புதிய பதிவுகள்
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Today at 9:08

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Today at 9:07

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Today at 9:05

» மீலாது நபி
by ayyasamy ram Today at 9:02

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Today at 9:00

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:53

» கருத்துப்படம் 16/09/2024
by mohamed nizamudeen Yesterday at 23:13

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 16:01

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 15:17

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 13:04

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 1:17

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun 15 Sep 2024 - 23:31

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:33

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:31

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:30

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:28

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:26

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:24

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:22

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:19

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:16

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:15

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:13

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:12

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:09

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:06

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:05

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:04

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 17:49

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun 15 Sep 2024 - 17:33

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 16:18

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 15:22

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 14:29

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 13:54

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 13:21

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 12:25

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun 15 Sep 2024 - 12:10

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 1:24

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat 14 Sep 2024 - 21:40

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat 14 Sep 2024 - 14:21

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat 14 Sep 2024 - 13:51

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Sat 14 Sep 2024 - 1:16

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Sat 14 Sep 2024 - 0:36

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri 13 Sep 2024 - 21:53

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri 13 Sep 2024 - 16:36

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri 13 Sep 2024 - 13:43

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri 13 Sep 2024 - 1:12

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu 12 Sep 2024 - 23:33

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu 12 Sep 2024 - 23:31

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Thu 12 Sep 2024 - 23:30

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மூன்று வருடத்துக்கு அது வேண்டாம். I_vote_lcapமூன்று வருடத்துக்கு அது வேண்டாம். I_voting_barமூன்று வருடத்துக்கு அது வேண்டாம். I_vote_rcap 
5 Posts - 45%
heezulia
மூன்று வருடத்துக்கு அது வேண்டாம். I_vote_lcapமூன்று வருடத்துக்கு அது வேண்டாம். I_voting_barமூன்று வருடத்துக்கு அது வேண்டாம். I_vote_rcap 
3 Posts - 27%
prajai
மூன்று வருடத்துக்கு அது வேண்டாம். I_vote_lcapமூன்று வருடத்துக்கு அது வேண்டாம். I_voting_barமூன்று வருடத்துக்கு அது வேண்டாம். I_vote_rcap 
1 Post - 9%
mohamed nizamudeen
மூன்று வருடத்துக்கு அது வேண்டாம். I_vote_lcapமூன்று வருடத்துக்கு அது வேண்டாம். I_voting_barமூன்று வருடத்துக்கு அது வேண்டாம். I_vote_rcap 
1 Post - 9%
ஆனந்திபழனியப்பன்
மூன்று வருடத்துக்கு அது வேண்டாம். I_vote_lcapமூன்று வருடத்துக்கு அது வேண்டாம். I_voting_barமூன்று வருடத்துக்கு அது வேண்டாம். I_vote_rcap 
1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மூன்று வருடத்துக்கு அது வேண்டாம். I_vote_lcapமூன்று வருடத்துக்கு அது வேண்டாம். I_voting_barமூன்று வருடத்துக்கு அது வேண்டாம். I_vote_rcap 
140 Posts - 43%
ayyasamy ram
மூன்று வருடத்துக்கு அது வேண்டாம். I_vote_lcapமூன்று வருடத்துக்கு அது வேண்டாம். I_voting_barமூன்று வருடத்துக்கு அது வேண்டாம். I_vote_rcap 
120 Posts - 37%
Dr.S.Soundarapandian
மூன்று வருடத்துக்கு அது வேண்டாம். I_vote_lcapமூன்று வருடத்துக்கு அது வேண்டாம். I_voting_barமூன்று வருடத்துக்கு அது வேண்டாம். I_vote_rcap 
21 Posts - 6%
mohamed nizamudeen
மூன்று வருடத்துக்கு அது வேண்டாம். I_vote_lcapமூன்று வருடத்துக்கு அது வேண்டாம். I_voting_barமூன்று வருடத்துக்கு அது வேண்டாம். I_vote_rcap 
16 Posts - 5%
Rathinavelu
மூன்று வருடத்துக்கு அது வேண்டாம். I_vote_lcapமூன்று வருடத்துக்கு அது வேண்டாம். I_voting_barமூன்று வருடத்துக்கு அது வேண்டாம். I_vote_rcap 
8 Posts - 2%
prajai
மூன்று வருடத்துக்கு அது வேண்டாம். I_vote_lcapமூன்று வருடத்துக்கு அது வேண்டாம். I_voting_barமூன்று வருடத்துக்கு அது வேண்டாம். I_vote_rcap 
7 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
மூன்று வருடத்துக்கு அது வேண்டாம். I_vote_lcapமூன்று வருடத்துக்கு அது வேண்டாம். I_voting_barமூன்று வருடத்துக்கு அது வேண்டாம். I_vote_rcap 
4 Posts - 1%
Guna.D
மூன்று வருடத்துக்கு அது வேண்டாம். I_vote_lcapமூன்று வருடத்துக்கு அது வேண்டாம். I_voting_barமூன்று வருடத்துக்கு அது வேண்டாம். I_vote_rcap 
4 Posts - 1%
Karthikakulanthaivel
மூன்று வருடத்துக்கு அது வேண்டாம். I_vote_lcapமூன்று வருடத்துக்கு அது வேண்டாம். I_voting_barமூன்று வருடத்துக்கு அது வேண்டாம். I_vote_rcap 
3 Posts - 1%
mruthun
மூன்று வருடத்துக்கு அது வேண்டாம். I_vote_lcapமூன்று வருடத்துக்கு அது வேண்டாம். I_voting_barமூன்று வருடத்துக்கு அது வேண்டாம். I_vote_rcap 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மூன்று வருடத்துக்கு அது வேண்டாம்.


   
   
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Sat 24 Oct 2009 - 4:20

“ சாரி பாஸ்கர் நான் கர்ப்பமா இருக்கேன்.”
“முண்டம் முண்டம் எத்தன வாட்டி சொல்றது. மாத்திரை போட்டுக்கலையா. மறந்துட்டியா?”
“எல்லா வாட்டியும் ஞாபகம் வச்சுக்கிறது சாத்தியமா பாஸ்கர். நீயே சொல்லு...அன்னைக்கு இராத்திரி குடிச்சிட்டு வந்து என்ன அவசரம் பண்ணின....”

“நிறுத்து. நான் என்ன சொல்லி உன்ன கல்யாணம் பண்ணினேன். மூணு வருஷத்துக்கு நோ பிரக்னன்சின்னு சொல்லி தானே.”

“நீ பாட்டுக்கு சொல்லிட்ட. எங்க சொந்த காரங்க எல்லாம் கேக்க ஆரம்பிச்சுட்டாங்க.”

“நாம சொந்த காரங்களுக்கா வாழறோம்.”
“இல்ல பாஸ்கர் உனக்கு குழந்தை வேணுமுன்னு ஆசை இல்லையா.”

“இருக்கு பிரியா. ஆனா இப்ப வேண்டாம். வீ ஆர் டூ யங்க். லைப்ப என்ஜாய் பண்ற வயசு பிரியா. இப்ப போய் பால் டப்பாவும் நேப்கினும் தூக்கிட்டு அலைய சொல்றியா.”

“இதெல்லாம் நாம முடிவு பண்றதில்ல பாஸ்கர். மேல…….”

“நோ நான் முடிவு பண்றது தான். இந்த வீட்ட பொறுத்த வரைக்கும் நான் முடிவு பண்றது தான். கருவ கலச்சுடு.”

“பாஸ்கர்!!! என்ன சொல்ற.”
“எஸ். வேற எதுவும் பேசாத.”
“எனக்கு மனசு கேக்கல பாஸ்கர்.”
“நாளைக்கு டாக்டர் கிட்ட அப்பாயின்ட்மென்ட் வாங்கிடுறேன். ஏர்ளி ஸ்டேஜ். அதனால ரொம்ப பிரச்சன இருக்க கூடாது.அடுத்த வாட்டியாவது ஜாக்கிரதையா இரு. இன்னும் மூணு வருஷத்துக்கு……..”

"ஹல்லோ மகேஷ் பிரியா பேசுறேன். ஹஸ்பண்ட் ஒத்துக்கல. அபார்ஷனுக்கு அவரே ஏற்பாடு பண்றேன்னுட்டார். சோ நோ பிராப்ளம்.இனி மேல் என்ன பார்கக வராத"

மூன்று வருடத்துக்கு அது வேண்டாம். 502589 மூன்று வருடத்துக்கு அது வேண்டாம். 502589 மூன்று வருடத்துக்கு அது வேண்டாம். 502589



avatar
mathans
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 471
இணைந்தது : 18/03/2009

Postmathans Sat 24 Oct 2009 - 5:14

ஹல்லோ மகேஷ் பிரியா பேசுறேன். ஹஸ்பண்ட் ஒத்துக்கல. அபார்ஷனுக்கு அவரே ஏற்பாடு பண்றேன்னுட்டார். சோ நோ பிராப்ளம்.இனி மேல் என்ன பார்கக வராத
எங்கேயோ போட்டே மீனு

ஆமா அந்த பொண்ணு விலாசம் இருக்கா?????

ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Sat 24 Oct 2009 - 5:18

"ஹல்லோ மகேஷ் பிரியா பேசுறேன். ஹஸ்பண்ட் ஒத்துக்கல. அபார்ஷனுக்கு அவரே
ஏற்பாடு பண்றேன்னுட்டார். சோ நோ பிராப்ளம்.இனி மேல் என்ன பார்கக வராத" மூன்று வருடத்துக்கு அது வேண்டாம். 56667 மூன்று வருடத்துக்கு அது வேண்டாம். 56667 மூன்று வருடத்துக்கு அது வேண்டாம். 56667

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Sat 24 Oct 2009 - 5:19

மூன்று வருடத்துக்கு அது வேண்டாம். Affraid



ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Sat 24 Oct 2009 - 5:24

மீனு நீயே போட்டுட்டு வாயை இப்படி முள்ளந்தண்டு தெரியிறமாதிரி திறந்தா என்ன அர்த்தம் மூன்று வருடத்துக்கு அது வேண்டாம். 961517

avatar
mathans
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 471
இணைந்தது : 18/03/2009

Postmathans Sat 24 Oct 2009 - 5:27

அது நான் கேட்டதுக்கு பதில் இல்லை என்று அர்த்தம் ரூபன்

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Sat 24 Oct 2009 - 5:28

மூன்று வருடத்துக்கு அது வேண்டாம். 838572



avatar
mathans
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 471
இணைந்தது : 18/03/2009

Postmathans Sat 24 Oct 2009 - 5:35

மூன்று வருடத்துக்கு அது வேண்டாம். 677196 மூன்று வருடத்துக்கு அது வேண்டாம். 677196 மூன்று வருடத்துக்கு அது வேண்டாம். 677196 சபாஸ் சரியான கேள்வி ஹ ஹ ஹ.....

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Sat 24 Oct 2009 - 6:30

ஹல்லோ மகேஷ் பிரியா பேசுறேன். ஹஸ்பண்ட் ஒத்துக்கல. அபார்ஷனுக்கு அவரே ஏற்பாடு பண்றேன்னுட்டார். சோ நோ பிராப்ளம்.இனி மேல் என்ன பார்கக வராத
எங்கேயோ போட்டே மீனு

ஆமா அந்த பொண்ணு விலாசம் இருக்கா????? மூன்று வருடத்துக்கு அது வேண்டாம். 246975


avatar
mathans
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 471
இணைந்தது : 18/03/2009

Postmathans Sat 24 Oct 2009 - 7:25

யாருக்கு தாமு அடிகொடுக்க காத்திருக்கிங்க????

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக