புதிய பதிவுகள்
» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 20:39

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 20:29

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 20:12

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 17:58

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 16:09

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 15:28

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 14:46

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 14:04

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 13:41

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 12:49

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:23

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:13

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:04

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 0:51

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 23:39

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 23:22

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 23:16

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 23:11

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 23:06

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 20:49

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 20:38

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 19:25

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 19:10

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:52

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:02

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:39

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 23:11

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 23:06

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 23:01

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 22:59

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 22:56

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 22:53

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue 10 Sep 2024 - 21:59

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue 10 Sep 2024 - 21:05

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue 10 Sep 2024 - 19:46

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue 10 Sep 2024 - 14:50

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon 9 Sep 2024 - 23:48

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon 9 Sep 2024 - 21:22

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon 9 Sep 2024 - 20:48

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon 9 Sep 2024 - 18:25

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:29

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:28

» குழவியின் கதை
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:27

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:25

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:24

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:22

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun 8 Sep 2024 - 22:57

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun 8 Sep 2024 - 22:39

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun 8 Sep 2024 - 22:36

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat 7 Sep 2024 - 17:46

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
சீர்காழி- ஆன்மீகம், ஆலயங்கள், நம்பிக்கையின் நகரம்! Poll_c10சீர்காழி- ஆன்மீகம், ஆலயங்கள், நம்பிக்கையின் நகரம்! Poll_m10சீர்காழி- ஆன்மீகம், ஆலயங்கள், நம்பிக்கையின் நகரம்! Poll_c10 
29 Posts - 38%
ayyasamy ram
சீர்காழி- ஆன்மீகம், ஆலயங்கள், நம்பிக்கையின் நகரம்! Poll_c10சீர்காழி- ஆன்மீகம், ஆலயங்கள், நம்பிக்கையின் நகரம்! Poll_m10சீர்காழி- ஆன்மீகம், ஆலயங்கள், நம்பிக்கையின் நகரம்! Poll_c10 
21 Posts - 28%
Dr.S.Soundarapandian
சீர்காழி- ஆன்மீகம், ஆலயங்கள், நம்பிக்கையின் நகரம்! Poll_c10சீர்காழி- ஆன்மீகம், ஆலயங்கள், நம்பிக்கையின் நகரம்! Poll_m10சீர்காழி- ஆன்மீகம், ஆலயங்கள், நம்பிக்கையின் நகரம்! Poll_c10 
13 Posts - 17%
Rathinavelu
சீர்காழி- ஆன்மீகம், ஆலயங்கள், நம்பிக்கையின் நகரம்! Poll_c10சீர்காழி- ஆன்மீகம், ஆலயங்கள், நம்பிக்கையின் நகரம்! Poll_m10சீர்காழி- ஆன்மீகம், ஆலயங்கள், நம்பிக்கையின் நகரம்! Poll_c10 
7 Posts - 9%
mohamed nizamudeen
சீர்காழி- ஆன்மீகம், ஆலயங்கள், நம்பிக்கையின் நகரம்! Poll_c10சீர்காழி- ஆன்மீகம், ஆலயங்கள், நம்பிக்கையின் நகரம்! Poll_m10சீர்காழி- ஆன்மீகம், ஆலயங்கள், நம்பிக்கையின் நகரம்! Poll_c10 
3 Posts - 4%
Sindhuja Mathankumar
சீர்காழி- ஆன்மீகம், ஆலயங்கள், நம்பிக்கையின் நகரம்! Poll_c10சீர்காழி- ஆன்மீகம், ஆலயங்கள், நம்பிக்கையின் நகரம்! Poll_m10சீர்காழி- ஆன்மீகம், ஆலயங்கள், நம்பிக்கையின் நகரம்! Poll_c10 
1 Post - 1%
Guna.D
சீர்காழி- ஆன்மீகம், ஆலயங்கள், நம்பிக்கையின் நகரம்! Poll_c10சீர்காழி- ஆன்மீகம், ஆலயங்கள், நம்பிக்கையின் நகரம்! Poll_m10சீர்காழி- ஆன்மீகம், ஆலயங்கள், நம்பிக்கையின் நகரம்! Poll_c10 
1 Post - 1%
mruthun
சீர்காழி- ஆன்மீகம், ஆலயங்கள், நம்பிக்கையின் நகரம்! Poll_c10சீர்காழி- ஆன்மீகம், ஆலயங்கள், நம்பிக்கையின் நகரம்! Poll_m10சீர்காழி- ஆன்மீகம், ஆலயங்கள், நம்பிக்கையின் நகரம்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சீர்காழி- ஆன்மீகம், ஆலயங்கள், நம்பிக்கையின் நகரம்! Poll_c10சீர்காழி- ஆன்மீகம், ஆலயங்கள், நம்பிக்கையின் நகரம்! Poll_m10சீர்காழி- ஆன்மீகம், ஆலயங்கள், நம்பிக்கையின் நகரம்! Poll_c10 
104 Posts - 48%
ayyasamy ram
சீர்காழி- ஆன்மீகம், ஆலயங்கள், நம்பிக்கையின் நகரம்! Poll_c10சீர்காழி- ஆன்மீகம், ஆலயங்கள், நம்பிக்கையின் நகரம்! Poll_m10சீர்காழி- ஆன்மீகம், ஆலயங்கள், நம்பிக்கையின் நகரம்! Poll_c10 
66 Posts - 31%
Dr.S.Soundarapandian
சீர்காழி- ஆன்மீகம், ஆலயங்கள், நம்பிக்கையின் நகரம்! Poll_c10சீர்காழி- ஆன்மீகம், ஆலயங்கள், நம்பிக்கையின் நகரம்! Poll_m10சீர்காழி- ஆன்மீகம், ஆலயங்கள், நம்பிக்கையின் நகரம்! Poll_c10 
16 Posts - 7%
mohamed nizamudeen
சீர்காழி- ஆன்மீகம், ஆலயங்கள், நம்பிக்கையின் நகரம்! Poll_c10சீர்காழி- ஆன்மீகம், ஆலயங்கள், நம்பிக்கையின் நகரம்! Poll_m10சீர்காழி- ஆன்மீகம், ஆலயங்கள், நம்பிக்கையின் நகரம்! Poll_c10 
11 Posts - 5%
Rathinavelu
சீர்காழி- ஆன்மீகம், ஆலயங்கள், நம்பிக்கையின் நகரம்! Poll_c10சீர்காழி- ஆன்மீகம், ஆலயங்கள், நம்பிக்கையின் நகரம்! Poll_m10சீர்காழி- ஆன்மீகம், ஆலயங்கள், நம்பிக்கையின் நகரம்! Poll_c10 
7 Posts - 3%
Karthikakulanthaivel
சீர்காழி- ஆன்மீகம், ஆலயங்கள், நம்பிக்கையின் நகரம்! Poll_c10சீர்காழி- ஆன்மீகம், ஆலயங்கள், நம்பிக்கையின் நகரம்! Poll_m10சீர்காழி- ஆன்மீகம், ஆலயங்கள், நம்பிக்கையின் நகரம்! Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
சீர்காழி- ஆன்மீகம், ஆலயங்கள், நம்பிக்கையின் நகரம்! Poll_c10சீர்காழி- ஆன்மீகம், ஆலயங்கள், நம்பிக்கையின் நகரம்! Poll_m10சீர்காழி- ஆன்மீகம், ஆலயங்கள், நம்பிக்கையின் நகரம்! Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
சீர்காழி- ஆன்மீகம், ஆலயங்கள், நம்பிக்கையின் நகரம்! Poll_c10சீர்காழி- ஆன்மீகம், ஆலயங்கள், நம்பிக்கையின் நகரம்! Poll_m10சீர்காழி- ஆன்மீகம், ஆலயங்கள், நம்பிக்கையின் நகரம்! Poll_c10 
2 Posts - 1%
manikavi

நிகழ்நிலை நிர்வாகிகள்

சீர்காழி- ஆன்மீகம், ஆலயங்கள், நம்பிக்கையின் நகரம்!

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat 22 Jun 2013 - 19:28

சீர்காழி- ஆன்மீகம், ஆலயங்கள், நம்பிக்கையின் நகரம்!

தமிழ்நாடு மாநிலத்திலுள்ள நாகப்பட்டினம் மாவட்டத்தில் வங்காளவிரிகுடா கடற்கரை ஓரத்திலிருந்து 10 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ள இந்துக்களின் புகழ்பெற்ற புனித ஆன்மீகத்தலம் சீர்காழி. வரலாற்றுத் தொன்மை வாய்ந்த அமைதியான நகரம் சீர்காழி.
சீர்காழி புகைப்படங்கள் - சட்டநாதசுவாமி கோயில்
சீர்காழி- ஆன்மீகம், ஆலயங்கள், நம்பிக்கையின் நகரம்! _13603247930

தென்னிந்தியப் பாரம்பரியம், சடங்குகள், சம்பிரதாயம், மற்றும் கலாச்சாரத்தினைப் பறைசாற்றி நவீன உலகத்தின் மாற்றத்தினையும் ஏற்றுக்கொண்டு வளர்ந்துவரும் ஒரு கிராமமாகவும் சீர்காழி விளங்குகிறது.

புராணங்களின் படி பெரு வெள்ளத்தினால் இப்பூமி அழிந்து போக இருந்த வேளையில் பிரம்மனின் வேண்டுதலை ஏற்று சிவபெருமான் சிவன் 64 கலைகளை உடையாக அணிந்து பிரணவத்தை தோணியாக அமைத்து உயிர்களை காப்பாற்றினாராம்.

அப்படி பிரம்மன் வேண்டிய இடம் சீர்காழியாகும். பிரம்மன் வேண்டியதால், இங்குள்ள சிவபெருமான் பிரம்மபுரீஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார். சிவபெருமான் தோணியிலேற்றி உயிர்களை காப்பாற்றியதால், சிவபெருமானின் அனைத்துவடிவங்களும் இங்குள்ள கோவில்களில் பூஜிக்கப்படுகின்றன.

சிவபெருமான் ஒரு தோணியில் (படகு) அனைத்து உயிர்களையும் ஏற்றிக்கொண்டு சென்று காப்பாற்றியதால் இங்குள்ள சிவபெருமான் "தோணியப்பர்" என அழைக்கப்படுகின்றார். சீர்காழி "தோணிபுரம்" என்ற பெயராலும் அறியப்படுகிறது.

தமிழ்நாட்டிலிருந்து மட்டுமல்ல, நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பக்தர்கள் இங்கு வந்து வழிபடும் அளவுக்கு சீர்காழி மிகவும் புகழ்பெற்ற ஆன்மீகத் ஸ்தலமாக திகழ்கிறது. ஜனவரி மாதத்தில் கொண்டாடப்படும் தைப் பொங்கல் அல்லது மகர சங்கராந்தியானது இங்குள்ள கோவில்களில் 3 தினங்கள் கொண்டாடப்படும்.

எண்ணற்ற சிவாலயங்கள் அமைந்துள்ளதால் பிப்ரவரி மாதத்தில் கொண்டாடப்படும் மகாசிவராத்திரி திருவிழாவில் கலந்துகொண்டு சிவபெருமானை பூஜிக்க எண்ணற்ற யாத்திரீகர்கள் சீர்காழிக்கு வருகைபுரிகிறார்கள்.

அக்டோபர்/நவம்பர் மாதங்களில் கொண்டாடப்படும் ஒளிமயமான தீபாவளித் திருநாளில் சீர்காழி முழுதும் கோலாகலமான கொண்டாட்டங்களைக் காணமுடியும். நாட்டின் முக்கிய நகரங்களுடன் சிறந்த தொடர்பினை இந்நகரம் பெற்றுள்ளது. கோடைகாலங்களில் ஈரப்பதத்துடன் கூடிய காலநிலை இங்கு நிலவுகிறது.

நன்றி - nativeplanet

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun 23 Jun 2013 - 12:50

நம்ம ராஜா பக்த பிரகலாதனா மாறிட்டாறு - மந்திரிச்சு விட்டிருப்பாங்களோ? புன்னகை

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun 23 Jun 2013 - 13:17

யினியவன் wrote:நம்ம ராஜா பக்த பிரகலாதனா மாறிட்டாறு - மந்திரிச்சு விட்டிருப்பாங்களோ? புன்னகை
எனக்கு எப்பவுமே இறைநம்பிக்கை உண்டு அண்ணே. அனைத்து உயிர்களிடத்திலும் அன்பு பாராட்ட வேண்டும் என நினைப்பவன். உணவு விஷயத்தில் தான் அசைவமாக இருக்கிறேன் சோகம் அதுவும் சில காலத்தில் மாறிவிடுவேன் என நம்புகிறேன்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun 23 Jun 2013 - 14:11

பல்லு போனப்புறம் தானே? புன்னகை

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun 23 Jun 2013 - 14:30

யினியவன் wrote:பல்லு போனப்புறம் தானே? புன்னகை
இருக்கலாம் ... புன்னகை

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun 23 Jun 2013 - 14:39

ராஜா wrote:
யினியவன் wrote:பல்லு போனப்புறம் தானே? புன்னகை
இருக்கலாம் ... புன்னகை
இதெல்லாம் ரொம்ப சுலபம் ராஜா - ரெண்டு வார்த்தை பதில் சொல்லி பாருங்க - இப்பவே போயிரும் புன்னகை

(சிவா சொல்லலேன்னாலும் நமக்கே புரியனும் இது) புன்னகை

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக