புதிய பதிவுகள்
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Today at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Today at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Today at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Today at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Today at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Today at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Today at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Today at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Today at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Today at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Today at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Today at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Today at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Today at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Today at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Today at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Today at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Today at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Today at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
"மாணவர்கள் பஸ்சில் ஏறுவதை தடுக்க மாட்டேன்': கண்டக்டரை 200 முறை எழுதவைத்த போலீசார் Poll_c10"மாணவர்கள் பஸ்சில் ஏறுவதை தடுக்க மாட்டேன்': கண்டக்டரை 200 முறை எழுதவைத்த போலீசார் Poll_m10"மாணவர்கள் பஸ்சில் ஏறுவதை தடுக்க மாட்டேன்': கண்டக்டரை 200 முறை எழுதவைத்த போலீசார் Poll_c10 
30 Posts - 88%
heezulia

2 Posts - 6%
வேல்முருகன் காசி

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

"மாணவர்கள் பஸ்சில் ஏறுவதை தடுக்க மாட்டேன்': கண்டக்டரை 200 முறை எழுதவைத்த போலீசார்

Page 1 of 2 1, 2  Next

soplangi
soplangi
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 980
இணைந்தது : 21/03/2013

Postsoplangi Fri Jun 21, 2013 12:44 pm

"மாணவர்கள் பஸ்சில் ஏறுவதை தடுக்க மாட்டேன்': கண்டக்டரை 200 முறை எழுதவைத்த போலீசார் Tamil_News_large_739658

பள்ளி மாணவர்களை பஸ்சில் ஏறுவதை தடுத்த கண்டக்டருக்கு "இனி மேல் மாணவர்களை பஸ்சில் ஏறுவதை தடுக்கமாட்டேன்' என 200 முறை எழுதச்சொல்லி போலீசார் நூதன தண்டனை வழங்கினர்.

கேரள மாநிலத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளிலும் மாணவர்களுக்காக போலீசார் புகார் பெட்டி வைத்துள்ளனர். பள்ளி வாகனத்திலோ, பள்ளியிலோ நடக்கும் ராக்கிங், மன நிலை பாதிப்பு, பள்ளியின் அருகில் புகையிலை உள்ளிட்ட போதை பொருட்கள் ரகசிய விற்பனை மற்றும் மாணவர்களின் வீட்டில் உள்ள அசாதாரண சூழல் குறித்தும் 'புகார்ப்பெட்டி'யில் மனுவாக அளிக்கலாம். இவ்வாறு புகார் அளிக்கும் மாணவர் பெயர் ரகசியமாக வைக்கப்படும்; இதன் பின், போலீசார் ரகசிய விசாரணை நடத்துவர்.

இந்நிலையில், திருச்சூர் மாவட்டம் குன்னம்குளம்-வடக்காஞ்சேரி இடையே இயக்கப்படும் பி.வி.டி. தனியார் பஸ்சின் ஊழியர்கள் மீது மாணவர்கள் புகார் பெட்டியில் மனு அளித்திருந்தனர். அந்த மனுவில் பி.டி.வி., என்ற தனியார் பஸ் சாத்தக்குளம் பஸ்டாப்பில் மாணவர்களை பஸ்சில் ஏற்றிச்செல்ல மறுக்கின்றனர்; ஆனால், பிற பயணிகளை மட்டும் அனுமதிக்கின்றனர். தட்டிக்கேட்டால் மிரட்டுகின்றனர்; தினசரி இதேபோல் தான் நடந்து கொள்கின்றனர் என புகார் கூறியிருந்தனர். இதையடுத்து, எஸ்.ஐ., கிரிஜா வல்லபன் தலைமையில் வந்த போலீசார் தனியார் பஸ் கண்டக்டர் சுரேசை என்பவரை பள்ளிக்கு அழைத்து சென்றனர். அங்குள்ள கலையரங்கில் அமரவைத்து மாணவர்கள் முன்னிலையில், 'இனி மேல் மாணவர்கள் பஸ்சில் ஏறுவதை தடுக்கமாட்டேன்' என்று 200 முறை எழுதச்சொல்லி நூதன தண்டனை வழங்கினர். இதைப்பார்த்து மாணவர்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

-- தினமலர்

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Fri Jun 21, 2013 12:55 pm

நம்ம ஊரு பேருந்து நடத்துனர்களுக்கு "மீதி காசை கொடுப்பேன், மீதி காசை கொடுப்பேன்" என்று 20000 முறை எழுதுமாறு தடனை கொடுத்தால் நல்ல இருக்கும் புன்னகை

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Jun 21, 2013 1:07 pm

சிறந்த தண்டனையளித்த காவல்துறையினருக்கு பாராட்டுக்கள்! சிரி சிரி

"மாணவர்கள் பஸ்சில் ஏறுவதை தடுக்க மாட்டேன்': கண்டக்டரை 200 முறை எழுதவைத்த போலீசார் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri Jun 21, 2013 1:26 pm

சூப்பர்ப்...

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
டார்வின்
டார்வின்
மூத்த உறுப்பினர்

பதிவுகள் : 862
இணைந்தது : 03/02/2009

Postடார்வின் Fri Jun 21, 2013 3:06 pm

லஞ்சம் வாங்கும் போலீஸ் , கெட்டவார்த்தை பேசும்   போலீஸ்க்கும்   தண்டனை கொடுத்தால் நல்லா  இருக்கும்:idea:

பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011
http://nilavaiparthiban.blogspot.in/

Postபார்த்திபன் Fri Jun 21, 2013 4:27 pm

ராஜு சரவணன் wrote:நம்ம ஊரு பேருந்து  நடத்துனர்களுக்கு "மீதி காசை கொடுப்பேன், மீதி காசை கொடுப்பேன்" என்று 20000 முறை எழுதுமாறு தடனை கொடுத்தால் நல்ல இருக்கும் புன்னகை
சிரிசிரிப்பு

மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Fri Jun 21, 2013 6:06 pm

அய்யோ நாம ஊர்ல ஸ்கூல் மாணவர்கள் சீட்டில் உட்கார்ந்தால் போதும் நடத்துனர் பயங்கரமாக திட்டுவார் .... அதும் கொஞ்சம் பார்க்க அப்பாவி போல இருந்தால் போதும் "வந்துடாங்க அய்யோ இதுகளலாம் பஸ்ஸில் ஏத்திட்டு போகணும், அதும் ஒரு மூட்டைய(bag) வேற தூக்கிடு வந்துடும்" துரத்துல பர்க்த்துமே திட்ட ஆரம்பித்து விடுவார்....
சில சமயம் பஸ் ஸ்டாப்-ல நிறுத்த மாட்டார்கள்
இடிக்கமா இடம் விட்டு நின்னா கூட அந்த மாணவனை டேய் இந்த மூட்டைய அங்க தூக்கி வை அப்பிடி நில்லு இப்பிடி நில்லு கோபமா திட்டுவாங்க

"மாணவர்கள் பஸ்சில் ஏறுவதை தடுக்க மாட்டேன்': கண்டக்டரை 200 முறை எழுதவைத்த போலீசார் M"மாணவர்கள் பஸ்சில் ஏறுவதை தடுக்க மாட்டேன்': கண்டக்டரை 200 முறை எழுதவைத்த போலீசார் A"மாணவர்கள் பஸ்சில் ஏறுவதை தடுக்க மாட்டேன்': கண்டக்டரை 200 முறை எழுதவைத்த போலீசார் D"மாணவர்கள் பஸ்சில் ஏறுவதை தடுக்க மாட்டேன்': கண்டக்டரை 200 முறை எழுதவைத்த போலீசார் H"மாணவர்கள் பஸ்சில் ஏறுவதை தடுக்க மாட்டேன்': கண்டக்டரை 200 முறை எழுதவைத்த போலீசார் U

"மாணவர்கள் பஸ்சில் ஏறுவதை தடுக்க மாட்டேன்': கண்டக்டரை 200 முறை எழுதவைத்த போலீசார் 0bd6
Cry with someone. its more than crying alone..................!
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri Jun 21, 2013 6:13 pm

MADHUMITHA wrote:அய்யோ நாம ஊர்ல ஸ்கூல் மாணவர்கள் சீட்டில் உட்கார்ந்தால் போதும் நடத்துனர் பயங்கரமாக திட்டுவார் .... அதும் கொஞ்சம் பார்க்க அப்பாவி  போல இருந்தால் போதும் "வந்துடாங்க அய்யோ இதுகளலாம் பஸ்ஸில் ஏத்திட்டு  போகணும், அதும் ஒரு மூட்டைய(bag) வேற தூக்கிடு வந்துடும்" துரத்துல பர்க்த்துமே திட்ட ஆரம்பித்து விடுவார்....
சில சமயம் பஸ் ஸ்டாப்-ல நிறுத்த மாட்டார்கள்
இடிக்கமா இடம் விட்டு நின்னா கூட அந்த மாணவனை  டேய்  இந்த மூட்டைய அங்க தூக்கி வை அப்பிடி நில்லு இப்பிடி நில்லு கோபமா திட்டுவாங்க

இங்கே சென்னையிலும் இப்படித் தான்மது நடக்குது...
பார்க்கவே பாவாமா இருக்கும் நான் சத்தமாவே கண்டக்டர் காதுல விழும்படி திட்டுவேன்....

உங்க பிள்ளைகள் இது போல எங்க்கயாவது இப்படித் தான் நிக்கும் அநியாயம் பண்ணாதிங்கனு கோவமா திட்டுவேன்...

அவரு உப்பு போட்டு சோறு சாப்ப்பிட்டாதானே சூடு சொரணை இருக்கும் கேட்டுக்கிட்டு கண்டுக்காம நிப்பார்

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Fri Jun 21, 2013 6:22 pm

ஜாஹீதாபானு wrote:
MADHUMITHA wrote:அய்யோ நாம ஊர்ல ஸ்கூல் மாணவர்கள் சீட்டில் உட்கார்ந்தால் போதும் நடத்துனர் பயங்கரமாக திட்டுவார் .... அதும் கொஞ்சம் பார்க்க அப்பாவி  போல இருந்தால் போதும் "வந்துடாங்க அய்யோ இதுகளலாம் பஸ்ஸில் ஏத்திட்டு  போகணும், அதும் ஒரு மூட்டைய(bag) வேற தூக்கிடு வந்துடும்" துரத்துல பர்க்த்துமே திட்ட ஆரம்பித்து விடுவார்....
சில சமயம் பஸ் ஸ்டாப்-ல நிறுத்த மாட்டார்கள்
இடிக்கமா இடம் விட்டு நின்னா கூட அந்த மாணவனை  டேய்  இந்த மூட்டைய அங்க தூக்கி வை அப்பிடி நில்லு இப்பிடி நில்லு கோபமா திட்டுவாங்க

இங்கே சென்னையிலும் இப்படித் தான்மது நடக்குது...
பார்க்கவே பாவாமா இருக்கும் நான் சத்தமாவே கண்டக்டர் காதுல விழும்படி திட்டுவேன்....

உங்க பிள்ளைகள் இது போல எங்க்கயாவது இப்படித் தான் நிக்கும் அநியாயம் பண்ணாதிங்கனு கோவமா திட்டுவேன்...

அவரு உப்பு போட்டு சோறு சாப்ப்பிட்டாதானே சூடு சொரணை இருக்கும் கேட்டுக்கிட்டு கண்டுக்காம நிப்பார்
ஆமாம் அக்கா ரொம்ப பாவமாக இருக்கும் .... சில மாணவிகள் குறிப்பிட்ட நடத்துனர் பஸ் என்று தெரிந்தாலே ஏற மாட்டார்கள்...
(எனக்கு அந்த மாதிரி பிரச்சனை ஏதும் இருந்தது இல்லை ஸ்கூல் வீட்டில் இருந்து 20 நிமிடம் தான் சைக்கிள்-ளில் போய் விடுவேன் ...)

"மாணவர்கள் பஸ்சில் ஏறுவதை தடுக்க மாட்டேன்': கண்டக்டரை 200 முறை எழுதவைத்த போலீசார் M"மாணவர்கள் பஸ்சில் ஏறுவதை தடுக்க மாட்டேன்': கண்டக்டரை 200 முறை எழுதவைத்த போலீசார் A"மாணவர்கள் பஸ்சில் ஏறுவதை தடுக்க மாட்டேன்': கண்டக்டரை 200 முறை எழுதவைத்த போலீசார் D"மாணவர்கள் பஸ்சில் ஏறுவதை தடுக்க மாட்டேன்': கண்டக்டரை 200 முறை எழுதவைத்த போலீசார் H"மாணவர்கள் பஸ்சில் ஏறுவதை தடுக்க மாட்டேன்': கண்டக்டரை 200 முறை எழுதவைத்த போலீசார் U

"மாணவர்கள் பஸ்சில் ஏறுவதை தடுக்க மாட்டேன்': கண்டக்டரை 200 முறை எழுதவைத்த போலீசார் 0bd6
Cry with someone. its more than crying alone..................!
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri Jun 21, 2013 6:26 pm

MADHUMITHA wrote:
ஜாஹீதாபானு wrote:
MADHUMITHA wrote:அய்யோ நாம ஊர்ல ஸ்கூல் மாணவர்கள் சீட்டில் உட்கார்ந்தால் போதும் நடத்துனர் பயங்கரமாக திட்டுவார் .... அதும் கொஞ்சம் பார்க்க அப்பாவி  போல இருந்தால் போதும் "வந்துடாங்க அய்யோ இதுகளலாம் பஸ்ஸில் ஏத்திட்டு  போகணும், அதும் ஒரு மூட்டைய(bag) வேற தூக்கிடு வந்துடும்" துரத்துல பர்க்த்துமே திட்ட ஆரம்பித்து விடுவார்....
சில சமயம் பஸ் ஸ்டாப்-ல நிறுத்த மாட்டார்கள்
இடிக்கமா இடம் விட்டு நின்னா கூட அந்த மாணவனை  டேய்  இந்த மூட்டைய அங்க தூக்கி வை அப்பிடி நில்லு இப்பிடி நில்லு கோபமா திட்டுவாங்க

இங்கே சென்னையிலும் இப்படித் தான்மது நடக்குது...
பார்க்கவே பாவாமா இருக்கும் நான் சத்தமாவே கண்டக்டர் காதுல விழும்படி திட்டுவேன்....

உங்க பிள்ளைகள் இது போல எங்க்கயாவது இப்படித் தான் நிக்கும் அநியாயம் பண்ணாதிங்கனு கோவமா திட்டுவேன்...

அவரு உப்பு போட்டு சோறு சாப்ப்பிட்டாதானே சூடு சொரணை இருக்கும் கேட்டுக்கிட்டு கண்டுக்காம நிப்பார்
ஆமாம் அக்கா ரொம்ப பாவமாக இருக்கும் .... சில மாணவிகள் குறிப்பிட்ட  நடத்துனர் பஸ் என்று தெரிந்தாலே ஏற மாட்டார்கள்...
(எனக்கு அந்த மாதிரி பிரச்சனை ஏதும் இருந்தது இல்லை ஸ்கூல் வீட்டில் இருந்து 20 நிமிடம் தான் சைக்கிள்-ளில் போய் விடுவேன்  ...)

பிள்ளைகளை ஸ்கூல் அனுப்பவே பயமா இருக்கு

என் பொண்ணை வேற ஸ்கூல் மாத்திட்டேன்...5 நிமிஷம் தான் ..ஆனா சைக்கிளில் அனுப்ப பயம் காலைல பயங்கரமா ட்ராஃபிக்கா இருக்கும்....

நான் போகும்போது மட்டும் பஸ் ஏத்திவிடுவேன் சாயந்திரம் அவளே வந்திடுவா....

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக