புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 12/11/2024
by mohamed nizamudeen Today at 8:40 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தூக்கு போட முடியாத மின் விசிறி கண்டுபிடிப்பு Poll_c10தூக்கு போட முடியாத மின் விசிறி கண்டுபிடிப்பு Poll_m10தூக்கு போட முடியாத மின் விசிறி கண்டுபிடிப்பு Poll_c10 
41 Posts - 67%
heezulia
தூக்கு போட முடியாத மின் விசிறி கண்டுபிடிப்பு Poll_c10தூக்கு போட முடியாத மின் விசிறி கண்டுபிடிப்பு Poll_m10தூக்கு போட முடியாத மின் விசிறி கண்டுபிடிப்பு Poll_c10 
10 Posts - 16%
Dr.S.Soundarapandian
தூக்கு போட முடியாத மின் விசிறி கண்டுபிடிப்பு Poll_c10தூக்கு போட முடியாத மின் விசிறி கண்டுபிடிப்பு Poll_m10தூக்கு போட முடியாத மின் விசிறி கண்டுபிடிப்பு Poll_c10 
8 Posts - 13%
mohamed nizamudeen
தூக்கு போட முடியாத மின் விசிறி கண்டுபிடிப்பு Poll_c10தூக்கு போட முடியாத மின் விசிறி கண்டுபிடிப்பு Poll_m10தூக்கு போட முடியாத மின் விசிறி கண்டுபிடிப்பு Poll_c10 
2 Posts - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தூக்கு போட முடியாத மின் விசிறி கண்டுபிடிப்பு Poll_c10தூக்கு போட முடியாத மின் விசிறி கண்டுபிடிப்பு Poll_m10தூக்கு போட முடியாத மின் விசிறி கண்டுபிடிப்பு Poll_c10 
206 Posts - 74%
heezulia
தூக்கு போட முடியாத மின் விசிறி கண்டுபிடிப்பு Poll_c10தூக்கு போட முடியாத மின் விசிறி கண்டுபிடிப்பு Poll_m10தூக்கு போட முடியாத மின் விசிறி கண்டுபிடிப்பு Poll_c10 
37 Posts - 13%
mohamed nizamudeen
தூக்கு போட முடியாத மின் விசிறி கண்டுபிடிப்பு Poll_c10தூக்கு போட முடியாத மின் விசிறி கண்டுபிடிப்பு Poll_m10தூக்கு போட முடியாத மின் விசிறி கண்டுபிடிப்பு Poll_c10 
11 Posts - 4%
Dr.S.Soundarapandian
தூக்கு போட முடியாத மின் விசிறி கண்டுபிடிப்பு Poll_c10தூக்கு போட முடியாத மின் விசிறி கண்டுபிடிப்பு Poll_m10தூக்கு போட முடியாத மின் விசிறி கண்டுபிடிப்பு Poll_c10 
8 Posts - 3%
prajai
தூக்கு போட முடியாத மின் விசிறி கண்டுபிடிப்பு Poll_c10தூக்கு போட முடியாத மின் விசிறி கண்டுபிடிப்பு Poll_m10தூக்கு போட முடியாத மின் விசிறி கண்டுபிடிப்பு Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
தூக்கு போட முடியாத மின் விசிறி கண்டுபிடிப்பு Poll_c10தூக்கு போட முடியாத மின் விசிறி கண்டுபிடிப்பு Poll_m10தூக்கு போட முடியாத மின் விசிறி கண்டுபிடிப்பு Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
தூக்கு போட முடியாத மின் விசிறி கண்டுபிடிப்பு Poll_c10தூக்கு போட முடியாத மின் விசிறி கண்டுபிடிப்பு Poll_m10தூக்கு போட முடியாத மின் விசிறி கண்டுபிடிப்பு Poll_c10 
3 Posts - 1%
Barushree
தூக்கு போட முடியாத மின் விசிறி கண்டுபிடிப்பு Poll_c10தூக்கு போட முடியாத மின் விசிறி கண்டுபிடிப்பு Poll_m10தூக்கு போட முடியாத மின் விசிறி கண்டுபிடிப்பு Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
தூக்கு போட முடியாத மின் விசிறி கண்டுபிடிப்பு Poll_c10தூக்கு போட முடியாத மின் விசிறி கண்டுபிடிப்பு Poll_m10தூக்கு போட முடியாத மின் விசிறி கண்டுபிடிப்பு Poll_c10 
2 Posts - 1%
Shivanya
தூக்கு போட முடியாத மின் விசிறி கண்டுபிடிப்பு Poll_c10தூக்கு போட முடியாத மின் விசிறி கண்டுபிடிப்பு Poll_m10தூக்கு போட முடியாத மின் விசிறி கண்டுபிடிப்பு Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தூக்கு போட முடியாத மின் விசிறி கண்டுபிடிப்பு


   
   
soplangi
soplangi
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 980
இணைந்தது : 21/03/2013

Postsoplangi Fri Jun 21, 2013 11:19 am

தூக்கு போட முடியாத மின் விசிறி கண்டுபிடிப்பு Tamil_News_large_739870

போபால்: தூக்கு மாட்டி தற்கொலை செய்ய முடியாத வகையில், புதிய மின் விசிறியை மத்திய பிரதேசத்தை சேர்ந்த அரசு மருத்துவக் கல்லூரி பேராசிரியர் ஒருவர் வடிவமைத்துள்ளார்.
ஜபல்பூர் அரசு மருத்துவக் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றுபவர், டாக்டர் ஆர்.எஸ். சர்மா. சில தினங்களுக்கு முன், இவர் வீட்டின் அருகில் வசித்த மாணவி, மின் விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாள். இந்த சம்பவம், சர்மாவை வெகுவாக பாதித்தது.
இதையடுத்து, இந்த பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண எண்ணிய சர்மா, பொறியாளர்களுடன் ஆலோசனை செய்து, மின் விசிறியின் வடிவமைப்பு குறித்து தெரிந்து கொண்டார்.
அதன் பின், தன் சொந்த முயற்சியால், புதிய வகை மின் விசிறியை வடிவமைத்துள்ளார். இதில், விசிறியின் மோட்டார் அடங்கிய கீழ் பகுதியையும், மேற்கூரையில் பொருத்தும் கம்பியையும், ஒரு "ஸ்பிரிங்' மூலம் இணைத்துள்ளார்.
அந்த ஸ்பிரிங், 25 கிலோ எடையை மட்டுமே தாங்கும் வகையில் பொருத்தப்பட்டுள்ளது. அதற்கு மேல் எடையுள்ள நபர்கள், மின் விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்ய முயற்சித்தால், அவர்களின் உடல் எடை பாரம் தாங்காமல், ஸ்பிரிங் கீழ் நோக்கி இழுக்கப்பட்டு, தற்கொலைக்கு முயற்சிக்கும் நபர் தரையை தொடும் சூழல் ஏற்படும்.
இவ்வகை மின் விசிறிகளை பயன்படுத்துவதன் மூலம், ஏராளமான தற்கொலைகள் தவிர்க்கப்படும் என, சர்மா தெரிவித்துள்ளார். தொழில் முறையில் டாக்டரான சர்மா, தூக்கு போட முடியாத மின் விசிறியை கண்டுபிடித்துள்ளது, பலரையும் வியப்பில் ஆழ்த்துகிறது.

-- தினமலர்

மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Fri Jun 21, 2013 11:25 am

ஹா ஹா அறுமை சூப்பருங்க

ஆனால் எதற்கு புதிது அதான் டேபிள் ஃபேன் இருக்குல்ல நக்கல் நாயகம்



தூக்கு போட முடியாத மின் விசிறி கண்டுபிடிப்பு Mதூக்கு போட முடியாத மின் விசிறி கண்டுபிடிப்பு Aதூக்கு போட முடியாத மின் விசிறி கண்டுபிடிப்பு Dதூக்கு போட முடியாத மின் விசிறி கண்டுபிடிப்பு Hதூக்கு போட முடியாத மின் விசிறி கண்டுபிடிப்பு U



தூக்கு போட முடியாத மின் விசிறி கண்டுபிடிப்பு 0bd6
Cry with someone. its more than crying alone..................!
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri Jun 21, 2013 11:41 am

சூப்பர்



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Jun 21, 2013 3:45 pm

மரத்திலும் தூக்குப் போட்டுக் கொள்கிறார்கள், யினியரும் நானும் இணைந்து தூக்குப் போட இயலாத மர வகைகளை கண்டுபிடிக்கப் போகிறோம்! அதற்கு நிதி உதவி செய்பவர்கள் தாராளமாக என்னைத் தொடர்பு கொள்ளலாம்!



தூக்கு போட முடியாத மின் விசிறி கண்டுபிடிப்பு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Jun 21, 2013 3:54 pm

சிவா wrote:மரத்திலும் தூக்குப் போட்டுக் கொள்கிறார்கள், யினியரும் நானும் இணைந்து தூக்குப் போட இயலாத மர வகைகளை கண்டுபிடிக்கப் போகிறோம்! அதற்கு நிதி உதவி செய்பவர்கள் தாராளமாக என்னைத் தொடர்பு கொள்ளலாம்!
பாஸ் நம்ம மூளயை இதில் வெஸ்ட் பண்ண வேண்டாம்.
தூக்குப்போடும் மர மண்டைகளை காப்பாற்ற நாம மரம் கண்டுபிடிக்கணுமா?




சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Jun 21, 2013 4:04 pm

யினியவன் wrote:
சிவா wrote:மரத்திலும் தூக்குப் போட்டுக் கொள்கிறார்கள், யினியரும் நானும் இணைந்து தூக்குப் போட இயலாத மர வகைகளை கண்டுபிடிக்கப் போகிறோம்! அதற்கு நிதி உதவி செய்பவர்கள் தாராளமாக என்னைத் தொடர்பு கொள்ளலாம்!
பாஸ் நம்ம மூளயை இதில் வெஸ்ட் பண்ண வேண்டாம்.
தூக்குப்போடும் மர மண்டைகளை காப்பாற்ற நாம மரம் கண்டுபிடிக்கணுமா?

அதானே! வாழத் தைரியம் இல்லாத கோழைகளை நாம் எதற்கு காப்பாற்ற வேண்டும்!



தூக்கு போட முடியாத மின் விசிறி கண்டுபிடிப்பு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக