புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by E KUMARAN Today at 1:16 pm

» நாவல்கள் வேண்டும்
by E KUMARAN Today at 12:50 pm

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 12:29 pm

» கருத்துப்படம் 21/11/2024
by mohamed nizamudeen Today at 9:43 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Thu Nov 21, 2024 4:53 pm

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 3:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 2:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Thu Nov 21, 2024 2:28 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 2:15 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Thu Nov 21, 2024 1:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Thu Nov 21, 2024 1:21 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 12:54 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 12:38 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Thu Nov 21, 2024 12:02 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Thu Nov 21, 2024 11:49 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Wed Nov 20, 2024 11:35 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 11:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 11:13 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Wed Nov 20, 2024 10:11 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 9:39 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:17 pm

» மாயை எனும் இரவில்....
by ayyasamy ram Wed Nov 20, 2024 6:32 pm

» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:33 pm

» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:31 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:29 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 2:23 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 12:45 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Wed Nov 20, 2024 11:55 am

» தீக்ஷிதர் பார்வையில் திவ்ய நாயகி
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:23 am

» களங்கம் போனது, கன்னிகையும் கிடைத்தாள்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:21 am

» துளசி வழிபாடு பரம்பதம் அளிக்கும்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:18 am

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 20
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:17 am

» பந்தல் இருந்தால் கொடி படரும்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:14 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 20
by ayyasamy ram Wed Nov 20, 2024 9:45 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Wed Nov 20, 2024 9:43 am

» நீதிக்கதை - தனித் திறமை
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:35 am

» நவம்பர் 20- திப்பு சுல்தான் அவர்களின் பிறந்த தினம்
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:34 am

» பெண்களை கவர்வது எப்படி?
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:59 pm

» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:52 pm

» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:50 pm

» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:48 pm

» நாளைய காவியமே!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:43 pm

» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:42 pm

» மெய் உறக்கம்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:41 pm

» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:40 pm

» மிருகப் பூச்சி
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:39 pm

» உள்ளம் தொலைந்ததடி!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:39 pm

» நெஞ்சமெல்லாம் நிறைந்தவளே!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:38 pm

» வாக்குறுதி வரங்கள்!- கவிதை
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:37 pm

» உண்டி சுருங்கின்!- கவிதை
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:36 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருநாகேஸ்வரம் - ராகுவுக்கான நவக்கிரக ஆலயம்! Poll_c10திருநாகேஸ்வரம் - ராகுவுக்கான நவக்கிரக ஆலயம்! Poll_m10திருநாகேஸ்வரம் - ராகுவுக்கான நவக்கிரக ஆலயம்! Poll_c10 
87 Posts - 65%
heezulia
திருநாகேஸ்வரம் - ராகுவுக்கான நவக்கிரக ஆலயம்! Poll_c10திருநாகேஸ்வரம் - ராகுவுக்கான நவக்கிரக ஆலயம்! Poll_m10திருநாகேஸ்வரம் - ராகுவுக்கான நவக்கிரக ஆலயம்! Poll_c10 
29 Posts - 22%
E KUMARAN
திருநாகேஸ்வரம் - ராகுவுக்கான நவக்கிரக ஆலயம்! Poll_c10திருநாகேஸ்வரம் - ராகுவுக்கான நவக்கிரக ஆலயம்! Poll_m10திருநாகேஸ்வரம் - ராகுவுக்கான நவக்கிரக ஆலயம்! Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
திருநாகேஸ்வரம் - ராகுவுக்கான நவக்கிரக ஆலயம்! Poll_c10திருநாகேஸ்வரம் - ராகுவுக்கான நவக்கிரக ஆலயம்! Poll_m10திருநாகேஸ்வரம் - ராகுவுக்கான நவக்கிரக ஆலயம்! Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
திருநாகேஸ்வரம் - ராகுவுக்கான நவக்கிரக ஆலயம்! Poll_c10திருநாகேஸ்வரம் - ராகுவுக்கான நவக்கிரக ஆலயம்! Poll_m10திருநாகேஸ்வரம் - ராகுவுக்கான நவக்கிரக ஆலயம்! Poll_c10 
3 Posts - 2%
sram_1977
திருநாகேஸ்வரம் - ராகுவுக்கான நவக்கிரக ஆலயம்! Poll_c10திருநாகேஸ்வரம் - ராகுவுக்கான நவக்கிரக ஆலயம்! Poll_m10திருநாகேஸ்வரம் - ராகுவுக்கான நவக்கிரக ஆலயம்! Poll_c10 
2 Posts - 1%
Guna.D
திருநாகேஸ்வரம் - ராகுவுக்கான நவக்கிரக ஆலயம்! Poll_c10திருநாகேஸ்வரம் - ராகுவுக்கான நவக்கிரக ஆலயம்! Poll_m10திருநாகேஸ்வரம் - ராகுவுக்கான நவக்கிரக ஆலயம்! Poll_c10 
1 Post - 1%
Shivanya
திருநாகேஸ்வரம் - ராகுவுக்கான நவக்கிரக ஆலயம்! Poll_c10திருநாகேஸ்வரம் - ராகுவுக்கான நவக்கிரக ஆலயம்! Poll_m10திருநாகேஸ்வரம் - ராகுவுக்கான நவக்கிரக ஆலயம்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருநாகேஸ்வரம் - ராகுவுக்கான நவக்கிரக ஆலயம்! Poll_c10திருநாகேஸ்வரம் - ராகுவுக்கான நவக்கிரக ஆலயம்! Poll_m10திருநாகேஸ்வரம் - ராகுவுக்கான நவக்கிரக ஆலயம்! Poll_c10 
423 Posts - 76%
heezulia
திருநாகேஸ்வரம் - ராகுவுக்கான நவக்கிரக ஆலயம்! Poll_c10திருநாகேஸ்வரம் - ராகுவுக்கான நவக்கிரக ஆலயம்! Poll_m10திருநாகேஸ்வரம் - ராகுவுக்கான நவக்கிரக ஆலயம்! Poll_c10 
75 Posts - 13%
mohamed nizamudeen
திருநாகேஸ்வரம் - ராகுவுக்கான நவக்கிரக ஆலயம்! Poll_c10திருநாகேஸ்வரம் - ராகுவுக்கான நவக்கிரக ஆலயம்! Poll_m10திருநாகேஸ்வரம் - ராகுவுக்கான நவக்கிரக ஆலயம்! Poll_c10 
19 Posts - 3%
E KUMARAN
திருநாகேஸ்வரம் - ராகுவுக்கான நவக்கிரக ஆலயம்! Poll_c10திருநாகேஸ்வரம் - ராகுவுக்கான நவக்கிரக ஆலயம்! Poll_m10திருநாகேஸ்வரம் - ராகுவுக்கான நவக்கிரக ஆலயம்! Poll_c10 
11 Posts - 2%
Dr.S.Soundarapandian
திருநாகேஸ்வரம் - ராகுவுக்கான நவக்கிரக ஆலயம்! Poll_c10திருநாகேஸ்வரம் - ராகுவுக்கான நவக்கிரக ஆலயம்! Poll_m10திருநாகேஸ்வரம் - ராகுவுக்கான நவக்கிரக ஆலயம்! Poll_c10 
8 Posts - 1%
ஜாஹீதாபானு
திருநாகேஸ்வரம் - ராகுவுக்கான நவக்கிரக ஆலயம்! Poll_c10திருநாகேஸ்வரம் - ராகுவுக்கான நவக்கிரக ஆலயம்! Poll_m10திருநாகேஸ்வரம் - ராகுவுக்கான நவக்கிரக ஆலயம்! Poll_c10 
6 Posts - 1%
prajai
திருநாகேஸ்வரம் - ராகுவுக்கான நவக்கிரக ஆலயம்! Poll_c10திருநாகேஸ்வரம் - ராகுவுக்கான நவக்கிரக ஆலயம்! Poll_m10திருநாகேஸ்வரம் - ராகுவுக்கான நவக்கிரக ஆலயம்! Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
திருநாகேஸ்வரம் - ராகுவுக்கான நவக்கிரக ஆலயம்! Poll_c10திருநாகேஸ்வரம் - ராகுவுக்கான நவக்கிரக ஆலயம்! Poll_m10திருநாகேஸ்வரம் - ராகுவுக்கான நவக்கிரக ஆலயம்! Poll_c10 
3 Posts - 1%
sram_1977
திருநாகேஸ்வரம் - ராகுவுக்கான நவக்கிரக ஆலயம்! Poll_c10திருநாகேஸ்வரம் - ராகுவுக்கான நவக்கிரக ஆலயம்! Poll_m10திருநாகேஸ்வரம் - ராகுவுக்கான நவக்கிரக ஆலயம்! Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
திருநாகேஸ்வரம் - ராகுவுக்கான நவக்கிரக ஆலயம்! Poll_c10திருநாகேஸ்வரம் - ராகுவுக்கான நவக்கிரக ஆலயம்! Poll_m10திருநாகேஸ்வரம் - ராகுவுக்கான நவக்கிரக ஆலயம்! Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருநாகேஸ்வரம் - ராகுவுக்கான நவக்கிரக ஆலயம்!

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Jun 22, 2013 5:51 pm

திருநாகேஸ்வரம் - ராகுவுக்கான நவக்கிரக ஆலயம்!

தமிழ்நாட்டின் தஞ்சாவூர் மாவட்டத்தில் அமைந்துள்ள திருநாகேஸ்வரம் ஒரு பேரூராட்சி நகரமாகும். கும்பகோணம் நகரத்திலிருந்து 8 கிலோமீட்டர் தூரத்தில் இது அமைந்துள்ளது. நவக்கிரகங்களில் ஒன்றான ராகுவுக்கான தலம் இதுவாகும். திருநாகேஸ்வரம் வளமான வயல்களை கொண்ட ஊராகும். இங்கு, நெல்லும், கரும்பும் சோளமும் முக்கிய விளைபொருள்களாகும். மாந்தோப்புகளும் தென்னந்தோப்புகளும் நிறைந்த ஊர் இது.
திருநாகேஸ்வரம் புகைப்படங்கள் - ஒப்பிலியப்பன் கோயில் - ராஜகோபுரம்
திருநாகேஸ்வரம் - ராகுவுக்கான நவக்கிரக ஆலயம்! _13607392750
திருநாகேஸ்வரத்தை சுற்றி அமைந்துள்ள சுற்றுலாத்தலங்கள்

இவ்வூரில் இரண்டு பெரிய கோவில்கள் உள்ளன. ஒன்று, சிவன் கோவிலான நாகநாத சுவாமி ஆலயம், மற்றொன்று பெருமாள் கோவிலான ஒப்பிலியப்பன் ஆலயம். நாகநாதசுவாமி ஆலயத்தில் சிவபெருமான் நாகநாதசுவாமி என்ற பெயரில் தனது தேவியான பார்வதியுடன் வீற்றிருக்கிறார்.

ராகுவின் சிலை இங்கு மனித உருவத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. ராகு கிரகத்தின் இயக்கத்தினால் ஒவ்வொரு மனிதனின் ஜாதகமும் பாதிக்கப்பட்டு பிரச்சனைகள் உண்டாகலாம் என்று நம்பப்படுகிறது.

அதாவது ஒவ்வொரு மனிதனின் பிரச்சனைகளுக்கும் காரணம் ராகு தான் என்று நம்பப்படுகிறது. அதனால் ராகு தோஷத்தினால் பாதிக்கப்பட்டவர்கள் இக்கோவிலுக்கு வந்து ராகுவுக்கு பரிகார பூஜைகள் செய்து நலம் பெறலாம் என்றும் நம்பப்படுகிறது. தினமும் ராகுகாலத்தில் செய்யப்படும் பாலாபிஷேகம் இங்கு மிகவும் புகழ்பெற்ற நிகழ்ச்சியாகும்.

சுற்றுலாப்பயணிகளும் ஆன்மீக யாத்திரீகர்களும் ஆண்டுதோறும் வருகைபுரியும் ஆலயம் ஒப்பிலியப்பன் ஆலயம் ஆகும். இக்கோவிலில் ராமநவமி திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது.

ராமநவமி திருவிழாவின் கடைசி நாளில் கனகாபிஷேகமும் திருக்கல்யாணமும் நடத்தப்படுகிறது. இந்நிகழ்ச்சிகளில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அருள்பெறுகிறார்கள்.
திருநாகேஸ்வரத்தை சுற்றியுள்ள நவக்கிரக ஆலயங்கள்

ஒன்பது நவக்கிரக தலங்களில் ஒன்றான திருநாகேஸ்வரத்தை சுற்றிலும் மீதமுள்ள எட்டு நவக்கிரகத்தலங்களும் அமைந்துள்ளன. திருநள்ளாறு( சனிபகவான்), கஞ்சனூர்( சுக்கிரன்), சூரியனார் கோவில்( சூரியன்), திருவெண்காடு(புதன்), திங்களூர்( சந்திரன்), கீழப்பெரும்பள்ளம்( கேது), ஆலங்குடி( குருபகவான்), வைத்தீஸ்வரன்கோவில்(செவ்வாய்) ஆகிய ஊர்கள் திருநாகேஸ்வரத்திலிருந்து வெகு அருகாமையிலேயே அமையப்பெற்றிருக்கின்றன.

திருநாகேஸ்வரத்திற்கு அருகாமையில் உள்ள இரயில் நிலையம் கும்பகோணம் இரயில் நிலையமாகும். திருச்சி விமான நிலையம் அருகில் உள்ள விமான நிலையமாகும். கும்பகோணத்திலிருந்து திருநாகேஸ்வரம் செல்வதற்கு சிறப்பான பேருந்து வசதி செய்யப்பட்டுள்ளது.
நன்றி -nativeplanet

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Sat Jun 22, 2013 9:30 pm

இதுவும் ராகுகேது தோசத்தை நிவர்த்தி செய்யும் தளம். இத்தளத்திற்கு பெறும்பாலானோர் சென்றிருப்பார்கள். நானும் எனது திருமணத்திற்கு முன் சென்றுவந்த அனுபவம். இங்கு ராகு காலத்தில் லிங்கத்திற்கு ஊற்றப்படும் பால் நீலநிறமாக மாறும் ,மேலும் விசம் கொண்டதாக மாறிவிடும் என்பது ஐதீகம்

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun Jun 23, 2013 11:08 am

ராஜு சரவணன் wrote:இதுவும் ராகுகேது தோசத்தை நிவர்த்தி செய்யும் தளம். இத்தளத்திற்கு பெறும்பாலானோர் சென்றிருப்பார்கள். நானும் எனது திருமணத்திற்கு முன் சென்றுவந்த அனுபவம். இங்கு ராகு காலத்தில் லிங்கத்திற்கு ஊற்றப்படும் பால் நீலநிறமாக மாறும் ,மேலும் விசம் கொண்டதாக மாறிவிடும் என்பது ஐதீகம்
புன்னகை

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக