கின் முன்னால் கதையைப் படித்துவிடுவது அவ்வளவுதானே?! என்று நினைத்துவிடுகின்றனர். அப்படியில்லை. வெறுமனே நாம் கதையைப் படிப்பதற்கும் அதை இன்னொருவரைக் கொண்டு பேசவைத்து பதிவுசெய்வதற்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கின்றன.

ஒரு காட்சியை வர்ணிப்பது, கதையின் போக்கை கோடிட்டுக் காட்டுவது போன்றவை கதைசொல்லியின் உத்திகள். இந்த கதை சொல்லியின் குரல் முடியும் இடத்தில் கதாபாத்திரங்கள் பேசிக் கொள்ளத் தொடங்கும். குரல்களுக்குள் நடக்கும் இந்த "ரிலே-ரேஸ்'தான் இந்த ஒலிப்புத்தகத்தின் முழுமைக்கு உதாரணம். இதுதான் இந்தப் புத்தகத்தை முழுமையாக உங்களை கேட்பதற்குத் தூண்டும் கருவியுமாகும். நாடகபாணியிலான ஒலிச்சித்திர வடிவத்தை நாங்கள் கையாண்டிருக்கிறோம்.

இந்த ஒலிப்புத்தகத்தை தயாரிப்பதில் நேர்ந்த சவால்களைச் சொல்லவேண்டும். முதலில் தமிழைச் சரியாக உச்சரிக்கத் தெரிந்த தமிழர்களை தேர்ந்தெடுத்து பேசவைப்பதே சவாலாக இருந்தது. இரண்டாவது, பாத்திரத்தின் தன்மையறிந்து பேசுவது. அதற்கு இந்தக் கதையை ஒருமுறையாவது படித்த அனுபவம் இருக்கவேண்டும். உதாரணத்துக்கு, வந்தியத்தேவன் கதாபாத்திரத்தை எடுத்துக் கொண்டால், அவன் சில இடத்தில் வீரனாக இருப்பான். சில இடங்களில் கோமாளியாக இருப்பான். தண்ணீரைக் கண்டாலே பயப்படுவான். இப்படி பல பரிமாணங்களை அந்த கதாபாத்திரத்திற்கு கல்கி அளித்திருப்பார். இப்படி பாத்திரத்தின் உணர்ச்சியை குரலில் கொண்டுவருபவர்களை மிகவும் சிரமப்பட்டே தேடிக் கண்டுபிடித்தோம். அப்படி தேர்ந்தெடுத்தவர்களில் வந்தியத்தேவனுக்கு இளங்கோ, அருள்மொழிவர்மனுக்கு ஆனந்த், ஆதித்த கரிகாலனுக்கு வெற்றி, பெரிய பழுவேட்டரையருக்கு வேலுச்சாமி, நந்தினிக்கு பாத்திமா பாபு ஆகியோர் மிகச் சிறப்பாக குரல் கொடுத்துள்ளனர்.

கதையின் சூழலுக்கு ஏற்ற இசையை, சிறப்பு சப்தங்களுடன் சேர்த்திருக்கிறோம். இந்த ஒலிப்புத்தகத்தில் 30 பாடல்களும் இருக்கின்றன. அதில் 15 பாடல்களை பின்னணி இசையோடு பதிவு செய்திருக்கிறோம். கல்கியே சில பாடல்களை எழுதியிருக்கிறார். சிலப்பதிகாரம், ஆழ்வார்கள், நாயன்மார்கள் பாடல்களை கதையின் போக்குக்கேற்ப கல்கி புகுத்தியிருக்கிறார். அதன் சுவை குன்றாமல் நாங்களும் அதைப் பதிவு செய்திருக்கிறோம்.

சுருக்கமாகச் சொன்னால் ஃபிலிமும் கேமராவும் இல்லாமல் ஒரு சரித்திரகால சினிமாவை இயக்கிய அனுபவம் எனக்கு இந்த ஒலிப்புத்தகத்தின் இயக்கத்தில் கிடைத்திருக்கிறது!'' என்றார் சாதித்த திருப்தியுடன் பம்பாய் கண்ணன்.
நன்றி-கதிர்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Jun 28, 2013 7:40 pm

எம்.ஜி.ஆர். , கமலஹாசன் என்று பலரும் பொன்னின் செல்வனை படம் எடுக்க முயன்றார்கள்
ஆனால் முடியவில்லை ஊத்திக்கிச்சு ஆனால் இப்போது ஒலி வடிவத்தில் வந்திருப்பது சந்தோஷமாக இருக்கு புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Jun 28, 2013 10:19 pm

தரவிறக்க சுட்டி வந்துவிட்டதா இல்லையா? அதைக் கூறுங்கள் முதலில்...

கல்கியின் 'பொன்னியின் செல்வன்' - திரைப்படம் வெளியீடு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Sat Jun 29, 2013 2:43 am

சிவா wrote:தரவிறக்க சுட்டி வந்துவிட்டதா இல்லையா? அதைக் கூறுங்கள் முதலில்...

இங்கே கிடைக்கிறது

http://pooniyinselvan.wordpress.com/2012/08/26/tamil-audio-book-of-ponniyin-selvan-to-download/

http://pooniyin-selvan.blogspot.co.uk/2012/08/audio-book.html

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jun 29, 2013 7:57 am

kirikasan wrote:
சிவா wrote:தரவிறக்க சுட்டி வந்துவிட்டதா இல்லையா? அதைக் கூறுங்கள் முதலில்...

இங்கே கிடைக்கிறது

http://pooniyinselvan.wordpress.com/2012/08/26/tamil-audio-book-of-ponniyin-selvan-to-download/

http://pooniyin-selvan.blogspot.co.uk/2012/08/audio-book.html

நன்றி அண்ணா!

இது என்னிடம் உள்ளது. ஏற்கனவே நீங்கள் தான் சுட்டி தந்தீர்கள் என நினைக்கிறேன்!

கல்கியின் 'பொன்னியின் செல்வன்' - திரைப்படம் வெளியீடு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Sat Jun 29, 2013 8:52 am

நான் சங்கர் எடுக்கும் விஜய் நடிக்கும் படம் என்று ஓடி வந்தேன் சோகம் சோகம்

கல்கியின் 'பொன்னியின் செல்வன்' - திரைப்படம் வெளியீடு Mகல்கியின் 'பொன்னியின் செல்வன்' - திரைப்படம் வெளியீடு Aகல்கியின் 'பொன்னியின் செல்வன்' - திரைப்படம் வெளியீடு Dகல்கியின் 'பொன்னியின் செல்வன்' - திரைப்படம் வெளியீடு Hகல்கியின் 'பொன்னியின் செல்வன்' - திரைப்படம் வெளியீடு U

கல்கியின் 'பொன்னியின் செல்வன்' - திரைப்படம் வெளியீடு 0bd6
Cry with someone. its more than crying alone..................!
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Sat Jun 29, 2013 9:31 am

MADHUMITHA wrote:நான் சங்கர் எடுக்கும் விஜய் நடிக்கும் படம் என்று ஓடி வந்தேன் சோகம்சோகம்

விஜய் எல்லாம் போய் 'பொன்னியின் செல்வனில்' நடிச்சா...!?!?!என்ன கொடுமை சார் இது 

ஹே..ஹெஹஹ்ஹே...ய்

(எனக்குத் தெரிந்து 'பொன்னியின் செல்வன்' கதாபாத்திரங்களில் நடிக்க இப்போதுள்ள தமிழ் நடிகர்கள் ஒருவரும் லாயக்கில்லை. கல்கிக்கும் அவர் கதைக்கும், மரியாதை தருவதாக இருந்தால் திரைப்படம் எடுக்காமல் இருந்தால் அதுவே பெரிய மரியாதை)

மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Sat Jun 29, 2013 9:51 am

இல்ல நான் கூகிள் ளில் பார்த்தேன் அதான் கேட்டேன்....

கல்கியின் 'பொன்னியின் செல்வன்' - திரைப்படம் வெளியீடு Mகல்கியின் 'பொன்னியின் செல்வன்' - திரைப்படம் வெளியீடு Aகல்கியின் 'பொன்னியின் செல்வன்' - திரைப்படம் வெளியீடு Dகல்கியின் 'பொன்னியின் செல்வன்' - திரைப்படம் வெளியீடு Hகல்கியின் 'பொன்னியின் செல்வன்' - திரைப்படம் வெளியீடு U

கல்கியின் 'பொன்னியின் செல்வன்' - திரைப்படம் வெளியீடு 0bd6
Cry with someone. its more than crying alone..................!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Jun 29, 2013 11:58 am

சாமி wrote:
MADHUMITHA wrote:நான் சங்கர் எடுக்கும் விஜய் நடிக்கும் படம் என்று ஓடி வந்தேன் சோகம்சோகம்

விஜய் எல்லாம் போய் 'பொன்னியின் செல்வனில்' நடிச்சா...!?!?!என்ன கொடுமை சார் இது 

ஹே..ஹெஹஹ்ஹே...ய்

(எனக்குத் தெரிந்து 'பொன்னியின் செல்வன்' கதாபாத்திரங்களில் நடிக்க இப்போதுள்ள தமிழ் நடிகர்கள் ஒருவரும் லாயக்கில்லை. கல்கிக்கும் அவர் கதைக்கும்,  மரியாதை தருவதாக இருந்தால் திரைப்படம் எடுக்காமல் இருந்தால் அதுவே பெரிய மரியாதை)

ஆஹா..... உங்கள் வார்த்தைகள் அக்ஷர லக்ஷம் பெரும் சாமிபுன்னகை நானெல்லாம் இந்த கதையை உருகி உருகி படித்தவள் புன்னகை பல முறை , சில அத்தியாயங்கள் மனப்பாட்மாக தெரியும் புன்னகை எம்.ஜி. ஆர். , கமல் எடுக்கக்கணும் என்று பேசினபோதே... இந்த ப்படத்தை யாரும் எடுக்கக்கூடாது என்று பெருமாளிடம் வேண்டிக்கொண்டோம் என்றால் பாருங்களேன் புன்னகை உங்கள் பதிலுக்கு வி.பொ.பா புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Jun 29, 2013 12:00 pm

MADHUMITHA wrote:இல்ல நான் கூகிள் ளில் பார்த்தேன் அதான் கேட்டேன்....

சாமி சொல்வது போல இதை நடிக்க யாருக்கும் அருகதை இல்லை மது புன்னகை பொன்னின் செல்வனை படித்த எல்லோருமே இதையே தான் சொல்வார்கள் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக