புதிய பதிவுகள்
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Yesterday at 6:32 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Yesterday at 6:31 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Yesterday at 6:29 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Fri Nov 15, 2024 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Fri Nov 15, 2024 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 3:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
prajai | ||||
Pampu | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பேஸ்புக்ல பொண்ணுங்க அதிகம் பேசும் வார்த்தைகள் இதுதான்!
Page 2 of 3 •
Page 2 of 3 • 1, 2, 3
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011
First topic message reminder :
நீங்க பேஸ்புக் பயன்படுத்துபவரா அப்படி என்றால் பொண்ணுங்களோட இந்த ஸ்லேங் தெரியுமா?
இதை வெச்சு தான் பொண்ணுங்க பல பசங்கல கவுக்கராங்க.
இதோ அந்த பொண்ணுங்க ரகசியம் இதுதான்…..
உன்ன நான் எப்டி கூப்பிட்றது??
அதாவது முழுப்பேர் சொல்லியா? இல்ல சுருக்கமாவா? இல்ல வேற ஏதாவது செல்லப் பேர் சொல்லிக் கூப்பிட்றதா?”னுஅர்த்தம். உரிமையா பேச ஆரம்பிக்கிறதுக்கான முதல் படி இது தான். “உங்க இஷ்டம்”னு பதில் வந்தா, செல்லம்.. புஜ்ஜி.. குட்டி”னு ஏதாவது பேர் வச்சு கூப்பிட ஆரம்பிப்பாங்க. (எங்க வீட்ல ஒரு குட்டிப்பாப்பா இருக்கு, இல்ல பூனைக்குட்டி இருக்கு.. அத இப்டி தான்கூப்டுவேன்.. சோ க்யூட்..”னு உளறுவாங்க)
டா போட்டு பேச ஆரம்பிப்பாங்க..
ஏதாவது பேசிகிட்டு இருக்கும்போது மறந்த மாதிரி “போடா”னு சொல்வாங்க. உடனே “ஸாரி ஸாரி தெரியாம சொல்லிட்டேன்பா..னு பதறிகிட்டு மன்னிப்பு கேப்பாங்க. நாளுக்கு நாள், வேணும்னே சீண்டுறதுக்காக சொல்ல ஆரம்பிச்சு பின் அதுவே பழக்கமாய்டும்.
உனக்கு நா யாரு? இது அடிப்படை உள்நோக்கத்துல கேக்கப்படுது.. சாதாரணமா பேசிகிட்டு இருக்கும்போது திடீருனு “ஏம்பா, உனக்கு நா என்ன வேணும்? ஜஸ்ட் ப்ரெண்டா? க்ளோஸ் ப்ரெண்டா?”ங்குறமாதிரி போட்டு வாங்குவானுக.
உனக்காக ரொம்ப நேரம் வெயிட் பண்றேன்.. சாயந்திரம் ஆறு மணிக்கு ஆன்லைன் வரலாம்னு பேசிருப்பாங்க. ஆனா 5 மணிக்கே வந்து வெயிட் பண்ணேன்னு சீன்போடுவாங்க. ரெண்டு நிமிசம் லேட்டா வந்தாலும் ஓவரா கோவிச்சு, “உன்ன ரொம்ம்ம்ப மிஸ் பண்ணேன்”னு சொல்வாங்க.
உன்கிட்ட ஒண்ணு சொல்லணும்.. கொஞ்ச நாள் பேசுனதுக்கப்புறம் இந்த வசனத்த அடிக்கடி சொல்வாங்க. ஆனா என்னானு சொல்ல மாட்டாங்க. இப்ப வேணாம்.. ஆனா கண்டிப்பா சொல்றேன்னு சொல்வாங்க. எதிர்பார்ப்ப தூண்ட்றாங்களாம்.
பசிக்கவே மாட்டீங்குது.. உன்கூட பேசினா போதும்.. ஏற்கனவே வயிறுமுட்ட திண்ணுட்டு தான் வந்திருப்பாங்க.ஆனா இப்படி சொல்றதுனால, எதிர்தரப்புல இருக்குறவங்க “ப்ளீஸ் சாப்பிட்டு வா,உடம்ப கெடுத்துக்காத”னு அக்கறையா பேசுவாங்க.
நா ரொம்ம்ம்ம்ப பொறுப்பான பொண்ணு சாட்டிங்னு வந்துட்டா போதும்… அக்கறையும் அட்வைசும் பொங்கிட்டு வரும். “நல்லா படி, அப்பா அம்மாவுக்குமரியாதை குடு, மத்தவங்க பெருமைப்பட்றமாதிரி நட, எதையாவது சாதிக்கணும், தன்னம்பிக்கைய வளத்துக்க” .. அப்படி இப்படினு வீராவேசமா பேசுவாங்க.
நா பெரிய அப்பாடக்கர்னு பிட்டு வேலை வெட்டியே இருக்காது.. ஆனா நா பெரிய அப்பாடக்கர், சமூக சேவை பண்றேன், கண் தானம் பண்ணிருக்கேன், இரத்தம் குடுத்தேன், ஏழைக் குழந்தைகளுக்கு உதவி பண்றேன்”னு ஓவரா அளந்து விடுவாங்க.
கொசுவத்தி சுத்துவாங்க.. என்னை ஒரு பையன் சின்சியரா லவ் பண்ணுணான் நான் தான் வேண்டானுட்டேனு போடுவாங்க பாருங்க பிட்டு, அதுல விழுந்தராங்க நம்ம பசங்க
இந்த அளவுக்கு நா யார்கிட்டயும் பேசினதில்ல.. எந்தப் பையன் கிட்ட சாட் பண்ணினாலும் இந்த டைலாக் மறக்காம வந்திடும். ஒரே நேரத்துல நாலு பையன் கூட ச்சாட் பண்ணுவாங்க. இதே டைலாக்க நாலுபேர்கிட்டயும் சொல்லுவாங்க. தனக்கு முக்கியத்துவம் குடுக்குறான்னு அந்தப் பையன் நெனைக்கணுமாம்.
அப்புறம்.. சொல்லு.. இந்த ரெண்டு வார்த்தைகள் இல்லாம ச்சாட்டிங்கே இருக்காது. நடு ராத்திரி ரெண்டு மணி வரைக்கும் ச்சாட் பண்ணிட்டு குட் நைட் சொல்லுவாங்க.. ஸ்வீட் ட்ரீம்ஸ்”னு சொல்லிட்டு “அப்புறம்.. சொல்லு”னு திரும்ப ஆரம்பிப்பாங்க. உன் கூட பேசினா டைம் போறதே தெரில”னு வேற அப்பப்ப சொல்லிக்குவாங்க.
உன் ப்ரெண்ட்ஷிப் கிடைக்க குடுத்துவச்சிருக்கணும் பிச்சைக்காரனுக்கு ஒரு ரூபா பிச்சை போட்டேன்னு அந்தப் பையன் சொன்னாகூட, “ச்சே.. எவ்ளோ பரந்த மனசு உனக்கு? உன்ன மாதிரி இரக்க குணம் உள்ள ஒருத்தன நா பாத்த்தேயில்ல..இந்தக் காலத்துல இதெல்லாம் ரொம்ப பெரிய்ய்ய விஷயம்.. உன்ன என் ஃப்ரெண்ட்னு சொல்றதுக்கே பெருமையா இருக்கு, உனக்கு வரப்போற வொய்ப் ரொம்ம்ம்ப குடுத்து வச்சவ னு புகழ்ந்து தள்ளிடுவாய்ங்க
கல்யாணப் பேச்சு என் வீட்ல மாப்பிள்ளை பாக்க ஆரம்பிக்கிறாங்க னு பேச்ச ஆரம்பிப்பாங்க. நாம்ம அவசரப்பட்டு பையன் எப்படியிருக்கனும்னு எதிர்பார்க்குறீங்க னு கேட்டுட்டா போதும். “உன்ன மாதிரி அமைதியா, உன்ன மாதிரி அழகா, உன்ன மாதிரி அக்கறையா இருக்கணும்”னு வரிசையா அடுக்கிகிட்டே போவாங்க.
என்னையெல்லாம் யாருக்குப் பிடிக்கப்போகுது? எனக்கு யாருமே இல்லாத மாதிரி தோணுது, என்னைய யாரு கல்யாணம் பண்ணிக்குவா? என்னைய யாருக்குப் பிடிக்கப்போகுது, வாழ்க்கைல ஒரு பிடிப்பே இல்ல”னு ஓவரா விரக்தியா பேசுவாங்க. அப்ப தானே பதிலுக்கு “நா இருக்கேன்ல”னு அந்தப் நம்ம பசங்க சொல்லுவாங்க.
உனக்குப் பிடிக்கலேனா செய்யமாட்டேன் பேச்சுவாக்குல அந்தப் பையன் எதையாவது தனக்குப் பிடிக்கலேனு சொல்லிட்டாப் போதும்.. உடனே “இனிமே நா அத பண்ணி மாட்டேன், உன்ன விட எனக்கு எதுவும் முக்கியமில்ல”னு பிலிம் போடுவாங்க. உதாரணத்துக்கு ஃப்ரெண்ட்ஸ் கூட சினிமாவுக்குப் போறேன்”னு சும்மா போடு வாங்க. என் கூட ச்சாட் பண்ண மாட்டியா?”னு அவசர பட்டு நம்ம கேட்டுட்டா போதும். உடனே, சரி நா கேன்சல் பண்ணிட்றேன். எனக்கு ப்ரெண்ட்ச விட, எனக்கு உன் கூடபேசுறதுதான் முக்கியம்னு சொல்வாங்க.
நா ரொம்ப நல்ல பொண்ணு உன் கூட பேச ஆரம்பிச்சதுக்கப்புறம் வேற எந்த பையனையும் பாக்க தோணல. அம்மாகிட்ட கூட கல்யாணம் வேணாம்னு சொல்லிட்டேன் தெரியுமா??? உன் ப்ரெண்ட்ஷிப் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு,உன் கூட பேசிகிட்டே இப்படியே இருந்திட்றேன் னு அடிச்சி விடுவாங்க.
எங்கயோ பார்த்த மாதிரி இருக்கு இது கொஞ்சம் பழைய டெக்னிக் தான். இருந்தாலும் விட மாட்டிங்குறாய்ங்க. “உன் போட்டோவ பாத்தேன், எங்கயோ பாத்த மாதிரியிருக்குப்பா, ரொம்ப நெருங்குன சொந்தமா தெரியுற, அந்நியமாவே பாக்கத் தோணல தெரியுமா..”னு ரீல் விடுவாங்க.
உன்கிட்ட உண்மைய மட்டும் தான் பேசுவேன்.. வெளிப்படையா இருக்காங்களாம், அந்த பையன் சாட்டிங் ல ஹய் சொன்னான் நான் ரிபிளே பண்ணவே இல்லைனு அடிச்சிவிடுவாங்க பாருங்க.அந்த அளவுக்கு தன்கிட்ட எல்லாத்தையும் ஓபனா சொல்றாங்கனு பசங்க ஆச்சர்யப்படணுமாம்.
பொசசிவ்வை கிளறுவாங்க என்ன விட அழகான பொண்ணு கிடைச்ச என்ன பண்ணுவன்னு கேப்பாங்க. அதாவது அந்த பையன் நீ தான் எனக்கு முக்கியம்னு சொல்லனுமாமா.
என் மேல நம்பிக்கை இல்லேனா பசங்க எதாவது லைட்டா சந்தேகபட்டு கேட்டுடா போதும் என் மேல நம்பிக்கை இல்லேனா போயிருனு சொல்லிட்டு திருப்பி வந்து ஸாரி கேப்பாங்க.
இத பத்தி பேசுனா நிறையா பேசலாம் இப்போ இவ்ளோ போதும் பாஸ் பேலன்ஸ நெக்ஸ்ட் வீக் கன்ட்டினியூ பண்ணலாம்.
நன்றி யாழ்
இந்தப் பதிவு ஏற்கனவே இருந்தா இணைச்சுடுங்க...

- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
ஒரு ஜேஞ்ச் காக இப்படி .....உன்ன நா எப்டி கூப்பிட்றது??
உன்னை எல்லாம் கூப்பிடும் போதே வாய் கூசுது ...
அப்புறம் டீ கடை கண்ட பக்கம் புலம்ப வேண்டியது தான் ...undefined wrote:டி“போட்டு பேச ஆரம்பிப்பாங்க..
உனக்கு நா யாரு?
நமக்கே நாம யாருனு கொஞ்ச நாளில் தெரியாது ...
உனக்காக ரொம்ப நேரம் வெயிட் பண்றேன்..
பேசாம ஒரு வெயிட்டாரா வேலைக்கு சேர்ந்து இருக்கலாம் பார்ட் டைம் ...
உன்கிட்ட ஒண்ணு சொல்லணும்..
அப்புறம் வாழ்க்கையில் சொல்ல ஒண்ணுமே இருக்காது ..
பசிக்கவே மாட்டீங்குது.. உன்கூட பேசினா போதும்..
வார்த்தைகளை விழுங்கி விழுங்கி பசி அடங்கிவிட்டதோ
நா ரொம்ம்ம்ம்ப பொறுப்பான பருப்பு..
நெருப்பா சுடும் போது தெரியும் ...
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011
பூவன் wrote:ஒரு ஜேஞ்ச் காக இப்படி .....உன்ன நா எப்டி கூப்பிட்றது??
உன்னை எல்லாம் கூப்பிடும் போதே வாய் கூசுது ...
அப்புறம் டீ கடை கண்ட பக்கம் புலம்ப வேண்டியது தான் ...undefined wrote:டி“போட்டு பேச ஆரம்பிப்பாங்க..உனக்கு நா யாரு?
நமக்கே நாம யாருனு கொஞ்ச நாளில் தெரியாது ...உனக்காக ரொம்ப நேரம் வெயிட் பண்றேன்..
பேசாம ஒரு வெயிட்டாரா வேலைக்கு சேர்ந்து இருக்கலாம் பார்ட் டைம் ...
உன்கிட்ட ஒண்ணு சொல்லணும்..
அப்புறம் வாழ்க்கையில் சொல்ல ஒண்ணுமே இருக்காது ..பசிக்கவே மாட்டீங்குது.. உன்கூட பேசினா போதும்..
வார்த்தைகளை விழுங்கி விழுங்கி பசி அடங்கிவிட்டதோ
நா ரொம்ம்ம்ம்ப பொறுப்பான பருப்பு..
நெருப்பா சுடும் போது தெரியும் ...
அனுபவமா பூவன்?
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011
ராஜா wrote:அப்புறம்… வேறென்ன?? அப்படியே வீணா போக வேண்டியதுதான். முத்துமுத்து wrote:நம்பிக்கை இல்லையா?னு கேக்குறதுல தான் பல பொண்ணுங்களோட போன் நம்பர்கள் வாங்கப்படுது.. அப்புறம் என்ன??? ச்சாட்டிங் குறைந்து எஸ்எம்எஸ் ஆரம்பிச்சுடுவாங்க. அப்புறம்… வேறென்ன?? அப்படியே போக வேண்டியதுதான்.
முத்து என்ற பெயரில் பதிவே இல்லையே எப்படி மேற்கோள் போட்டிங்க
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
அதானே எப்படி போட்டீங்கன்னு கேக்குறாங்க - உஷாரா பதில் சொல்லுங்க ராஜாஜாஹீதாபானு wrote:முத்து என்ற பெயரில் பதிவே இல்லையே எப்படி மேற்கோள் போட்டிங்க
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
நா பெரிய அப்பாடக்கராக்கும்..
அப்பீட் ஆகும் போது தெரியும் யாரு அப்பாடாக்கர் அப்ப்டினு
கொசுவத்தி சுத்துவானுக..
அதுக்கு கொசுக்கடியே பெட்டர் ...
அப்புறம்.. சொல்லு..
சொல்ல இனி என்னா இருக்கு எல்லா சொல்லும் அவங்களே சொல்லிடுவாங்க
இந்த அளவுக்கு நா யார்கிட்டயும் பேசினதில்ல..
இனி பேசவும் வழி இல்லை
உன் ப்ரெண்ட்ஷிப் கிடைக்க குடுத்துவச்சிருக்கணும்.
ஆமாம் ஆமாம் நிறைய காசு பணம் யார்க்கிட்டாயாவது கொடுது வைக்கணும் ..
கல்யாணப் பேச்சு..
அது காற்றோடு போச்சு ,,
என்னையெல்லாம் யாருக்குப் பிடிக்கப்போகுது??
இனி பிடிக்க பித்து மட்டும்தான் பாக்கி ...
undefined wrote:உனக்குப் பிடிக்கலேனா யூரின் கூட போக மாட்டேன்..
அப்புறம் டைரக்ட் ஆ சொற்கலோகம் ஃபாரீன் தான் போகணும்
நா ரொம்ப நல்லவனாக்கும்..
ஆமாம் ஆமாம் எவளோ அடித்தாலும் தாங்கினால் அப்ப்டிதான்
undefined wrote:எங்கயோ பார்த்த மாதிரி இருக்கு..
வேற எங்க சேது படத்தில் தான் .....
உன்கிட்ட உண்மைய மட்டும் தான் பேசுவேன்..
இதான் பொய்மையின் ரகசியம் விடாதீங்க ....
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
பாட்டி wrote:அவரு யோசிசிட்டு இருக்கார் டிஸ்டர்ப் பண்ணாதிங்கண்ணா
இப்படி தான் , இங்க கூட தான் பாட்டி பதிவே போடல ஆனால் எப்படி
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
வேற என்ன பண்ணறது இப்படியெல்லாம் யோசிக்க வைத்து விட்டீங்க ..ஜாஹீதாபானு wrote:இப்படித்தான் இருக்கும்னு நினைச்சேன்பூவன் wrote:பாட்டி wrote:அவரு யோசிசிட்டு இருக்கார் டிஸ்டர்ப் பண்ணாதிங்கண்ணா
இப்படி தான் , இங்க கூட தான் பாட்டி பதிவே போடல ஆனால் எப்படி
ஓ இப்படியெல்லாம் வேலை பாக்குறிங்களா?
quote பண்ணினால் முழு பதிவும் வந்துவிடும் பானு , அதனால் வேண்டிய இரண்டு வரிகளை மட்டும் காப்பி செய்து நானே quote பண்ணிக்கொண்டேன் , இதற்கெல்லாமா கேள்வி கேட்குறது
ஹா ஹா ஹா .... அருமையான பதில்.பூவன் wrote:இப்படி தான் , இங்க கூட தான் பாட்டி பதிவே போடல ஆனால் எப்படிபாட்டி wrote:அவரு யோசிசிட்டு இருக்கார் டிஸ்டர்ப் பண்ணாதிங்கண்ணா
- Sponsored content
Page 2 of 3 • 1, 2, 3
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 3