புதிய பதிவுகள்
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by ayyasamy ram Yesterday at 7:12 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:11 pm
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Yesterday at 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Yesterday at 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Yesterday at 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Yesterday at 6:59 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 12:02 pm
» கருத்துப்படம் 10/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:45 am
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm
» யார் புத்திசாலி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:57 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:23 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:59 pm
» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:44 pm
» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:42 pm
» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:41 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:40 pm
» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:39 pm
» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:38 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 4:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 3:57 pm
» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Sat Nov 09, 2024 2:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 1:50 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 1:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:48 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:33 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 11:32 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Karthikakulanthaivel | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தாராசுரம் - கும்பகோணம் அருகில் ஒரு மிகச் சிறந்த கோவில் நகரம்!
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
தாராசுரம் - கும்பகோணம் அருகில் ஒரு மிகச் சிறந்த கோவில் நகரம்!
கும்பகோணம் அருகே அமைந்திருக்கும் சிறப்புமிக்க மற்றும் முக்கியமான ஆன்மீக ஸ்தலம் தாராசுரம் நகரம். தாராசுரமின் சிறப்பே அங்கே வீற்றிருக்கும் ஐராவதம் கோவில் தான். சென்னையிலிருந்து சுமார் 380 கிமீ தொலைவில் இருக்கும் தாராசுரமின், தொன்மையான பெயர் ராஜராஜபுரம். இவ்வூரில் கிட்ட தட்ட 15000 பேர் வசிக்கின்றனர்.
தாராசுரம் புகைப்படங்கள் - ஐராவதேஸ்வரர் கோயில்
தாராசுரம் அருகே அமைந்துள்ள சுற்றுலாத் தலங்கள்
தாராசுரமில் அனைவரையும் கவர்ந்து இழுக்கும் ஐராவதம் கோயிலை சுற்றுலாப் பயணிகள் கண்டிப்பாக தவறவிட்டுவிடக் கூடாது. பன்னிரெண்டாம் நூற்றாண்டில், சோழ சாம்ராஜ்ய மன்னர் இரண்டாம் ராஜ ராஜ சோழனால் கட்டப்பட்ட இக்கோவில், தமிழனின் கோவில் கட்டமைப்பு சிறப்பை எடுத்துரைக்கும் ஒன்றாக விளங்குகிறது.
இக்கோவில் கட்டமைப்பின் பெருமைகளை உணர்ந்த யுனஸ்கோ அமைப்பு, இதனை உலக பாரம்பரிய சின்னமாக அறிவித்திருக்கிறது. தஞ்சாவூரில் இருந்து 35 கிமீ தொலைவில் இருக்கும் தாராசுரம் நகரை எளிதில் சென்றடைய முடியும்.
தஞ்சை பெரிய கோவில் மற்றும் ஐராவதம் கோவில் என இவ்விரண்டையும் சோழர்களே கட்டியிருப்பதால், இவ்விரு கோவில் வடிவமைப்புகளிலும் பல ஒற்றுமைகளை காண முடியும்.
தாராசுரம் நகரின் வானிலை
தாராசுரம் ஒரு வெப்பமண்டலம். ஆதலால், வெயில் அதிக அளவு இருக்கும் ஊர் தாராசுரம். பெரும்பாலும், வருடம் முழுவதும் வெப்பமாகவே இருக்கும் தாராசுரம் நகருக்கு சுற்றுலா வருபவர்கள் வெயிலுக்கு ஏற்ற காட்டன் போன்ற உடைகளை கொண்டு வருவது சிறந்தது.
தாராசுரம் நகரை அடைவது எப்படி?
கும்பகோணத்திலிருந்து ரயில் அல்லது பேருந்து மூலமாக தாராசுரம் நகரை சென்றடையலாம். கும்பகோணத்திலிருந்து தஞ்சாவூருக்கு வழக்கமாக செல்லும் ரயில்கள் பயணத்தை எளிமையாக்கும்.
நன்றி -nativeplanet

சுற்றுலா செல்லுவோறுக்கான பயனுள்ள பகிர்வு பாஸ்.
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
வாண்டையாரோ இல்ல மூப்பனாரோ 5000 ஏக்கர் இந்தப் பகுதியில் வளச்சு வெச்சிருக்காங்களே - அத சொல்லலியே
ஒண்ணுமே இல்லாம சென்னைக்கு திருட்டு ரயிலேறி போயி இன்று ஆசியாவிலேயே பெரிய பணக்கார கொள்ளைகூட்டமா இருக்குராணுங்களே அவனுங்க பார்த்து சொலுற வார்த்தை அண்ணே " வளச்சு வெச்சிருக்காங்களே "யினியவன் wrote:வாண்டையாரோ இல்ல மூப்பனாரோ 5000 ஏக்கர் இந்தப் பகுதியில் வளச்சு வெச்சிருக்காங்களே - அத சொல்லலியே
மூப்பனார் , குடும்பம் பரம்பரை பரம்பரையா இந்த பகுதியில் பணக்காரர்களா இருந்தவர்கள்
- Dr.சுந்தரராஜ் தயாளன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
நானும் தாராசுரம் சென்றுள்ளேன் இராஜூ. அப்போது எடுத்த சில புகைப்படங்களை இங்கு இணைத்தால் இந்தத் திரிக்கு மேலும் வலிவூட்டும் எனக்கருதி அவற்றை கீழே பதிகிறேன் (உங்களின் அனுமதி இல்லாமலேயே!) கடைசி இரண்டு படங்களையும் சற்று கவனமாகப் பார்க்கும்படி உறவுகள் அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன். ஒரு மண்டபத்திற்குச் செல்லும் படியில், சிறு கல்லில் ஒரு ஆணையையும் ஒரு காளைமாட்டையும் இணைத்து எவ்வளவு திறம்படச் செதுக்கியுள்ளார்கள் என்பதைக் கவனியுங்கள் !!!
https://2img.net/r/ihimizer/img5/764/1li0.jpg
https://2img.net/r/ihimizer/img7/1322/ehze.jpg
https://2img.net/r/ihimizer/img689/3733/0kj9.jpg
https://2img.net/r/ihimizer/img708/9717/ozf7.jpg
https://2img.net/r/ihimizer/img856/5507/0qiz.jpg
https://2img.net/r/ihimizer/img849/8925/rm36.jpg
https://2img.net/r/ihimizer/img543/7220/n2r1.jpg
https://2img.net/r/ihimizer/img843/2699/xfts.jpg
https://2img.net/r/ihimizer/img692/1516/mi9m.jpg
https://2img.net/r/ihimizer/img545/3098/20gm.jpg
https://2img.net/r/ihimizer/img5/764/1li0.jpg
https://2img.net/r/ihimizer/img7/1322/ehze.jpg
https://2img.net/r/ihimizer/img689/3733/0kj9.jpg
https://2img.net/r/ihimizer/img708/9717/ozf7.jpg
https://2img.net/r/ihimizer/img856/5507/0qiz.jpg
https://2img.net/r/ihimizer/img849/8925/rm36.jpg
https://2img.net/r/ihimizer/img543/7220/n2r1.jpg
https://2img.net/r/ihimizer/img843/2699/xfts.jpg
https://2img.net/r/ihimizer/img692/1516/mi9m.jpg
https://2img.net/r/ihimizer/img545/3098/20gm.jpg
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
படங்கள் அருமை அய்யா - உங்களை காணோமே?
- Dr.சுந்தரராஜ் தயாளன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
யினியவன் wrote:படங்கள் அருமை அய்யா - உங்களை காணோமே?
படங்களை எடுத்தது நான், எனவே நானில்லை யினியவன் !
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
அதுக்கு தான் கூட்டிட்டு போயிருப்பாங்களோ?Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:
படங்களை எடுத்தது நான், எனவே நானில்லை யினியவன் !
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2