புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Today at 12:29

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 12:25

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:21

» கருத்துப்படம் 12/11/2024
by mohamed nizamudeen Today at 10:10

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 8:14

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 8:12

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 8:11

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 8:08

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 8:06

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 8:04

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Today at 0:57

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 18:24

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 17:54

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:33

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 16:50

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 16:05

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 15:54

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 15:53

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 15:10

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 15:01

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 15:00

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 14:58

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 14:58

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 14:57

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 14:52

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 14:48

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 14:09

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 13:40

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:59

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:15

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 10:01

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:40

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:38

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:37

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:36

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:35

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:32

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:31

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:29

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon 11 Nov 2024 - 1:03

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:38

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:36

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:35

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:34

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:30

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:29

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:25

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 12:51

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 12:49

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 12:48

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உணவு கிடைக்காத மாணவர்கள் பசியால் அழுத கொடுமை Poll_c10உணவு கிடைக்காத மாணவர்கள் பசியால் அழுத கொடுமை Poll_m10உணவு கிடைக்காத மாணவர்கள் பசியால் அழுத கொடுமை Poll_c10 
46 Posts - 69%
heezulia
உணவு கிடைக்காத மாணவர்கள் பசியால் அழுத கொடுமை Poll_c10உணவு கிடைக்காத மாணவர்கள் பசியால் அழுத கொடுமை Poll_m10உணவு கிடைக்காத மாணவர்கள் பசியால் அழுத கொடுமை Poll_c10 
10 Posts - 15%
Dr.S.Soundarapandian
உணவு கிடைக்காத மாணவர்கள் பசியால் அழுத கொடுமை Poll_c10உணவு கிடைக்காத மாணவர்கள் பசியால் அழுத கொடுமை Poll_m10உணவு கிடைக்காத மாணவர்கள் பசியால் அழுத கொடுமை Poll_c10 
8 Posts - 12%
mohamed nizamudeen
உணவு கிடைக்காத மாணவர்கள் பசியால் அழுத கொடுமை Poll_c10உணவு கிடைக்காத மாணவர்கள் பசியால் அழுத கொடுமை Poll_m10உணவு கிடைக்காத மாணவர்கள் பசியால் அழுத கொடுமை Poll_c10 
2 Posts - 3%
Guna.D
உணவு கிடைக்காத மாணவர்கள் பசியால் அழுத கொடுமை Poll_c10உணவு கிடைக்காத மாணவர்கள் பசியால் அழுத கொடுமை Poll_m10உணவு கிடைக்காத மாணவர்கள் பசியால் அழுத கொடுமை Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உணவு கிடைக்காத மாணவர்கள் பசியால் அழுத கொடுமை Poll_c10உணவு கிடைக்காத மாணவர்கள் பசியால் அழுத கொடுமை Poll_m10உணவு கிடைக்காத மாணவர்கள் பசியால் அழுத கொடுமை Poll_c10 
209 Posts - 74%
heezulia
உணவு கிடைக்காத மாணவர்கள் பசியால் அழுத கொடுமை Poll_c10உணவு கிடைக்காத மாணவர்கள் பசியால் அழுத கொடுமை Poll_m10உணவு கிடைக்காத மாணவர்கள் பசியால் அழுத கொடுமை Poll_c10 
37 Posts - 13%
mohamed nizamudeen
உணவு கிடைக்காத மாணவர்கள் பசியால் அழுத கொடுமை Poll_c10உணவு கிடைக்காத மாணவர்கள் பசியால் அழுத கொடுமை Poll_m10உணவு கிடைக்காத மாணவர்கள் பசியால் அழுத கொடுமை Poll_c10 
11 Posts - 4%
Dr.S.Soundarapandian
உணவு கிடைக்காத மாணவர்கள் பசியால் அழுத கொடுமை Poll_c10உணவு கிடைக்காத மாணவர்கள் பசியால் அழுத கொடுமை Poll_m10உணவு கிடைக்காத மாணவர்கள் பசியால் அழுத கொடுமை Poll_c10 
8 Posts - 3%
prajai
உணவு கிடைக்காத மாணவர்கள் பசியால் அழுத கொடுமை Poll_c10உணவு கிடைக்காத மாணவர்கள் பசியால் அழுத கொடுமை Poll_m10உணவு கிடைக்காத மாணவர்கள் பசியால் அழுத கொடுமை Poll_c10 
5 Posts - 2%
Balaurushya
உணவு கிடைக்காத மாணவர்கள் பசியால் அழுத கொடுமை Poll_c10உணவு கிடைக்காத மாணவர்கள் பசியால் அழுத கொடுமை Poll_m10உணவு கிடைக்காத மாணவர்கள் பசியால் அழுத கொடுமை Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
உணவு கிடைக்காத மாணவர்கள் பசியால் அழுத கொடுமை Poll_c10உணவு கிடைக்காத மாணவர்கள் பசியால் அழுத கொடுமை Poll_m10உணவு கிடைக்காத மாணவர்கள் பசியால் அழுத கொடுமை Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
உணவு கிடைக்காத மாணவர்கள் பசியால் அழுத கொடுமை Poll_c10உணவு கிடைக்காத மாணவர்கள் பசியால் அழுத கொடுமை Poll_m10உணவு கிடைக்காத மாணவர்கள் பசியால் அழுத கொடுமை Poll_c10 
2 Posts - 1%
Barushree
உணவு கிடைக்காத மாணவர்கள் பசியால் அழுத கொடுமை Poll_c10உணவு கிடைக்காத மாணவர்கள் பசியால் அழுத கொடுமை Poll_m10உணவு கிடைக்காத மாணவர்கள் பசியால் அழுத கொடுமை Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
உணவு கிடைக்காத மாணவர்கள் பசியால் அழுத கொடுமை Poll_c10உணவு கிடைக்காத மாணவர்கள் பசியால் அழுத கொடுமை Poll_m10உணவு கிடைக்காத மாணவர்கள் பசியால் அழுத கொடுமை Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உணவு கிடைக்காத மாணவர்கள் பசியால் அழுத கொடுமை

Page 1 of 2 1, 2  Next

soplangi
soplangi
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 980
இணைந்தது : 21/03/2013

Postsoplangi Fri 21 Jun 2013 - 14:31

வாணியம்பாடி : உயர்நிலைப்பள்ளி மாணவர் எண்ணிக்கையில் பாதி பேருக்கு மேல் மதிய உணவு கிடைக்காதால் ஏமாற்றமடைந்த மாணவர்கள் பசியால் அழுதனர்.
வாணியம்பாடி அடுத்த நாட்றம்பள்ளி ஒன்றியத்துக்கு உட்பட்ட திம்மாம்பேட்டை கிராமத்தில் அரசு உயர்நிலைப் பள்ளி உள்ளது. இதில் திம்மாம்பேட்டை, அலசந்தாபுரம், ஆவாரங்குப்பம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று மாணவர்களுக்கு அரசின் சத்துணவு திட்டத்தின் கீழ் மதிய உணவு வழங்கப்பட்டது. இதற்காக அனைத்து மாணவர்களும் தங்கள் தட்டை ஏந்தி வரிசையில் காத்திருந்தனர். முதலில் வந்த 220 மாணவர்களுக்கு மட்டும் உணவு வழங்கப்பட்டது. மீதம் 200க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளுக்கு சத்துணவு காலியாகி விட்டதாக கூறி உணவும், முட்டையும் வழங்கவில்லை. இதனால் பசி மயக்கத்தில் இருந்த மாணவர்கள் சத்துணவு அமைப்பாளர் ராமச்சந்திரனிடம் முறையிட்டனர்.

அதற்கு அவர் மாணவர்களை அலட்சியப்படுத்தி விரட்டியதாக கூறப்படுகிறது. மதிய சாப்பாடு கிடைக்காத சில மாணவர்கள் பசியால் அழுதனர். இது குறித்து தகவல் அறிந்து வந்த பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் பள்ளியை முற்றுகையிட்டு ஊராட்சி மன்றத் தலைவரை வரவழைத்தனர். பின்னர் சத்துணவு அமைப்பாளரிடம் இது குறித்து கேட்டனர்.
அதற்கு அவர், ''மாணவர் எண்ணிக்கைக்கு ஏற்ப உணவுபொருட்கள் வழங்கவில்லை. அதனால் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது'' என்று கூறியுள்ளார். இது குறித்து ஊராட்சி மன்றத் தலைவர் நாட்றம்பள்ளி வட்டார வளர்ச்சி அலுவலர் செந்தில்வேலனிடம் தொலைபேசியில் தகவல் தெரிவித்தார்.

தகவலின்பேரில் வட்டார வளர்ச்சி அலுவலர் செந்தில்வேலன் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில் மாணவர் எண்ணிக்கைக்கு ஏற்ப அரிசி, பருப்பு, காய்கறிகள் வழங்கப்பட்டது தெரியவந்தது. மேலும் விசாரணையில் 475 மாணவர்களில் 270 மாணவர்களுக்கு மட்டுமே முட்டை வழங்கப்பட்டதும் தெரிந்தது. மேலும் சுகாதாரம் மற்றும் தரமற்ற முறையில் சாதம், சாம்பார் தயாரித்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

அப்போது சத்துணவு அமைப்பாளரை சஸ்பெண்ட் செய்ய வேண்டும் என பொதுமக்கள் அதிகாரிகளை முற்றுகையிட்டனர். இதுகுறித்து வட்டார வளர்ச்சி அலுவலர் செந்தில்வேலன் கூறுகையில், ''இந்த பள்ளி மாணவர் எண்ணிக்கைக்கு ஏற்பதான் உணவுபொருட்கள் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் அமைப்பாளர் முறைகேடு செய்துள்ளதால் தான் மாணவர்களுக்கு உணவு மற்றும் முட்டை பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து நடவடிக்கை எடுக்க கலெக்டருக்கு தகவல் தெரிவிக்கப்படும்'' என்றார்.

அதிகாரிகள் வரும்போது தரமான உணவு

தமிழக முதல்வர் பள்ளி மாணவர்களுக்கு பல்வேறு சலுகைகளை வழங்கிவருவதோடு, உணவு முறையில் 13 வகையான சாப்பாடு பரிமாறவும் உத்தரவிட்டுள்ளார். ஆனால் இதுபோன்ற சிலர் மதிய உணவு திட்டத்தில் முறைகேடு செய்வதால் அதன் பலன் மாணவர்களை சேராமல் போய்விடுகிறது. இந்த திட்டம் முறையாக அமல்படுத்தப்படுகிறதா என அதிகாரிகளும் அவ்வப்போது சென்று சோதனை செய்யாததே முறைகேடு நடப்பதற்கு காரணம் என கூறப்படுகிறது. சில இடங்களில் எப்போதும் தரமற்ற உணவு வழங்கப்படும் நிலையில், அதிகாரிகள் சோதனைக்கு வரும்போது மட்டும் தரமான உணவு வழங்கப்படுகிறது என மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.

பார்களுக்கு முட்டை சப்ளை

மாணவர்களுக்கு ஊட்டச்சத்து வழங்க வேண்டும் என்ற நோக்கோடு அரசின் சார்பில் மாணவர்களுக்கு முட்டை வழங்கப்படுகிறது. இந்த முட்டை வெளி சந்தையில் 3.50க்கு விற்கப்படுகிறது. ஆனால், சத்துணவு முட்டையை ஸீ2க்கு விற்கின்றனர். மேலும் வேகவைத்த முட்டைகள் மதுக்கடை பார்களுக்கு 4க்கு விற்கப்படுகிறதாம். இதனால் சத்துணவு முட்டைக்கு பார் உரிமையாளர்கள் நிரந்தர வாடிக்கையாளர்களாக உள்ளதாக கூறப்படுகிறது.

-- தினகரன்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri 21 Jun 2013 - 14:35

இது ஒரு கேவலமான செயல்! மாணவர்களின் பெற்றோர்கள் இதற்காக கடுமையாகப் போராடி இதற்குக் காரணமான நாய்களை பணி நீக்கம் செய்ய வைக்க வேண்டும்!

உணவு கிடைக்காத மாணவர்கள் பசியால் அழுத கொடுமை Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri 21 Jun 2013 - 15:28

சிவா wrote:இது ஒரு கேவலமான செயல்! மாணவர்களின் பெற்றோர்கள் இதற்காக கடுமையாகப் போராடி இதற்குக் காரணமான நாய்களை பணி நீக்கம் செய்ய வைக்க வேண்டும்!

சியர்ஸ் சியர்ஸ் சூப்பருங்க

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Fri 21 Jun 2013 - 15:35

சிவா wrote:இது ஒரு கேவலமான செயல்! மாணவர்களின் பெற்றோர்கள் இதற்காக கடுமையாகப் போராடி இதற்குக் காரணமான நாய்களை பணி நீக்கம் செய்ய வைக்க வேண்டும்!

இதன் நான் ஆமோதிக்கிறேன்.

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011
http://nilavaiparthiban.blogspot.in/

Postபார்த்திபன் Fri 21 Jun 2013 - 17:49

இது ரொம்பக் கொடுமைங்க! படிக்கிற மாணவர்களைப் பசியோடு அலையவிட்டு, அந்த அரிசி, பருப்பு மற்றும் முட்டைகளை வெளியில் விர்க்கிற மொள்ளமாரித்தனம் எவன் செஞ்சாலும் சும்மா விடக் கூடாது. அதுவும் மது பார்களுக்கு இந்த முட்டைய சப்ளை பண்ணும் அவலம் அடியோடு அகற்றப்படனும்.

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Fri 21 Jun 2013 - 20:44

இதுபோன்ற அசிங்கம் புடிச்ச் பன்னாடைகளால் தான் ஏழைகள் அரசின் உதவிகளை அடைய முடியாமல் போகின்றனர் சோகம்

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Sat 22 Jun 2013 - 1:52

சிவா wrote:இது ஒரு கேவலமான செயல்! மாணவர்களின் பெற்றோர்கள் இதற்காக கடுமையாகப் போராடி இதற்குக் காரணமான நாய்களை பணி நீக்கம் செய்ய வைக்க வேண்டும்!

சூப்பருங்கஆமோதித்தல்ஆமோதித்தல்ஆமோதித்தல்ஆமோதித்தல்

உணவு கிடைக்காத மாணவர்கள் பசியால் அழுத கொடுமை Mஉணவு கிடைக்காத மாணவர்கள் பசியால் அழுத கொடுமை Uஉணவு கிடைக்காத மாணவர்கள் பசியால் அழுத கொடுமை Tஉணவு கிடைக்காத மாணவர்கள் பசியால் அழுத கொடுமை Hஉணவு கிடைக்காத மாணவர்கள் பசியால் அழுத கொடுமை Uஉணவு கிடைக்காத மாணவர்கள் பசியால் அழுத கொடுமை Mஉணவு கிடைக்காத மாணவர்கள் பசியால் அழுத கொடுமை Oஉணவு கிடைக்காத மாணவர்கள் பசியால் அழுத கொடுமை Hஉணவு கிடைக்காத மாணவர்கள் பசியால் அழுத கொடுமை Aஉணவு கிடைக்காத மாணவர்கள் பசியால் அழுத கொடுமை Mஉணவு கிடைக்காத மாணவர்கள் பசியால் அழுத கொடுமை Eஉணவு கிடைக்காத மாணவர்கள் பசியால் அழுத கொடுமை D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Sat 22 Jun 2013 - 1:54

பார்த்திபன் wrote:இது ரொம்பக் கொடுமைங்க! படிக்கிற மாணவர்களைப் பசியோடு அலையவிட்டு, அந்த அரிசி, பருப்பு மற்றும் முட்டைகளை வெளியில் விர்க்கிற மொள்ளமாரித்தனம் எவன் செஞ்சாலும் சும்மா விடக் கூடாது. அதுவும் மது பார்களுக்கு இந்த முட்டைய சப்ளை பண்ணும் அவலம் அடியோடு அகற்றப்படனும்.

அவனுகளா பணி நீக்கம் செய்தால் மட்டும் போதாது அதை விட கடுமையான தண்டனை கொடுத்தால் தான் இவர்களை போல் உள்ள மற்றவர்களும் திருந்துவார்கள்

உணவு கிடைக்காத மாணவர்கள் பசியால் அழுத கொடுமை Mஉணவு கிடைக்காத மாணவர்கள் பசியால் அழுத கொடுமை Uஉணவு கிடைக்காத மாணவர்கள் பசியால் அழுத கொடுமை Tஉணவு கிடைக்காத மாணவர்கள் பசியால் அழுத கொடுமை Hஉணவு கிடைக்காத மாணவர்கள் பசியால் அழுத கொடுமை Uஉணவு கிடைக்காத மாணவர்கள் பசியால் அழுத கொடுமை Mஉணவு கிடைக்காத மாணவர்கள் பசியால் அழுத கொடுமை Oஉணவு கிடைக்காத மாணவர்கள் பசியால் அழுத கொடுமை Hஉணவு கிடைக்காத மாணவர்கள் பசியால் அழுத கொடுமை Aஉணவு கிடைக்காத மாணவர்கள் பசியால் அழுத கொடுமை Mஉணவு கிடைக்காத மாணவர்கள் பசியால் அழுத கொடுமை Eஉணவு கிடைக்காத மாணவர்கள் பசியால் அழுத கொடுமை D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Sat 22 Jun 2013 - 2:48

இதுக்கு இவனுங்க பிச்சை எடுக்கலாம்.,கோபம்

ponni kodi
ponni kodi
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 15
இணைந்தது : 22/06/2013

Postponni kodi Sat 22 Jun 2013 - 13:31

கூடாதுகூடாதுகூடாதுகூடாது

Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக