புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 11:26 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உத்தரகாண்டில் மீண்டும் மழை வர வாய்ப்பு Poll_c10உத்தரகாண்டில் மீண்டும் மழை வர வாய்ப்பு Poll_m10உத்தரகாண்டில் மீண்டும் மழை வர வாய்ப்பு Poll_c10 
90 Posts - 78%
heezulia
உத்தரகாண்டில் மீண்டும் மழை வர வாய்ப்பு Poll_c10உத்தரகாண்டில் மீண்டும் மழை வர வாய்ப்பு Poll_m10உத்தரகாண்டில் மீண்டும் மழை வர வாய்ப்பு Poll_c10 
10 Posts - 9%
Dr.S.Soundarapandian
உத்தரகாண்டில் மீண்டும் மழை வர வாய்ப்பு Poll_c10உத்தரகாண்டில் மீண்டும் மழை வர வாய்ப்பு Poll_m10உத்தரகாண்டில் மீண்டும் மழை வர வாய்ப்பு Poll_c10 
8 Posts - 7%
mohamed nizamudeen
உத்தரகாண்டில் மீண்டும் மழை வர வாய்ப்பு Poll_c10உத்தரகாண்டில் மீண்டும் மழை வர வாய்ப்பு Poll_m10உத்தரகாண்டில் மீண்டும் மழை வர வாய்ப்பு Poll_c10 
4 Posts - 3%
Anthony raj
உத்தரகாண்டில் மீண்டும் மழை வர வாய்ப்பு Poll_c10உத்தரகாண்டில் மீண்டும் மழை வர வாய்ப்பு Poll_m10உத்தரகாண்டில் மீண்டும் மழை வர வாய்ப்பு Poll_c10 
3 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
உத்தரகாண்டில் மீண்டும் மழை வர வாய்ப்பு Poll_c10உத்தரகாண்டில் மீண்டும் மழை வர வாய்ப்பு Poll_m10உத்தரகாண்டில் மீண்டும் மழை வர வாய்ப்பு Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உத்தரகாண்டில் மீண்டும் மழை வர வாய்ப்பு Poll_c10உத்தரகாண்டில் மீண்டும் மழை வர வாய்ப்பு Poll_m10உத்தரகாண்டில் மீண்டும் மழை வர வாய்ப்பு Poll_c10 
255 Posts - 77%
heezulia
உத்தரகாண்டில் மீண்டும் மழை வர வாய்ப்பு Poll_c10உத்தரகாண்டில் மீண்டும் மழை வர வாய்ப்பு Poll_m10உத்தரகாண்டில் மீண்டும் மழை வர வாய்ப்பு Poll_c10 
37 Posts - 11%
mohamed nizamudeen
உத்தரகாண்டில் மீண்டும் மழை வர வாய்ப்பு Poll_c10உத்தரகாண்டில் மீண்டும் மழை வர வாய்ப்பு Poll_m10உத்தரகாண்டில் மீண்டும் மழை வர வாய்ப்பு Poll_c10 
13 Posts - 4%
Dr.S.Soundarapandian
உத்தரகாண்டில் மீண்டும் மழை வர வாய்ப்பு Poll_c10உத்தரகாண்டில் மீண்டும் மழை வர வாய்ப்பு Poll_m10உத்தரகாண்டில் மீண்டும் மழை வர வாய்ப்பு Poll_c10 
8 Posts - 2%
prajai
உத்தரகாண்டில் மீண்டும் மழை வர வாய்ப்பு Poll_c10உத்தரகாண்டில் மீண்டும் மழை வர வாய்ப்பு Poll_m10உத்தரகாண்டில் மீண்டும் மழை வர வாய்ப்பு Poll_c10 
5 Posts - 2%
Anthony raj
உத்தரகாண்டில் மீண்டும் மழை வர வாய்ப்பு Poll_c10உத்தரகாண்டில் மீண்டும் மழை வர வாய்ப்பு Poll_m10உத்தரகாண்டில் மீண்டும் மழை வர வாய்ப்பு Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
உத்தரகாண்டில் மீண்டும் மழை வர வாய்ப்பு Poll_c10உத்தரகாண்டில் மீண்டும் மழை வர வாய்ப்பு Poll_m10உத்தரகாண்டில் மீண்டும் மழை வர வாய்ப்பு Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
உத்தரகாண்டில் மீண்டும் மழை வர வாய்ப்பு Poll_c10உத்தரகாண்டில் மீண்டும் மழை வர வாய்ப்பு Poll_m10உத்தரகாண்டில் மீண்டும் மழை வர வாய்ப்பு Poll_c10 
3 Posts - 1%
Barushree
உத்தரகாண்டில் மீண்டும் மழை வர வாய்ப்பு Poll_c10உத்தரகாண்டில் மீண்டும் மழை வர வாய்ப்பு Poll_m10உத்தரகாண்டில் மீண்டும் மழை வர வாய்ப்பு Poll_c10 
2 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
உத்தரகாண்டில் மீண்டும் மழை வர வாய்ப்பு Poll_c10உத்தரகாண்டில் மீண்டும் மழை வர வாய்ப்பு Poll_m10உத்தரகாண்டில் மீண்டும் மழை வர வாய்ப்பு Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உத்தரகாண்டில் மீண்டும் மழை வர வாய்ப்பு


   
   
avatar
Guest
Guest

PostGuest Sat Jun 22, 2013 10:32 am

உத்தரகாண்டில் மீண்டும் மழை வர வாய்ப்பு Flood_

உத்தரகாண்டில் மழை வெள்ளத்திற்கு பலியானோர் எண்ணிக்கை 550-ஐ தாண்டியுள்ளது. சிக்கித் தவிக்கும் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரை மீட்கும் பணி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

பேரழிவு ஏற்பட்டுள்ள உத்தரகாண்டில் இன்னும் இரண்டு தினங்களில் மீண்டும் மழை பெய்யக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளதால், அதற்குள் மீட்புப் பணிகளை முடிக்க வேண்டிய கட்டாயத்தில் ராணுவத்தினர் உள்ளனர்.

உத்தரகாண்டில் உள்ளிட்ட வடமாநிலங்களில் பெய்த கனமழையால் கங்கை மற்றும் யமுனை நதிகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. பல இடங்களில் நிலச்சரிவுகள் ஏற்பட்டு, சாலைகள் துண்டிக்கப்பட்டன.

இதனால் உத்தரகாண்ட் மாநில மக்கள் மட்டும் அல்லாது கேதர்நாத், பத்ரிநாத் உள்ளிட்ட பகுதிகளுக்கு புனித பயணம் சென்ற யாத்ரீகர்களும் பாதிப்புக்கு உள்ளாகினர்.

மழை படிப்படியாக குறைந்ததைத் தொடர்ந்து, மலைப்பகுதிகளில் சிக்கியவர்களை ஹெலிகாப்டர்கள் மூலம் மீட்கும் பணி தொடங்கியது.

வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்த 550 பேரின் சடலங்கள் இதுவரை மீட்கப்பட்டுள்ளதாக உத்தரகாண்ட் மாநில அரசு அறிவித்துள்ள்து.

25 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். மேலும் 50 ஆயிரம் பேர் நடுவழியில் சிக்கியுள்ளதாகவும் தெரிவித்துள்ள்து.

மீட்பு பணிகள் துரிதமாக நடைபெற்று வருவது ஆறுதல் அளித்தாலும், வானிலை மையத்தின் வாயிலாக கிடைக்கும் மற்றொரு தகவல் அனைவரையும் கவலை அடையச் செய்கிறது.

இன்னும் இரண்டு தினங்களில், அதாவது நாளை மாலை முதல், உத்தரகாண்டில் மீண்டும் மழைபெய்ய வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

மீண்டும் மழை வருவதற்குள் , அனைவரும் மீட்கப்படுவர் என்று மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ள இந்திய - திபெத் எல்லை பாதுகாப்புப்படையினர் தெரிவித்துள்ளனர்.


---
புதிய தலைமுறை

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக