புதிய பதிவுகள்
» பெண்களை கவர்வது எப்படி?
by ayyasamy ram Today at 7:59 pm

» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Today at 7:52 pm

» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Today at 7:50 pm

» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Today at 7:48 pm

» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ayyasamy ram Today at 7:46 pm

» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ayyasamy ram Today at 7:44 pm

» நாளைய காவியமே!
by ayyasamy ram Today at 7:43 pm

» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Today at 7:42 pm

» மெய் உறக்கம்!
by ayyasamy ram Today at 7:41 pm

» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Today at 7:40 pm

» மிருகப் பூச்சி
by ayyasamy ram Today at 7:39 pm

» உள்ளம் தொலைந்ததடி!
by ayyasamy ram Today at 7:39 pm

» நெஞ்சமெல்லாம் நிறைந்தவளே!
by ayyasamy ram Today at 7:38 pm

» வாக்குறுதி வரங்கள்!- கவிதை
by ayyasamy ram Today at 7:37 pm

» உண்டி சுருங்கின்!- கவிதை
by ayyasamy ram Today at 7:36 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 4:32 pm

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 4:23 pm

» பொது அறிவு தகவல்கள்
by ayyasamy ram Today at 3:03 pm

» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Today at 10:10 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Today at 10:05 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 7:39 am

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Today at 7:07 am

» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Today at 7:02 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மயிலாடுதுறை - மயில்கள் நாட்டியமாடும் எழில் நகரம்! Poll_c10மயிலாடுதுறை - மயில்கள் நாட்டியமாடும் எழில் நகரம்! Poll_m10மயிலாடுதுறை - மயில்கள் நாட்டியமாடும் எழில் நகரம்! Poll_c10 
61 Posts - 80%
heezulia
மயிலாடுதுறை - மயில்கள் நாட்டியமாடும் எழில் நகரம்! Poll_c10மயிலாடுதுறை - மயில்கள் நாட்டியமாடும் எழில் நகரம்! Poll_m10மயிலாடுதுறை - மயில்கள் நாட்டியமாடும் எழில் நகரம்! Poll_c10 
10 Posts - 13%
E KUMARAN
மயிலாடுதுறை - மயில்கள் நாட்டியமாடும் எழில் நகரம்! Poll_c10மயிலாடுதுறை - மயில்கள் நாட்டியமாடும் எழில் நகரம்! Poll_m10மயிலாடுதுறை - மயில்கள் நாட்டியமாடும் எழில் நகரம்! Poll_c10 
4 Posts - 5%
mohamed nizamudeen
மயிலாடுதுறை - மயில்கள் நாட்டியமாடும் எழில் நகரம்! Poll_c10மயிலாடுதுறை - மயில்கள் நாட்டியமாடும் எழில் நகரம்! Poll_m10மயிலாடுதுறை - மயில்கள் நாட்டியமாடும் எழில் நகரம்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மயிலாடுதுறை - மயில்கள் நாட்டியமாடும் எழில் நகரம்! Poll_c10மயிலாடுதுறை - மயில்கள் நாட்டியமாடும் எழில் நகரம்! Poll_m10மயிலாடுதுறை - மயில்கள் நாட்டியமாடும் எழில் நகரம்! Poll_c10 
397 Posts - 79%
heezulia
மயிலாடுதுறை - மயில்கள் நாட்டியமாடும் எழில் நகரம்! Poll_c10மயிலாடுதுறை - மயில்கள் நாட்டியமாடும் எழில் நகரம்! Poll_m10மயிலாடுதுறை - மயில்கள் நாட்டியமாடும் எழில் நகரம்! Poll_c10 
56 Posts - 11%
mohamed nizamudeen
மயிலாடுதுறை - மயில்கள் நாட்டியமாடும் எழில் நகரம்! Poll_c10மயிலாடுதுறை - மயில்கள் நாட்டியமாடும் எழில் நகரம்! Poll_m10மயிலாடுதுறை - மயில்கள் நாட்டியமாடும் எழில் நகரம்! Poll_c10 
16 Posts - 3%
Dr.S.Soundarapandian
மயிலாடுதுறை - மயில்கள் நாட்டியமாடும் எழில் நகரம்! Poll_c10மயிலாடுதுறை - மயில்கள் நாட்டியமாடும் எழில் நகரம்! Poll_m10மயிலாடுதுறை - மயில்கள் நாட்டியமாடும் எழில் நகரம்! Poll_c10 
8 Posts - 2%
E KUMARAN
மயிலாடுதுறை - மயில்கள் நாட்டியமாடும் எழில் நகரம்! Poll_c10மயிலாடுதுறை - மயில்கள் நாட்டியமாடும் எழில் நகரம்! Poll_m10மயிலாடுதுறை - மயில்கள் நாட்டியமாடும் எழில் நகரம்! Poll_c10 
8 Posts - 2%
prajai
மயிலாடுதுறை - மயில்கள் நாட்டியமாடும் எழில் நகரம்! Poll_c10மயிலாடுதுறை - மயில்கள் நாட்டியமாடும் எழில் நகரம்! Poll_m10மயிலாடுதுறை - மயில்கள் நாட்டியமாடும் எழில் நகரம்! Poll_c10 
6 Posts - 1%
Anthony raj
மயிலாடுதுறை - மயில்கள் நாட்டியமாடும் எழில் நகரம்! Poll_c10மயிலாடுதுறை - மயில்கள் நாட்டியமாடும் எழில் நகரம்! Poll_m10மயிலாடுதுறை - மயில்கள் நாட்டியமாடும் எழில் நகரம்! Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
மயிலாடுதுறை - மயில்கள் நாட்டியமாடும் எழில் நகரம்! Poll_c10மயிலாடுதுறை - மயில்கள் நாட்டியமாடும் எழில் நகரம்! Poll_m10மயிலாடுதுறை - மயில்கள் நாட்டியமாடும் எழில் நகரம்! Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
மயிலாடுதுறை - மயில்கள் நாட்டியமாடும் எழில் நகரம்! Poll_c10மயிலாடுதுறை - மயில்கள் நாட்டியமாடும் எழில் நகரம்! Poll_m10மயிலாடுதுறை - மயில்கள் நாட்டியமாடும் எழில் நகரம்! Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
மயிலாடுதுறை - மயில்கள் நாட்டியமாடும் எழில் நகரம்! Poll_c10மயிலாடுதுறை - மயில்கள் நாட்டியமாடும் எழில் நகரம்! Poll_m10மயிலாடுதுறை - மயில்கள் நாட்டியமாடும் எழில் நகரம்! Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மயிலாடுதுறை - மயில்கள் நாட்டியமாடும் எழில் நகரம்!

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Jun 22, 2013 5:40 pm

மயிலாடுதுறை - மயில்கள் நாட்டியமாடும் எழில் நகரம்!

மயிலாடுதுறை என்ற வார்த்தையின் நேரடியான அர்த்தம் 'மயில்களின் நகரம்' என்பதாகும். இந்த மயிலாடுதுறை என்ற வார்த்தை 'மயில்' என்ற பறவையின் பெயரும், 'ஆடும்' என்ற நடனத்தை குறிக்கும் சொல்லும் மற்றும் 'துறை' என்று நகரத்தைக் குறிக்கும் மூன்று வார்த்தைகளும இணைந்த கலவையே! முன்பொரு காலத்தில் சிவபெருமானின் துணைவியாரான பார்வதி தேவியார் சிவனின் சாபத்திற்குள்ளாகி, பெண் மயில் போன்று தோற்றம் பெற்று, இந்த இடத்தில் இருந்த சிவபெருமானை வணங்கி வந்தார். இதன் காரணமாகவே இந்த நகரத்திற்கு மயிலாடுதுறை என்னும் பெயர் வந்தது.

முந்தைய காலங்களில் 'மாயூரம்' என்ற சமஸ்கிருத பெயரில் அழைக்கப்பட்டு வந்த இந்நகரம் இன்று 'மயில் நகரம்' என்று பொருள் தரும் 'மயிலாடுதுறை' என்று மாற்றப்பட்டுள்ளது.

இன்று மிகவும் நவீனமான வளர்ந்து வரும் நகரமாக மயிலாடுதுறை இருந்தாலும், அவற்றையெல்லாம் புறந்தள்ளி விட்டு, அதன் உறுதியான, மறுக்க முடியாத வரலாறும் பின் தொடர்ந்தே வந்து கொண்டிருக்கிறது.

மயிலாடுதுறையில் உள்ள மாயூரநாதசுவாமி கோவில் அதன் வரலாற்றை நினைவுபடுத்தும் சின்னமாகும். சிவபெருமானுக்கான இந்த கோவில் இந்நகரத்தின் பெயரையும் தன்னுடனே இணைத்துள்ளது.

இக்கோவிலின் முதன்மை கடவுளான சிவபெருமானை மயில் வடிவத்திலிருந்த பார்வதி தேவி வணங்கியதால் இவர் மயூரநாதர் என்றழைக்கப்படுகிறார். இந்த கதைகள் நிரூபிக்கப்பட்டாலும், நிரூபிக்கப்படாவிட்டாலும் இந்த பெயர் மட்டும் காலங்களை கடந்து நின்று கொண்டிருக்கிறது.
மயிலாடுதுறையை சுற்றியுள்ள முக்கியமான சுற்றுலா தலங்கள்

காவிரி நதியின் கரையில் அமைந்துள்ள இந்நகரத்தில் உள்ள எண்ணற்ற மற்றும் குறிப்பிடத்தக்க இந்து கோவில்கள் மயிலாடுதுறையை பிரபலமான சுற்றுலாத்தலமாக இருக்க வைக்கின்றன.

ஸ்ரீ வதனீஸ்வரர் கோவில், புனுகீஸ்வரர் கோவில், கங்கை கொண்ட சோழபுரம், ஸ்ரீ பரிமளா இரங்கநாதசுவாமி கோவில், ஸ்ரீ காசி விஸ்வநாதசுவாமி கோவில், குறுங்கை சிவன் கோவில் மற்றும் தட்சிணாமூர்த்தி கோவில் ஆகியவை தென்னிந்தியாவின் அனைத்து பகுதிகளிலுமுள்ள பக்தர்களையும் கவர்ந்திழுக்கும் கோவில்களாகும். இங்கிருக்கும் 9 கோவில்களும் பக்தர்களுக்கு அருள் தரும் வகையில் 'நவக்கிரக' சுற்றூலவிற்கு ஏற்ப அமைக்கப்பட்டுள்ளன.

சூரியனார் கோவில், திங்களூர், வைத்தீஸ்வரன் கோவில், திருவெங்காடு, ஆலங்குடி, கஞ்சனூர், திருநள்ளாறு, திருநாகேஸ்வரம் மற்றும் கீழபெரும்பள்ளம் ஆகியவை மயிலாடுதுறையின் புனித சுற்றுலா வளையத்திற்குள் வரும் முக்கியமான சுற்றுலாத்தலங்களாகும்.

மயிலாடுதுறையிலிருந்து 20 கிமீ தொலைவில் இருக்கும் சூரியனார் கோவிலை சுற்றிய இந்த புனித சுற்றுலா வளையத்தில் பிற கோவில்களும் கட்டப்பட்டுள்ளன.

மயிலாடுதுறையிலிருந்து 40 கிமீ மேற்காக அமைந்துள்ள திங்களூர் சந்திரர் கோவில் பக்தர்களின் மனோரீதியான குறைகளை களையும் இடமாக உள்ளது. பக்தகோடிகள் இந்த கோவிலுக்கு வருவதன் மூலம் அவர்களுடைய மலை போன்ற துன்பங்கள் பனியாக விலகுவதுடன், அவர்களுடைய மனக்குறைகளும் நீங்கும்.

மயிலாடுதுறையிலிருந்து 12 கிமீ கிழக்காக இருக்கும் வைத்தீஸ்வரன் கோவில் தான் இராமாயணத்தில் இராவணனால் வதம் செய்யப்பட்ட கழுகு அரசன் ஜடாயு மோட்சமடைந்த இடமாகும்.

இவர் அடக்கம் செய்யப்பட்ட இடம் 'ஜடாயு குண்டம்' என்று அழைக்கப்படுகிறது. இந்த கோவிலில் இருக்கும் சிவபெருமான் பக்தர்களின் நோய்களை தீர்ப்பவராவார்.

இந்த கோவில் நாடி ஜோதிடம் வழியாக எதிர்காலத்தின் ராசி பலன்களை சொல்லும் ஜோதிடர்களுக்காக மிகவும் புகழ் பெற்ற கோவிலாகும். மயிலாடுதுறையிலிருந்து 24 கிமீ தொலைவில் கிழக்கு திசையில் இருக்கும் திருவேற்காடு கோவில் 'சைவத் திருமுறைகள்' என்றும் அழைக்பப்படுகிறது.

தேர்வு முடிவுகள் நல்லதாக அமைய வேண்டுமென்பதற்காக மாணவர்கள் இக்கோவிலுக்கு வருவது இதன் சிறப்பு! குரு தேவருக்காக, மயிலாடுதுறையிலிருந்து 40 கிமீ தொலைவில் ஆலங்குடியிலுள்ள கோவிலில் குரு தேவர் பழைய வழக்கப்படி சிலையாக வைக்கப்படாமல் சுவற்றில் செதுக்கப்பட்டுள்ளது சிறப்பம்சமாகும்.

மயிலாடுதுறைக்கு 20 கிமீ தொலைவில் சூரியனார் கோவிலுக்கு அருகில் உள்ள கோவில் காஞ்சனூர் சுக்கிரன் கோவிலாகும். சுக்கிரரின் அருள் பெறுபவர்களை செல்வமும், வளமும் சூழ்ந்திருக்குமென்பது பொதுவான நம்பிக்கை!

மயிலாடுதுறையிலிருந்து 30 கிமீ தொலைவில் அமைந்துள்ள திருநள்ளாறு சனி பகவானுக்காக முழுமையாக கட்டப்பட்டுள்ள கோவில்களில் ஒன்றாகும். நள மகாராஜவைப் பிடித்துக் கொண்டு பெரும் தீங்கு செய்து வந்த சனியின் கொடுமைகளிலிருந்து அவரை விடுவித்ததன் காரணத்தால் நள + ஆறு = திருநள்ளாறு என்று இரு வார்த்தைகளைக் கொண்டு இந்நகரத்தின் பெயர் வைக்கப்பட்டது.

இக்கோவிலில் உள்ள நள தீர்த்தத்தில் மூழ்கி எழுவதன் மூலம் சனி பகவானின் கொடுமையான தீங்குகளும் மற்றும் முன் ஜென்ம பாவங்களும் விலகும் என ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.

கும்பகோணத்திற்கு அருகே உள்ள திருநாகேஸ்வரம் சிவபெருமானுக்கான கோவிலாகும். எனினும், ஒவ்வொரு நாளும் ராகு காலத்தில் நடத்தப்படும் பாலாபிஷேகத்தால் ராகு கடவுளும் புகழ் பெற்றவராக இக்கோவிலில் உள்ளார்.

இதில் கவனிக்கத்தக்க மற்றும் ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், வெண்மை நிற பாலை ராகுவின் மேல் ஊற்றும் போது, அது நீல நிறமாக மாறி அவருடைய உடலை அரவணைத்துச் செல்லும், பின் தரையைத் தொடும் போது மீண்டும் அதே வெண்மை நிறத்தைப் பெறுவதுதான்!

ராகு கடவுள் அவருடைய துணைவியார்களுடன் இருக்கும் சில கோவில்களில் இதுவும் ஒன்றாகும். திருவேற்காட்டிற்கு அருகிலிருக்கும் கீழபெரும்பள்ளம் கேது கடவுளுக்கான கோவிலாகும்.

வானகிரி என்றும் அழைக்கப்படும் இந்த கோவிலில் கேது கடவுள் பாம்புத் தலை மற்றும் அசுரனின் உடலுடன் காடசியளிக்கிறார். இந்த கோவிலில் கேது கடவுளை, சிவபெருமான் வணங்கி தான் செய்த தவறுகளிலிருந்து விடுவிக்க கோரியதாக நம்பப்படுகிறது. எனவே தான் இங்கிருக்கும் சிலை 'வணங்கும் நாகநாதர்' (சிவபெருமான்) சிலையாக கூப்பிய கரங்களோடு உள்ளார்.

பக்தர்கள் நவகிரக சுற்றுலாவின் போது இந்த ஒன்பது கிரக / நட்சத்திர கோவில்களுக்கும் சென்று கடவுளை வேண்டுவர். இங்கு வேண்டிக் கொள்ளும் பக்தர்கள், இந்த நவகிரகங்களை வேண்டுவதால் உண்மையிலேயே வளமான, நலமான மற்றும் நெடிய வாழ்க்கை கிடைக்கும் என்று நம்புகிறார்கள்.
புதிய கற்கால தமிழ் நாட்டிற்கும், ஹரப்பா நாகரிகத்திற்குமான ஒரு தொடர்பு!!

வி.சண்முகநாதன் என்ற பள்ளி ஆசிரியர் 2006-ம் ஆண்டு தன்னுடைய வீட்டின் கொல்லைப்புறத்தை சிறிதளவு தோண்டிய போது அவர் எதிர்பார்த்தது மண்ணை மட்டுமேயொழிய, வரலாற்றுடன் தொடர்புடைய அரிய பொருட்களையல்ல! வரலாற்றறிவு பெற்றிருந்த வி.சண்முகநாதன் தன்னிடம் கிடைத்த பொருட்கள் கற்துண்டுகளும் வெவ்வேறு விதமான காலகட்டத்தைச் சோந்தவை என்பதை அறிந்தார்.

இங்க கண்டெடுக்கப்பட்ட புதிய கற்கால கருவியான கற்கோடாரியில் சிந்து சமவெளியின் மொழியில் பொறிக்கப்பட்டிருந்த எழுத்துக்கள், தமிழக மக்கள் சிந்து சமவெளி நாகரிக மக்களுடன் கொண்டிருந்த தொடர்பை விளக்குவதாக உள்ளன.

இதனை அரிய நிகழ்வாக கருதும் வரலாற்று ஆராய்ச்சியாளர்கள், திரும்பிய பக்கமெல்லாம் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த மயிலாடுதுறையில் கிடைத்த இந்த வராலாற்று சின்னங்களின் முக்கியத்துவத்தை உயர்வாக மதிப்பிடவும் தவறவில்லை.

மயிலாடுதுறை உண்மையில் வரலாற்று ஆராய்ச்சியாளர்களின் கையில் கிடைத்த தங்கக் கோப்பையாகும். 'ஆயிரம் ஆனாலும் மாயூரம் ஆகாது' என்று பரவலாக பயன்படுத்தப்படும் பேச்சு வழக்கு வார்த்தைக்கு 'ஆயிரம் வெவ்வேறு இடங்களில், ஆயிரமாயிரம் சிறப்பம்சங்கள் இருந்தாலும் அவையனைத்தும் மாயவரத்திற்கு (மயிலாடுதுறை) ஈடாகாது' என்று அர்த்தமாகும்.

இதனை உண்மையாக்கும் விதத்தில் வரலாற்று மற்றும் நவீன காலத்திலும் சிறந்து விளங்கும் நகரமாக மயிலாடுதுறை உள்ளது.
மயிலாடுதுறையை அடைவது எப்படி?

மயிலாடுதுறையை சாலை மற்றும் இரயில் மார்க்கமாக எளிதில அடைய முடியும்.
மயிலாடுதுறை வருவதற்கு சிறந்த காலம்

குளிர்காலத்தில் மயிலாடுதுறைக்கு வருவது சிறந்த அனுபவத்தைத் கொடுக்கும்.

நன்றி - nativeplanet

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Sat Jun 22, 2013 6:51 pm

தகவலுக்கு நன்றி அண்ணா

நேரம் கிடைக்கும் போது மயிலாடுதுறைக்கு வந்து என்ஜாய் பண்ண வேண்டியது தான்

மயிலாடுதுறை - மயில்கள் நாட்டியமாடும் எழில் நகரம்! Mமயிலாடுதுறை - மயில்கள் நாட்டியமாடும் எழில் நகரம்! Uமயிலாடுதுறை - மயில்கள் நாட்டியமாடும் எழில் நகரம்! Tமயிலாடுதுறை - மயில்கள் நாட்டியமாடும் எழில் நகரம்! Hமயிலாடுதுறை - மயில்கள் நாட்டியமாடும் எழில் நகரம்! Uமயிலாடுதுறை - மயில்கள் நாட்டியமாடும் எழில் நகரம்! Mமயிலாடுதுறை - மயில்கள் நாட்டியமாடும் எழில் நகரம்! Oமயிலாடுதுறை - மயில்கள் நாட்டியமாடும் எழில் நகரம்! Hமயிலாடுதுறை - மயில்கள் நாட்டியமாடும் எழில் நகரம்! Aமயிலாடுதுறை - மயில்கள் நாட்டியமாடும் எழில் நகரம்! Mமயிலாடுதுறை - மயில்கள் நாட்டியமாடும் எழில் நகரம்! Eமயிலாடுதுறை - மயில்கள் நாட்டியமாடும் எழில் நகரம்! D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக