புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm
» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:38 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Tamilmozhi09 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நிலத்திலிருந்து 1000 அடி ஆழத்துக்கு கீழ் 65 அடுக்கு கட்டிடம்!
Page 1 of 1 •
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
‘விண்ணை முட்டும்’ அளவுக்கு உயரமான கட்டிடம் பார்த்திருக்கிறோம். மெக்சிகோவில் ‘பாதாளத்தை முட்டும்’ அளவுக்கு அண்டர்கிரவுண்டில் சுமார் ஆயிரம் அடி ஆழத்துக்கு பிரமாண்ட கட்டிடம் கட்ட இருக்கிறார்கள். வடஅமெரிக்க நாடான மெக்சிகோவில் தலைநகர் மெக்சிகோ சிட்டியின் மத்திய பகுதியில் 65 மாடி கட்டிடம் ஒன்று வர இருக்கிறது. இதில் என்ன சிறப்பு என்றால்.. மொத்த கட்டிடமும் அண்டர்கிரவுண்டில் அமையப் போகிறது.
கடைகள், அபார்ட்மென்ட்களில் தரை தளத்துக்கு கீழே ‘பேஸ்மென்ட்’ என்று ஒரே ஒரு தளம் இருக்கும். இந்த கட்டிடத்தின் மொத்த மாடிகளும் பேஸ்மென்ட்டில்தான் அமையப் போகின்றன. ஆயிரம் அடி உயரம் (ஆழம்) உள்ள 65 மாடி கட்டிடத்தில் 35 மாடிகளில் ஆபீஸ்கள் செயல்படும். வீடுகள், கடைகள், அருங்காட்சியகத்துக்கு தலா 10 மாடிகள் ஒதுக்கப்படுகின்றன. திருமணம், கலை நிகழ்ச்சிகள் ஆகியவை நடத்த வசதியாக விழா அரங்கம் ஒன்றும் இதில் அமைக்கப்படுகிறது. மெக்சிகோவை சேர்ந்த ‘பங்கர் ஆர்கிடெக்சுரா’ என்ற கட்டுமான நிறுவனம் இதை கட்டுகிறது.
இதுபற்றி நிறுவனத்தின் தலைமை இன்ஜினியர் எஸ்டிபன் சூரஸ் கூறியதாவது:
இந்த கட்டிடம் வெளியில் இருந்து பார்க்கும்போது, 800க்கு 800 அடி சதுரத்தில் ஒரு மைதானம் போலத்தான் இருக்கும். கட்டிடத்தின் கீழ் தளம் வரை சூரிய வெளிச்சம் கிடைக்க வேண்டும் என்பதற்காக, தரை தளம் முழுவதும் கண்ணாடி பதிக்கப்படுகிறது. சூரிய வெளிச்சம், வெளி காற்று கிடைப்பதற்கு வசதியாக, பிரமிடை தலைகீழாக கவிழ்த்ததுபோல கட்டிடத்தை டிசைன் செய்திருக்கிறோம். ரியல் எஸ்டேட் துறை நாளுக்கு நாள் வளர்ந்து வருகிறது. பெரிய கட்டிடங்கள் கட்ட இடமில்லை. மேலும், 8 மாடிக்கு மேல் கட்டக்கூடாது என்று நகர நிர்வாகங்கள் கட்டுப்பாடு விதிக்கின்றன.
மீறினால், ‘டீவியேஷன்’ பிரச்னைகளை எதிர்கொள்ள வேண்டி இருக்கிறது. 65 மாடியும் அண்டர்கிரண்டில் கட்டப்படுவதால் அத்தகைய பிரச்னைகள் எதுவும் இருக்காது. ‘வானுயர்ந்த’ கட்டிடம் கட்டுவதைவிட அண்டர்கிரவுண்டில் கட்டிடம் அமைப்பது சிக்கலானது. கிரேன்கள் பயன்படுத்துவது, கட்டுமான பொருட்களை எடுத்து செல்வது என எல்லாமே சிரமமாக இருக்கும். அவற்றை சமாளித்து உருவாக்கப்படும் இந்த பிரமாண்ட கட்டிடம் கட்டிட கலை வரலாற்றில் மைல் கல்லாக அமையும். இவ்வாறு எஸ்டிபன் கூறினார்.
nikalvu.com

Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
பாதாளத்தில் பைரவி படம் இப்படித்தான் இருக்குமோ?
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
தரைக்கு மேலே தள்ளாடும் கட்டிடங்கள் இருக்கும் போது , தரைக்கு கீழே கட்டபடும் கட்டிடம்
பூமியில் இவ்வாறு கேடு செய்து, இயற்கைச் சீற்றத்தில் அழிவதே மனிதனின் விளையாட்டாகிவிட்டது!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
தண்ணி பிரச்சனையில் இருந்து விடுதலை
சூப்பர்
சூப்பர்
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1