புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
M. Priya | ||||
Srinivasan23 | ||||
kavithasankar |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
உணர்ந்து நீயும் உண்மை சொல்ல வா ...
Page 3 of 3 •
Page 3 of 3 • 1, 2, 3
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
First topic message reminder :
உள்ளதை உள்ள படியே
உள்ளவாறு சொல்லிடுதே
உள்ளம் உன்னை கண்டால்
உளறவும் செய்யுதே அதே
உள்ளம் உண்மையை சொல்ல வா ...
உள்ளிருந்து சொல்லிவிட்டு
உண்மையை தள்ளிவிட்டு
உன்னை கண்டால் மட்டும் ஏனோ
உதவாததை மட்டும் உளறியே
உணர்வற்று நிற்கிறேன் உண்மை சொல்ல வா ...
உளி கொண்டு செதுக்கும்
உணர்வுள்ள உன்விழிகள் என்னுள்ளே
உருவாக்கும் ஊமை சிற்பங்கள்
உயிர் பெறும் உன்னத நாள் எப்போது
உனக்காக நிற்கிறேன் உண்மை சொல்ல வா ...
உள்ளுக்குள்ளே ஒடுடிடும்
உதிரம் உறைந்து விடுமுன்னே
உன் அன்பை தந்து விடுகண்ணே
உயிராய் நிற்கிறேன் உண்மை சொல்ல வா ...
ஊன்றுகோல் தேடியே
ஊறி நடந்திடும் காலம் வந்தாலும்
உன் நினைவோடு மட்டுமே
உருண்டோடிடுவேன் உனக்காகவே
உணர்ந்து நீயும் உண்மை சொல்ல வா ...
உள்ளதை உள்ள படியே
உள்ளவாறு சொல்லிடுதே
உள்ளம் உன்னை கண்டால்
உளறவும் செய்யுதே அதே
உள்ளம் உண்மையை சொல்ல வா ...
உள்ளிருந்து சொல்லிவிட்டு
உண்மையை தள்ளிவிட்டு
உன்னை கண்டால் மட்டும் ஏனோ
உதவாததை மட்டும் உளறியே
உணர்வற்று நிற்கிறேன் உண்மை சொல்ல வா ...
உளி கொண்டு செதுக்கும்
உணர்வுள்ள உன்விழிகள் என்னுள்ளே
உருவாக்கும் ஊமை சிற்பங்கள்
உயிர் பெறும் உன்னத நாள் எப்போது
உனக்காக நிற்கிறேன் உண்மை சொல்ல வா ...
உள்ளுக்குள்ளே ஒடுடிடும்
உதிரம் உறைந்து விடுமுன்னே
உன் அன்பை தந்து விடுகண்ணே
உயிராய் நிற்கிறேன் உண்மை சொல்ல வா ...
ஊன்றுகோல் தேடியே
ஊறி நடந்திடும் காலம் வந்தாலும்
உன் நினைவோடு மட்டுமே
உருண்டோடிடுவேன் உனக்காகவே
உணர்ந்து நீயும் உண்மை சொல்ல வா ...
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
பாடி பாடி பாடும் வேளையில் வேகம் உண்டுயினியவன் wrote:அவளைப் பாடிப் பாடி அழுவதை விட
நவீன விவேகானந்தர் ஆவது நன்று
பாட விவேகம் கொள்ளும் வேளையில் வேகமும்
பாடல் பாடாமல் கொண்டு (கொன்று )செல்கிறது
பாட வரும் வரிகளை ...
யினியவன் wrote:அவளைப் பாடிப் பாடி அழுவதை விட
நவீன விவேகானந்தர் ஆவது நன்று
நந்தா வை காந்தா என்று கும்பிடுவோர் இருக்க
பந்தா பண்ணி பறவயை விரட்டி நொந்து போவதற்க்கு
இந்தா இருக்கும் சிந்தா மணி எவ்வளவோ மேல்
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
நொந்தா சந்தா கட்டாமல் வருவது இந்த கவலைராஜு சரவணன் wrote:யினியவன் wrote:அவளைப் பாடிப் பாடி அழுவதை விட
நவீன விவேகானந்தர் ஆவது நன்று
நந்தா வை காந்தா என்று கும்பிடுவோர் இருக்க
பந்தா பண்ணி பறவயை விரட்டி நொந்து போவதற்க்கு
இந்தா இருக்கும் சிந்தா மணி எவ்வளவோ மேல்
வந்தா கூடவே இந்தா என வரும் கண்ணீர்
பூவன் wrote:நொந்தா சந்தா கட்டாமல் வருவது இந்த கவலைராஜு சரவணன் wrote:யினியவன் wrote:அவளைப் பாடிப் பாடி அழுவதை விட
நவீன விவேகானந்தர் ஆவது நன்று
நந்தா வை காந்தா என்று கும்பிடுவோர் இருக்க
பந்தா பண்ணி பறவயை விரட்டி நொந்து போவதற்க்கு
இந்தா இருக்கும் சிந்தா மணி எவ்வளவோ மேல்
வந்தா கூடவே இந்தா என வரும் கண்ணீர்
தண்ணீர் இல்லா இந்த பூமியில்
உன் கண்ணீர் ஊரையே உலுக்கிடுமோ
கண்ணீரை திருப்பி விட்டால் தஞ்சை வளம் கொழுத்திடுமோ
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
விண்ணீரோடு செழிக்காத வளமாராஜு சரவணன் wrote:பூவன் wrote:நொந்தா சந்தா கட்டாமல் வருவது இந்த கவலைராஜு சரவணன் wrote:யினியவன் wrote:அவளைப் பாடிப் பாடி அழுவதை விட
நவீன விவேகானந்தர் ஆவது நன்று
நந்தா வை காந்தா என்று கும்பிடுவோர் இருக்க
பந்தா பண்ணி பறவயை விரட்டி நொந்து போவதற்க்கு
இந்தா இருக்கும் சிந்தா மணி எவ்வளவோ மேல்
வந்தா கூடவே இந்தா என வரும் கண்ணீர்
தண்ணீர் இல்லா இந்த பூமியில்
உன் கண்ணீர் ஊரையே உலுக்கிடுமோ
கண்ணீரை திருப்பி விட்டால் தஞ்சை வளம் கொழுத்திடுமோ
விழிநீரோடு செழித்து விட போகுது ...
கடல் நீரோடு செழிக்காத வளமா
கண்ணீரோடு செழித்து விட போகுது ...
- Sponsored content
Page 3 of 3 • 1, 2, 3
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 3 of 3
|
|