புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 7:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 7:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:11 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:02 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 6:38 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 5:41 pm

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Today at 5:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 5:35 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 5:28 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 5:18 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 5:10 pm

» கருத்துப்படம் 09/05/2024
by mohamed nizamudeen Today at 12:01 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Today at 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Today at 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Today at 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Today at 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Today at 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Today at 5:37 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:47 pm

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Yesterday at 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Tue May 07, 2024 8:39 pm

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Tue May 07, 2024 8:36 pm

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:20 pm

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Tue May 07, 2024 8:19 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Tue May 07, 2024 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Tue May 07, 2024 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Tue May 07, 2024 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Tue May 07, 2024 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Tue May 07, 2024 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:31 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
	 பேஸ்புக்ல பொண்ணுங்க அதிகம் பேசும் வார்த்தைகள் இதுதான்!  - Page 2 Poll_c10	 பேஸ்புக்ல பொண்ணுங்க அதிகம் பேசும் வார்த்தைகள் இதுதான்!  - Page 2 Poll_m10	 பேஸ்புக்ல பொண்ணுங்க அதிகம் பேசும் வார்த்தைகள் இதுதான்!  - Page 2 Poll_c10 
54 Posts - 47%
ayyasamy ram

46 Posts - 40%
prajai

4 Posts - 3%
mohamed nizamudeen

Jenila

2 Posts - 2%
D. sivatharan
	 பேஸ்புக்ல பொண்ணுங்க அதிகம் பேசும் வார்த்தைகள் இதுதான்!  - Page 2 Poll_c10	 பேஸ்புக்ல பொண்ணுங்க அதிகம் பேசும் வார்த்தைகள் இதுதான்!  - Page 2 Poll_m10	 பேஸ்புக்ல பொண்ணுங்க அதிகம் பேசும் வார்த்தைகள் இதுதான்!  - Page 2 Poll_c10 
1 Post - 1%
M. Priya

kargan86

jairam

Ammu Swarnalatha

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
	 பேஸ்புக்ல பொண்ணுங்க அதிகம் பேசும் வார்த்தைகள் இதுதான்!  - Page 2 Poll_c10	 பேஸ்புக்ல பொண்ணுங்க அதிகம் பேசும் வார்த்தைகள் இதுதான்!  - Page 2 Poll_m10	 பேஸ்புக்ல பொண்ணுங்க அதிகம் பேசும் வார்த்தைகள் இதுதான்!  - Page 2 Poll_c10 
97 Posts - 57%

46 Posts - 27%

8 Posts - 5%

6 Posts - 4%

4 Posts - 2%
Rutu

3 Posts - 2%
ரா.ரமேஷ்குமார்
	 பேஸ்புக்ல பொண்ணுங்க அதிகம் பேசும் வார்த்தைகள் இதுதான்!  - Page 2 Poll_c10	 பேஸ்புக்ல பொண்ணுங்க அதிகம் பேசும் வார்த்தைகள் இதுதான்!  - Page 2 Poll_m10	 பேஸ்புக்ல பொண்ணுங்க அதிகம் பேசும் வார்த்தைகள் இதுதான்!  - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Baarushree

ஆனந்திபழனியப்பன்

நிகழ்நிலை நிர்வாகிகள்

பேஸ்புக்ல பொண்ணுங்க அதிகம் பேசும் வார்த்தைகள் இதுதான்!

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31430
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat Jun 22, 2013 3:00 pm

First topic message reminder :

	 பேஸ்புக்ல பொண்ணுங்க அதிகம் பேசும் வார்த்தைகள் இதுதான்!  - Page 2 21-1371810965-12

நீங்க பேஸ்புக் பயன்படுத்துபவரா அப்படி என்றால் பொண்ணுங்களோட இந்த ஸ்லேங் தெரியுமா?

இதை வெச்சு தான் பொண்ணுங்க பல பசங்கல கவுக்கராங்க.

இதோ அந்த பொண்ணுங்க ரகசியம் இதுதான்…..

உன்ன நான் எப்டி கூப்பிட்றது??
அதாவது முழுப்பேர் சொல்லியா? இல்ல சுருக்கமாவா? இல்ல வேற ஏதாவது செல்லப் பேர் சொல்லிக் கூப்பிட்றதா?”னுஅர்த்தம். உரிமையா பேச ஆரம்பிக்கிறதுக்கான முதல் படி இது தான். “உங்க இஷ்டம்”னு பதில் வந்தா, செல்லம்.. புஜ்ஜி.. குட்டி”னு ஏதாவது பேர் வச்சு கூப்பிட ஆரம்பிப்பாங்க. (எங்க வீட்ல ஒரு குட்டிப்பாப்பா இருக்கு, இல்ல பூனைக்குட்டி இருக்கு.. அத இப்டி தான்கூப்டுவேன்.. சோ க்யூட்..”னு உளறுவாங்க)

டா போட்டு பேச ஆரம்பிப்பாங்க..
ஏதாவது பேசிகிட்டு இருக்கும்போது மறந்த மாதிரி “போடா”னு சொல்வாங்க. உடனே “ஸாரி ஸாரி தெரியாம சொல்லிட்டேன்பா..னு பதறிகிட்டு மன்னிப்பு கேப்பாங்க. நாளுக்கு நாள், வேணும்னே சீண்டுறதுக்காக சொல்ல ஆரம்பிச்சு பின் அதுவே பழக்கமாய்டும்.

உனக்கு நா யாரு? இது அடிப்படை உள்நோக்கத்துல கேக்கப்படுது.. சாதாரணமா பேசிகிட்டு இருக்கும்போது திடீருனு “ஏம்பா, உனக்கு நா என்ன வேணும்? ஜஸ்ட் ப்ரெண்டா? க்ளோஸ் ப்ரெண்டா?”ங்குறமாதிரி போட்டு வாங்குவானுக.

உனக்காக ரொம்ப நேரம் வெயிட் பண்றேன்.. சாயந்திரம் ஆறு மணிக்கு ஆன்லைன் வரலாம்னு பேசிருப்பாங்க. ஆனா 5 மணிக்கே வந்து வெயிட் பண்ணேன்னு சீன்போடுவாங்க. ரெண்டு நிமிசம் லேட்டா வந்தாலும் ஓவரா கோவிச்சு, “உன்ன ரொம்ம்ம்ப மிஸ் பண்ணேன்”னு சொல்வாங்க.

உன்கிட்ட ஒண்ணு சொல்லணும்.. கொஞ்ச நாள் பேசுனதுக்கப்புறம் இந்த வசனத்த அடிக்கடி சொல்வாங்க. ஆனா என்னானு சொல்ல மாட்டாங்க. இப்ப வேணாம்.. ஆனா கண்டிப்பா சொல்றேன்னு சொல்வாங்க. எதிர்பார்ப்ப தூண்ட்றாங்களாம்.

பசிக்கவே மாட்டீங்குது.. உன்கூட பேசினா போதும்.. ஏற்கனவே வயிறுமுட்ட திண்ணுட்டு தான் வந்திருப்பாங்க.ஆனா இப்படி சொல்றதுனால, எதிர்தரப்புல இருக்குறவங்க “ப்ளீஸ் சாப்பிட்டு வா,உடம்ப கெடுத்துக்காத”னு அக்கறையா பேசுவாங்க.

நா ரொம்ம்ம்ம்ப பொறுப்பான பொண்ணு சாட்டிங்னு வந்துட்டா போதும்… அக்கறையும் அட்வைசும் பொங்கிட்டு வரும். “நல்லா படி, அப்பா அம்மாவுக்குமரியாதை குடு, மத்தவங்க பெருமைப்பட்றமாதிரி நட, எதையாவது சாதிக்கணும், தன்னம்பிக்கைய வளத்துக்க” .. அப்படி இப்படினு வீராவேசமா பேசுவாங்க.

நா பெரிய அப்பாடக்கர்னு பிட்டு வேலை வெட்டியே இருக்காது.. ஆனா நா பெரிய அப்பாடக்கர், சமூக சேவை பண்றேன், கண் தானம் பண்ணிருக்கேன், இரத்தம் குடுத்தேன், ஏழைக் குழந்தைகளுக்கு உதவி பண்றேன்”னு ஓவரா அளந்து விடுவாங்க.

கொசுவத்தி சுத்துவாங்க.. என்னை ஒரு பையன் சின்சியரா லவ் பண்ணுணான் நான் தான் வேண்டானுட்டேனு போடுவாங்க பாருங்க பிட்டு, அதுல விழுந்தராங்க நம்ம பசங்க

இந்த அளவுக்கு நா யார்கிட்டயும் பேசினதில்ல.. எந்தப் பையன் கிட்ட சாட் பண்ணினாலும் இந்த டைலாக் மறக்காம வந்திடும். ஒரே நேரத்துல நாலு பையன் கூட ச்சாட் பண்ணுவாங்க. இதே டைலாக்க நாலுபேர்கிட்டயும் சொல்லுவாங்க. தனக்கு முக்கியத்துவம் குடுக்குறான்னு அந்தப் பையன் நெனைக்கணுமாம்.

அப்புறம்.. சொல்லு.. இந்த ரெண்டு வார்த்தைகள் இல்லாம ச்சாட்டிங்கே இருக்காது. நடு ராத்திரி ரெண்டு மணி வரைக்கும் ச்சாட் பண்ணிட்டு குட் நைட் சொல்லுவாங்க.. ஸ்வீட் ட்ரீம்ஸ்”னு சொல்லிட்டு “அப்புறம்.. சொல்லு”னு திரும்ப ஆரம்பிப்பாங்க. உன் கூட பேசினா டைம் போறதே தெரில”னு வேற அப்பப்ப சொல்லிக்குவாங்க.

உன் ப்ரெண்ட்ஷிப் கிடைக்க குடுத்துவச்சிருக்கணும் பிச்சைக்காரனுக்கு ஒரு ரூபா பிச்சை போட்டேன்னு அந்தப் பையன் சொன்னாகூட, “ச்சே.. எவ்ளோ பரந்த மனசு உனக்கு? உன்ன மாதிரி இரக்க குணம் உள்ள ஒருத்தன நா பாத்த்தேயில்ல..இந்தக் காலத்துல இதெல்லாம் ரொம்ப பெரிய்ய்ய விஷயம்.. உன்ன என் ஃப்ரெண்ட்னு சொல்றதுக்கே பெருமையா இருக்கு, உனக்கு வரப்போற வொய்ப் ரொம்ம்ம்ப குடுத்து வச்சவ னு புகழ்ந்து தள்ளிடுவாய்ங்க

கல்யாணப் பேச்சு என் வீட்ல மாப்பிள்ளை பாக்க ஆரம்பிக்கிறாங்க னு பேச்ச ஆரம்பிப்பாங்க. நாம்ம அவசரப்பட்டு பையன் எப்படியிருக்கனும்னு எதிர்பார்க்குறீங்க னு கேட்டுட்டா போதும். “உன்ன மாதிரி அமைதியா, உன்ன மாதிரி அழகா, உன்ன மாதிரி அக்கறையா இருக்கணும்”னு வரிசையா அடுக்கிகிட்டே போவாங்க.

என்னையெல்லாம் யாருக்குப் பிடிக்கப்போகுது? எனக்கு யாருமே இல்லாத மாதிரி தோணுது, என்னைய யாரு கல்யாணம் பண்ணிக்குவா? என்னைய யாருக்குப் பிடிக்கப்போகுது, வாழ்க்கைல ஒரு பிடிப்பே இல்ல”னு ஓவரா விரக்தியா பேசுவாங்க. அப்ப தானே பதிலுக்கு “நா இருக்கேன்ல”னு அந்தப் நம்ம பசங்க சொல்லுவாங்க.

உனக்குப் பிடிக்கலேனா செய்யமாட்டேன் பேச்சுவாக்குல அந்தப் பையன் எதையாவது தனக்குப் பிடிக்கலேனு சொல்லிட்டாப் போதும்.. உடனே “இனிமே நா அத பண்ணி மாட்டேன், உன்ன விட எனக்கு எதுவும் முக்கியமில்ல”னு பிலிம் போடுவாங்க. உதாரணத்துக்கு ஃப்ரெண்ட்ஸ் கூட சினிமாவுக்குப் போறேன்”னு சும்மா போடு வாங்க. என் கூட ச்சாட் பண்ண மாட்டியா?”னு அவசர பட்டு நம்ம கேட்டுட்டா போதும். உடனே, சரி நா கேன்சல் பண்ணிட்றேன். எனக்கு ப்ரெண்ட்ச விட, எனக்கு உன் கூடபேசுறதுதான் முக்கியம்னு சொல்வாங்க.

நா ரொம்ப நல்ல பொண்ணு உன் கூட பேச ஆரம்பிச்சதுக்கப்புறம் வேற எந்த பையனையும் பாக்க தோணல. அம்மாகிட்ட கூட கல்யாணம் வேணாம்னு சொல்லிட்டேன் தெரியுமா??? உன் ப்ரெண்ட்ஷிப் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு,உன் கூட பேசிகிட்டே இப்படியே இருந்திட்றேன் னு அடிச்சி விடுவாங்க.

எங்கயோ பார்த்த மாதிரி இருக்கு இது கொஞ்சம் பழைய டெக்னிக் தான். இருந்தாலும் விட மாட்டிங்குறாய்ங்க. “உன் போட்டோவ பாத்தேன், எங்கயோ பாத்த மாதிரியிருக்குப்பா, ரொம்ப நெருங்குன சொந்தமா தெரியுற, அந்நியமாவே பாக்கத் தோணல தெரியுமா..”னு ரீல் விடுவாங்க.

உன்கிட்ட உண்மைய மட்டும் தான் பேசுவேன்.. வெளிப்படையா இருக்காங்களாம், அந்த பையன் சாட்டிங் ல ஹய் சொன்னான் நான் ரிபிளே பண்ணவே இல்லைனு அடிச்சிவிடுவாங்க பாருங்க.அந்த அளவுக்கு தன்கிட்ட எல்லாத்தையும் ஓபனா சொல்றாங்கனு பசங்க ஆச்சர்யப்படணுமாம்.

பொசசிவ்வை கிளறுவாங்க என்ன விட அழகான பொண்ணு கிடைச்ச என்ன பண்ணுவன்னு கேப்பாங்க. அதாவது அந்த பையன் நீ தான் எனக்கு முக்கியம்னு சொல்லனுமாமா.

என் மேல நம்பிக்கை இல்லேனா பசங்க எதாவது லைட்டா சந்தேகபட்டு கேட்டுடா போதும் என் மேல நம்பிக்கை இல்லேனா போயிருனு சொல்லிட்டு திருப்பி வந்து ஸாரி கேப்பாங்க.

இத பத்தி பேசுனா நிறையா பேசலாம் இப்போ இவ்ளோ போதும் பாஸ் பேலன்ஸ நெக்ஸ்ட் வீக் கன்ட்டினியூ பண்ணலாம்.

நன்றி யாழ்

இந்தப் பதிவு ஏற்கனவே இருந்தா இணைச்சுடுங்க...அய்யோ, நான் இல்லைஅய்யோ, நான் இல்லை

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Mon Jun 24, 2013 1:21 pm

உன்ன நா எப்டி கூப்பிட்றது??
ஒரு  ஜேஞ்ச் காக இப்படி .....
உன்னை  எல்லாம்  கூப்பிடும்  போதே வாய் கூசுது  ...
 
undefined wrote:டி“போட்டு பேச ஆரம்பிப்பாங்க..
அப்புறம்  டீ கடை கண்ட  பக்கம் புலம்ப வேண்டியது தான் ...

உனக்கு நா யாரு?

நமக்கே  நாம  யாருனு கொஞ்ச  நாளில்  தெரியாது  ...

உனக்காக ரொம்ப நேரம் வெயிட் பண்றேன்..

பேசாம  ஒரு வெயிட்டாரா  வேலைக்கு  சேர்ந்து  இருக்கலாம் பார்ட்  டைம்  ...

உன்கிட்ட ஒண்ணு சொல்லணும்..

அப்புறம்  வாழ்க்கையில் சொல்ல ஒண்ணுமே  இருக்காது  ..

பசிக்கவே மாட்டீங்குது.. உன்கூட பேசினா போதும்..

வார்த்தைகளை விழுங்கி  விழுங்கி பசி அடங்கிவிட்டதோ  

நா ரொம்ம்ம்ம்ப பொறுப்பான பருப்பு..

நெருப்பா சுடும் போது தெரியும் ...

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31430
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon Jun 24, 2013 1:23 pm

பூவன் wrote:

அனுபவமா பூவன்?

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31430
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon Jun 24, 2013 1:27 pm

ராஜா wrote:
முத்து wrote:நம்பிக்கை இல்லையா?னு கேக்குறதுல தான் பல பொண்ணுங்களோட போன் நம்பர்கள் வாங்கப்படுது.. அப்புறம் என்ன??? ச்சாட்டிங் குறைந்து எஸ்எம்எஸ் ஆரம்பிச்சுடுவாங்க. அப்புறம்… வேறென்ன?? அப்படியே போக வேண்டியதுதான்.
அப்புறம்… வேறென்ன?? அப்படியே வீணா போக வேண்டியதுதான். சூப்பருங்க முத்து

முத்து என்ற பெயரில் பதிவே இல்லையே எப்படி மேற்கோள் போட்டிங்கஉடுட்டுக்கட்டை அடி வஉடுட்டுக்கட்டை அடி வ

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Jun 24, 2013 1:31 pm

ஜாஹீதாபானு wrote:முத்து என்ற பெயரில் பதிவே இல்லையே எப்படி மேற்கோள் போட்டிங்கஉடுட்டுக்கட்டை அடி வஉடுட்டுக்கட்டை அடி வ
அதானே எப்படி போட்டீங்கன்னு கேக்குறாங்க - உஷாரா பதில் சொல்லுங்க ராஜா புன்னகை

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Mon Jun 24, 2013 1:31 pm

 நா பெரிய அப்பாடக்கராக்கும்..

அப்பீட் ஆகும்  போது தெரியும்  யாரு அப்பாடாக்கர் அப்ப்டினு  

கொசுவத்தி சுத்துவானுக..

அதுக்கு  கொசுக்கடியே பெட்டர்  ...

அப்புறம்.. சொல்லு..

சொல்ல இனி  என்னா  இருக்கு  எல்லா சொல்லும்  அவங்களே  சொல்லிடுவாங்க  

இந்த அளவுக்கு நா யார்கிட்டயும் பேசினதில்ல..

இனி  பேசவும் வழி  இல்லை 

உன் ப்ரெண்ட்ஷிப் கிடைக்க குடுத்துவச்சிருக்கணும்.

ஆமாம்  ஆமாம் நிறைய  காசு  பணம்  யார்க்கிட்டாயாவது  கொடுது  வைக்கணும் ..

கல்யாணப் பேச்சு..

அது  காற்றோடு போச்சு ,,

என்னையெல்லாம் யாருக்குப் பிடிக்கப்போகுது??

இனி பிடிக்க  பித்து மட்டும்தான்  பாக்கி  ...

undefined wrote:உனக்குப் பிடிக்கலேனா யூரின் கூட போக மாட்டேன்..

அப்புறம்  டைரக்ட்  ஆ சொற்கலோகம்  ஃபாரீன்  தான்  போகணும்  

நா ரொம்ப நல்லவனாக்கும்..

ஆமாம்  ஆமாம்  எவளோ  அடித்தாலும் தாங்கினால்  அப்ப்டிதான்  

undefined wrote:எங்கயோ பார்த்த மாதிரி இருக்கு..

வேற எங்க சேது  படத்தில்    தான்   .....

உன்கிட்ட உண்மைய மட்டும் தான் பேசுவேன்..

இதான்  பொய்மையின்  ரகசியம்  விடாதீங்க ....

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31430
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon Jun 24, 2013 1:37 pm

யினியவன் wrote:
ஜாஹீதாபானு wrote:முத்து என்ற பெயரில் பதிவே இல்லையே எப்படி மேற்கோள் போட்டிங்கஉடுட்டுக்கட்டை அடி வஉடுட்டுக்கட்டை அடி வ
அதானே எப்படி போட்டீங்கன்னு கேக்குறாங்க - உஷாரா பதில் சொல்லுங்க ராஜா புன்னகை

அவரு யோசிசிட்டு இருக்கார் டிஸ்டர்ப் பண்ணாதிங்கண்ணா

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Mon Jun 24, 2013 1:40 pm

பாட்டி wrote:அவரு யோசிசிட்டு இருக்கார் டிஸ்டர்ப் பண்ணாதிங்கண்ணா

இப்படி  தான்  , இங்க கூட  தான்  பாட்டி  பதிவே  போடல ஆனால்  எப்படி  புன்னகைபுன்னகைபுன்னகை

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31430
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon Jun 24, 2013 1:44 pm

பூவன் wrote:
பாட்டி wrote:அவரு யோசிசிட்டு இருக்கார் டிஸ்டர்ப் பண்ணாதிங்கண்ணா

இப்படி  தான்  , இங்க கூட  தான்  பாட்டி  பதிவே  போடல ஆனால்  எப்படி  புன்னகைபுன்னகைபுன்னகை
இப்படித்தான் இருக்கும்னு நினைச்சேன்
ஓ இப்படியெல்லாம் வேலை பாக்குறிங்களா?

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Mon Jun 24, 2013 1:46 pm

ஜாஹீதாபானு wrote:
பூவன் wrote:
பாட்டி wrote:அவரு யோசிசிட்டு இருக்கார் டிஸ்டர்ப் பண்ணாதிங்கண்ணா

இப்படி  தான்  , இங்க கூட  தான்  பாட்டி  பதிவே  போடல ஆனால்  எப்படி  புன்னகைபுன்னகைபுன்னகை
இப்படித்தான் இருக்கும்னு நினைச்சேன்
ஓ இப்படியெல்லாம் வேலை பாக்குறிங்களா?
வேற என்ன  பண்ணறது இப்படியெல்லாம் யோசிக்க வைத்து விட்டீங்க ..

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Jun 24, 2013 1:52 pm

quote பண்ணினால் முழு பதிவும் வந்துவிடும் பானு , அதனால் வேண்டிய இரண்டு வரிகளை மட்டும் காப்பி செய்து நானே quote பண்ணிக்கொண்டேன் , இதற்கெல்லாமா கேள்வி கேட்குறது புன்னகை
பூவன் wrote:
பாட்டி wrote:அவரு யோசிசிட்டு இருக்கார் டிஸ்டர்ப் பண்ணாதிங்கண்ணா
இப்படி  தான்  , இங்க கூட  தான்  பாட்டி  பதிவே  போடல ஆனால்  எப்படி  புன்னகைபுன்னகைபுன்னகை
ஹா ஹா ஹா .... அருமையான பதில்.

Sponsored content

PostSponsored content

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக