புதிய பதிவுகள்
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 13:08

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 12:53

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 10:09

» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 9:44

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 8:07

» காரியக்காரி
by ayyasamy ram Today at 8:05

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:04

» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 8:02

» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 8:01

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 7:59

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 22:50

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 22:06

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:31

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:15

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 20:55

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:44

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:23

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:32

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:24

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:28

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:23

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 8:32

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 8:19

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 2:10

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 2:06

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 2:05

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:47

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:44

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:38

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:49

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:47

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:46

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:45

» உடலும் மனமும்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:44

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:42

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:40

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 12:33

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 12:21

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 12:18

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 11:55

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 11:53

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 11:29

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 9:41

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 9:39

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 21:01

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 20:57

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 20:55

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 20:54

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 20:49

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 20:46

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
விரதம் இருப்பவர்களுக்கான அறிவுரைகள்! Poll_c10விரதம் இருப்பவர்களுக்கான அறிவுரைகள்! Poll_m10விரதம் இருப்பவர்களுக்கான அறிவுரைகள்! Poll_c10 
113 Posts - 75%
heezulia
விரதம் இருப்பவர்களுக்கான அறிவுரைகள்! Poll_c10விரதம் இருப்பவர்களுக்கான அறிவுரைகள்! Poll_m10விரதம் இருப்பவர்களுக்கான அறிவுரைகள்! Poll_c10 
19 Posts - 13%
Dr.S.Soundarapandian
விரதம் இருப்பவர்களுக்கான அறிவுரைகள்! Poll_c10விரதம் இருப்பவர்களுக்கான அறிவுரைகள்! Poll_m10விரதம் இருப்பவர்களுக்கான அறிவுரைகள்! Poll_c10 
8 Posts - 5%
mohamed nizamudeen
விரதம் இருப்பவர்களுக்கான அறிவுரைகள்! Poll_c10விரதம் இருப்பவர்களுக்கான அறிவுரைகள்! Poll_m10விரதம் இருப்பவர்களுக்கான அறிவுரைகள்! Poll_c10 
5 Posts - 3%
Anthony raj
விரதம் இருப்பவர்களுக்கான அறிவுரைகள்! Poll_c10விரதம் இருப்பவர்களுக்கான அறிவுரைகள்! Poll_m10விரதம் இருப்பவர்களுக்கான அறிவுரைகள்! Poll_c10 
3 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
விரதம் இருப்பவர்களுக்கான அறிவுரைகள்! Poll_c10விரதம் இருப்பவர்களுக்கான அறிவுரைகள்! Poll_m10விரதம் இருப்பவர்களுக்கான அறிவுரைகள்! Poll_c10 
1 Post - 1%
Pampu
விரதம் இருப்பவர்களுக்கான அறிவுரைகள்! Poll_c10விரதம் இருப்பவர்களுக்கான அறிவுரைகள்! Poll_m10விரதம் இருப்பவர்களுக்கான அறிவுரைகள்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
விரதம் இருப்பவர்களுக்கான அறிவுரைகள்! Poll_c10விரதம் இருப்பவர்களுக்கான அறிவுரைகள்! Poll_m10விரதம் இருப்பவர்களுக்கான அறிவுரைகள்! Poll_c10 
278 Posts - 76%
heezulia
விரதம் இருப்பவர்களுக்கான அறிவுரைகள்! Poll_c10விரதம் இருப்பவர்களுக்கான அறிவுரைகள்! Poll_m10விரதம் இருப்பவர்களுக்கான அறிவுரைகள்! Poll_c10 
46 Posts - 13%
mohamed nizamudeen
விரதம் இருப்பவர்களுக்கான அறிவுரைகள்! Poll_c10விரதம் இருப்பவர்களுக்கான அறிவுரைகள்! Poll_m10விரதம் இருப்பவர்களுக்கான அறிவுரைகள்! Poll_c10 
14 Posts - 4%
Dr.S.Soundarapandian
விரதம் இருப்பவர்களுக்கான அறிவுரைகள்! Poll_c10விரதம் இருப்பவர்களுக்கான அறிவுரைகள்! Poll_m10விரதம் இருப்பவர்களுக்கான அறிவுரைகள்! Poll_c10 
8 Posts - 2%
prajai
விரதம் இருப்பவர்களுக்கான அறிவுரைகள்! Poll_c10விரதம் இருப்பவர்களுக்கான அறிவுரைகள்! Poll_m10விரதம் இருப்பவர்களுக்கான அறிவுரைகள்! Poll_c10 
5 Posts - 1%
Balaurushya
விரதம் இருப்பவர்களுக்கான அறிவுரைகள்! Poll_c10விரதம் இருப்பவர்களுக்கான அறிவுரைகள்! Poll_m10விரதம் இருப்பவர்களுக்கான அறிவுரைகள்! Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
விரதம் இருப்பவர்களுக்கான அறிவுரைகள்! Poll_c10விரதம் இருப்பவர்களுக்கான அறிவுரைகள்! Poll_m10விரதம் இருப்பவர்களுக்கான அறிவுரைகள்! Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
விரதம் இருப்பவர்களுக்கான அறிவுரைகள்! Poll_c10விரதம் இருப்பவர்களுக்கான அறிவுரைகள்! Poll_m10விரதம் இருப்பவர்களுக்கான அறிவுரைகள்! Poll_c10 
3 Posts - 1%
Barushree
விரதம் இருப்பவர்களுக்கான அறிவுரைகள்! Poll_c10விரதம் இருப்பவர்களுக்கான அறிவுரைகள்! Poll_m10விரதம் இருப்பவர்களுக்கான அறிவுரைகள்! Poll_c10 
2 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
விரதம் இருப்பவர்களுக்கான அறிவுரைகள்! Poll_c10விரதம் இருப்பவர்களுக்கான அறிவுரைகள்! Poll_m10விரதம் இருப்பவர்களுக்கான அறிவுரைகள்! Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

விரதம் இருப்பவர்களுக்கான அறிவுரைகள்!


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri 21 Jun 2013 - 11:28



கடவுளுக்காக விரதம் இருக்கிறவங்களும், உடல் எடையை குறைக்கணும்ன்னு விரதம் இருக்கிறவங்களும் பட்டினி கிடந்தாலோ, குறைவா சாப்பிட்டாலோ அது சாத்தியமாகும்ன்னு நினைக்கின்றனரே தவிர, கலோரி குறைவான உணவை சாப்பிடணும்ன்னு தெரிஞ்சுக்கிறதில்லை.

சாப்பாடு மூலமா பாசத்தைக் காட்ட நினைக்கிற மக்கள் இந்தியாவில் அதிகம். கல்யாணம், காது குத்தல்ன்னு எந்த விசேஷமானாலும் விருந்தோம்பலுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறோம். விரதங்கிறது வெறுமனே சாப்பாட்டை தவிர்க்கிற விஷயம் இல்லை. வயிறோடு சேர்த்து மன உணர்வுகளுக்கும் ஓய்வு கொடுக்கிறது தான் முறையான விரதம். ஒரு பக்கம் விரதம்ன்னு சொல்லி, வெளி வேலைகளை வச்சுக்கிட்டு அலையறது மற்றும் "டிவி' பார்க்கிறது மாதிரியான வேலைகளைச் செய்யறது ரொம்ப தப்பு. அது எதிர்மறையான பலன்களைத் தான் தரும்.

விரதமிருக்க முடிவு செய்கிறவர்கள், முதலில் மருத்துவரை கலந்தாலோசித்து, உடல்நலத்தை பரிசோதித்த பிறகு, எப்படி விரத மிருக்க வேண்டும் என்பதை தெரிந்து, விரதம் ஆரம்பிப்பதே சரியானது.

வாரத்துல ஆறு நாள் கண்டதையும் சாப்பிடுகிறோம். ஒரு நாள் சாப்பிடாம, ஒட்டுமொத்த இயக்கத்துக்கும் ஓய்வு கொடுக்கிறதால, விரதங்கிறது ரொம்ப நல்ல விஷயம். உடம்புல உள்ள கழிவுகள், நச்சுப் பொருட்கள் வெளியேற இது உதவும். ஹெச்.டி.எல் என்ற நல்ல கொலஸ்ட்ராலோட உற்பத்தி அதிகமாகும். ஆனாலும், யார் விரதம் இருக்கலாம், யாருக்கு அது கூடாதுன்னு சில வரைமுறைகள் இருக்கு. அதன்படி கர்ப்பிணிகள், தாய்ப்பால் கொடுப்போர், ரத்த சோகை, ரத்த அழுத்தம், நீரிழிவு நோய் உள்ளோர் விரதம் இருக்கக் கூடாது.

விரதம் என்றால், காலையில்இருந்து ராத்திரி வரை ஒண்ணுமே சாப்பிடாம இருக்கிறதுன்னு அர்த்தமில்லை. ராத்திரி முழுக்க எதையுமே சாப்பிடாம இருக்கிற தால, காலையில் எனர்ஜி அளவு கம்மியா இருக்கும். காலையில் எதுவும் சாப்பிடாம விரதத்தை தொடங்கறப்ப, அந்த எனர்ஜி இன்னும் குறையும். ஏற்கனவே வேற ஏதாவது சத்துக் குறைபாட்டால் பாதிக்கப்பட்டோருக்கு, இதனால், இன்னும் பிரச்னை அதிக மாகும். விரதமிருக்கிறதுன்னு முடிவு பண்றவங்க, காலை உணவை தவிர்க்கவே கூடாது.

காலைலயும், மதியமும் சாப்பிடாம இருக்கிறதால, ராத்திரி அதிகமா சாப்பிடுவோம் நம்மையும் அறியாமலேயே. எடையை குறைக்கணும்ன்னு விரதம் இருக் கிறவங்களுக்கு இது நேரெதிரா வேலை செய்து, உடல் எடையை கூட்டும். அதனால், உயரத்துக்கேற்ற எடை, ஆரோக்கியம், சரி விகித சாப்பாடு, உடற்பயிற்சி, யோகா செய்யறவங்க மட்டும் தான் விரதம் இருக்க தகுதியானவங்க.

விரதத்தை முடிக்கிற போது, நாள் முழுக்க பட்டினி இருந்ததுக்கெல்லாம் சேர்த்து, ஒரு பிடி பிடிக்கிறது தப்பு. முதல்ல கொஞ்சமா ஏதாவது உணவு, கொஞ்சம் ஜூஸ் எடுத்துக்கிட்டு, அப்புறமா வழக்கம் போல சாப்பிடலாம். தினசரி பயன்படுத்துகிற, டூவீலரோ, காரோ மக்கர் செய்யாமல் தொடர்ந்து இயங்க, குறிப்பிட்ட நாட்களுக்கொரு முறை சர்வீஸ் செய்கிறோம். உடலும் அதன் இயக்கமும் கூட அப்படித் தான். இயக்கத்தை சுத்தம் செய்து, ஓய்வு கொடுக்கிற அற்புதமான விஷயமே விரதம். மேற்சொன்ன தகவல்களை நினைவில் கொண்டு விரதம் தொடங்குவதும், தொடர்வதும் பாதுகாப்பானது!
- ஐடியா அம்புஜம்



விரதம் இருப்பவர்களுக்கான அறிவுரைகள்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக