புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கருப்புப் பணம்: இந்தியாவை மிஞ்சியது பாகிஸ்தான்! Poll_c10கருப்புப் பணம்: இந்தியாவை மிஞ்சியது பாகிஸ்தான்! Poll_m10கருப்புப் பணம்: இந்தியாவை மிஞ்சியது பாகிஸ்தான்! Poll_c10 
30 Posts - 86%
வேல்முருகன் காசி
கருப்புப் பணம்: இந்தியாவை மிஞ்சியது பாகிஸ்தான்! Poll_c10கருப்புப் பணம்: இந்தியாவை மிஞ்சியது பாகிஸ்தான்! Poll_m10கருப்புப் பணம்: இந்தியாவை மிஞ்சியது பாகிஸ்தான்! Poll_c10 
2 Posts - 6%
heezulia
கருப்புப் பணம்: இந்தியாவை மிஞ்சியது பாகிஸ்தான்! Poll_c10கருப்புப் பணம்: இந்தியாவை மிஞ்சியது பாகிஸ்தான்! Poll_m10கருப்புப் பணம்: இந்தியாவை மிஞ்சியது பாகிஸ்தான்! Poll_c10 
2 Posts - 6%
mohamed nizamudeen
கருப்புப் பணம்: இந்தியாவை மிஞ்சியது பாகிஸ்தான்! Poll_c10கருப்புப் பணம்: இந்தியாவை மிஞ்சியது பாகிஸ்தான்! Poll_m10கருப்புப் பணம்: இந்தியாவை மிஞ்சியது பாகிஸ்தான்! Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

கருப்புப் பணம்: இந்தியாவை மிஞ்சியது பாகிஸ்தான்!


   
   
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Sun Jun 23, 2013 7:22 am

ஸ்விட்சர்லாந்து வங்கிகளில் உள்ள பாகிஸ்தானியர்களின் கருப்புப் பண முதலீடு, இந்தியர்களின் முதலீட்டை விட அதிகம் என தகவல் வெளியாகி உள்ளது.

ஸ்விட்சர்லாந்தின் மத்திய வங்கி வெளியிட்டுள்ள ஆண்டறிக்கையின்படி, கடந்த ஆண்டு டிசம்பர் 31ஆம் தேதி நிலவரப்படி பாகிஸ்தானைச் சேர்ந்த தனிநபர்கள் மற்றும் நிதி மேலாண்மை நிறுவனங்களின் ஒட்டுமொத்த முதலீடு ரூ.9,200 கோடியாக உள்ளது. இது இந்தியர்களின் ரூ.9,000 கோடி முதலீட்டைவிட அதிகம் ஆகும்.

மக்கள் தொகை மற்றும் நிலப்பரப்பு அடிப்படையில் இந்தியாவுடன் ஒப்பிடும்போது, பாகிஸ்தான் மிகச் சிறிய நாடாக இருந்தபோதிலும், கருப்புப் பண முதலீட்டில் இந்தியாவை மிஞ்சி இருப்பது குறிப்பிடத்தக்கது.

எனினும், பாகிஸ்தானியர்களின் முதலீடு கடந்த ஆண்டில் 32 சதவீதம் சரிந்துள்ளது. கடந்த 2011ஆம் ஆண்டு இறுதியில் இது ரூ.13,560 கோடியாக இருந்தது. கடந்த 2005ஆம் ஆண்டில் ஸ்விஸ் வங்கிகளில் பாகிஸ்தானியர்களின் முதலீடு ரூ.19,200 கோடியாக இருந்தது. இது இப்போது பாதியாகக் குறைந்துள்ளது. 2010இல் ரூ.12,500 கோடியாக இருந்தது.

நன்றி-தினமணி

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Sun Jun 23, 2013 8:18 am

இரு நாடுகளுக்கிடையே நல்ல ஆரோக்கியமான போட்டி. இந்த முறை பாக்கிஸ்தான் அடுத்த முறை கண்டிப்பா நம்மதான்.

Come on India come on.....

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun Jun 23, 2013 9:12 am

சூப்பருங்க நல்லா ஒத்துமையா அரசியல்வாதிகள் கொள்ளை அடிக்கிறாங்க இரண்டு நாட்டிலும்




அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sun Jun 23, 2013 9:20 am

இதுல நல்லாவே போட்டிபோடுறாங்க

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Sun Jun 23, 2013 4:35 pm

ராஜு சரவணன் wrote:இரு நாடுகளுக்கிடையே நல்ல ஆரோக்கியமான போட்டி. இந்த முறை பாக்கிஸ்தான் அடுத்த முறை கண்டிப்பா நம்மதான்.

Come on India come on.....

சூப்பருங்கசூப்பருங்கசூப்பருங்கஆமோதித்தல்ஆமோதித்தல்ஆமோதித்தல்ஆமோதித்தல்இது தான் நடக்க போகிறது




கருப்புப் பணம்: இந்தியாவை மிஞ்சியது பாகிஸ்தான்! Mகருப்புப் பணம்: இந்தியாவை மிஞ்சியது பாகிஸ்தான்! Uகருப்புப் பணம்: இந்தியாவை மிஞ்சியது பாகிஸ்தான்! Tகருப்புப் பணம்: இந்தியாவை மிஞ்சியது பாகிஸ்தான்! Hகருப்புப் பணம்: இந்தியாவை மிஞ்சியது பாகிஸ்தான்! Uகருப்புப் பணம்: இந்தியாவை மிஞ்சியது பாகிஸ்தான்! Mகருப்புப் பணம்: இந்தியாவை மிஞ்சியது பாகிஸ்தான்! Oகருப்புப் பணம்: இந்தியாவை மிஞ்சியது பாகிஸ்தான்! Hகருப்புப் பணம்: இந்தியாவை மிஞ்சியது பாகிஸ்தான்! Aகருப்புப் பணம்: இந்தியாவை மிஞ்சியது பாகிஸ்தான்! Mகருப்புப் பணம்: இந்தியாவை மிஞ்சியது பாகிஸ்தான்! Eகருப்புப் பணம்: இந்தியாவை மிஞ்சியது பாகிஸ்தான்! D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக